Sunday, June 30, 2013

அத்தனைக்கும் ஆசைப் படு க்காதே

 
வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் பொரி போட்டால் மீன் கள் முன்னோர் வடிவில் வரும் என ஐதீகமாம்

 வைத்தீஸ்வரன் கோயில் குளத்தில் பொரி போட்டால் மீன் கள் முன்னோர் வடிவில் வரும் என ஐதீகமாம்


1. அத்தனைக்கும் ஆசைப் படு க்காதே


---------------------


2. பைக்க ஓட்டும் போது ரெண்டு பக்கமும் பாத்து ஓட்டுங்க, ஏன்னா எந்தப்பக்கமும் ஃபிகர் ஸ்கூட்டில வரலாம் ---------------------


3. வரதட்சணையாக எருமைமாடு தராததால் 14 மாத கைக்குழந்தையுடன் மனைவியை எரித்துக்கொன்ற கணவன்.# எருமை மாடு மாதிரி வளர்ந்தும் அறிவு வளரலையே-----------------------------


4.  பொண்டாட்டி இருப்பவர்கள் பேயைபார்த்து பயப்படுவதில்லை #,மனோதைரியம் மிக்க மணவாளர்கள்--------------------------


5.  நான் என்ன சொன்னாலும் எதிர்ப்பேச்சு பேசாமல் "உடன்படு" என்றாள் மனைவி.கடைசியாக சொன்னதை செய்தேன் ;-)------------------------

மீன் க்கு பொரி போடாம மீனா ட்ட கடலை போடும் விடலை  


மீன் க்கு பொரி போடாம மீனா ட்ட கடலை போடும் விடலை6.  நான் சின்னப்பையனா இருந்தப்போ கூரைப்புடவைன்னா பீரோல வைக்கக்கூடாது.கூரை மேல வைக்கனும்னு நினைச்சிருந்தேன்-------------------------


7. டியர்.பேசாம நீங்க எங்க காலேஜ்லயே வாட்ச்மேனா சேர்ந்துடுங்களேன்.ம்.ஏன் பேசிட்டே சேரக்கூடாதா?--------------------------------


8.  காதலி நம்மிடம் "உங்க பேர் என்ன ? மறந்துட்டேன் " என கேட்கும்போது உருவாவதே பேரதிர்ச்சி----------------------------9. வாழ்நாள் ரோதனையாளர் விருது தந்தால் எல்லாரும் அவங்கவங்க சம்சாரத்துக்கு குடுத்துடுவாங்க ?-------------------------


10. ஹன்சிகா மோத்வானிக்கு மார்க்கெட் பீக்ல இருக்கற டைம்ல அத்வானிக்கு மார்க்கெட் இல்லை , இதுதான் வாழ்க்கை-----------------------------கும்பிட்டுக்குங்க a
 ராம பிரான் ஜடாயுவை தகனம் செய்த் இடம்


11. அங்கிள்னு மாமா பொண்ணோ , அத்தை பொண்னோ கூப்பிட்டா அங்”கிள்ளு”னு அர்த்தமாம் # மாமா பொண்ணே சொல்லுச்சு ;-)
----------------------------


12. உன்னிடம் குறை சொல்ல எதுவுமே இல்லை என்பதே ஒரே குறை--------------------------


13. ஆம்பளைங்கள்ல ரெண்டே வகை தான்1. தலைக்கு தேங்கா எண்ணெய் தடவுபவர்கள்


2 தடவுபவர்கள்


-----------------------


14. மாமாவுக்குத்தெரியாம அவர் பொண்ணை தூக்கிட்டுப்போனா அது கடத்தல், பொண்ணுக்கே தெரியாம தூக்கிட்டுப்போனா அது கள்ளக்கடத்தல்
-----------------------------


15. யார் மீதோ இருந்த கோபத்தை உங்க கிட்டே காட்டிட்டேன்.ம்.இது தேவலை.என் மீது இருக்கும் அன்பை வேறு யாரிடமும் காட்டிடாதே!---------------------------
ராம பிரான் ஜடாயுவை தகனம் செய்த் இடம்
 aஅ


16. போலீஸ் - பொண்ணுங்களை பாலோ பண்ணுனியாமே.நடடா ஸ்டேஷனுக்கு.கேடி - லேடி போலீஸ் இருந்தா பாலோ பண்ணிட்டே வந்துடுவேன்---------------------------


17. திறமைசாலிகள் அதிகம் பேசுவதில்லை.,புத்திசாலிகள் புதியவர்களிடம் அதிகம் பேசுவதில்லை.திருமணமான அபாக்யசாலிகள் (ஆண்கள் ) பேசுவதே இல்லை."--------------------------


18. பிகரு பெரு அன்னக்கொடியா இருந்தா கொடி இடையா இருக்கனும்னு எதிர்பார்க்கக்கூடாது சாப்பாட்டு ராமியா க்கூட இருக்கலாம்--------------------------


19. டியர்.மழைக்குளிரில் உன்னைப்பார்த்ததும் பற்கள் தந்தி அடிக்குது.சும்மா அளக்காதீங்க.தந்தி சேவையைத்தான் நிறுத்தீட்டாங்களே?------------------------------


20. மணம் ஆகும் வரையே ஆணுக்கு மதிப்பு.ஆகி விட்டால் அவ மதிப்பு----------------------------
சிதம்ப்பரம் - வைத்தீஸ்வரன் கோவில் - அபிராமி மெஸ் - சைவம் - பிரமாதமான பிராமின் மெஸ்.டோண்ட் மிஸ்்a
சிதம்ப்பரம் - வைத்தீஸ்வரன் கோவில் - அபிராமி மெஸ் - சைவம் - பிரமாதமான பிராமின் மெஸ்.டோண்ட் மிஸ்் 
குளம்
 a
தீபா ராதனை
 தீபா ராதனை 
ஹி ஹிa
சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம்
சிதம்பரம் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஆலயம் 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஒரே முறைப் பொண்ணு வாசமா இருக்கு எதாவது முறைச்சிருச்சா அண்ணா...

படங்கள் அருமை.