Monday, June 03, 2013

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் பிரீத்தி ஜிந்தாபாத்1. வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்#ஓஹோ.ஆஸ்தி ரேலியா?-----------------------


2. தமிழகத்தில் இனி தமிழுக்கு அழிவு நேரும்-வைகோ எச்சரிக்கை # அய்யய்யோ.எனக்கு தமிழ் மட்டும்தானே தெரியும்.இப்போ என்ன செய்ய--------------------


3,  கமலின் அடுத்த படத்தில் காஜல் ஹீரோயின் # உதடு பத்திரம்.


-----------------------


4. எம்ஜிஆர்க்கு அடுத்து அஜித்துக்குதான் அதிக ரசிகர் பட்டாளம் : சோ # சார் சார் அப்போ நான் யார் சார் ? - ரஜினி------------------


5. இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜப்பான் உதவி: பிரதமர் பேச்சு # சராசரி இந்தியன் உயரம் 5. 1/4 அடி.சராசரி ஜப்பானியர் உயரம் 4 3/4 அடி-------------------
 6.  பாட்ஷா ரீ-மேக்கில் நடிக்கிறார் தனுஷ்! # நான் ஒரு தடவை சைக்கோவா நடிச்சா 100 தடவை நடிச்ச மாதிரி
-----------------------


7. 2014 பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் தனியாக நிற்க போகிறோம் - கேப்டன் # சிங்கம்தானே சிங்கிளா வரும்?உங்களுக்கென்ன?்
-----------------------


8. OPS - மேடம், உங்களுக்குத்தெரியாம யார் உத்தரவு போட்டிருப்பாங்க ? ஜெ - ஏதாவது எதிர்ப்பு வந்தா இப்படித்தான் சமாளிக்கனும் # ராணி தந்திரம்


----------------------


9. ஐஸ்வர்யாவ தான் கஷ்டம், சோனம் கபூரை ஈசியா இம்பிரஸ் பண்ணலாம்: தனுஷ் # SOநம் கபூர்னு சொல்றீங்ளா?கன்னி ராசி தனுஷ்?்
-------------------------------


10. எம்.ஜி.ஆர்.-க்கு அடுத்து அஜித் - சோ அதிசயப் புகழாரம்! # இப்டித்தான் ரஜினியைப்புகழ்ந்து உசுப்பேத்தி உசுப்பேத்தி ரசிகர்களை.
----------------------

11.  தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன்-லட்சுமிராய்# அவரையுமா ? - டோனி ,ஸ்ரீசாந்த் கதறல்---------------------------


12. சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் # அதாவது தனியார் யாரும் சூதாடக்கூடாது, அரசே ஏற்று நடத்துமா?
-------------------------

 13. சிந்து சமவெளி’ படத்தைப்போல் இனிமேல் சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க மாட்டேன்-அமலாபால்# அமலாபால் இனி கவர்ச்சி ,கிளுகிளுப்புக்கு அப்பால்?-------------------------------


14. சேவை செய்யவே கட்சியை ஆரம்பிச்சேன் -சரத்குமார் # அதுக்கு ஹோட்டல் ,மெஸ் ஆரம்பிச்சிருக்கலாம்ணா.லெமன் சேவை ,காராசேவை்---------------------------


15. என் அம்மாவைப் போல் நான் இல்லை - கட்சியினருக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை. # ஆமா கொஞ்சம் அப்பா ஜாடை
------------------------

 16. தமிழ் தெலுங்கு படத்துல நடிச்ச 6 நடிகைங்க சூதாட்ட புகார்ல சிக்க போறாங்களாம்# 6 மனமே 6 அங்கே மாட்னவங்க எண்ணிக்கை 6
---------------------------


17. 'பொன்னியின் செல்வி' ஆட்சியில் அமர்ந்தார், குறுவை சாகுபடி பொய்த்தது-,மு க் # அய்யா ஆட்சில மட்டும் அள்ளிக்கிச்சா? சும்மா அள்ளி விடாதீங்க-------------------------------


18. அரசியலுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா # ஜிந்தாபாத் ஜிந்தாபாத் பிரீத்தி ஜிந்தாபாத்னு தொண்டர்கள் கோஷம் போட்டா குளிக்க பாத்ரூம் போவாரோ?------------------------------------


19. ஆழ்ந்து வாசிக்கும் பழக்கமும் ,உண்மையாய் ஒருவரை நேசிக்கும் வழக்கமும் வழக்கொழிந்து வருவது வருந்தத்தக்க விஷயம்
--------------------------


20. தன் குடும்பத்திற்காக மட்டுமே உழைத்த தமிழ் இனத்தின் தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்--------------------------------


0 comments: