Saturday, June 22, 2013

லேடி நாராயண சாமி பிரேமலதா பராக் பராக்

1. கூட்டணி தேவையில்லை..கேப்டன் தனியாகத்தான் நிற்பார்: பிரேமலதா # அண்ணி.நீங்க கூட நில்லுங்க.அவருக்கும் தெம்பா இருக்கும்-------------------


2. பெண்களிடம் ரகசியம் சொல்லாதீர் .் தனக்கு நெருக்கமான. நெருக்கமில்லா ,அறிமுகமே இல்லாத ஆளிடம் கூட ஏதேனும் ஒரு தருணத்தில் சொல்லக்கூடும்------------------------


3. தலைவா ( ஒருவேளை) ஹிட் ஆகிட்டா விஜய் ன் அடுத்த பட டைட்டில் முதல்வா?


--------------------


4. ட்விட்டரில் தமிழில் ட்வீட் போடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது :)""ஏன்னா எனக்கு தேன்மொழியைத்தவிர வேற மொழி தெரியாது .----------------------


5. அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது # போஸ்ட்மேன் 9 மணிக்கு தானே வருவாரு?------------------------


6. உன்னை சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை.தந்து விட்டேன் என்னை # 1, எப்பவுமே நமக்கு சிந்திச்சு பழக்கம் இல்லை 2,தர்றக்கு பைசா எதுவும் இல்ல------------------------


7.இழந்த் மார்க்கெட்டை பிடிக்க சிம்பு - ஹன்சிகா காதல் புரளியை சிம்புவே கிளப்பினார் - மாலைமலர் # அப்போ 2 பேரும் மார்க்கெட்டுகெதர் பங்க்ஷன்?---------------------------


8. பொது சொத்துக்களை சேதப்படுத்தியதால் பாமக வுக்கு ரூ 50 கோடி அபராதம் - ஜெ.# 2016 ல் சி எம் ஆகி சம்பாதித்து கட்டுவேன் - டாக்டர் அய்யா--------------------------


9. ஆத்தா நான் டென் த் லபாஸாயிட்டேன் லஷ்மி மேனனின் மகிழ்ச்சி # இனி லட்சுமி மே (ல்படிப்பு)ணன் ?------------------------


10. மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த் # டைட்டில் - ஏழுக்குப்பின் ஏழரை ?---------------------


11. 2015 உலகக் கோப்பையில் ஆடுவேன் - ஸ்ரீசாந்த் # ஜெயில்ல இருப்பீங்க்ளே?்


--------------------------


12.  கையறு நிலை் என்பது ஈழத்தமிழரைத்திட்டமிட்டுப்பழி வாங்கிய ,பலி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு வரப்போகும் தேர்தலில் ஏற்பட இருக்கும் நிலைதான்"----------------------------


13. ஜப்பானுடன் நெருங்கிப்பழகினால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து - சீனா # தீப கர்ப்ப நாடா ஆகிடுமா?-------------------------


14. ஆண் தன்னோட சுயத்தை,தன்மானத்தை தொலைத்துவிட்டு மனைவி் பிள்ளைகளின் விருப்பதுக்காகவே வாழ்கிறாள்.
--------------------------


15. அன்பாக நடப்பதுன்னா எங்கே போனாலும் காதலியின் உள்ளங்கையைப்பற்றியபடி நடப்பதா?--------------------------


16. ஆபீஸ் டைம் க்கு கால் மணி நேரம் முன் கூட்டியே வந்தால்1 டேமேஜரிடம் நல்ல பேர் கிடைக்கும்


 2 ரிசப்சனிஸ்ட் டிடம் கடலை போடலாம்


--------------------------


17. பேக்குப்பையா என காதலி கொஞ்சினால் புளகாங்கிதம் அடையாதீர்.அவங்க என்ன செலவு செஞ்சாலும் PAY க்குப்பயல் நீ தான் என அர்த்தமாகவும் இருக்கலாம்----------------------------


18. எனக்கு கொயந்த மனசு...னு சொல்ற ஆண்களை பொண்ணுங்க நம்பறதில்ல.குழந்தை குடுக்கற வயசுன்னு தெரிஞ்சு வெச்சிருக்காங்க-------------------------


19. வரப்போகும் வாழ்க்கைத்துணை சமந்தா மாதிரி அழகா வேணும்னு மட்டும் நினைக்காதீங்க.சமத்தா சமைக்குமா?னும் கேட்டுக்குங்க--------------------------


20. தேமுதிக எம் எல் ஏக்கள் தாவலுக்கு இன்னும் 15 நாள் ல முடிவு கட்டுவார் கேப்டன் - பிரேமலதா # மேடம்.இப்போ மப்புல இருக்காரா? தெளியனுமா?----------------------------

0 comments: