Monday, July 01, 2013

டேமேஜருக்கு சைன் ஜக் ,பொண்டாட்டிக்கு ஜிங் சக்

1. திருடிய ஏடிஎம் கார்டைத்திருப்பிக்கொடுத்துவிடு காதலி என் காதலி


------------------------


2. நைட் செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்து பொண்டாட்டியை எழுப்பாம நாமளே மசாலா அரைச்சு சாப்ட்டாலும் அது மிட்நைட் மசாலாதான்


------------------------


3. வெற்றியை நோக்கிய பயணத்தில் திரும்பிப்பார்த்துக்கொண்டிராதே.வெற்றி அடைந்த பின் வந்த பாதையை திரும்பிப்பார்க்க மறக்காதே-------------------------


4. அபரிதமாக அன்பு கொள்வதில் ஆணை மிஞ்சி விட முடியாது.அதே அன்பை வெளிக்காட்டும்போது பெண் போல் ஆணால் கொஞ்சி விட தெரியாது--------------------------


5. காதலி உபயோகித்து வீசி எறியும் எல்லாவற்றையும் பொக்கிஷமாய்ப்பாதுகாக்கும் காதலன் தன்னையே தூக்கி எறிகையில் செய்வதறியாது திகைக்கிறான்
--------------------

6. உன் கைக்குட்டை எனக்கு பிடிக்கும்.தா என்றேன். தத்திக்காதலி "என் கை குட்டையா? "என கோர்க்க வந்த கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்


--------------------------


7. ஆண்கள் காரணம் தெரியாமல் அழும் தருணங்கள் மனைவி தனிக்குடித்தனம் போகனும் என வற்புறுத்தும் ் நாளில் ஆரம்பமாகிறது.."-----------------------


8. அன்பே! குழந்தை மனசுள்ள உன்னை யாராவது கடத்திச்சென்றால் அது KIDநாப்பிங்?!! ;-))----------------------


9. நீ என்னை க்கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-------------------------


10. நீ எங்கே என் அன்பே? னு பாட்டு வரியை முணுமுணுத்தேன்.கூப்பிட்டீங்களா? னு சொந்த சம்சாரம் டகார்னு முன்னால நிக்குது.ஓடிடுடா----------------------------


11. மகா பலி புரம் - அமங்கலமான பெயர்.ஆனா பல மங்களங்கள் " உண்டாவது '" இங்கே தான்---------------------------


12. காஜல் அகர்வாலுக்கு ( மேரேஜுக்குப்பின் ) பையன் பொறந்தா அவன் காஜல் அகர் " வால் பையன் " ?


------------------------


13. நீ பொண்டாட்டி.நான் புருசன்.என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் # வேற வழி?-------------------------------


14. என்னைக்குமே உச்சம் நீ தான் அப்டி னு ஒரு லைன் வருதாமே? அப்போ ரஜினி யாருங்க்ணா? # தலைவா
----------------------

15. ஆனானப்பட்ட அம்மா ஆட்சியிலேயே வருங்கால முதல்வா னு அர்த்தம் வர்ற மாதிரி தலைவா னு டைட்டில் வெச்சிருக்கும் விஜய் ன் தில்லை பாராட்றேன்


---------------------------


16. இன்று இசை தினமாம்.எப்பவும் போல் டேமேஜருக்கு சைன் ஜக் ,பொண்டாட்டிக்கு ஜிங் சக்------------------------


17. அஞ்சாவது மாடில இருந்து ஒரு ஆண்ட்டி கீழே தண்ணீர் ஊத்துது.வாசல் தெளிக்குதாம்.கோலம் போடவும் கீழே வராம கோலப்பொடியை தூவி விடுமோ?---------------------18. நீ சாதா மல்லியை கூந்தலில் சூடினால் அது வாடா மல்லி ஆகிடாதா வாடி ;-)---------------------------


19. வீடு புண்ணியாட்சனை அன்னைக்கு சம்சாரம் வீட்டுக்குள்ளே அடி எடுத்து வைக்கும் நிகழ்வே கிரஹப்பிரவேசம்


------------------------


20/ உன்னைப்பிடிக்காமல் போகாது யாருக்கும்.பைத்தியம் பிடிக்க வைக்கும் பேரழகி நீ!-----------------------------
3 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...

Unknown said...

Joke no 2 athu thaane ?

Waakir Hussain A said...

"""....காதலி உபயோகித்து வீசி எறியும் எல்லாவற்றையும் பொக்கிசமாய் பாதுகாக்கும் காதலன் தன்னையே தூக்கி எறிகையில் செய்வதறியாது திகைக்கிறான்......."" பலே பலே.....