Good Paintings
1.கொடுக்கல், வாங்கல்ல நான் கரெக்டா இருப்பேன்.
அதுக்கென்ன இப்போ?
நான் 186 கிஸ் கொடுத்திருக்கேன், ஆனா நீ 89 கிஸ் தான் தந்திருக்கே,பேலன்ஸ்?
-----------------------------------
2. தலைவர் ஏன் அறிக்கைல எந்த வரிலயும் ஃபுல் ஸ்டாப்பே வைக்கலை?
ஃபுல் மப்புல இருந்தாராம்.
---------------------------
3.உங்களுக்கு என்ன பிராப்ளம்?DR கிட்டே எதையும் மறைக்காதீங்க?
முதல்ல கொஞ்சம் தள்ளி நில்லுங்க, நர்ஸ் மோஹனாவை மறைச்சுட்டு நிக்கறீங்க.
------------------------------
4. இது 100% காமெடி படம்னு எப்படி சொல்றே?
முழு பட ஷூட்டிங்க் ஜோக் ஃபால்ஸுல தானே எடுத்திருக்காங்க?
------------------------
5. தலைவர் பையனை லவ் பண்ணுனது தப்பாபோச்சு.
ஏண்டி?
பீச்ல என்கூட லவ் டயலாக் பேசி முடிச்சதும் கை தட்ட லாரி நிறைய ஆளுங்களை கூட்டி வந்திருக்காரு
---------------------------

6.DR,என் கண் பார்வை மங்கலாகிட்டே வருது.
எப்டி சொல்றீங்க?
\அனுஷ்காவுக்கும் , அமலாபால்க்கும் வித்தியாசமே தெரியறதில்லை இப்போவெல்லாம்
--------------------------------------
7. கீழ்போர்ஷன்ல குடிஇருக்கற ஃபிகர் காலி பண்ணிட்டுப்போறது அவ சவுகர்யம், ஏன்போலீஸ்ல புகார் தர்றே?
போறப்ப என் வீட்டையும் காலி பண்ணீட்டுப்போய்ட்டா
---------------------------------
8. தலைவரே! சபரி மலைல இருந்து சென்னை வந்தீங்களா?
இல்லையே, ஏன்?
நான் கடந்து வந்த பாதை கரடு முரடானதுன்னு சொன்னீங்களே?
------------------
9. ஃபைனல்மேட்சுக்குத்தானே தலைவர் தலைமை தாங்கறாரு?ஏன் குவாட்டர் ஃபைனலுக்கே வந்துட்டாரு?
குவாட்டர் கிடைக்கும்னு நப்பாசைதான்
--------------------------------
10. அவள் நினைவுகளே வாழ்க்கை என்றான பிறகு அவள் தொடும் தூரத்தில் இருந்தால் என்ன? தொலை தூரத்தில் இருந்தால் என்ன? # ஃபாரீன் காதலி
----------------------------

11. உண்மையான கணவர்கள் இறந்ததும் சொர்க்கம் போவார்கள், துரோக எண்ணம் கொண்டவர்கள் பூமியிலேயே சொர்க்கம் காண்பார்கள் # சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் @SMS
----------------------------------
12. ஐ ஆம் கோயிங்க் டூ ஸ்லீப்னா தமிழ்ல என்ன அர்த்தம்?
“ நான் தூங்கப்போறேன்”
டேய், என் டவுட்டை க்ளியர் பண்ணிட்டு தூங்கப்போடா
------------------------------
13. பெண் மட்டும் தான் உயிரை சுமப்பாள் என்று யார் சொன்னது? ஒவ்வொரு ஆணின் மனதைத்தொட்டுப்பார்,அதில் ஒரு பெண்ணின் நினைவு உயிராய் இருக்கும்
-------------------------
14. உன் முகம் எப்போதும் வெறுப்பை உமிழ்கிறது,என் மனம் எப்போதும் உன் மேல் அன்பை பொழிந்து கொண்டே இருப்பதால் என் முகம் பெருமிதத்தால் கமழ்கிறது
--------------------
15. தல அஜித்தோட அடுத்த பட டைட்டில் என்ன?
ரம்மி ( பிரேக் ஆல் ஜொள்ஸ்)
---------------------------------

16. ரெட் லை ஏரியா பூரா ரெய்டு பண்ண சொல்லி மேலிட உத்தரவு. கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு தேடறோம்..
சிவப்பு விளக்கு எண்ணெய் ஊத்திட்டு தேடுங்க
----------------------------
17. தலைவருக்கு தமிழ்ப்பற்று ஜாஸ்தின்னு எப்டி சொல்றே?
அன்னா ஹசாரேன்னு சொல்லாமே அன்னா ஹ அய்யாவே அப்டிங்கறாரே?
--------------------------------
18. டிராஃபிக் சிக்னல்ல நிக்கறப்ப ஏன் சைட் அடிக்கறே?
இங்கே தான் சிக்னல் நல்லா கிடைக்குது
----------------------
19. தலைவரே! மக்களுக்காக பாடுபடுவோம்னு அடிக்கடி பேசறீங்களெ? அது நிஜமா?
ச்சே! ச்சே! மகளுக்காக பாடுபடுவோம்னு ஓப்பனா பேச முடியுமா?
---------------------------------
20. அன்புள்ள நாயன்மார்களே! நயன் தாரா மார்களே!
அப்டின்னு தலைவர் பேசறாரே?
அதாவது காங்கிரஸ்காரர்களே! 2 வீடு மாறுவோரேன்னு அர்த்தமாம்
-------------------------------