Saturday, March 05, 2011

தப்பு - கில்மா பட விமர்சனம் 18 கூட்டல்

http://whatslatest.com/blog/wp-content/gallery/sneha-aruvadai/sneha_saree2.jpg 
சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்.இதுக்குப்பிறகாவது சமூகத்துல அவங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கனும்.. ஹி ஹி

ஈரோடு அன்னபூரணி தியேட்டர்ல இந்தப்பட போஸ்டரைப்பார்த்ததுமே ஓக்கே ,போயிடலாம்னு ஸ்கெட்ச் போட்டுட்டேன்..(ஆமா ,பெரிய தாதா).சாதா படம் பார்க்கறதுன்னா பக்கத்து வீட்டு பரிமளாவுல  இருந்து( வயசு 16 ,டென்த்) அடுத்த தெரு அமலா (வயசு 18, பிளஸ் டூ)வரை விளம்பரம் பண்ணீட்டுதான் போவோம்.ஆனா இந்த மாதிரி படத்துக்கு நண்பன் கிட்டே கூட சொல்ல முடியறதில்லை.(சாரி, சதீஷ்)தியேட்டர்ல பைக் பாஸ் போடற ஆள் முதல் டிக்கெட் கிழிக்கற ஆள் வரை நம்மளையே குறு குறுன்னு பார்க்கறாங்களோன்னு  ஒரு குற்ற உணர்வோட தான் படம் பார்க்க வேண்டி வருது....

ஒவ்வொரு முறை சீன் படம் பார்க்கப்போறப்பவும்,படத்துல சீன் இல்லைன்னா இனிமே இந்த மாதிரி படத்துக்கே போகக்கூடாதுன்னு மனசுல சங்கல்பம் எடுப்போம்.ஆனா அது பிரசவ வைராக்கியம் மாதிரிதான்.அடுத்த பட போஸ்டரைப்பார்த்ததும் கால் தானா தியேட்டர் பக்கம் போகும்.இது எந்த மாதிரின்னா ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்த முறையாவது தமிழனுக்கு விடிவுகாலம் வராதா?ன்னு ஓட்டை(vote) மாத்தி போடுவோம்.ஆனா தொடர்ந்து தி மு கவும், அதிமுகவும் ஜெயிக்குதே ஒழிய தமிழன் தோத்துட்டுதானே இருக்கான்?அது மாதிரி..(இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?)
http://whatslatest.com/blog/wp-content/gallery/comedy2010awards/cfa_7.jpg
டைரக்‌ஷன் அகிலன்னு டைட்டில்ல போட்டதும் அதிர்ந்து போயிட்டேன்.சித்திரப்பாவை,பாவை விளக்கு போன்ற காலத்தால் அழிக்க முடியாத நாவல்களைப்படைச்சவராச்சே..அப்புறம்தான் தெரிஞ்சுது அவர் வேற இவர் வேறன்னு.

இது ஒரு முக்”கேன” காதல் கதை.

கொடைக்கானல்க்கு ஒரு மேரேஜ் ஆன தம்பதி ( மேரேஜ் ஆனாத்தான் அது தம்பதி..?)ஹனிமூனுக்காக வர்றாங்க..வர்ற வழில ஒரு ஆள் மயங்குன நிலைல ரோட்டோரமா கிடக்கான்.ஹீரோ ( இவன் படு கேவலமா இருக்கான்)அந்த ஆளை காப்பாத்தி கார்ல போட்டு எடுத்துட்டு போறான்.இந்த தாடிக்காரன்தான் வில்லன்.

3 பேரும் எஸ்டேட் பங்களாவுக்கு போனா அங்கே ஒரு ஓமனாக்குட்டி வேலைக்காரியா இருக்கு.( அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு).டைட்டில் போட்டப்ப மலேசியா ஷகிலா தாரிணின்னு போட்டாங்களே அந்த பார்ட்டிதானா?இதுன்னு முகத்தை பார்த்தேன். ஸ்  அப்பா.. 3 நாளுக்கு சாப்பாடு இறங்காது..ரொம்ப ஒர்ஸ்ட்.இயக்குநருக்கு என்ன டேஸ்ட்டோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLpWehGynAAokTOvPTqywMX5ZksAckq9hGG9t2_otl-O21Cnh9klqW1M-zmyz_5IjT2YOk6NMTJUY6WjRL8ZyY2KlHNf1Mwy9Y61SjlvewqdtVH8KQBhGZkivQh9ht32qcb586ca7DSJY/s1600/thappu+tail+movie+stills03.jpg
தம்பதிகள் 2 பேரும் டாக்டர்ஸ்.(அப்படின்னு அவங்களா சொல்லிக்கறங்க.. ஒரு சீன்ல கூட அப்படி தெரியவே இலை)ஹீரோவுக்கு ஒரு லவ்வர்.அவளோட ஆசைப்படி மனைவியை கொலை பண்ணத்தான் இங்கே கூட்டி வந்திருக்கார்.ஹீரோ டைரக்டா கொலை பண்ண பயந்துட்டு ஒரு ஆளை செட் பண்ணி கூட்டிட்டு போறார். அந்த ஆள் தான் ரோட்டோரமா கிடந்தானே தாடிக்காரன்.. அவன். அவன் வந்த வேலையை விட்டுட்டு ஹீரோயின் அழகுல மயங்கி( !!!) அவ பாத்ரூம்ல குளிக்கறப்ப (டர்க்கி டவல் கட்டிட்டுதான்) செல் ஃபோன்ல படம் பிடிக்கிறான்.

அப்படி எடுத்த படத்தை அவ கிட்டேயே காட்டி மிரட்டறான்.நீ எனக்கு வேணும்.இல்லைன்னா இதை நெட்ல விட்டுடுவேன்கறான்.அப்பத்தான் கதைல ஒரு ட்விஸ்ட்.ஹீரோயின் சொல்றா.. என் புருஷனை போட்டுத்தள்ளிடு நான் உனக்குத்தான்கறா... (பத்தினி தெய்வம் பங்கஜம் வாழ்க)
http://tamil.chennaivision.com/wp-content/uploads/2011/02/thappu.jpg
திரைக்கதைல திருப்பம் வேணுமே.. இப்போ புருஷனும்,ஹீரோவும்,டாக்டரும் ஆன அந்த கேவலமான ஜந்து ( செம மொக்க ஆள்) ,அநேகமா அந்தாளு தான் புரொடியூசரா இருக்கனும்,அவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா அப்படின்னு சொன்னேனே அவளுக்கு ஒரு காதலன்.. இருங்க தலையை சுத்துது,... தண்ணி குடிச்சுக்கறேன்.

பய புள்ளைங்க, இவங்க பாட்டுக்கு ஈசியா படத்தை எடுத்துட்டாங்க,படத்தோட கதை யை விளக்கறதுக்குள்ள அம்மா ஆட்சியே வந்துடும் போல இருக்கே,..?

அவங்க 2 பேரும் (எவங்க 2 பேரும்?) அஜால் குஜாலா இருக்கறப்ப (பெட்ஷீட் ஃபுல்லா மூடி இருக்குப்பா#ஏமாற்றம்) ஹீரோ எண்ட்ரி ஆகிடறாரு. நானும் பல வருஷமா பார்க்கறேன்.இந்த மாதிரி படத்துல ஹீரோவே இருக்கக்கூடாது.கரெக்ட்டான டைம்ல வந்து காரியத்தை கெடுத்துடுவாங்க..

அவங்க 2 பேருக்கும் சண்டை.. அவன் காதலியை பிரிஞ்சு ரிட்டர்ன் மனைவி கிட்டேயே வர்றான். அவன் ஏற்பாடு பண்ண ஆளே அவனை போட்டுத்தள்ளிடறான்.ஹீரோயின் வில்லனுக்கு விஷத்தை வெச்சு குடுத்து கொன்னுடறா  . சுபம் (டைட்டில் கார்டுல தான் சுபம்.ஆடியன்ஸ்க்கு கபம்.
http://www.cinemaexpress.com/Images/article/2010/5/2/meera.jpg
இயக்குநருக்கு சில கேள்விகள்

1. இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா?

2.எந்த ஊர்ல வேலைக்காரப்பெண் லிப்ஸ்டிக் போட்டுட்டு 3 கிலோ ரோஸ் பவுடர் போட்டிருக்கு?ஹீரோயினுக்கே அரை கிலோ பவுடர்தானே..?

3. எந்த வீட்லயாவது அல்லது பங்களாவுலயாவது பாத்ரூம் ஜன்னல் 10 க்கு 10 சைஸ்ல கதவை விட பெரிசா இருக்கா?( தெரிஞ்சா யூஸ் ஆகுமேன்னு கேட்கறேன்)

4. ஹீரோயின் படம் பூரா ஒண்ணா குளிக்கறா அல்லது ஜிம் ல நீச்சல் டிரஸ் போட்டுட்டு எக்சசைஸ் பண்றா.. அது ஏன்?

5. இந்த 3 பெண்களுக்கும் அடிக்கடி க்ளோசப் சீன் எடுக்கறப்ப ஒளிப்பதிவாளர்க்கு வாமிட் வந்திருக்குமே.. எப்படி சமாளிச்சீங்க?

6. பட்டையைக்கிளப்புறியே,பந்திக்கு முந்திக்கறியே பாட்டுக்கு அவார்டு கிடைக்குமா?( ஆஹா, என்னே இலக்கிய நயம் செறிந்த வரிகள்?)

7. தீப்பிடிச்ச காடுன்னு ஒரு டூயட் பாட்டு எடுத்தீங்களே.. அதுக்கு டான்ஸ் மாஸ்டரே இல்லாம எப்படி சமாளிச்சீங்க..?

இந்தப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

1. யாராவது மனைவியை கொலை பண்ற ஐடியா இருந்தா நீங்களே கொன்னுடுங்க.. ஆள் வைக்காதீங்க...

2. இதே அட்வைஸ் தான் மனைவிகளுக்கும். யாராவது கணவனை கைமா பண்றதுன்னா அவன் சாப்பாட்ல விஷம் வெச்சுக்குடுத்துடுங்க. மேட்டர் ஓவர்.

3.கள்ளக்காதலி வீட்டுக்கு போறப்ப காலிங்க் பெல் அடிச்சுட்டு போங்க.. நீங்க பாட்டுக்கு திடு திப்புன்னு போனா பாப்பா என்ன பண்ணும்? அவளோட கள்ளக்காதலனை சேஃப்டியா வழி அனுப்பவேணாமா?

4. பெட்ரூம்ல அஜால் குஜால் மேட்டர் பண்றவங்க தயவு செஞ்சு பெட்ரூம் கதவை தாழ் போட்டுக்குங்க, அட்லீஸ்ட் வாசல் கதவை யாவது சாத்துங்க..

5. பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க.

6. கடைசி நீதி என்னான்னா ஏ என போஸ்டர்ல இருந்தா அந்த படத்துகே போகாதீங்க.. ஏன்னா இப்பவெல்லாம் யு படத்துல இருக்கற சீன் கூட ஏ படத்துல இருக்கறதில்லை.

டிஸ்கி 1 - படத்துல இருக்கற ஸ்டில்ஸ் போட்டா என்னை எல்லாரும் சேர்ந்து உதைப்பீங்க என்பதால் சினெகா மற்றும் அழகான சில ஸ்டில்கள்.டாப்லெஸ்சா  ஹீரோ இருக்காரே சாரி அவர்தான் வில்லன் அந்த இரு ஸ்டில் மட்டும் பட ஸ்டில்.

டிஸ்கி 2 - டாப்லெஸ் வில்லன் பாருங்க தலைமுடிக்கு ரப்பர் பேண்ட் போட்டு அடக்கமா தலையை சீவி இருக்காரு. ஹீரோயின் ( மற்ற ஹீரோயின்கள் மன்னிக்க) பாருங்க தலை விரி கோலமா இருக்காங்க.. ஹூம்..

டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)

59 comments:

சக்தி கல்வி மையம் said...

I...

சக்தி கல்வி மையம் said...

எனக்கும் ஒரு விமர்சனம் கடன் தரலாம்ல்ல...

நமக்குதான் விமர்சனம் எழுதவராதுன்னு தெரியும்ல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

@ வேடந்தாங்கல் - கருன்

எத்தனை மைனஸ் ஓட்டு வந்தாலும் நான் தாங்கிக்குவேன்.. நீங்க...?

ஃபோன் போட்டு திட்டுவாங்க... நான் பொறுத்துக்குவேன்.. நீங்க..?

ஓக்கேன்னா சொல்லுங்க.. எனக்கும் ஓக்கே.. அடுத்த வாரம்..

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

@ வேடந்தாங்கல் - கருன் ---

நான் இந்த விளையாட்டுக்கு வரல ... (எஸ்கேப்)..

ரஹீம் கஸ்ஸாலி said...

ok.....ok.....

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

சி.பி.செந்தில்குமார் said...

@ வேடந்தாங்கல் - கருன் ---

நான் இந்த விளையாட்டுக்கு வரல ... (எஸ்கேப்)..

@ நண்பேண்டா...

நிரூபன் said...

1. இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா//

விமர்சனத்தை முழுமையாகப் படித்தேன். இந்த மாதிரிப் படத்திற்கெல்லாம் எந்த முன்னணிக் ஹீரொயினாச்சும் வருவாங்களா? அப்புறம் தாய்க்குலங்கள் துடப்பங் கட்டையுடன் வெளிக்கிட்டா, மார்கெட்டு கெட்டு போகாது?
அருமையாக அலசியிருக்கிறீர்கள். வலையுலகில் முதல் முறையாக இந்த 18+ விமர்சனத்தை வைத்திருக்கும் முதல் ஆள் நீங்கள் தான் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அது பிரசவ வைராக்கியம் மாதிரிதான்.அடுத்த பட போஸ்டரைப்பார்த்ததும் கால் தானா தியேட்டர் பக்கம் போகும்.இது எந்த மாதிரின்னா ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்த முறையாவது தமிழனுக்கு விடிவுகாலம் வராதா//
கருமாந்திரம் ஜொள்ளு விட்டுட்டு போயிட்டு வியாக்கினத்தை பாரு

Anonymous said...

நேரா விமர்சனத்துக்கு போகாம சித்தர் தத்துவம் முக்தி ஞானம் விளக்கமெல்லாம் தேவையா?

சி.பி.செந்தில்குமார் said...

@ நிரூபன்

டீசண்ட் லுக்குல நிறைய பேர் நடிக்க ரெடியா இருக்காங்க.. ஆனா சம்பளம் தர இவங்க சிக்கனம் பார்ப்பாங்க.. ரூ 10000 குடுத்து ஒரு படத்துல நடிக்க சொன்னாஅ இந்த மாதிரி ஆளுங்க தான் சிக்குவாங்க..

Anonymous said...

இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா//
பல மக்களுக்கு பயன்படும் அறிவார்ந்த கேள்வி

சக்தி கல்வி மையம் said...

தமிழ்10 -ல் சேர்த்துவிட்டேன்..

நான்கூட சொல்லுவேன்.. நண்பேன்டா..

Anonymous said...

இந்தப்படத்துல 3 பெண்கள் இருக்காங்க, ஒண்ணாவது கண்ல பார்க்கற மாதிரி இருக்கா//
பல மக்களுக்கு பயன்படும் அறிவார்ந்த கேள்வி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நேரா விமர்சனத்துக்கு போகாம சித்தர் தத்துவம் முக்தி ஞானம் விளக்கமெல்லாம் தேவையா?

சதீஷ்க்கு கோபம்.. அவரை விட்டுட்டு போயிட்டேன்னு , தனி மெயில்ல மிரட்ட வேற செய்யறாரு..

Anonymous said...

பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க//
நீதி

Anonymous said...

பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க//
நீதி

Anonymous said...

பாத்ரூம்ல குளிக்கற லேடீஸ் பாத்ரூம் ஜன்னல் கதவை எல்லாம் சாத்தீட்டு குளிங்க//
நீதி

சக்தி கல்வி மையம் said...

சாரிப்பா..

--இந்த முகவரி ஏற்கனவே பதியப்பட்டு விட்டது: http://adrasaka.blogspot.com/2011/03/18_05.html

இந்த முகவரியை சரிபார்க்கவும்

நீங்கள் விருப்பினால் இதற்கு ஓட்டளிக்கலாம----

இதுக்குபேர்தான் ஆர்வக்கோளாரோ?

Anonymous said...

நானும் பல வருஷமா பார்க்கறேன்.இந்த மாதிரி படத்துல ஹீரோவே இருக்கக்கூடாது//
மானன்கெட்ட பொழப்பு

Anonymous said...

தனி மெயில்ல மிரட்ட வேற செய்யறாரு.//
இத டிரெண்டாவே மாத்தியாச்சா

Anonymous said...

தனி மெயில்ல மிரட்ட வேற செய்யறாரு.//
இத டிரெண்டாவே மாத்தியாச்சா

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தனி மெயில்ல மிரட்ட வேற செய்யறாரு.//
இத டிரெண்டாவே மாத்தியாச்சா

நான் கலைஞர் மாதிரி.. சொன்னதை செய்வேன், நீ செய்ததை சொன்னேன்..

செங்கோவி said...

செம கலக்கல் விமர்சனம் தலைவரே..யூடுயூப்-ல கூட பார்க்க முடியாதா..கொடுத்த பேரைக் காப்பாத்தீட்டீங்க!

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@ நிரூபன்

டீசண்ட் லுக்குல நிறைய பேர் நடிக்க ரெடியா இருக்காங்க.. ஆனா சம்பளம் தர இவங்க சிக்கனம் பார்ப்பாங்க.. ரூ 10000 குடுத்து ஒரு படத்துல நடிக்க சொன்னாஅ இந்த மாதிரி ஆளுங்க தான் சிக்குவாங்க//

பெரிய திரையிலை எவனய்யா பெரிசு காட்டுவான் இந்த மாதிரி சீன்களை? நம்மை மாதிரி ஆட்கள் ஒளிஞ்சிருந்து, திருட்டு வீசிடியிலை பார்க்கிற படத்து கோடிக்கணகிலை பட்ஜெட் தகுமா?

Unknown said...

//டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)//

முதல்ல உங்களையே விட்டுருக்க கூடாது, இப்பல்லாம் சகிலா படத்துலேயே சீன் இருக்கறதுல்ல, இந்த படத்துல மட்டும் எப்படி தலைவரே? ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா???/

அஞ்சா சிங்கம் said...

ஆங்.............. படம் பேரு என்ன சொன்னீங்க ?

தப்பா ?

சரி சரி தப்பி தவறி கூட அந்த பக்கம் போய்ட மாட்டேன் ................

செங்கோவி said...

யாருங்க இந்த நல்ல பதிவுக்கும் மைனஸ் ஓட்டு போடறது..

சி.பி.செந்தில்குமார் said...

@செங்கோவி

உங்க கிட்டே பிடிச்சதே இந்த வஞ்சப்புகழ்ச்சி தான் ஹி ஹி . திட்டறீங்களா? பாராட்டறீங்களா?ன்னு அவ்வளவு சீக்கிரம் வெளி ஆட்களுக்கு தெரியாது

சி.பி.செந்தில்குமார் said...

Blogger செங்கோவி said...

யாருங்க இந்த நல்ல பதிவுக்கும் மைனஸ் ஓட்டு போடறது..

அண்ணே.. அது நான் தான். மைனஸ் ஓட்டு போட்டாத்தான் ஒரு பரபரப்பு கிடைக்கும்கறதால நானே போட்டுக்கிட்டேன்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@ நிரூபன்

டீசண்ட் லுக்குல நிறைய பேர் நடிக்க ரெடியா இருக்காங்க.. ஆனா சம்பளம் தர இவங்க சிக்கனம் பார்ப்பாங்க.. ரூ 10000 குடுத்து ஒரு படத்துல நடிக்க சொன்னாஅ இந்த மாதிரி ஆளுங்க தான் சிக்குவாங்க//

பெரிய திரையிலை எவனய்யா பெரிசு காட்டுவான் இந்த மாதிரி சீன்களை? நம்மை மாதிரி ஆட்கள் ஒளிஞ்சிருந்து, திருட்டு வீசிடியிலை பார்க்கிற படத்து கோடிக்கணகிலை பட்ஜெட் தகுமா?

ஏன்? நந்திதா தாஸ் ஃபயர்ல காட்டலை,முதல் பாவம்ல அபிலாஷா காட்டலை?# துட்டு ஜாஸ்தி குடு @பிட்டு டீசண்ட் ஃபிகர்ட்ட எடு# படிப்பினை

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

//டிஸ்கி 3 - இந்த அற்புதமான ,அபூர்வமான படத்துக்கு முதல்ல திருட்டு சிறுக்கின்னு டைட்டில் வெச்சாங்களாம். சென்சார்ல விடலையாம்.(படத்தையே விட்டிருக்கக்கூடாது.)//

முதல்ல உங்களையே விட்டுருக்க கூடாது, இப்பல்லாம் சகிலா படத்துலேயே சீன் இருக்கறதுல்ல, இந்த படத்துல மட்டும் எப்படி தலைவரே? ஆனாலும் உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா???/

ஹி ஹி கைவசம் சரக்கு இல்லை அண்ணே

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@ நிரூபன்

டீசண்ட் லுக்குல நிறைய பேர் நடிக்க ரெடியா இருக்காங்க.. ஆனா சம்பளம் தர இவங்க சிக்கனம் பார்ப்பாங்க.. ரூ 10000 குடுத்து ஒரு படத்துல நடிக்க சொன்னாஅ இந்த மாதிரி ஆளுங்க தான் சிக்குவாங்க//

பெரிய திரையிலை எவனய்யா பெரிசு காட்டுவான் இந்த மாதிரி சீன்களை? நம்மை மாதிரி ஆட்கள் ஒளிஞ்சிருந்து, திருட்டு வீசிடியிலை பார்க்கிற படத்து கோடிக்கணகிலை பட்ஜெட் தகுமா?

ஏன்? நந்திதா தாஸ் ஃபயர்ல காட்டலை,முதல் பாவம்ல அபிலாஷா காட்டலை?# துட்டு ஜாஸ்தி குடு @பிட்டு டீசண்ட் ஃபிகர்ட்ட எடு# படிப்பி//

சகோதரம் - செமையா ஒரு தத்துவம். அருமை. ஆனாலும் பெரிய நடிகைகளை இதிலை நடிக்க வைக்கிறதே ஒரு திரில் தான். ஆனால் அவங்க ஒத்துக்கணுமே?

Speed Master said...

.................................

என்ன சொல்ல பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்

settaikkaran said...

//சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்//

ஆமாய்யா ஆமா! தெரிஞ்சவங்க யாராவது பார்த்திடுவாங்களோன்னுற பயத்துலே கோழிக்கள்ளன் மாதிரி திருதிருன்னு முழிச்சுக்கிட்டே டிக்கெட் வாங்கி, உள்ளே போனா ரொம்பத் தெரிஞ்சவங்களே பக்கத்துலே உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தா ஹார்ட்-அட்டாக்கே வரும் தெரியுமா? இந்தக் கஷ்டமெல்லாம் மத்தவங்களுக்கு ஏன் புரியவே மாட்டேக்கு...?

settaikkaran said...

//இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?) //

கர்சீப்பு ரொம்ப நனைஞ்சிருச்சு தல! சென்னிமலை பெட்ஷீட் ரெண்டு பார்சல் அனுப்புங்க!

settaikkaran said...

//அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு//

உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு. :-)

settaikkaran said...

//இயக்குநருக்கு சில கேள்விகள்//

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வரை, சீன் படங்களை இடைவிடாது பார்த்து உங்களது ஆராய்ச்சியைத் தொடருமாறு, பார்க்க முடியாத பாவிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

நீங்களுமா சி.பி. ? ஏன் எல்லாரும் சினிமாகாரங்க வயித்தெரிச்சல கொட்டிகிறீங்க?
அவுங்களும் பொழைச்சி போகட்டுமே. பாருங்க எத்தன மைனஸ் ஓட்டுகள் விழுந்திருக்கு?

Jana said...

ஐயாம் ஆல்சோ பிரசன்ட்டு வாத்யாரே..

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

.................................

என்ன சொல்ல பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்

அடுத்த படத்துலயாவது சீன் இருக்கட்டும்னு வாழ்த்தறீங்களா? அடுத்த பதிவையாவது ஒழுங்கா எழுதுன்னு சொல்ல வர்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

.................................

என்ன சொல்ல பெட்டர்லக் நெக்ஸ்ட்டைம்

March 5, 2011 5:38 PM
Delete
Blogger சேட்டைக்காரன் said...

//சீன் படம் பார்க்கறவங்களை எல்லாம் சிலர் கேவலமா நினைச்சிட்டு இருந்தாங்க..அவங்க எவ்வளவு பெரிய தியாகிங்க என்பதையும்,பல சிரமங்களை அவங்க சந்திச்ச பின்னால தான் முக்தி நிலை(!1) அடையறாங்க என்பதையும் இப்போ எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன்//

ஆமாய்யா ஆமா! தெரிஞ்சவங்க யாராவது பார்த்திடுவாங்களோன்னுற பயத்துலே கோழிக்கள்ளன் மாதிரி திருதிருன்னு முழிச்சுக்கிட்டே டிக்கெட் வாங்கி, உள்ளே போனா ரொம்பத் தெரிஞ்சவங்களே பக்கத்துலே உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தா ஹார்ட்-அட்டாக்கே வரும் தெரியுமா? இந்தக் கஷ்டமெல்லாம் மத்தவங்களுக்கு ஏன் புரியவே மாட்டேக்கு...?

ஆமாண்ணே.. லைட் ஆஃப் பண்ணுன பிறகு உள்ளே போய் லைட் போடறதுக்கு முன்னே வெளில வந்து ஒளிஞ்சுக்க வேண்டியதா இருக்கு,,

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//இனிமே யாராவது என் சினிமா விமர்சனத்துல கருத்தே இல்லைன்னு சொல்வீங்க.?) //

கர்சீப்பு ரொம்ப நனைஞ்சிருச்சு தல! சென்னிமலை பெட்ஷீட் ரெண்டு பார்சல் அனுப்புங்க!

அண்ணன் என்னை ஒரு ஜொள் பார்ட்டின்னே முடிவு பண்ணீட்டார் போல..

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//அதென்ன இந்த மாதிரி படத்துல வேலைக்காரிங்க எல்லாம் கேரளாப்பார்ட்டியாவே இருக்கு?#டவுட்டு//

உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு. :-)

பார்ட்டி?!!!!

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//இயக்குநருக்கு சில கேள்விகள்//

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வரை, சீன் படங்களை இடைவிடாது பார்த்து உங்களது ஆராய்ச்சியைத் தொடருமாறு, பார்க்க முடியாத பாவிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.

அதெப்பிடி? பார்க்க முடியாதவங்க அப்பாவிங்கதானே.. பார்த்தவங்க தானே பாவிங்க..#வாரா வாரம் நான் சர்ச்சுக்கு போகனுமோ @டவுட்டு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கக்கு - மாணிக்கம் said...

நீங்களுமா சி.பி. ? ஏன் எல்லாரும் சினிமாகாரங்க வயித்தெரிச்சல கொட்டிகிறீங்க?
அவுங்களும் பொழைச்சி போகட்டுமே. பாருங்க எத்தன மைனஸ் ஓட்டுகள் விழுந்திருக்கு?

ஹி ஹி ஒரே ஒரு மைனஸ் ஓட்டுதான், அதுவும் நான் தான் போட்டேன். இப்பவெல்லாம் மைனஸ் ஓட்டு எந்த அளவுக்கு விழுதோ அந்த அளவுக்கு அவங்க பெரிய ஆளாம்.அதான் நானே போட்டுக்கிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Jana said...

ஐயாம் ஆல்சோ பிரசன்ட்டு வாத்யாரே..

நான் உங்களை தியேட்டர்ல பார்க்கவே இல்லையே

Ram said...

என்னங்க இப்படி கதையோட முக்கிய கரு எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே.!! படம் ஓடலனா அதுக்கு நீங்க தான் காரணம்.. படத்த விமர்சனம் பண்ணும்போது அதோட திருப்புமுனைய சொல்லகூடாதுன்னு உங்களுக்கு சொல்லிதரலயா.??? ஹி ஹீ ஹூ

சிந்தையின் சிதறல்கள் said...

விமர்சனம் அருமை

settaikkaran said...

தல! அப்பவே கேட்கணுமுன்னு நினைச்சேன்! இந்தப் படத்துலே சினேகா கிடையாதா? சும்மானாச்சும் தான் படம் போட்டிருக்கீங்களா? ரொம்ப அநியாயம் தல...! :-)))

வசந்தா நடேசன் said...

குடுத்து வைச்சவய்ங்கய்யா?? துபாய்ல சீன்படம்லாம் போடமாட்டேங்றான்னு கடுப்புல சொல்றோம் யுவர் ஆனர்!!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சேட்டைக்காரன் said...

தல! அப்பவே கேட்கணுமுன்னு நினைச்சேன்! இந்தப் படத்துலே சினேகா கிடையாதா? சும்மானாச்சும் தான் படம் போட்டிருக்கீங்களா? ரொம்ப அநியாயம் தல...! :-)))

ha ha sema comedy annae. c is just for glamour for this sight and also to sight. hi hi. c is not acted in this film

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வசந்தா நடேசன் said...

குடுத்து வைச்சவய்ங்கய்யா?? துபாய்ல சீன்படம்லாம் போடமாட்டேங்றான்னு கடுப்புல சொல்றோம் யுவர் ஆனர்!!

thats y iam sharing to u yr honour

காங்கேயம் P.நந்தகுமார் said...

சி.பி.அண்ணே ஏ படத்தை பார்க்கிறது மட்டுமின்றி அதுக்கு ஒரு போஸ்ட் வேற?

நர்மதன் said...

மொக்கை படம் பாஸ்

நர்மதன் said...

நீங்கள் ஏன் இப்படியான படத்தை எல்லாம் பாக்குறீங்க நண்பா

பணமும் வேஸ்ட்........ நேரமும் வேஸ்ட்

நர்மதன் said...

ஓகே உங்க கடமை உணர்சியினை பாராட்டுறேன்

Unknown said...

முக்திநிலை அடைய சிபி தம்பி தேர்ந்தெடுத்த வழி ஹிஹி!

கோவை நேரம் said...

என்னமாய் கலக்கறிங்க ....பிட்டு படத்தையும் பிரிச்சு மேயறிங்களே...

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

என்ன ஒரு வெளிப்படையான எழுத்து .
நல்ல எதிர்காலம் .
வாழ்த்துக்கள்