Tuesday, May 10, 2011

மச்சான்.. ஃபிகரு உன்னைத்தாண்டா பார்க்கறா.. விட்ராதே..

http://3.bp.blogspot.com/_v6buP4xVz9w/TBcBG_cygwI/AAAAAAAAAYE/6AyCHZ30FX0/s1600/photography,water,girl,rain,umbrella,woman-05097c2965381f5ec356908386b85c97_h.jpg

1.பசங்க மெசேஜ் அனுப்ப 1 நிமிஷம், பொண்ணுங்க மெசேஜ் அனுப்ப 10 நிமிஷம்.டைப்பிங்க் ஸ்பீடு பத்தாதுன்னு இல்ல. தவிக்க விடுவதில் அலாதி இன்பமாம் # லேடீஸ் சைக்காலஜி

 -------------------------------

2. அவ என்னைப்பார்த்து சிரிச்ச மாதிரியே இன்னும் 34 பேர்ட்ட சிரிச்சா.. ஏன்னு கேட்டா அது குரூப் ஸ்மைலிங்காம். அடிங்க்கொய்யால்...#குரூப் மெசேஜ்ஜாலஜி

 -----------------------------
 3. நான் நாசமா போனதுக்கு காரணமே என் நண்பன் தான். மச்சான்..அவ உன்னைத்தாண்டா பார்க்குறானு அவன் தான் என்னை கோர்த்து விட்டான்#ஃபிரண்ட்ஷிப்பாலஜி
http://th06.deviantart.net/fs21/300W/i/2007/234/8/7/Rain_Girl_by_serisphotography.jpg
------------------------

4. சாந்தி அப்புறம் நித்யா சவுண்ட் எஃப்ஃபக்ட் பிரச்சனையால் வெளி வர தாமதம்# அதுக்குன்னு ஆறு மாசமாவா? அம்புட்டு சத்தமா படத்துல இருக்கு?

---------------

5. வைகோ பேச்சு- எவ்வித பிரதிபலனும் பாராமல், மக்கள் பணியை செய்கிறோம். # அண்ணே டூ லேட்.. இனி டீஎன்னைக்கும் வராது..

--------------------

6. மனைவியின் பின் பதுங்கிய ஒசாமா பிடிபட்டான் #பயங்கரவாதத்திடம் அடைக்கலம் ஆன பயங்கரவாதம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicdph6KpKY88pYN9yMVj944ULPtg0Eo45iGQ0kAXzn8bb1qexQGtwx0s_nGoK-v_uI3X3GThy44AXP8Me6w3By8R7HdPws3li8atcDTuqZHEXOvEsAcilpu3HVSPvJKnHxjpx7NFgwGGW2/s1600/2.jpg
-----------------------------
7. ஒவ்‌வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்: நடிகர் கரண் #ஆனா விழற ஒவ்வொரு அடியும் மரண அடியா இல்ல இருக்கு?அவ்வ்


-----------------------


8. ஜி.கே.மணி பேச்சு : ஆட்சி மாற்றம் வரும் என்ற சிலரின் கனவு பலிக்காது. #அப்போ வழக்கம் போல தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தானா?

----------------------

9. அரசியலில் வீழ மாட்டேன்: கனிமொழி ஆவேச பேட்டி#இந்த கனல் மொழி வசனம் எல்லாம் அப்புறம்..சி பி ஐ கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாச்சா?

-----------------------------

10. பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை தூக்கிலிட வேண்டும் : காந்தி உதவியாளர் ஆவேசம்#அப்புறம் மீடியாக்கள் பொழப்பை ஓட்டனுமே?

------------------- 


டிஸ்கி 1 - திடீர்னு ஒயிட் & பிளாக் ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்கேன்னா  அப்பத்தான் கலர் ஃபோட்டோ இன்னும் தூக்கலா தெரியும்.... ஏற்கனவே செம தூக்குத்தான் ஃபிகருங்க.. அழகுக்கு அழகு மாதிரி இது தூக்கலுக்கு தூக்கல்


டிஸ்கி 2 - பொதுவா ஃபிகருங்க மருதாணி வைக்கறப்ப புறங்கைல வைக்கிறாங்க.. அது அழகை குறைக்குது.. அந்தக்கால வழக்கப்படி உள்ளங்கைக்கும், நகத்துக்கு மட்டும் வெச்சாத்தான் நல்லாருக்கும்.அதே மாதிரி நெற்றிச்சுட்டி இன்னும் சின்னதா இருந்தா நல்லாருக்கும்#டிப்ஸாலஜி இன் டிஸ்கியாலஜி

Monday, May 09, 2011

நாட்டு நடப்பும் நையாண்டிச்சிரிப்பும்

1. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கல்பாக்கத்தில், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக அணு உலை மின்சாரம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக்கூடும்.

அதான் இலங்கைல மொத்தமா உலை வெச்சுட்டாங்களே.. இனி என்ன மிச்சம் இருக்கு இழக்க நமக்கு.. ?

----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: "ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக வாதாட அரசு தரப்பில் ஏற்கனவே, மூத்த வக்கீல் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சுப்பிரமணியசாமியை அரசு தரப்பு வக்கீலாக நியமிப்பது ஏற்புடையதல்ல' என, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேலும் வாதாட இருப்பதாக சுப்பிரமணியசாமி கோரினார். வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரியஸா டிராமா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு காமெடி? காமெடியன் ரோல்?னு நினைச்சிருப்பாங்களோ?

-------------------------------

3. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் எட்டு குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரியும், காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.



காஞ்சிபுரம் காய்ஞ்சிபுரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே.. இனி மாய்ஞ்சி மாய்ஞ்சி போராடி என்ன பண்ணப்போறீங்க.. விடுங்க.. 

----------------------------------------------




4. பத்திரிகைச் செய்தி: மாமல்லபுரம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள, 296 மதுபானக் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டன.


பேச்சுவார்த்தை பார்ல சுமூகமா கமுக்கமா நடந்ததா? 

-----------------------------------------

5. தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம்
தாழ்த்தப்பட்டோர் பிரிவில், 15 லட்சத்து, 41 ஆயிரம், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 14 லட்சத்து, 40 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 28 லட்சத்து, 93 ஆயிரம், இதர பிரிவினரில், ஐந்து லட்சத்து, 56 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மே 13 க்குப்பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

-----------------------------------------

6. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப்பகுதியில் இலங்கை அரசு, அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை, கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே, அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அண்ணே.. நல்லாதான் கூவுறீங்க.. இதையே தானைத்தலைவர்ட்ட போய் கூவுங்களேன் பார்ப்போம்..?

---------------------------------------

7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி :சோனியா உண்மையான இந்தியரே அல்ல; அவரின் குறி, இந்தியாவைச் சுரண்டி உலக நாடுகளில் சொத்துகள் சேர்க்க வேண்டும் என்பதே. இவற்றை விரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்.

சீக்கிரம்.. மே 13க்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு...அப்புறம் காங்கிரஸ் இருக்கற இடமே தெரியாம போயிடும்.. அதுக்குள்ள அம்பலப்படுத்திடுங்க.. 

-----------------------

8. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பா.ஜ., ஓட்டு வங்கி இந்தத் தேர்தலில் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில், பா.ஜ., தமிழக மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அதன் ஓட்டு வங்கி இருக்கும்.

ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க? மீறி மீறிப்போனா 2 % ஓட்டு வாங்குவீங்களா? எதுக்கு இந்த அலப்பறை.. 

------------------------------

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நிலை.

அதான் எங்க தானைத்தலைவரும் சொல்றாரு..இது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டும் அல்ல. 3 குடும்பங்களின் கூட்டுக்குடும்ப ஆதிக்கம்னு.. நீங்க தான் புரிஞ்சுக்கலை.. 

-------------------------------


10. பா.ஜ., பொதுச் செயலர் ஜகத் பிரகாஷ் நட்டா பேட்டி: ஊழல் பிரச்னைகளில், தி.மு.க.,வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரசின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி, தி.மு.க., ஊழல் நடவடிக்கைகளை துவங்கியது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஊழலில் தான் கூட்டணி அமைத்திருக்கின்றனர். ஊழல் என்ற பிரச்னை வரும்போது அவர்கள் சமரசமாகி விடுவர்.


கூட்டணி ஆட்சின்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா கூட்டு ஊழல்னா ஒத்துக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது..?

---------------------------------

Sunday, May 08, 2011

ஃபேரன் லவ்லி போடும் ஃபிகர்களே.. உஷார்.... ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinTvXUfS6TI2RC9JGbKJvrQ6TfJori1XmsBQUVg4emGY68cL8X81UswOB4eic8OxlvcBp5LAvrxCv1AzPNbd1dauXmwMMxpGeGv6Vbj9bKM0uKu1mgGE8LcjGxRDI6d6-2PQ5EYCe4HeL2/s1600/actress-tamanna-still-02.jpg

1. மழை பெய்த ராத்திரி.. எத்தனை பேர் வீட்டில் O.T டியூட்டியோ?#சரசாலஜி

----------------------------


2. 5 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அரை மணி நேரம் குதிக்கும் மேனேஜரே ஃபங்க்சுவாலிட்டி பரமசிவன்கள் எல்லாம் என்னத்தை செஞ்சு கிழிச்சான்க?

------------------------



3. பஸ்ஸில் ஏறும் பெக்கர்ஸ் முதல் ஆளிடம் காசு வாங்கி விட்டால் தொடர்ந்து நிறைய காசு வருது #ஆட்டு மந்தை மக்கள்

------------------------

http://www.zonkerala.com/movies/actresses/sandhya/malayalam-actress-sandhya.jpg

4. பஸ்சில் எல்லா சீட்டுகளும் ஃபுல் ஆன பின்பே பஸ்ஸில் ஏறுகிறான்.ஸ்டேண்டிங்கில் நிற்கும் வாய்ப்பு #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 1

-------------------------


5. பஸ்ஸில் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா ஒரு கிளான்ஸ் பார்த்து விட்டு பின் திரும்பி நின்று கொள்ள வேண்டியது #பஸ்ஸாலஜி VS உரசாலஜி ஸ்டெப் 2

-------------------------


6. பத்திரிக்கைகளில் இருந்து ஏதாவது சன்மானம் வந்திருக்கா?என நான் போஸ்ட் மேனிடம் கேட்கும்போது எல்லாம் எனக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே

http://www.cafeboys.com/wp-content/uploads/2007/08/maya-kannadi-05.jpg
-----------------------


7. நல்லவனாக இருக்கும் ஆணின் மனம் அலை பாயத்தொடங்குவதே பெண் தன் முந்தானையை சரி செய்யும்போதுதான் # லேடீஸாலஜி

-------------------


8. அறிஞர் அண்ணாவுக்கும்,இன்றைய ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம-மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என ஆண் நினைப்பது#ஜெண்ட்ஸாலஜி

----------------


9.காதலை முதலில் சொல்லும்போது ஆண் படபடக்கிறான். சீக்கிரம் சொல்லித்தொலைடா என பெண் தடதடக்கிறாள் மனதில்- தில் தில் மனதில் #லவ்வாலஜி

deersss.jpg


-------------------------


10. ஃபேரன் லவ்லி போடும் பெண்கள் தங்கள் பிரத்யேக நறுமணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள் # நுகர்வோர் ரிப்போர்ட்

------------------------- 

இம்மார்ஷல் -ஹாலிவுட் கில்மா படத்தில் ஸ்லம் டாக் மில்லியனர் ஹீரோயின் செம காட்டு காட்டிட்டாங்களாம்..18 பிளஸ்

http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pics.jpg 
நிர்வாணமாக நடித்த ப்ரீட்டா பிண்டோ!

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஒரே படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரீட்டா பிண்டோ. (ஆமா.. நடிச்சதும் ஒரு படம் தான் )
இப்போது முழுநேர ஹாலிவுட் நாயகியாகி மாறிவிட்டார். ( ”ஃபுல்” டைம் ஜாப்?)தற்போது அவர் டைரக்டர் டார்சம் சிங்கின் இயக்கத்தில், "இம்மார்ஷல்" எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். (இம்மார்ஷல்???)"இப்படத்தின் நாயகனாக ஹென்றி கேவில் நடிக்கிறார். (அதைப்பத்தி எங்களுக்கு என்ன கவலை? )அதில் அவருக்கு ஜோடியாக பாதீரா எனும் கேரக்டரில் ப்ரீட்டா பிண்டோ நடிக்கிறார்.(ஆ.. இப்பத்தான் மெயின் மேட்டருக்கே வந்திருக்கீங்க.. ) 3டி படமாக வெளியாக இருக்கும் இப்படத்தில் ப்ரீட்டா ஒருகாட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.(ஒண்ணே ஒண்ணு கண்னே கண்னா?)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhif-qQyRjM_UtcRYt9O4DfNKZD1NX7zqZvhN5EzGXhT0fd63MXlMPau4Jgfu2UwQLvd2XmSUtg6YQIpFDmmCNwp8ygk7Stja5ebeS7PIdxUvVK0-njGOeBO4dJWOJgOKWG4ZGoHV28u3s/s1600/Immortals+3.jpg

சமீபத்தில் இப்படத்தின் சில காட்சிகள் வெளியாகின. ( யூ டியூப் லிங்க் தேட வேண்டியதுதான் பாக்கி  )அதில் ஒரு காட்சியில் ப்ரீட்டா தன்னுடைய முதுகை மட்டும் காட்டியவாறு, முன்புறம் ஆடைகளை முற்றிலும் துறந்தபடி நடித்திருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. (புறமுதுகு காட்டிய  புறா..) இந்தளவுக்கு ப்ரீட்டா செக்ஸியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.( அப்போ படத்துல அந்த சீன் வர்றப்ப கழுத்துல எல் போர்டு மாட்டி இருப்பாரா? #டவுட்டு )
http://www.viewsbuzz.com/wp-content/uploads/2011/03/immortals-movie-henry-cavill-wallpaper.jpg

என்ன? இந்த நடிகைக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியலை? (மரியாதை மட்டும் தான் தெரியலை.. மத்ததெல்லாம் நல்லாவே தெரியுது.)




http://www.bollywoodbilli.com/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Immortals-hot-pictures.jpg
 டைரக்டர் ரசனையே இல்லாதவர் போல.. இந்த சீன்ல அங்கே கண்னாடி வெச்சிருந்தார்னா கலக்கலா இருந்திருக்கும்..
http://funnet.in/wp-content/uploads/2011/05/Freida-Pinto-Hot-Video-From-Immortals.jpg 
டிஸ்கி - மேலே 3 வது ஸ்டில்லுல 2 நடிகைகளும்  முகமே காட்டலையே ஏன்னு விசாரிச்சாஅவங்க  2 பேருக்கும் கூச்ச சுபாவமாம்.. ஹா ஹா

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

Saturday, May 07, 2011

பகவான் கிருஷ்ணரை விட பீஷ்மர் பெரியவரா? ( ஆன்மீகம்)

http://2.bp.blogspot.com/_MmxeaSxLM4o/TQnzXXfdBJI/AAAAAAAAAPU/mVM5uPiXKUg/s1600/krishna-946833.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!



லகத்து மனிதர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக் கிறது. அந்தக் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும்.
அது என்ன என்கிறீர்களா?
நம் சந்ததிகளுக்கு, அதாவது அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருவது! அந்தச் சொத்துக்களைக் கொண்டு, நம் குழந்தைகள் சந்தோஷ மாகவும் நிம்மதியாகவும், குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ்வார்கள் என்பது உறுதி!
ஒரு நிமிஷம்... இங்கே சொத்து என்று நான் காசு- பணத்தையோ, வீடு- வாசலையோ சொல்லவில்லை;

நிலங்களையும் தோப்புகளையும் சொத்து என்று நினைத்துவிடாதீர்கள். வாகனங்களையும் நகைகளையும் சேர்த்து வைத்தால், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
 http://www.ammandharsanam.com/magazine/November2010unicode/images/Unnathavalvukku2.jpg
நான் சொல்கிற சொத்து இவையல்ல! அந்தச் சொத்து அளவிடற்கரியது; நாம் நன்றாக இருக்கவேண்டும், அடுத்தடுத்த சந்ததிகளும் குறைவின்றி நிறைவுடன் வாழவேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசை ஆசையாக வைத்துவிட்டுப்போன அற்புதமான சொத்து. நமது பூர்வீகச் சொத்து!

அந்தச் சொத்து... மகாபாரதம்! வேதவியாசர், பீஷ்மர் போன்றோர் நமக்கு அருளிய மிக உயர்ந்த சொத்து இது.
இதில் நம் கடமை என்ன என்கிறீர்களா?
முதலில், வேதவியாசருக்கும் பீஷ்மருக்கும் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவர்களுக்கு நன்றியை எவ்விதம் தெரிவிக்கப் போகிறோம்? ஆளுயரத்துக்கு மாலை சார்த்தி வணங்கலாமா? சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாமா? ஏதேனும் ஒருநாளில் விரதமிருந்தால், இவர்கள் மனம் குளிர்வார்களா? இப்படியெல்லாம் செய்தால், அவர்களுக்கு நன்றி செலுத்தியதாக ஆகிவிடுமா, என்ன?இவை எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியினரும் மகாபாரதத்தைப் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, உய்யவேண்டும்; இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்! அவர்கள் கொடுத்திருக்கிற அளப்பரிய சொத்தான மகாபாரதத்தை, பகவத்கீதையை, இறைவனின் சகஸ்ர நாமங்களைச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமது முக்கியமான கடமை! இதுதான் வேதவியாசர், பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களுக்கு நாம் செய்கிற பிரதியுபகாரம்.

அதேநேரத்தில், வாழையடி வாழையாக வளரக்கூடிய நம் சந்ததிக்கு இதனைச் சரியாகவும் முறையாகவும் எடுத்துச் சென்றோம் என்றால், அவர்கள் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்!
'என்னதான் சொன்னாலும், மகாபாரதம் படிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே..! அவ்வளவு சுலபத்துல புரியாதே!’ என்று மலைக்கத் தேவையே இல்லை.


இன்றைய காலகட்டத்தில், வேதங்கள் தெரிந்த நல்ல அறிஞர்கள் பலர், மகாபாரதத்தைச் சுவையாகவும் எளிமையாகவும் அழகுறத் தந்துள்ளனர். அவை அனைத்துமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம் தாத்தாக்களும் அப்பாக்களும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து, கீதையின் சாரத்தையும் ஸ்ரீகிருஷ்ண நாமங்களையும் தெளிவுறத் தெரிந்து வைத்துள்ளனர். 

கொஞ்சம் நம் வீட்டு அலமாரிகளிலும் பரணிலும் தேடினாலே, அந்தப் புத்தகங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது, கடைகளில் இருந்து அந்தப் புத்தகங்களை வாங்கி, நம் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கலாம்.

இன்னொரு விஷயம்... ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில், நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து, ஸ்ரீபகவத் கீதையையும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.

இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!

பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி. அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான். கடைக்காரரிடம் 'ஒரு வாழைப்பழம் வேண்டும்’ என்று கேட்க, உடனே கடைக்காரர், 'கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’ என்றார். 

உடனே பழம் வாங்க வந்தவர், 'அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’ என்று சோகத்துடன் கேட்டாராம்! அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!


சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!


'என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு... கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’ என்று குழப்பமாக இருக்கிறதா?

கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!

ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான். ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisT-FyafZ2ZTE4H-NQqkHwwnBBfMaKz-OC4gL_I5LQYtBKhTLzMZRjdLkQnNrMfZzraKOva4qYiG4zm0luphMJbQ6Z_appqOf6t-KeMe8Hgrmy8XHTdOxV9GE-0JPnEMu_fA4qwympj3k/s400/keethaasaram+(1).jpg
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி. அதாவது பரமாத்மா! 'நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ... ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள். ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!

அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ''பீஷ்மர் என்பவர் ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்'' என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.

இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர். 'நான் சொன்ன கீதையே போதும்; அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள். மாறாக, 'ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான். அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!

இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... மனசு, தாமரையாய் பூரிக்கும்; பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில், ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!

நன்றி - விகடன்

சகல கலா டாக்டர் டாக்டர்.. அகில உலக அழகி நர்ஸூ நர்ஸூ

''முதுகு வலிக்கு டாட்டா!''

நம்பிக்கை கொடுக்கும் டாக்டர் டிப்ஸ்..


முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்துஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!

நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.

''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர்சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம்.

அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...


பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம்.

அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல!

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

உடற்பயிற்சி தேவை!
 
தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும்.  நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!

நன்றி - டாக்டர் விகடன்

Friday, May 06, 2011

எங்கேயும் காதல் -ஹன்சிகாவின் இளமை+நீரவ்ஷாவின் குளுமை - சினிமா விமர்சனம்

http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/04/engeyum-kadhal-Jayam-Ravi-Hansika-Motwanibeautiful-stills.jpg
தாலி கட்டிய தன் தாரத்தை தவிக்க விட்டு,செட்டில்மெண்ட் என்ற பெயரில் தன் குழந்தைகளை கழட்டி விட்டு,கள்ளக்காதல் தனை பகிரங்கமாக உலகிற்கு அறிவித்தபின் பிரபுதேவா இயக்கி வெளி வந்த முதல் படம் அட்டர் ஃபிளாப் ஆன சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தோட கதை என்ன?கோகுலத்தில் சீதை கார்த்திக் மாதிரி கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போடு.லவ் ஆர் (OR)மேரேஜ்னா காத தூரம் ஓடு கேரக்டர் ஹீரோவுக்கு..ஊர்ல 1008 நல்லவன்க இருந்தாலும் அவங்களை எல்லாம் அசால்ட்டா நினைச்சு  இந்த மாதிரி பெண் பித்தர்களை வலியனா தேடிச்சென்று துரத்தி துரத்தி காதலிக்கும் லூஸ் பெண் தான் ஹீரோயின்...எப்படி 2 பேர் காதலும் ஜெயிக்குதுங்கறதை ரெண்டரை மணி நேரம் இழி இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் இயக்குநர்.

ஆப்பிள் கன்ன அழகி,ரோஸ் மில்க்கில் குளிக்கும் உடல் அழகி,தங்குதடை இல்லாத மின்சாரத்தை கண்களில்  தேக்கி வைத்த தர்பூசணி உள் தோல் நிற அழகி ஹன்சிகா மோத்வானிக்கு முறைப்படி இது அறிமுகப்படம்.முதல் படம் என்ற அளவில் ஓக்கே... டூயட் காட்சிகளில் அவர் ஸ்லோ மோஷனில் ஓடி வருவதற்கே குடுத்த சம்பளம் சரி ஆகி விடும் போல... 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcw5vFZaDrfNlpBJw9zWvh9wuBo5ys9zJaPgA93pocOgMa91sLZ0u7N3OOo-oZ3MtZ472o9ELedblxpwcWMjplGxYcT3rzqO968H_ZrPXqarnCtoQ5WrnR0iBVL6OIltnFZ8Rr4WnqMYs/s1600/Engeyum-Kadhal-movie-stills-1.jpg
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.. கதைக்களன் ஃபிரான்ஸ் என்பதால் கண்ணுக்கு குளுமையான லொக்கேஷன்களை செலக்ட் செய்து ஒரு ஜாலி எண்ட்டர்டெயின்மெண்ட் லவ் ஸ்டோரிக்கு என்ன தேவையோ அதை நிறைவாக செய்து விட்டார்.

 ஆனால் ஹீரோயின் அழகு +இளமை மேலும் கேமரா இந்த இரண்டு மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்குப்போதுமா?திரைக்கதை என ஒன்று முக்கியமா வேணுமே..? நம்பகத்தன்மை ரொம்ப முக்கியம்.காமெடி மகா அல்பத்தன்மாக இருப்பது பெரிய குறை. 

 ஜெயம் ரவிக்கு இது ஒரு சறுக்கல் படம்.. நடிச்சதுக்கு ஹன்சிகா கூட 4 டூயட் பாடுனதும், ஃபிரான்ஸ் போனதும் தான் மிச்சம்.

 ராஜூ சுந்தரம் செய்யும் சேஷ்டைத்தனங்களை சி செண்ட்டர் ரசிகன் கூட ஏற்க மாட்டான் என்பது திண்ணம்.


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Engeyum-Kadhal-jayam-ravi-hansika-motwani-stills.jpg
படத்தில் இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஓப்பனிங்க் சாங்கில் ஃபாரீன் லவ்வர்சை லிப் டூ லிப் கிஸ்ஸ வைத்து 16 ஜோடிகளை நம் மனதில் பதிய வைத்து இது ஒரு ஜாலி எண்ட்டர்டெயினர் படம் என்பதை மனதில்  பதிய  வைக்க முதல் ஓப்பனிங்க் ஸ்டெப் எடுத்ததற்கு..

2. அந்தப்பாடலில் போரிலிருந்து திரும்பி வரும் போர் வீரனை ( மிலிட்ரி) அவன் காதலி தரை யிலிருந்து 3 அடி ஜம்ப் பண்ணி கங்காரு போல ஓடிப்போய் ஒரே தாவாக தாவி ஆடியன்சிடம் அப்ளாஸ் வாங்கிய நுண்ணிய காட்சி அமைப்புக்காக.. 

3. ஹன்சிகா மோத்வானியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு யூஸ் பண்ணிக்கிட்டது.. ( கிளாமரில் தான் ).. குறிப்பாக முதல் டூயட் ஷாங்கில் உள்ளாடை அணியாத வெள்ளாடாய் வெள்ளை நிற தேவதையாய் ஸ்லோ மோஷனில் அவர் ஓடி வர்றாரே.. ஆஹா....(பாடல் காட்சிகளில் தம்மடிக்க போகிறவர்கள் ஜாக்கிரதை.. மிஸ் ஆகிடும்)

4. ஹன்சிகா ஜாக்கிங்க் போகும்போது நடக்கும் காமெடி கூத்துக்கள் கல கல.. ஆனால் தியேட்டரில் அவர் ஜாக்கிங்க் போறதையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவர்கள் பலர்.. #ஊரோடு ஒத்துவாழ் என்பதால் நானும் . ஹி ஹி

5. ஹன்சிகா சேலை கட்டிய அழகை பிரமித்து ஃபாரீனர்கள் டான்ஸ் ஆடி பாராட்டும் கலக்கலான நடனம்.. ஹாட்ஸ் ஆஃப் பிரபு தேவா.. அந்த காட்சியில் ஹன்சிகாவின் முக அழகும் பெருமைப்பூரிப்பும் கிரேட்... 

http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/Engeyum-Kadhal-hansika-motwani.jpg
படத்தில் மனதில் நின்ற வசனங்கள்

 1. ரெண்டு நாட்கள் சேர்ந்து வாழ்ந்தாங்களா? ரெண்டு வாரங்கள் சேர்ந்து வாழ்ந்தாங்களா? என்பது முக்கியம் இல்ல.. அவங்க காதல் ஜெயிச்சுதா இல்லையா? என்பது தான் முக்கியம்.. 

2. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்.. பிளீஸ் கிவ் மீ 4 ஃபிங்கர் சிப்ஸ். நான்  ஆர்டர் பண்ணி இருக்கேன்..  அது வந்ததும் உங்களுக்கு 6 ஃபிங்கர் சிப்ஸா தந்துடறேன்.. உங்களுக்கு 2 ஃபிங்கர் சிப்ஸ் மிச்சம் .. ஓக்கே? டீலா? நோ டீலா?

3. என்னம்மா.. ட்யூன் புதுசா இருக்கு..?

 புதுசு புதுசா ட்ரை பண்ணனும். அது தான் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு அடையாளம்..( எல்லாரும் நோட் பண்ணிக்குங்கப்பா)

4. எந்த ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் டீப்பா போகக்கூடாது.....

5. நாம நமக்காக வாழனும்.. இன்னொருத்தருக்காக வாழ்றதும் தப்பு.. அப்டி வாழ நினைக்கறதும் தப்பு.. 

6. பொதுவா பொண்ணுங்க ஃபர்ஸ்ட் லவ் என்ற பெயரிலே. செண்ட்டிமெண்ட்ஸூக்கு அடிமை ஆகிடறாங்க...ஃபூல் ஆகிடறாங்க..

7. சார்... நான் அவளுக்காக ஒரு கேக் வாங்கிட்டு வந்திருக்கேன்.. 

நான் உங்க கிட்டே நிறைய எதிர்பார்த்தேன்.. 

அடடா.. சாரி.. அங்க்கிள்..நான் தான் சொன்னேனே .. ஒரு கேக் தான் வாங்கிட்டு வந்தேன்னு....

8.  இப்போ நீ யாரை நினைச்சு நீ பிரே  (PRAY)பண்றே..?

ராமர்..

ஒரு பொண்ணுக்காக 14 வருஷம் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையே அனுபவிச்சாரே.. டூ மச் லவ் ஃபார் எ கேர்ள் ஈஸ் கிரேசி..( TOO MUCH LOVE FOR A GIRL IS CRAZY)

9. நீ ஹோட்டல்க்கு வர்றேன்னு சொல்லிட்டு வர்லை.. அதனால உன் சாப்பாட்டையும் சேர்த்து நானே சாப்பிட வேண்டியதா போச்சு.. 

10 . நீ ரொம்ப டென்ஷனா இருக்கே.. நான் வேணா ஒரு ஐஸ்கிரீம் கொண்டு வரச்சொல்லட்டா? எனக்கு?

11.  தமிழ்ப்பொண்ணுங்களை நம்பவே கூடாது.. ( ஆங்கிலப்பொண்ணுன்னா நம்பலாமா?)
12. ஒரு கவிதை எழுதித்தரச்சொல்லத்தான் உன்னை கூப்பிட்டேன்.. ஆனா என் பாய் ஃபிரண்ட். நான் பேசறதெல்லாம் கவிதைங்கறான். அப்புறம் தனியா எதுக்கு கவிதை எழுதனும்?

வெறுப்பேத்தறியா?

13. அப்பா.. அந்த தலை வலி க்ளையண்ட் போய்ட்டானா?

 க்ளையண்ட் போய்ட்டான்.. ஆனா தலைவலி போகலை




http://www.southdreamz.com/wp-content/uploads/2010/08/Hansika_hot_stills348.jpg
பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும் சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவு எந்தப்பாடலும் ஹிட் ஆகாதது ஒரு பெரிய மைனஸ்.....

குறை இல்லாத பெண்கள் இங்கு இல்லையே.... உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளது... 

பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகு. 

ஜிம்மில் ராஜூ சுந்தரம் காமெடி சுமாரா இருக்கு.. 

அநியாயமான வழில சம்பாதிச்ச பணம், நியாயமான வழில சம்பாதிச்ச பணம்  என ரெண்டுக்கும் விளக்கம் குடுத்து ஹீரோயின் ரெண்டையும் தொலைக்கும் காமெடி.. ஓக்கே..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqz23sVsUEPzordv7n-gnLHgt_5fOvSOquZHqv62X0RMfHFdpNePNBGaqESeR0WEvdCdPd_z_9joWUagVhKTB2ZCE0-0tEMGxVuqXaOz38woIv4cirG4Pipce_cLe8R6m9R5zWPo9Cg4g/s320/Hansika+Boobs.png
ஆனா பிரபுதேவா அண்ணன் கிட்டே (அய்யய்யோ.. ஒரு ஃபுளோல அண்ணன்னு வந்துடுச்சு.. அப்போ நயன்தாரா எனக்கு அண்ணியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) காமெடி சரக்கு சுத்தமா இல்லைங்கறதுக்கு ஒரு சின்ன சாம்ப்பிள்.. ஹோட்டல்ல அதுவும் ஃபாரீன் ஹோட்டல்ல சாப்பிட்ட பின் ராஜூ சுந்தரம் பில்லுக்கு தர பணம் இல்லாமல் மாவு ஆட்ட கிளம்பும் காட்சி.... 

பொதுவாகவே ஃபாரீன் லொக்கேஷனில் படம் ஃபுல்லா எடுத்தா அந்த படத்துல கதை இருக்காது படம் ஓடாது என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.. அது மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.. ( விதி விலக்கு- உலகம் சுற்றும் வாலிபன், நினைத்தாலே இனிக்கும்.. இன்னெ பிற)
 இந்தப்படம் எல்லா செண்ட்டர்களிலும் 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39

குமுதம் ரேங்க்கிங்க் -- ஓக்கே 

 ஈரோடு தேவி அபிராமி,.ராயல்.ஸ்ரீகிருஷ்ணா,சங்கீதா, என 5 தியேட்டர்ல இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்கு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRl3W-jMJXCok9KJqxLDk8h4pKYAX-1UmL-8XstIrER9eCvmCLagDWM6HvhBDklO57y9Ce1D1wUyXeIsNtvDizcH17azX87xNZbg4ozaVAMq4HalQ37kms-VamMbjtyASp7kxmhdJtEP4/s400/hansika_motwani_breasts.JPG

அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் ஒழிச்சிட முடியாது.. ..

http://lh6.ggpht.com/_62XV5GGJjBs/S6dT1CSm_6I/AAAAAAAAE0E/nhEoyjs_dIo/actress.vijayalakshmi.vijayalakshmi-hot-stills-002.jpg

1. நடிகை - என் பர்சனல் லைஃப் பற்றி யாரும் எந்த கேள்வியும் கேக்காதீங்க..

ஓக்கே மேடம்.. படத்துல திறமையைக்காட்டாம இளமையைக்காட்டறீங்களே?அது ஏன்?

----------------------------------

2. தலைவரே.. ஊழல் ஒழிப்பு பற்றி என்ன நினைக்கறீங்க?

அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் ஒழிச்சிட முடியாது..

-----------------------------

3. வாக்கு எண்ணிக்கை நடக்கறப்ப தலைவர் மகளிர் அணித்தலைவி செல்வியை கைத்தாங்கலா  பிடிச்சிருக்காரே..ஏன்?

தோல்வியைத்தாங்கும் மன வலிமையும் உண்டு..செல்வியைத்தாங்கும் தேக வலிமையும் உண்டுன்னு ரைமிங்கா சொல்லிக்கத்தான்..

------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcx6BGQ6wLw0P1G9D3B3bBoIVpDFDjOjRYV0eGuLQA9iMeATQjL7_-hve4pyCpIld83ACqVyt03r_Mzccv2ruaSXgA0wt9Pt3uy7_DedrId34Y0SKnVkEFo5msZi3fx48iT2AIccfH0Jla/s400/Vijayalakshmi%252Bhot%252Band%252Bsexy%252Bnaval%25252Bnavel%252Bshow.jpg
4. தலைவரே..வாக்கு எண்ணிக்கை தொடங்கிடுச்சு.

 ஹூம்.. இனி தோள்ல இருக்கற துண்டை எடுத்து தலைல போட்டுக்க வேண்டியதுதான்..

--------------------------------

5. தலைவர் கவிதை எழுதற நேரம் எப்போ?டில்லி போறது எப்போ?

ஈழத்தமிழர்களுக்கு பிரச்சனைன்னா  கவிதை எழுதுவார்.. தன் குடும்பத்துக்கு பிரச்சனைன்னா டில்லி போவார்..

--------------------------

6. தலைவரே.. 87 வயசானவருக்கு சி எம் சீட் தேவையா?ன்னு ராகுல் பேசி இருக்காரே கேரளாவுல?

ச்சே ச்சே அது என்னை பாதிக்காது.. எனக்கு 94 வயசு தானே ஆகுது.

------------------------
http://3.bp.blogspot.com/_Zk6F7-r115Q/TAeDd89-ZiI/AAAAAAAAFX0/A-qquBZ7E6E/s400/tamil-hot-actress-anjali-in-saree-photos_actressinsareephotos.blogspot.com_7.jpg
 7. கூட்டணிக்கட்சித்தலைவர்களை பேஸ் பண்ணி படம் எடுக்கறீங்களாமே..
என்ன டைட்டில்?

மோசக்கார நண்பர்கள்.

---------------------

8. நான் ஒரு வார்த்தை சொன்னா தமிழ்நாடே பற்றி எரியும்..

 தலைவா.. அது என்ன வார்த்தை?

கொடும்பாவிகளை எரியுங்கள் தொண்டர்களே..

-------------------------

9. இதுவரைக்கும் யார்ட்டயும் கதை சொல்லாத நான் முதல் முறையா அந்த ஹீரோயிண்ட்ட 4 மணீ நேரம் கதை சொன்னேன்..

இப்போ 2வது தடவையா என் கிட்டே கதை சொல்றீங்க..

-------------------------

http://tamilkurinji.com/images_/News/Cinema/kushboo.jpg

 10 . சீனா, தமிழ்நாடு. என்ன வித்தியாசம்?

சீனாவுல குங்க்ஃபூ ஃபேமஸ்.. இங்கே குஷ்பூ ஃபேமஸ்

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்

http://www.cinepicks.com/malayalam/actress/roma/malayalam-actress-roma.jpg

1.ஆஃபீஸில் தன் திறமையால் ஆண்கள் 30 % முன்னேறுகையில் தன் இளமையால் பெண்கள் 60% முன்னேறி பிரமோஷன்,இன்கிரீமெண்ட்டில் அமோக வெற்றி பெறுகிறார்கள்

----------------------

2. கோயிலுக்குள் வரும் பெண்கள் எல்லாரும் லட்சுமிகரமாய் இருக்கிறார்கள் . ஆண்கள் இந்திரனாக இருக்கிறார்கள்# சைக்காலஜி

---------------------

3.சுடிதாரை ஆண்கள் வெறுக்க முதல் காரணமே அது பெண்களின் இடை மறைக்கும் உடை என்பதால் தான்#டிரஸ்ஸாலஜி

------------------------
http://1.bp.blogspot.com/_MjCKDkRXAD0/SjJnVH0kIMI/AAAAAAAABqQ/uFkaVvVZI-Y/s400/actress+nayanthara+kerala+saree+stills%2Bactress+nayanthara+kerala++saree+images%2Bactress+nayanthara+kerala+saree+photo+gallery%2Bnayanthara+simple+look%2Bnayanthara+natural+beauty.jpg
4, கூட்ட நெரிசலில் சிக்கி மீளும் பெண்கள் பஸ்ஸை விட்டு இறங்கும்போது குற்ற உணர்வுடனும் ,ஆண்கள் மற்ற உணர்வுடனும் வீடு திருபுகிறார்கள்# பஸ்ஸாலஜி

------------------------

5. உங்க கிட்டே மட்டும் தான் என்னால மனம் விட்டுப்பேச முடியுது என லேடி ஸ்டாஃபிடம் தன் முதல் பொய்யை ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் #ஆஃபீஸாலஜி

------------------

6. சிநேகிதியுடனான சம்பாஷணைகளை ஆண் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.ஆனால் அவள் டைரியில் கூட எழுதுவதில்லை#லேடீஸாலஜி

--------------------
http://www.jeevan4u.com/filmstars/lakshmigopalaswami/Malayalam%20Actress%20Lakshmi%20Gopalaswami%20Photos.jpg
7. கேரளாவில் மட்டுமே 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் என்ற விகிதத்தில் பெண்கள் எண்ணிக்கை இருக்கிறது # அப்போ மீதி 84 பேர் என்ன பண்ணுவாங்க?

------------------------

8. குழந்தைக்காக தன் தினசரி வாழ்வில் 16 மணி நேரம் உழைப்பதாக சொல்பவர்கள் குழந்தையுடன் ஒரு மணி நேரம் கூட செலவு செய்வதில்லை # அவசர உலகம்

-------------------------

9. தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியை விட தன் படைப்பு பத்திரிக்கையில் பிரசுரம் என்ற செய்தியே எழுத்தாளனுக்கு குஷி#ரைட்டராலஜி

-------------------------
http://gallery.southdreamz.com/cache/actress/anu/kerala-actress-anu_720.jpg
10. ரொம்ப நாள் யோசித்து காதல் கடித்தத்துக்குபிள்ளையார் சுழி போடும்போது கல்யாணப்பத்திரிக்கையுடன் காலிங்க் பெல்லை அடிக்கிறாள் தோழி # டூ லேட்

----------------------- 

டிஸ்கி - வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நினைக்கிற அப்பாவியா நீங்க?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinv5qTd8sZl9I1dbWTJWRjk0HO7rDlWYmDa99qj7gnk-FZnt_z8wJXeNX2QSMoWDA5nyz1K_t-XxXLQF-Jmwbnn2IMZAsA0JvyzjsI2sbjfAtnzJwOgTqVk_wLoAYC-enNHhNJJ_JkGO6u/s1600/mynaa-heroine-amala-paul-hot+%25282%2529.jpg

1.மேனேஜர் மனைவியிடம் குட்”மார்”னிங்க் மேடம் என்றேன். ரசித்து சிரித்தார்.. பய புள்ள ரொம்ப பணிவுன்னு நினைச்சிருப்பாரோ?#மிஸ்கால்குலேஷன் மிஸஸ்

--------------------------------
2.கிரவுண்டில் வாக்கிங்க் போறப்ப ஆண்ட்டி க்ளாக்வைஸ் திசையில் நடப்பது ஃபிகர்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிவே அதில் பிரதானம் # சைட்டாலஜி

 -----------------------------------

3. தன்னிடம் சரியாக முகம் கொடுத்துப்பேசாத பெண்ணை சரியான ராங்கிக்காரி என பட்டம் சூட்டி ம்கிழ்வது ஆணின் பலஹீனம்#ஜெண்ட்ஸாலஜி

-------------------------

4. கம்பெனியின் முன்னேற்றத்திற்குப்பாடுபடுவது பற்றி மேனேஜர்-ன் 2 மணி நேர லெக்சர் மீட்டிங்கில் உபயோகமான இரண்டே விஷயம் பிஸ்கெட்டும் பூஸ்ட்டும்

---------------------

5. உயரமாக இருப்பதன் பலனை பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் கூட்ட நெரிசலில் உணர்ந்தேன் # தாங்க்ஸ் டூ லோ கட் கேர்ள்ஸ்

-------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq0koZSmChTX7uI1ZWKo39VNSqg7Ty1p6zwqNKQUpXfLNpKTjujq53-RIbhmFo4VfFcozbIGviII1JvVJpjvuAJ0DqR8xm66H-G1o9XVDk4oOwLVsGIZkqysWdCPiIX3161V_fZofIz2s/s1600/tamil-actress-amala-paui-in-red-saree-photos-123actressphotosgallery.com_8a.jpg
6. பஸ்ஸில் போகும்போது எதிர் வரும் ஸ்டாப்பிங்கில் நிற்கும் ஃபிகர்களைப்பார்க்கும் போது இறங்கி அடுத்த பஸ்ஸில் போலாமா என்று நினைக்க வைக்கிறது#பஸ்ஸாலஜி

------------------------------

7.நீங்க தான் என் முத கேர்ள் ஃபிரண்ட் நான் கொஞ்சம் ரிசர்வ் டைப் எனும் ஒரே பொய்யை எல்லா பெண்களிடமும் ஆண்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

-------------------

8. கலக்கலான ஃபிகர்கள் சுற்றிலும் நின்றாலும் கண்டிப்புடன் ,கடுப்புடன் முகத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை வெறுக்கிறது#ஆஃபீஸாலஜி

-----------------------

9.பஸ்ஸில் ஏறும் ஆண்களை பின்னால் போ என்று துரத்தும் கண்டக்டருக்கு பொறாமையாகக்கூட இருக்கலாம்# பஸ்ஸாலஜி
http://photos.svkn.net/wp-content/blogs.dir/2/files/indian-hot-college-girls/hot-tamil-indian-college-girls-in-pub-13.jpg
---------------------

10. வெள்ளை நிறம் சமாதானத்துக்கானது மட்டும் அல்ல என்று தெரிவது மழையில் நனைந்து செல்லும் பெண்ணைப்பார்க்கையில் தெரியுது#சைட்டாலஜி

-----------------------  

டிஸ்கி -ஒரு  மணி நேரத்துக்கு முந்தைய பதிவு

கேரளா ஃபிகர்களும்,ஒரு கேனத்தனமான கால்குலேஷனும்  

Thursday, May 05, 2011

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?

http://cdn.buzznet.com/assets/users16/poxline/default/katie-holmes-family-girl--large-msg-11896481471.jpg. 1.உனக்குக்கூடப்பிறந்தவங்க யாருமே இல்ல.. ஆனா கல்யாணம் ஆகாத 4 தங்கைகள் இருக்காங்கன்னு ஏன் பொய் சொன்னே உன் ஆள்ட்ட?

மேரேஜை எப்போ வெச்சுக்கலாம்கற கேள்வியை  அவ ஜென்மத்துக்கும் கேட்கக்கூடாது அதுக்குத்தான்..

-------------------------------------

2. நான் 30 வருஷமா லவ் சப்ஜெக்ட்ஸ் படமா எடுக்கறேன்.. 

அதுக்காக எக்காலத்திலும் காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்னு  சொல்றதா?

---------------------------

3. ஃபேஸ்புக்ல பொண்ணோட ஃபோட்டோவைப் பார்த்தியே ஓக்கேவா? பொண்ணு  வீட்டுக்காரங்க ஃபோன் பண்றாங்கப்பா..

ட்விட்டர்ல என் கருத்தை பப்ளிஷ் பண்ணி  இருக்கேன்.. பார்க்க சொல்லுங்க..

-----------------------
http://www.melisai.com/gallery/data/media/72/TamilBeat.Com%20-%20Padma%20Priya%20019.jpg
4. இந்தப்படத்துல ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இரண்டையும் நல்லா தாக்கி இருக்கேன்.. 

சரி.. உங்க உடம்புல ஏன் இத்தனை பேண்டேஜ்..?

நான் தாக்குன 2 கட்சி ஆளுங்களும் என்னை செமயா தாக்கிட்டாங்க.. 

---------------------------

5. வரலாற்றுப்படம் எடுத்தேன்.. ஓடலை... 

கதைக்களன் சரித்திரமா இருந்தது ஓக்கே.. ஆனா கதை தரித்திரமா இருக்கே?

-------------------------

6. டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆகிடுச்சு.னு எப்படி சொல்றீங்க?

பொண்ணு பார்த்த மாப்ளை வீட்டார்ட்ட பொண்ணு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டதுக்கு ஊருக்குப்போய் மெயில் பண்றோம்னு சொல்றாங்களே?

------------------------------
http://www.moviestarsmovies.com/Images/KateWinslet.jpg
7. எதிர் வீட்டு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஏன் கதவைப்பூட்டுது?

எப்போ பாரு அவ கிட்டே ஒரே மாதிரி கடலை போட்றது அலுப்பூட்டுது போல..

-------------------

 8. எங்க ஆஃபீஸ்லயே அவர் தான் சீனியர்.. பழம் தின்னு கொட்டை போட்டவர்.. 

பழம் சாப்பிடற எல்லோருமே கொட்டையை கீழே போட்டு ட்டு போறவங்க தான்.. யார் விழுங்கறாங்க?

----------------------------

9. தலைவர் செம கேடின்னு எப்படி சொல்றே?

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எங்க ஆட்சில தான்னு உதார் விடறாரே?

-------------------------

10 . தலைவர் ஏன் செம கோபமா இருக்கார்?

அவருடைய ஃபர்ஸ்ட் நைட் ரூம் வாசல்ல “ முதல் இரவுக்கு வருகை தரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கிறோம்” அப்டினு பேனர் வைச்சிருக்கே?

---------------------------------