Wednesday, August 08, 2018

அத்திப்பழம் சிவப்பா?என் அத்தை மவ சிவப்பா? -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

அசைவம் பொதுவாவே கெடுதல் தான்,சுகாதாரக்குறைவு







============



மாதுளைப்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.தயிர் சாதம் சாப்பிடும்போது திராட்சை யோ மாதுளை முத்துக்களோ தூவி சாப்பிடலாம்,பஞ்சாபி ஹோட்டல்களில் இப்டி கிடைக்கும்










===============


புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் Bus சோதனை முயற்சியாக கடலூருக்கு இயக்கப்படுகிறது.


2.5 கோடி மதிப்பிலான இந்தப் பேருந்தை சீன நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.இதில் AC வசதியுடன்,CCTV கேமரா, ABS பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.








==========

பிரமாதம்"சார், திமுக அதிமுக ல எத்தனை கேடிங்க இதுல மாட்டப்போறாங்களோ?







=============


கத்திரிக்கா தக்காளி பஜ்ஜிக்குழம்பு ,கொங்குமண்டலம் ஸ்பெஷல் ,கிராமங்களில் வாரம் ஒரு முறை வைப்பாங்க


பூசணி பொரியல் .சிலர் இனிப்புக்காக அஸ்கா சர்க்கரை சேர்ப்பாங்க,அது கெடுதல்






==========


மீம்ஸ் போட சைடு டிஷ் சே அதிமுக சயிண்ட்டிஸ்ட்ங்க தான்





===============


7  தில்லான புருசன் ,ஆனா 50 ரூபா தந்து மெஸ்ல சாப்ட்டிருந்தா இப்டி 10 வருசம் ஜெயில் களி சாப்பிட வேண்டி இருக்காது





======


8  அடேங்கப்பா,மூளைக்காரன்தான்





===============

9  அத்திப்பழம் சிவப்பா?என் அத்தை மவ சிவப்பா? சினிமாப்பாட்டு வரியை கேட்டுட்டு அத்திப்பழத்தைப்பாத்தா"அது"மாதுளை,ஆப்பிளை விட சிவப்பு கம்மிதான்,உள்ள மெரூன்/காபி கலர்.அத்திப்பழ ஜூஸ் இரத்த அணுக்களை சுத்தீகரிக்கும்,நோய் எதிர்ப்புசக்தியை வளர்க்கும்.சுகர் பேஷண்டுக்கு நல்லது




====


10  கொங்கு மண்டல கிராமங்களில் ஸ்பெஷல் இந்த பொட்டுக்கடலைக்குழம்பு,சில ஊர்களில் இட்லிக்குழம்பு எனவும் சொல்வார்கள்.எளிமையான ,துரிதமான தயாரிப்புக்கு பேர் போனது.பொட்டுக்்கடலை,தேங்காய்,கருவேப்பிலை,தக்காளி,சின்ன வெங்காயம் அவ்ளோ தான் தேவையான பொருள்










0 comments: