Tuesday, August 21, 2018

= இன்ஸ்டன்ட் சாதங்களில் எது பெஸ்ட்?

DR.குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பது, சர்க்கரை நோய், இதய நோய், இரத்தம் அழுத்தம் உடையவர்களின் உடலுக்கு மேலும் தீங்கு விளைவிக்கும்.னு சொல்றாங்களே ,நிஜமா?
குழந்தைகளோடு செலவளிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் ஆயுளைக்கூட்டுமே தவிர குறைக்காது.அது விளையாட்டோ ,கற்பித்தலோ


===============


2 நெட் தமிழன் ரொம்ப நேர்மையானவன்.தன் கட்சிக்காரன் ,தன் அபிமான ஹீரோவின் ரசிகர் னா லைக்காம் ,எதிர்க்கட்சி,நடுநிலைவாதினா டிஸ்லைக்காம்


=============


3 சின்ன வீடா உன்னை நான் வெச்சுக்கறேன் என்பதன் கவிதை வெர்சன்தான்
"தாலியே தேவையில்ல நீ தான் என் பொஞ்சாதி "


===============


4 கீரை வகைகளில் தமிழகத்தில் இப்போது 27 வகைகள் கிடைக்கிறது.கிராமங்களில் இது ஒரு கட்டு /pkt 5 ரூபா−10 ரூபா
நகரங்களில் 15 ரூபா,பெருநகரங்களில் ,மோநகரங்களில் 25 ரூபா,,தினமும் ஒரு கீரை உணவில் சேர்த்துக்கொள்வது மிக நல்லது=============5 நெருக்கமான தோழிகள்னு காட்டிக்க பொண்ணுங்க ஒரே டிபியை ரதி டிபியா (காமன் டிபி க்கு பெண்பால்)வெச்சுக்கறாங்க.அதனால டிஎம் அனுப்பறவங்க ஜாக்கிரதையா அனுப்பவும் ,மாத்தி அனுப்பி மாட்டிக்காதீங்க (நான் அனுப்பலை)


==============


6 Data Network, பஸ் ட்ராவல்ல கிடைக்கிற மாதிரி consistentட்டா ட்ரெயின் ட்ராவல்ல கிடைக்கிறதில்லயே.. Any specific reasons?
1 ஊரை விட்டு ஒதுக்குப்புறமாவே track போறதால 2 பெரும்பாலான டவர்ஸ் பஸ் ட்ராக்ல ,அருகாமைல தான் நடப்படுது


==============


7 அழகிரிக்கு அதிகபட்சம் மதுரை வாக்குவங்கி மட்டுமே உண்டு,சும்மா மீடியா ல பரபரப்பு கிளபகபலாம் மத்தபடி டம்மி தான்

==============


8 திமுக பிளவுபடனும்னா கனிமொழி மனசு,வெச்சாதான் உண்டு,ஆ.ராசா வை முன்னிறுத்தி அழகிரியுடன் சேர்ந்து போர்க்கொடி தூக்கனும்,ஆனா அது இப்ப நடக்காது,ஒரு வேளை திமுக 2019 தேர்தல் (எதிர்பாராதவிதமா)ஜெயிச்சா அப்ப பிரச்சனை பண்ணுவாப்டி


=============


9 பொதுவா ராஜ்ஜியங்கள் பிளவுபடுவது ஒரு பெண்ணால்தான்.திமுக வின் பெரும்பான்மை ஆதரவு ஸ்டாலினுக்கே!பாஜக,எதுனா,சதி செய்யனும்னா 2ஜி யை வெச்சு"கனிமொழியை கார்னர்,பண்ணலாம்,பண்ணுவாங்க===============


10 நீ என்னை நம்பறியா?
காதல் ங்கறதே நம்பிக்கைதானே? ( malaiyalam) crime thriller ( இந்த வசனம் பாலகுமாரன் ன் இனிது இனிது காதல் இனிது கட்டுரைத்தொகுப்பில் வந்தது)


==============


11 ஒவ்வொரு புதிய தினம் தொடங்கும்போதும் ஒரு புதிய எதிர்பார்ப்பு கிளம்பும் (malaiyalam ,crime thriller)===============


12 கேரளா பத்தணம்திட்டா மாவட்டம் செங்கண்ணூர் செர்ரி தியேட்டர் ,பிரமாதமான சீட்ஸ் ,ஏஸி டிடிஎஸ் பக்கா ,டிக்கெட் ரேட் 150 ,250
NEELI - crime thriller malaiyalam

=================


13 பேங்க்ல இருந்து புது நோட்டு வாங்கும்போது நோட்ல ஒரு ஸ்மெல் வருமே அது மாதிரி ஒவ்வொரு புதுப்பெண்ணை சந்திக்கும்போதும் புது வாசம் நுகர்வேன் ,அது ஒரு போதை (malaiyalam)crime thriller


==========


14 neeli (malaiyalam) -மம்தா மோகன்தாஸ் ரசிகர்கள்(யாராவது இருந்தால்)அவரது முகத்துக்காக பார்க்கலாம்,மற்றபடி வேஸ்ட்.120 நிமிடங்கள்.துரோகம் இழைத்த புருசனை பொண்டாட்டி போட்டுத்தள்ளும் க்ரைம் கதை,ரேட்டிங்க் 2.25 / 5


===========


15 கிட்னி"ல கல் னு பலரும் சிரமப்படறாங்க,வாரம் ஒரு முறை வாழைத்தண்டு பொறியல் சாப்பிட்டா/வாழைத்தண்டு ஜூஸ் குடித்தா கிட்னி பெய்லியர் ஆனாக்கூட"கிட்னில கல் வராது.அதே போல் தினமும 1 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்.யூரின் வர்றப்ப அதை அடக்கி வைக்கவும் கூடாது


=\=============


16 தேர்தல் என்பது அந்த நேரத்தில் மக்கள் மன நிலை யின் பிரதிபலிப்பு.தேர்தலுக்கு 3 1/2 வருடம் முன் கருத்துக்கணிப்பு நடத்துவது நயன்தாராவின் அடுத்த காதலர் யார்?என யூகிப்பதற்கு சமம்,அது நயன்தாரா வுக்கே தெரியாது


=================


17 நான் தான் கலைஞரோட முதல் மகன் ,அம்னீஷியா சரி ஆகி இப்பதான் நினைவு வந்ததுனு அ்ம்ருதா (ஜெ) மாதிரி யாரும் இன்னும் கிளம்பலயா? (ஐடியா தர்லை,ஒரு ஆர்வம் தான்,பொழுது போகனுமில்ல)

=============18 குருவே!இன்ஸ்டன்ட் சாதங்களில் எது பெஸ்ட்?
1 புளிசாதம் ( 2 நாட்கள் கெடாது,வாழை இலையில் பேக்"பண்ணா வாசம் தூக்கும்) 2 லெமன் சாதம் ( 24 மணி நேரம் −36 மணி நேரம் கெடாது) 3 தக்காளி சாதம் ( நாக்குக்கு ருசி ,ஒரே மைனஸ் 18 மணி நேரம் தான் தாங்கும்) 4 தயிர் சாதம் (பால் பாதி)


================


19 நெட் தமிழன் புதுசா ஒரு டெக்னிக்க கண்டுபிடிச்சிருக்கான்.10 பொண்ணுங்களை வேணும்னே"ம்யூட் பண்றது,அப்பறம் அவங்களுக்கு மென்சன் போட்டு தெரியாம கை பட்டுடுச்சு னு சொல்லிட்டு சாப்ட்டாச்சா?என்ன சமையல்?னு ஆரம்பிச்சடறாங்க,இந்த டெக்னிக் நமக்கு தோணாம போச்சே?


==============


20 தலைவர் பதவி தேடி வந்தும் அதை மறுத்தவர் பெரியார் பிரதமர் ஆக வாய்ப்பு இருந்தும் மறுத்தவர் காமராஜர் தனது வாரிசுகளை அரசியலில் பதவி தராதவர் அறிஞர் அண்ணா கழகம் ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று மக்களை ஏமாற்றி கழக சீனியர் அன்பழகனை தவிர்த்து தன் மகனை முன் நிறுத்தியவர் தானைத்தலைவர் கலைஞர்


=============

0 comments: