Wednesday, August 22, 2018

= கேரளா−கன்யாகுமரி−பொள்ளாச்சி,மூணார்பார்டர்,,

இணையத்தில் அதிகம் பேர் இருப்பது அரசியலில் திமுக காரர்கள்,சினிமாவில் விஜய்"ரசிகர்கள். RT க்காக ட்வீட்டுபவர்கள் ஆக இருநதால் இவர்கள்"சார்ந்தோருக்கு ஆதரவா குரல் தந்தாலே போதுமே?இந்த லாஜிக் கூட தெரியாம...


============


2 ஊரில் உள்ளவர்களில் 75% அயோக்கியர்களாக இருந்தால் ஊரோடு ஒத்து வாழ் பழமொழி செல்லாது


===========


3 டாக்டர்,லேட் நைட் ல சூப்"சாப்பிடலாமா?
லேட் நைட்ல சாப்பிடறதே தப்பு,சூப் சாப்பிட்டா பசி எடுக்கும்.அப்புறம் சாப்பிட்டா ஜீரணம் ஆக 2 மணி"நேரம் ஆகும் ,தூக்கம் கெடும்,ரொட்டீன் டைம் மாறுனா உறுப்புகள் குழப்பம் அடையும்


===============


4 குருவே!மூளை இல்லாதவனுக்கு முருங்கைகாய,் வெட்டியா இருக்கவனுக்கு வெண்டைக்காய் பழமொழிக்கு நிஜ அர்த்தம் என்ன?
வாரிசு இல்லை,தாம்பத்யம் சிறக்கலைனு மூலைல முடங்கிக்கிடப்பவனுக்கு முருங்கைக்காய் கணக்கு வர்லை,கணித பாடம் புரியலைனு வெட்டியா விதி மேல பழி போடறவனுக்கு வெண்டைக்காய்


===============


5 கம்பெனில இருந்து மேரேஜ்க்கு"பரிசா மோதிரமா வேணுமா இல்ல Amountடா வேணுமானு MD கேட்டாக. amountடா கொடுத்திடுங்கனு சொல்லியாச். செலவுக்கு Use ஆகும்ல
அடடா,அபிசியலா பணமா தந்திடுங்க,பர்சனலா உங்க ஞாபகார்த்தமா மோதிரமா போட்டுடுங்கனு கலைஞர் மாதிரி ஒரே கல்லுல 2 மாங்கா அடிச்சிருக்கலாம்


===============


6 திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள்,
ஆன,ஆகாத பெண்கள், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ ,தலைவனுக்கோ,சினிமா ஹீரோவுக்கோ அபரிதமான நம்பிக்கை வைத்து அவரையும் அறியாமல் அடிமை ஆகாதவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்! வெள்ளையர்களிடமிருந்து தப்பித்தோம்,கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கமுடியல


==============


7 More
ஸ்டாலின் கறது,தமிழ்ப்பெயர் இல்லை,அழகிரி என்பது தமிழ்ப்பெயர் ,அதனால அவருதான் கட்சி"தலைமை ஏற்கனும்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


==============


8 எதிரெதிரே பயணிக்கும் இரு ரயில்களை ஒரே சமயத்தில் காணும்போது ஏற்படும் கிறுகிறுப்பு,தலை சுற்றல் காதலி உன்னைக்காண்கையில்=============


9 திருவனந்தபுரம் இண்ட்டர்நேஷனல் ஏர்போர்ட் போக எந்த ஸ்டாப்ல இறங்கனும்?tvm சென்ட்ரல் ஜங்க்சன் னா 8 கிமீ காட்டுது கூகுள்.கொச்சுவேளி ன்னா 5 கிமீ காட்டுது


==========


10 டாக்டர் ,நான்கு நாட்களில் உடல் எடையை குறைக்க எதும் ஐடியா சொல்லுங்களேன்
இயற்கை முறைல வாய்ப்பே இல்ல,உணவுக்கட்டுப்பாட்டோட தினமும் 4 கிமீ வாக்கிங்க் போனா அதிகபட்சம் 60 நாள்ல 5 கிலோ குறைக்கலாம்,சுகர் வந்தா வேணா உடனே 10 கிலோ குறையும்


============


11 தாலி தங்க சங்கிலி மாப்ள வீட்ல போடனுமா?
பொண்ணு வீட்ல போடுவாங்களா? முறைப்படி மாப்ளை வீட்டுக்காரங்கதான் போடனும்,அப்பதான் மதிப்பு,பொண்டாட்டி என்ன நகை போட்டாலும் நம்ம மதிக்க மாட்டாப்டிங்கறது வேற விஷயம்.


================12 குருவே!வலியச் சென்று அன்பு செலுத்துபவர்களுக்கு இளிச்சவாய் என்றொரு பெயருமுண்டு பொண்ணுங்க சொல்றாங்களே?
சிஷ்யா!அன்பு செலுத்துவது ஆண்கள் குணம்,அம்பானியாகவே இருந்தாலும் குறை சொல்வது பெண்கள் குணம்,அவங்க குணம் இப்டி இருக்குனு நம்ம குணத்தை நாம மாத்திக்கக்கூடாது


================


13 கேரளா பார்டர் கோவை,கன்யாகுமரி,பொள்ளாச்சி ஏரியாக்களில் வசிப்பவர்கள் கவனிக்க,வெள்ள அபாயம் மட்டுமின்றி நோய்த்தொற்று கிருமிகள்,வைரஸ் காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்கவும்============14 முதல் ஒரு லட்சம்"ரூபா பணம் சேர்க்கறதுதான்"கடினம்,அதுக்குப்பின் பணம் ஈசியா சேரும்,உதாரணமா 2010 ல ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி (10/7/2010) முதல் ஒரு லட்சம்"பாலோயர் வர 7 வருசம் ஆச்சு (31/12/2017)2018 ல கிட்டத்தட்ட டபுள் ஆகிடுச்சு


=============


15 கோல மாவு கோகிலா டைட்டிலே ஒரு மார்க்கமா இருக்கு,புல்லுக்கட்டு முத்தம்மா டைப்ல.என்ன படத்துக்குப்போறே?ன்னா பதில் சொல்ல கூச்சப்படனும் போல.2 1/4 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா படத்துக்கு இந்த டைட்டில் ரொம்ப சாதா


===============


16 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்"கற்காமல் இருப்பது பெரிய பின்னடைவு (நீச்சல் குளத்தில் கோச்சிங்க் கிளாஸ் 10 நாட்கள் போவதெல்லாம் செல்லாது,கிணறு,குளம்,ஏரி,ஆறு,கடல்"நீச்சல் பழகனும்


==============


17 உறவினரோ,நண்பரோ,பழக்கமானவரோ யார் ஓசி"சோறு போட்டாலும்/வாங்கிததந்தாலும் சாப்பிட்டு விடாதீர்கள்,சமயம்"வரும்போது தயா அழகிரி போல் சொல்லிக்காட்டுவார்கள்


=============18 கேரளா− MG சாலை மட்டுமே பாதுகாப்பு,கிளை சாலைகள்"அனைத்தும் பிளாக்டு.எனவே"தமிழகத்தை சேர்ந்த டெக்ஸ்டைல் /ஜவுளி/மார்க்கெட்டிங்க் ஆட்கள் சிறிய ஊர்களில் மாட்டிக்கொள்ளாதீர்.
மானார் ,திருவல்லா,ரூட் பிளாக்டு ஆலுவா புல் சிட்டி பிளாக்டு கொச்சின் ஏர்போர்ட் பிளாக்டு


=============19 கேரளா−கன்யாகுமரி−பொள்ளாச்சி,மூணார்பார்டர்,,கோவை இங்கே எல்லாம் 17/8/18−19/8/18 வரை"மழை,வெள்ளம்"அபாயம்"என,எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,மின்வெட்டும் நிகழலாம்,உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்


=============20 கேரளா MG ரோடு திருவல்லா வில் பிளாக்டு.தமிழகம் வருவோர் ரூட்.மாவேலிக்கர− காயம்குளம்−எர்ணாக்குளம் ஹைவே"ரோடு வந்து ஆலுவா டவுன் வராமல் ஹைவேயில்"செல்லனும்.பயங்கர டிராபிக்.ரயில்"ரூட் கட்.ஆவப்புழா வழி ரயில் இயங்குகிறது


==========

0 comments: