Thursday, March 17, 2011

ரெகுலரா ஒரே பஸ்ல போய் ஃபிகர்களை சைட் அடிப்பது எப்படி?

http://www.hindu.com/2005/11/20/images/2005112002820201.jpg 
என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 2 

சென்னிமலை டூ ஈரோடு போக பஸ் ரூட் 2 இருக்கு. ஒண்ணு வெள்ளோடு வழி..டவுன் பஸ் சார்ஜ் 6 ரூபா...இன்னொண்ணு பெருந்துறை ரூட்..சர்வீஸ் பஸ் சார்ஜ் ரூ 10.டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை..(இல்லைன்னா மட்டும் வணக்கம் போட்டுட்டுத்தான் மறு வேலை..)

பெருந்துறை வழியா போற பஸ்ல போக 2 காரணங்கள் இருக்கு. 1. அந்த ரூட்ல தான் மகாராஜா மகளிர் காலேஜ் இருக்கு. 2. திண்டல் வெள்ளாளர் மகளிர் காலேஜ் அந்த ரூட்லதான் இருக்கு, ( VMC)

காலைல 8.40 க்கு சக்தி முருகன் பஸ் வரும் . இதுல மகாராஜா மகளிர் காலேஜ் ஃபிகருங்க 18 பேரும்,வி எம் சி கேர்ள்ஸ் 12 பேரும் வருவாங்க.. (கவுண்ட்டவுன் கண்ணாயிரம்) இந்த பஸ்ல ஹை குவாலிட்டி பொண்ணுங்க வருவாங்க..அதாவது ஹை சொசயிட்டி பணக்காரப்பொண்ணுங்க..இந்தப்பொண்ணுங்க எல்லாம் சுத்த மோசம். யாரும் மோசமான கேரக்டர்னு நினைச்சுடாதீங்க.. பசங்களோட அகராதில நம்மைப்பார்த்து சைட் அடிச்சா அது நல்ல பொண்ணு.. கண்டுக்காம விட்டா ராங்கி.. அப்படிம்போம்.

நானும் 2 மாசம் அதே பஸ்ல ரெகுலரா போய் பார்த்தேன்.. யாரும் கண்டுக்கலை.. மனுஷனாக்கூட மதிக்கலை.... சரி.. பஸ்ஸை மாத்திப்பாக்கலாம்னு அடுத்த பஸ் கே எம் எல் காலை 8. 50 க்கு வர்ற பஸ்க்கு மாறுனேன்.
http://www.hindu.com/2007/12/14/images/2007121452290301.jpg
இதுல மொத்தமா 30 ஃபிகருங்க வந்தாங்க.. எல்லாரும் அவ்வளவு மொத்தமான்னு கேட்கக்கூடாது..டோட்டலான்னு அர்த்தம்.KML பஸ்ல ஒரு மூணு எழுத்துப்பெயர் கொண்ட ஃபிகர் ரெகுலரா வந்தது..அந்த பஸ்ல ரெகுலர் ஃபிகர்ஸ் 30 பேரு.. இர் ரெகுலர் ஃபிகர்ஸ் 12 பேரு..( இர்ரெகுலர்னா அப்பப்ப வர்ற ஃபிகர்ங்க)

அந்த த்ரிஷா ஃபிகர் பார்க்க திரிஷா மாதிரியே இருக்கும்.(பெயரை வெளியிட வேணாம்னு சொல்லிடிச்சு)அந்த கால கட்டத்துல கதைகள்ல மட்டும் தான் கேரக்டர் நேம் வரும்.ஜோக்ஸ்ல வராது.நான் ஒரு ஐடியா பண்ணுனேன். அது வரை காதலர்கள் ஜோக்ஸ்னா கண்ணே... அன்பே. டியர்.. இப்படித்தான் ஜோக் வசனம் வரும்.மீறிப்போனா கமலாங்கற பேர் வரும்.. மத்தபடி வேற பொண்ணுங்க பேர் வராது..நான் 13 ஃபிகர்ங்களோட பேரை வெவ்வேறு ஜோக்ஸ்களில் வர வைத்து ஒரே ஜோக் எழுத்தாளர் அதிக அளவில் ஃபிகர் பெயர்களை வர வைத்தவன் என்ற வரலாற்று சிறப்பை ஏற்படுத்தினேன்..( ஹி ஹி நம்மால இது தான் முடியும்.. ஹி ஹி )

நான் அந்த த்ரிஷா ஃபிகர் பேரை வர வைக்க சபதம் எடுத்துக்கிட்டேன்.அப்பவெல்லாம் மாதம் ஒரு முறை குமுதம் இதழ் குமுதம் ஸ்பெஷல் என ஒரு குட்டி புக் வரும். அதுல இந்த ஜோக் வந்துச்சு.

” எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்...நீங்க தான் மிஸ்   ***  வா?”

“ஆமா.. நீங்க யாரு? எப்படி என் பேரு தெரியும்?”

”இல்ல.. இந்த கே எம் எல் பஸ்ல வர்ற ஃபிகர்லயே சூப்பர் ஃபிகர்   ***  தான்னு சொன்னாங்க.. அதான் பஸ்ல ஏறுனதும் டால் அடிச்சு கண் கூசுச்சு.. நீங்க தான்னு கண்டு பிடிச்சுட்டேன்..”

“ ஹய்யோ”
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYxHJpTWG03gCMjLjHYYvWjTDUS3eiBPy9Pr9J4gYr-29ZnQlZiDDcT0XaktOOo6EeZv2cCcJ4FEpzmYUstSvZYGOAw7w52-DgMuRE0EBUL729Md55lvTXg_5LNqqFOM1ahizj2RC4zoE/s1600-r/DSC00101.JPG

இந்த ஜோக் புக்ல என் பெயர், ஊர் பேரு போட்டு வந்தது.. அப்போ நிறைய பேருக்கு என்னை தெரியாது.. (இப்போ மட்டும்?)அந்த புக்கை காலேஜ்ல யாரோ அந்த ஃபிகர்ட்ட காட்டீட்டாங்க... (பார்க்கத்தானே அப்படிப்பண்ணுனதே..!) அந்த குரூப்ல வந்த பொண்ணுங்களுக்கெல்லாம் பொறாமை... இந்த ஃபிகருக்கு மட்டும் பெருமை...ஆனா ஆள் யார்னு தெரியாது...

மேட்டர் லீக் ஆகி அந்த ஃபிகரோட வீட்டுக்கு போயிடுச்சு.. பஸ்ஸை மாத்தீட்டாங்க..எந்த பஸ்னு தெரியலை... நானும் பெருசா ரிஸ்க் எடுத்துக்கலை.. விட்டுட்டேன்..
சில வருடங்களுக்குப்பிறகு ஈரோட்ல அந்த பெண்ணை பார்த்தேன்.. ( இப்போ அந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. பார்த்தீங்களா? மேரேஜ் ஆனதும் ஃபிகர் பத பிரயோகம் கட் ஆகி பெண் என மாறியதை..? # தமிழன் கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு எப்பவும் மரியாதை குடுப்பான்)ஈரோடு நகர டிராஃபிக் எஸ் ஐ.. (அய்யோ சாமி.)தான் புருஷன்.

.
அவர் பயங்கர கறுப்பு..ஆள் பாக்க  ராஜ்கிரன்  மாதிரி இருப்பாரு..நான் அந்த பெண் கிட்டே கேட்டேன்.


.” என்னை தெரியுதுங்களா?” ( எதிர்த்த மாதிரியே நின்னா தெரியாம..?)

”ம்..சென்னிமலைதானே..?” (ஆஹா.. ரெக்கை கட்டி பறக்குதய்யா..)

”நீங்க ரெகுலரா பஸ்ல வர்றப்ப நான் அதே பஸ்ல வருவேன்.. அப்புறம்....”


” தெரியும்... குமுதம்ல ஜோக் போட்டிருந்தீங்களே..”

”ஆமா.. அதைப்பார்த்து என்ன நினைச்சீங்க..?”

” ஒண்ணும் நினைக்கலை..ஆனா அந்த ஜோக் வந்த பிறகு நிறைய பேர் அந்த பஸ்ல என்னை நோட் பண்ண ஆரம்பிச்சாங்க.. என் கணவர் கூட அந்த ஜோக்கை பார்த்த பிறகு யார்னு பார்ப்பமேன்னு அதே பஸ்ல வந்து பார்த்தார்..அப்புறம் என்னை பிடிச்சதால எங்கம்மா ,அப்பா கிட்டே வந்து சம்பந்தம் பேசுனார்..நிச்சயம் முடிஞ்சதும் அந்த பஸ்ல போகவேணாம்.. ரவுடிப்பசங்க ஜாஸ்தின்னு அவர் தான் வேற பஸ்ல வரச்சொன்னார்.”

”அப்போ என்னைப்பற்றி நீங்க நினைச்சதே இல்லையா?”
http://www.fashionclothingtoday.com/wp-content/uploads/2010/08/Printed-Bridal-saree2.jpg
”ம்ஹூம்.. சமீபத்துல உங்க ஃபோட்டோ வந்தது ஒரு புக்ல .. அப்பத்தான் நீங்கன்னே எனக்கு தெரியும்..ஆனா அதுக்குள்ள எனக்கு மேரேஜே ஆகிடுச்சு..”

”ஓஹோ.. சரி.. சப்போஸ் அவருக்கு முன்னே நான் வந்து பொண்ணு கேட்டிருந்தா எனக்கு ஓக்கே சொல்லி இருப்பீங்களா?”

ம்ஹூம். கண்டிப்பா சொல்லி  இருக்க மாட்டேன்”

ஏன்?

ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..

எனக்கென்னவோ உங்களுக்கு கல்யாணம் ஆனதால இப்படி சொல்றீங்களோன்னு டவுட்டா இருக்கு..

இல்லை.. வேணும்னா என் ஃபிரண்ட் ஃபோன் நெம்பர் தர்றேன் .. கேட்டுப்பாருங்க..

வேணாம்... வேணாம்... (உங்க கிட்டே கேவலப்பட்டது போதாதுன்னு ஃபோன் போட்டு அவுட் கோயிங்க் கால் போட்டு பேசி கேவலப்படனுமா?)

”உங்க கிட்டே ஒண்ணு சொல்லனும்”

ம்.. சொல்லுங்க

நீங்க உங்க வாழ்க்கைல எந்த சம்பவம் நடந்தாலும் அதை பத்திரிக்கைகளுக்கு கதையா எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இந்த சம்பவத்தை எழுதுனா என் பேரை எழுத வேண்டாம்..

சரிங்க.. நான்  வர்றேன்..
http://www.suriyakathir.com/issues/2010/Feb01-15/PG47a.jpg
டீன் ஏஜ் பசங்களுக்கு சில ஐடியாக்கள்

1. ஹீரோ மாதிரி நடக்கறதா நினைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுங்களையும் கலாட்டா பண்ணிட்டு கமெண்ட் அடிச்சுட்டு இருக்காதீங்க...

2. பஸ்ல ஸ்டெப்ல நின்னுக்கிட்டே வந்தா எல்லா பொண்ணுங்க பார்வைலயும் படலாம்னு தப்புக்கணக்கு போடாதீங்க.. எனக்கு தெரிஞ்சு ஸ்டெப்ல நின்னுட்டு வந்தவன் யாரும் லவ் மேரேஜே பண்ணுனதில்லை.. கமுக்கமா பஸ்ஸுக்குள்ள உக்காந்து நல்ல பையனா வந்தாத்தான் நல்ல பேரு கிடைக்கும்.

3. ரெகுலரா ஒரே பஸ்ல வருஷக்கணக்கா வராதீங்க..வாரா வாரம் பஸ் மாத்துங்க.. அப்போ அதிக ஃபிகருங்களை பார்க்கலாம்.. அவங்களுக்கும் பையன் ரெகுலரா வர்றான்கறது தெரியாது...

4. நல்ல ஃபிகரை எங்காவது பார்த்தா சும்மா அலம்பல் பண்ணி ஊரைக்கூட்டி , ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி விளம்பரம் பண்ணாதீங்க..அப்புறம் வேற யாராவது லவட்டிட்டு போக சான்சஸ் உண்டு.

5. ஃபங்க் தலையோட ,ரவுடி மாதிரி இருக்காதீங்க.. டீசண்ட்டா தலையை அழுந்த படிய வாரிக்கிட்டு நெற்றில மங்களகரமா திருநீறு, குங்குமம் வெச்சுக்கிட்டு நீட்டா வரனும்.. (திருநீறு, குங்குமம் வெச்சாலே பாதி ரவுடி களை போயிடும்..)


டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.

டிஸ்கி 2 - மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி 

டிஸ்கி 3 - முதல் பாகம் படிக்காதவங்க, ஏற்கன்வே படிச்சிருந்தாலும் ரிப்பீட்டா படிக்க ஆசைப்படறவங்க  என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் (பாகம் 1 )

122 comments:

சி.பி.செந்தில்குமார் said...

2

Unknown said...

3

உணவு உலகம் said...

இதோ படிச்சிட்டு வரேன்.

Unknown said...

mee the firstu...

Unknown said...

na படிச்சிட்டு poren...

சி.பி.செந்தில்குமார் said...

>>siva said...

na படிச்சிட்டு poren...

போய்ட்டு வர்றேன்னு மங்களாவா அடச்சே மங்களகரமா சொல்லுங்கண்னே

Unknown said...

இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நான் நிச்சயமா கேக்கமாட்டேன் மச்சி ஹி ஹி!

Unknown said...

போய்ட்டு வர்றேன்னு மங்களாவா அடச்சே மங்களகரமா சொல்லுங்கண்னே

//..enathu mangalava??

then நோ நோ அண்ணே
தம்பி உங்கள் பாசத்தம்பி

அண்ணே சொன்ன வரமாட்டேன்
:)

சி.பி.செந்தில்குமார் said...

>>>விக்கி உலகம் said...

இதெல்லாம் ஒரு பொழப்பான்னு நான் நிச்சயமா கேக்கமாட்டேன் மச்சி ஹி ஹி!


சின்ன வயசுல ரொம்ப சின்ன வயசுல....

உணவு உலகம் said...

நம் நாட்டு இளைஞர்களுக்கு மிக தேவையான அட்வைஸ் ரொம்ப குடுத்திருக்கீங்க. இருந்தாலும் அந்த்த பொண்ணு மனச திருமணம் செய்து கொண்ட பின்னரும் திருட பார்த்திருக்கீங்க! பாவம் அந்த பொண்ணுக்குதான் குடுத்து வைக்கல.

சி.பி.செந்தில்குமார் said...

>>siva said...

போய்ட்டு வர்றேன்னு மங்களாவா அடச்சே மங்களகரமா சொல்லுங்கண்னே

//..enathu mangalava??

then நோ நோ அண்ணே
தம்பி உங்கள் பாசத்தம்பி

அண்ணே சொன்ன வரமாட்டேன்
:)

ஹி ஹி நான் உங்களை விட 3 வயசு இளசு.. எப்படி மனசாட்சியே இல்லாம பொய் சொல்றது.. நான் என்ன கலைஞரா?

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

நம் நாட்டு இளைஞர்களுக்கு மிக தேவையான அட்வைஸ் ரொம்ப குடுத்திருக்கீங்க. இருந்தாலும் அந்த்த பொண்ணு மனச திருமணம் செய்து கொண்ட பின்னரும் திருட பார்த்திருக்கீங்க! பாவம் அந்த பொண்ணுக்குதான் குடுத்து வைக்கல.

திருடவும் பார்க்கல.. வருடவும் பார்க்கல... சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்வாங்களே.. அதான்..

உணவு உலகம் said...

ஆனால் இன்றும் உங்களுள் இனிக்கிறதே, அந்த சொல்லாத காதல் !

Unknown said...

hmmmஹி ஹி நான் உங்களை விட 3 வயசு இளசு.. எப்படி மனசாட்சியே இல்லாம பொய் சொல்றது.. நான் என்ன கலைஞரா?

//ஆமா நீங்க அவரைவிட மோசம்/// அவர் எப்போவது உண்மை பேசுவார்..(நோ பொலிடிக்ஸ் )
நீங்க எப்பவுமே உண்மை பேசுவீங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

ஆனால் இன்றும் உங்களுள் இனிக்கிறதே, அந்த சொல்லாத காதல் !

காதல்னு சொல்லிட முடியாது..

Unknown said...

ஆனால் இன்றும் உங்களுள் இனிக்கிறதே, //

பின்ன போஸ்ட் போட ஒரு ஐடியா கிடைத்து இருக்கே:)

சி.பி.செந்தில்குமார் said...

>>siva said...

hmmmஹி ஹி நான் உங்களை விட 3 வயசு இளசு.. எப்படி மனசாட்சியே இல்லாம பொய் சொல்றது.. நான் என்ன கலைஞரா?

//ஆமா நீங்க அவரைவிட மோசம்/// அவர் எப்போவது உண்மை பேசுவார்..(நோ பொலிடிக்ஸ் )
நீங்க எப்பவுமே உண்மை பேசுவீங்க

இப்படி நாம 2 பேரும் அழகிரி ஸ்டாலின் மாதிரி பேசிட்டு இருந்தா பதிவு பற்றி கருத்தை தெரிஞ்சுக்க முடியாது

சி.பி.செந்தில்குமார் said...

siva said...

ஆனால் இன்றும் உங்களுள் இனிக்கிறதே, //

பின்ன போஸ்ட் போட ஒரு ஐடியா கிடைத்து இருக்கே:)

ஐடியாவுக்கா பஞ்சம்.. டிராஃப்ட்ல 34 போஸ்ட் ரெடியா இருக்கு..ஹி ஹி வற்றாத ஜீவ நதி .. கற்பனை

Unknown said...

எப்போவும் நீங்க ஹீரோதான் அண்ணா
உங்களுக்கு என்ன எப்போ பஸ்ல போனாகூட நெறைய கிடைக்கலாம் ....

உணவு உலகம் said...

வாங்க சிவா வாங்க, எனக்கு ஒரு துணை. நன்றி.

Unknown said...

ஐடியாவுக்கா பஞ்சம்.. டிராஃப்ட்ல 34 போஸ்ட் ரெடியா இருக்கு....neenga yaaru...periya prabala pathivar...

இப்படி நாம 2 பேரும் அழகிரி ஸ்டாலின் மாதிரி பேசிட்டு இருந்தா பதிவு பற்றி கருத்தை தெரிஞ்சுக்க முடியாது//
hm am escape..(doubt yaru alagiri..?)

உணவு உலகம் said...

//ஐடியாவுக்கா பஞ்சம்.. டிராஃப்ட்ல 34 போஸ்ட் ரெடியா இருக்கு..ஹி ஹி வற்றாத ஜீவ நதி .. கற்பனை//
உங்க பக்கத்துல நாங்க நிற்க முடியாது சார். வாழ்த்துக்கள்.

Unknown said...

வாங்க சிவா வாங்க, எனக்கு ஒரு துணை. //
அடடே வாங்க வாங்க
நலம் எப்படி இருகீங்க நண்பா

உணவு உலகம் said...

நலமே. நன்றி சிவா. நான் கஷ்டப்பட்டு பதிவு போட்டா, இங்க வந்து நலம் விசாரிப்பா? உதை விழும்- சி.பி. சார் குரல் கேட்கிறதா?

சி.பி.செந்தில்குமார் said...

>>FOOD said...

நலமே. நன்றி சிவா. நான் கஷ்டப்பட்டு பதிவு போட்டா, இங்க வந்து நலம் விசாரிப்பா? உதை விழும்- சி.பி. சார் குரல் கேட்கிறதா?

ஒண்ணும் பிரச்ச்னை இல்லை..

உணவு உலகம் said...

நன்றி சார். பெரிய மனசு உங்களுக்கு.

settaikkaran said...

//டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை//

உதிரத்தை உறைய வைக்கும் செய்தி! :-((

settaikkaran said...

//
டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.//

நீங்க போட்டிருக்கிற படத்துலே ஒண்ணு கூட சென்னிமலை, ஈரோடு பக்கத்து பொண்ணுங்க மாதிரி தெரியலியே-ன்னு நினைச்சேன். ஆனா, உங்க டிஸ்கியை எப்படி மறந்தேன்?

settaikkaran said...

//
டிஸ்கி 2 - மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி//

அடடா, ஒரு பதிவருக்கு இவ்வளவு சோதனையா? பேசாம வாரத்துக்கு ஒரு நாள் மன்னிப்பு இடுகைக்குன்னு ஒதுக்கிரலாமே?

உணவு உலகம் said...

Byeeeeeeeeeeeeeeeee!கரண்ட் போயாச்சு. பேட்டரி ரன்னிங் அவுட்.

Anonymous said...

நீங்க சொன்ன அஞ்சு அறிவுரையும் அத்தனையும் உண்மை.. அனுபவத்தில சொல்றேன் .... இந்தக் கால பசங்களுக்கு தேவையான ஒரு பதிவு ...

ராஜி said...

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பல்ப் வாங்குனதை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு. ஆனாலும், , அநியாத்துக்கு ரொம்ம்மம்ம்பபபப நல்லவரா இருக்கிங்க.

ராஜி said...

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பல்ப் வாங்குனதை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு. ஆனாலும், , அநியாத்துக்கு ரொம்ம்மம்ம்பபபப நல்லவரா இருக்கிங்க.

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை//

உதிரத்தை உறைய வைக்கும் செய்தி! :-((

அண்ணே.. இதுக்கே உறைஞ்சா எப்படி?டவுன் பஸ்ல போய் கேவலப்பட்ட அனுபவங்கள்னு ஒரு பதிவு போடறேன் பாருங்க.. கண்ணீர் விட்டுடுவீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>சேட்டைக்காரன் said...

//
டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.//

நீங்க போட்டிருக்கிற படத்துலே ஒண்ணு கூட சென்னிமலை, ஈரோடு பக்கத்து பொண்ணுங்க மாதிரி தெரியலியே-ன்னு நினைச்சேன். ஆனா, உங்க டிஸ்கியை எப்படி மறந்தேன்?

வழக்கமா நம்மாளுங்க என் பதிவை முதல்ல படிக்க மாட்டாங்க. ( சிலர் எப்பவுமே படிக்க மாட்டாங்க) டிஸ்கி தான் ஃபர்ஸ்ட் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>அடடா, ஒரு பதிவருக்கு இவ்வளவு சோதனையா? பேசாம வாரத்துக்கு ஒரு நாள் மன்னிப்பு இடுகைக்குன்னு ஒதுக்கிரலாமே?

இல்லைண்ணே எதுக்கு வம்பு? டெயிலி டிஸ்கில யே மன்னிப்பு கேட்டுடறேன்.. பாவ மன்னிப்பு கேட்க வாரம் ஒரு முறை தான் சர்ச்சுக்கு போறாங்க.. சி பி டெயிலி மன்னிப்பு கேட்கறான் என வரலாறு புகழட்டும். ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>இக்பால் செல்வன் said...

நீங்க சொன்ன அஞ்சு அறிவுரையும் அத்தனையும் உண்மை.. அனுபவத்தில சொல்றேன் .... இந்தக் கால பசங்களுக்கு தேவையான ஒரு பதிவு ...

நல்ல வேளை இளைய சமுதாயத்தை சி பி கெடுக்கிறார்னு கமெண்ட் வருமோன்னு பயந்திட்டு இருந்தேன்.. என் வயிற்றுல ஜில்லுன்னு மோரை வார்த்தீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம பல்ப் வாங்குனதை எல்லாம் பதிவா போட்டுக்கிட்டு. ஆனாலும், , அநியாத்துக்கு ரொம்ம்மம்ம்பபபப நல்லவரா இருக்கிங்க.

ஹி ஹி 2 டைம் போட்டு அநியாயத்துக்கு நம்மளை கலாய்க்கறீங்களே..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
சக்தி கல்வி மையம் said...

ஊருக்கு போன விஷயத்தை எப்ப பதிவு போட போரீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

ஊருக்கு போன விஷயத்தை எப்ப பதிவு போட போரீங்க?

hi hi ஹி ஹி அதுல ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

>>இராஜராஜேஸ்வரி said...

Interesting post.

ஹூம்.. தமிழன் சோகமா இருக்கறது கூட கலைஞருக்கு இன்ட்ரஸ்ட்டா இருக்கறது மாதிரி நான் எழுதுன சோக போஸ்ட் கூட உங்களுக்கு சிரிப்பா இருக்கா.. ஹூம்.. அவ் அவ்

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

ஊருக்கு போன விஷயத்தை எப்ப பதிவு போட போரீங்க?

hi hi ஹி ஹி அதுல ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை
---
ஒரு மேட்டர் கூட சிக்கலையா?

சி.பி.செந்தில்குமார் said...

ஊருக்குப்போனது பணி நிமித்தமா... ஏன் இப்படி கமெண்ட் போடறீங்க அனர்த்த்மா? ஹி ஹி

jeeva MBA said...
This comment has been removed by the author.
கோவை நேரம் said...

ரெகுலர் ஃபிகர்ஸ் 30 பேரு.. இர் ரெகுலர் ஃபிகர்ஸ் 12 பேரு.......அடுத்த கேப்டன் ......ரெடி ?

சி.பி.செந்தில்குமார் said...

jeeva MBA said...
This post has been removed by the author.

ஒண்ணும் பிரச்ச்னை இல்லை. திட்ட வந்ததை ஏன் அழிக்கறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

>>கோவை நேரம் said...

ரெகுலர் ஃபிகர்ஸ் 30 பேரு.. இர் ரெகுலர் ஃபிகர்ஸ் 12 பேரு.......அடுத்த கேப்டன் ......ரெடி ?

பாவம் அவரே அம்மா காலடில விழுந்துட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

50 சொந்த பிளாக்கிலே வட

ராஜி said...

ஏற்கனவே பசங்க கெட்டு சீரழியுதுங்க. இதுல இந்த அறிவுரைலாம் தேவையா? பசங்கலாம் கெட்டு போயி, அந்த பாவம் உங்களை அடுத்த ஜென்மத்துலயும் ஃபிகர் கிடைக்காம அல்லாட போறீங்க பாருங்க.

டக்கால்டி said...

அண்ணனுக்கு ரவுடி ரங்கன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன்...

ராஜி said...

வேடந்தாங்கல் - கருன் said...

ஊருக்கு போன விஷயத்தை எப்ப பதிவு போட போரீங்க?
>>>>
சீக்கிரம் பதிவை போடுங்க. Hits கன்னா பின்ன னு எகிறும்

டக்கால்டி said...

சென்னிமலை-வெள்ளோடுல இருந்து ஈரோடுக்கு முள்ளாம்பரப்பு வழியாக இன்னொரு ரூட்டும் இருக்குங்க, 20 ஆம் நம்பர் வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் என்ற பஸ் போகும்.அது தான் நம்ம பேவரைட்...ஏன்னா நான் சைட் அடிச்ச பொண்ணு அதுல தான் போகும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

சென்னிமலை-வெள்ளோடுல இருந்து ஈரோடுக்கு முள்ளாம்பரப்பு வழியாக இன்னொரு ரூட்டும் இருக்குங்க, 20 ஆம் நம்பர் வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் என்ற பஸ் போகும்.அது தான் நம்ம பேவரைட்...ஏன்னா நான் சைட் அடிச்ச பொண்ணு அதுல தான் போகும்.

adadee. அடடே.. ஆனா அதுல மொக்கை ஃபிகருங்க தானே ஜாஸ்தி? 40 ல 5 தான் தேறும்?

ராஜி said...

வேடந்தாங்கல் - கருன் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>வேடந்தாங்கல் - கருன் said...

ஊருக்கு போன விஷயத்தை எப்ப பதிவு போட போரீங்க?

hi hi ஹி ஹி அதுல ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை
---
ஒரு மேட்டர் கூட சிக்கலையா?
>>>>

அப்படியா சிபி சார். ஒண்ணும் "intersting matter"இல்லியா?

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

அண்ணனுக்கு ரவுடி ரங்கன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன்...

ரங்கன் பட்டம் ஓக்கே.. அண்ணன் நாட் ஓக்கே.. ஹி ஹி யூத் யூத்

டக்கால்டி said...

adadee. அடடே.. ஆனா அதுல மொக்கை ஃபிகருங்க தானே ஜாஸ்தி? 40 ல 5 தான் தேறும்?//

நான் படிச்சது நாச்சிமுத்து ஜெகன்னாதன் பொறியியல் கல்லூரியில தான்...
அதுல EEE டிபார்ட்மென்ட்ல படிச்ச ஒரு பிகரை லுக் விடுறதுக்கு அதுல போவேன்...மத்த பிகர்ஸ் எல்லாம் நான் அப்போ பார்த்தது இல்ல..MECH ENGINEER என்பதாலேயே கொஞ்சம் திமிரும் உடம்போட இருக்கும். அந்த புள்ளை கிட்ட இருந்தும் நல்லா ரெஸ்பான்ஸ் கிடைக்கும். கண்கள் இரண்டால் பாட்டை எல்லாம் பஸ் உள்ளேயே எட்டு வருஷம் முன்னாடி பாடியாச்சு..

Anonymous said...

அப்படியே "மகளிர் அணியிடம்"பாதுகாப்பா எப்படி இருப்பது என்பதையும் சேர்த்திருக்கலாம்!

சி.பி.செந்தில்குமார் said...

adadee அடடே.. அண்ணன் கிட்டே பல பதிவுகளுக்க்கான மேட்டர் இருக்கும் போல... நீங்க இப்போ எந்த ஊரு?ஃபிகர் செட் ஆச்சா இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger "குறட்டை " புலி said...

அப்படியே "மகளிர் அணியிடம்"பாதுகாப்பா எப்படி இருப்பது என்பதையும் சேர்த்திருக்கலாம்!

March 17, 2011 9:52 AM

ஹி ஹி தனிப்பதிவா போடறேன்

காங்கேயம் P.நந்தகுமார் said...

பாவமங்க நம்ம சி.பி.அண்ணே. உங்க கதையே கேட்டா ஒரு படமே எடுக்கலாம் போல் உள்ளது. அந்த அளவுக்கு அழுகாட்சி.

டக்கால்டி said...

adadee அடடே.. அண்ணன் கிட்டே பல பதிவுகளுக்க்கான மேட்டர் இருக்கும் போல... நீங்க இப்போ எந்த ஊரு?ஃபிகர் செட் ஆச்சா இல்லையா?

March 17, 2011 9:52 AM//

அண்ணன் எல்லாம் இல்லீங்கோ, எனக்கு 28 வயசு தான் ஆகுது.பிகர் செட் ஆகலை...

டக்கால்டி said...

நீங்க இப்போ எந்த ஊரு?//

சொந்த ஊரு சேலம்...நான் இப்போ பெரிக்கவுல அடச்சே அமெரிக்கவுல கீறேன்...

Unknown said...

அங்கிள், உங்க ஆலோசனை ரொம்ப Useful இருக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அங்கிள்...

i Expect more BULB from u... sorry i mean more tips from u :)

sasibanuu said...

Good.

But, When you are posting others pics (apart from actresses), please get permission. It maybe misuse..

Pls note it

sathishsangkavi.blogspot.com said...

ஆக சென்னிமலைல இருந்து ஈரோடு வர்ற ஒரு பஸ்ச விடல...

Sathish said...

நல்ல ஆராய்ச்சி... அப்படியே ஆபிசுல உக்காந்துகிட்டே சைட்டு அடிக்கறது எப்படின்னு சொல்லுங்க...

'பரிவை' சே.குமார் said...

தேவையான ஒரு பதிவு...



Haaaa... haaaaa... hi.... heeeeeeeeeeeeeeeee...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்தேன் மிகவும் சுவாரஸ்மாக இருக்கிறது..

தொடரட்டும் உங்கள் பயணம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆமாம் இது எந்தப்படம் விமர்சனம்ன்னு சொல்லவேயில்லை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா என்னாச்சு? சிரி சிரி என்று சிரிச்சு வயிறு புண்ணாச்சு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வரிக்கு வரி வரிக்கு வரி காமெடி தூக்கல்! கலக்கிட்டீங்க போங்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரே பதிவ ஒரு மனுஷன் எத்தன வாட்டிதான் படிக்கறது! திரும்ப திரும்ப படிச்சுக்கிட்டு இருக்கேன் பா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நான் அப்பவே சொன்னேன் நல்லா இருக்கு இந்த மேட்டர தொடர்ந்து எழுதுங்கன்னு!! இப்போ சொல்லுறேன் அடுத்த பாகத்த சீக்கிரம் எழுதுங்க!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு மனுஷன் கேவலப்பட்ட விஷயத்த படிக்கிறதுல அவ்வளவு ஆர்வம் " னு நீங்க சொல்லுவீங்க னு எனக்குத்தெரியும்! பட் இவ்வளவு சூப்பரா எழுதினா யாருக்குத்தான் புடிக்காது?

வைகை said...

என் பதிவு தலைப்பு உங்களுக்கு பொருந்துதே? ஒரு காவாளியின் காதல் கதை :))

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
சேட்டைக்காரன் said...

//டவுன் பஸ்ல போனா ஃபிகர்ங்க மதிக்கறதில்லை//

உதிரத்தை உறைய வைக்கும் செய்தி! :-((

அண்ணே.. இதுக்கே உறைஞ்சா எப்படி?டவுன் பஸ்ல போய் கேவலப்பட்ட அனுபவங்கள்னு ஒரு பதிவு போடறேன் பாருங்க.. கண்ணீர் விட்டுடுவீங்க//


ஏன் சிபி சிரமப்படணும்? வழக்கமா நீங்க பதிவு போட்டாவே நாங்க கண்ணீர்தான் விடுவோம் :))

வைகை said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஒரே பதிவ ஒரு மனுஷன் எத்தன வாட்டிதான் படிக்கறது! திரும்ப திரும்ப படிச்சுக்கிட்டு இருக்கேன் பா//

ஏன்? ஒண்ணுமே புரியலையா?

சசிகுமார் said...

எதுக்கெல்லாம் டிப்ஸ் கொடுக்குராருய்யா இந்த ஆளு

சி.பி.செந்தில்குமார் said...

>>பி.நந்தகுமார் said...

பாவமங்க நம்ம சி.பி.அண்ணே. உங்க கதையே கேட்டா ஒரு படமே எடுக்கலாம் போல் உள்ளது. அந்த அளவுக்கு அழுகாட்சி.


ஒரே மாவட்டம்...இளவட்டம்..நோ வாட்டம்.. எப்பவும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...


அண்ணன் எல்லாம் இல்லீங்கோ, எனக்கு 28 வயசு தான் ஆகுது.பிகர் செட் ஆகலை...

அடடா.. ஜஸ்ட் மிஸ்ஸா?

Sivakumar said...

ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அடி வாங்காமல் சைட் அடிப்பது எப்படி..விரைவில் வெளியிடவும்.

சி.பி.செந்தில்குமார் said...

>>Mohammed said...

அங்கிள், உங்க ஆலோசனை ரொம்ப Useful இருக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அங்கிள்...

i Expect more BULB from u... sorry i mean more tips from u :)

ஒரு டம்மி பீஸ் சிக்கீட்டா எம்புட்டு ஆனந்தம்..டபுள் மீனிங்க்ல திட்றாங்களே அவ் அவ்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger டக்கால்டி said...

நீங்க இப்போ எந்த ஊரு?//

சொந்த ஊரு சேலம்...நான் இப்போ பெரிக்கவுல அடச்சே அமெரிக்கவுல கீறேன்...

ஓ.. சேலத்துல பொண்ணு எடுக்கக்கூடாது. கரூர்ல மாப்ளை கட்டக்கூடாதுன்னு ஒரு சொல்வடை உண்டு.. அதுக்கு என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

>>sasibanuu said...

Good.

But, When you are posting others pics (apart from actresses), please get permission. It maybe misuse..

Pls note it

ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger சங்கவி said...

ஆக சென்னிமலைல இருந்து ஈரோடு வர்ற ஒரு பஸ்ச விடல...

நாட் பஸ்../ வி எய்ம் ஒன்லி மிஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger Sathishkumar said...

நல்ல ஆராய்ச்சி... அப்படியே ஆபிசுல உக்காந்துகிட்டே சைட்டு அடிக்கறது எப்படின்னு சொல்லுங்க...

உங்க ஆஃபீஸ்க்கு அனுமதிச்சா கூடவே இருந்து பார்த்து ஒரு பதிவை தேத்திடறேன்.. சான்ஸ் கிடைச்சா...

சி.பி.செந்தில்குமார் said...

>>சே.குமார் said...

தேவையான ஒரு பதிவு.
Haaaa... haaaaa... hi.... heeeeeeeeeeeeeeeee...

எனி உள் குத்து?

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

ஆமாம் இது எந்தப்படம் விமர்சனம்ன்னு சொல்லவேயில்லை..

பார்க்க அப்பாவி மாதிரி இருந்துட்டு லொள்ளு பாருய்யா

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஒரு மனுஷன் கேவலப்பட்ட விஷயத்த படிக்கிறதுல அவ்வளவு ஆர்வம் " னு நீங்க சொல்லுவீங்க னு எனக்குத்தெரியும்! பட் இவ்வளவு சூப்பரா எழுதினா யாருக்குத்தான் புடிக்காது?

March 17, 2011 12:44 PM

நன்றி நண்பா.. என் போஸ்ட் ஹிட் ஆச்சா இல்லையா?ன்னு சிலரின் கமெண்ட்டை வெச்சே தெரிஞ்சுக்குவேன்.. அந்த சிலரில் நீங்களும் ஒருவர்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சசிகுமார் said...

எதுக்கெல்லாம் டிப்ஸ் கொடுக்குராருய்யா இந்த ஆளு

March 17, 2011 12:48 PM

நமக்கு தெரிஞ்ச டெக்னிக் மேட்டர் இதான் சசி.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>வைகை said...

//


ஏன் சிபி சிரமப்படணும்? வழக்கமா நீங்க பதிவு போட்டாவே நாங்க கண்ணீர்தான் விடுவோம் :))

அந்த அளவு நெஞ்சை நெகிழ வைத்ததா? ரொம்ப நன்றி வைகை

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வைகை said...

என் பதிவு தலைப்பு உங்களுக்கு பொருந்துதே? ஒரு காவாளியின் காதல் கதை :))

ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்

சி.பி.செந்தில்குமார் said...

>> Delete
Blogger ! சிவகுமார் ! said...

ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் அடி வாங்காமல் சைட் அடிப்பது எப்படி..விரைவில் வெளியிடவும்.

செம ஐடியா... ஈரோடு கண்ணன் டிபர்ர்ட்மெண்ட் ஸ்டோர்ல நடந்த மேட்டரை எழுதிடரேன்

Anonymous said...

செம ஹிட்டு போல

Anonymous said...

செம ஹிட்டு போல

Anonymous said...

தொடர்பதிவாக்கவும்

Anonymous said...

வியாழக்கிழமை ஃபிகர் கிழமையா

Anonymous said...

100

Anonymous said...

101

சி.பி.செந்தில்குமார் said...

தொடர் பதிவாக்கி தொடர்ந்து திட்டு வாங்கனுமா? ஹி ஹி

பாலா said...

தல... டாப் டக்கர்... ஹாஸ்டல்ல குப்ப கொட்னதால இந்த சுகமெல்லாம் (அங்ங்!!) கெடக்காம போச்சு... இன்னும் நெறய பாகம் எழுதுங்க... அப்ப தான் நாங்க இன்னும் நெறய போட்டா பாக்க முடியும் :)))))

MANO நாஞ்சில் மனோ said...

ஜொள்ளுங்க எஜமான் ஜொள்ளுங்க...

Unknown said...

வருகையும் வாக்குகளும், வாழ்த்தும்..

சி.பி.செந்தில்குமார் said...

>>பாலா said...

தல... டாப் டக்கர்... ஹாஸ்டல்ல குப்ப கொட்னதால இந்த சுகமெல்லாம் (அங்ங்!!) கெடக்காம போச்சு... இன்னும் நெறய பாகம் எழுதுங்க... அப்ப தான் நாங்க இன்னும் நெறய போட்டா பாக்க முடியும் :)))))


haa ஹா ஹா போட்டுடுவோம்.. ஹாஸ்டல்ல கூட செம கில்மா வேலைகள் நடக்குதுன்னு கேள்விப்பட்டனே

தனி காட்டு ராஜா said...

//ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..//

:))

நிரூபன் said...

ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..//

பாவம், பலூன் மாதிரி முகம் புஷ் என்று உடைஞ்சு போயிருக்குமே. சும்மா சொன்னேன். Don't worry.

சிபி ஒரு பெருங் காவியத்தைப் படித்ததைப் போன்ற உணர்வு. அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள். அதுவும் உங்கள் வாழ்க்கையின் சம்பவங்களைத் தொகுத்து எங்களையெல்லாம் உங்கள் எழுத்தாற்றலுடன் ஐக்கியப்படுத்தி விட்டீர்கள். சிறுவயதிலிருந்தே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதுவீர்களா?
வாழ்த்துக்கள்.
அனைத்தையும் ரசித்தேன், இரு தடவைகள் படித்தேன். இளமைக் காலங்கள் மறக்க முடியாதவை என்பதை உங்களின் இப் பதிவு பறை சாற்றி நிற்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்.

>>சிறுவயதிலிருந்தே பத்திரிகைக்கு ஆக்கங்கள் எழுதுவீர்களா?

ஆமாம் சார்.. ஆனா அதுக்காக இப்போ பெரு வயது என நினைக்க வேண்டாம். ஹி ஹி இப்பவும் நாங்க யூத்துதான்.. ஹி ஹி

thamizhparavai said...

ரியல் எண்டெர்டெயினர் பாஸ் நீங்க... கலக்குங்க...
//மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி //

:)))))))

Shankar said...

Dear Senthil,
Not every one is gifted with a talent of being able to translate the thoughts into words. That too in a light comic way. Keep up the good job.I too recall the three years we enjoyed in our regular college bus. Though we kept seeing the same face for all of three years, not one of us had the courage to go and speak to them independently. Our bringing up those days were very conservative.
I think your genre a a little lucky. But your advice remains relevant eben today. Good Luck.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அந்த த்ரிஷா ஃபிகர் பார்க்க திரிஷா மாதிரியே இருக்கும்.(பெயரை வெளியிட வேணாம்னு சொல்லிடிச்சு)அந்த கால கட்டத்துல கதைகள்ல மட்டும் தான் கேரக்டர் நேம் வரும்.//////

ஏன் இந்த வேல? அந்தக் காலத்துல அம்பிகா, ராதா தானே? அப்போ ஃபிகர் அவங்க மாதிரி இருக்குன்னுதானே சொல்லனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////// ஒண்ணும் நினைக்கலை..ஆனா அந்த ஜோக் வந்த பிறகு நிறைய பேர் அந்த பஸ்ல என்னை நோட் பண்ண ஆரம்பிச்சாங்க.. என் கணவர் கூட அந்த ஜோக்கை பார்த்த பிறகு யார்னு பார்ப்பமேன்னு அதே பஸ்ல வந்து பார்த்தார்..அப்புறம் என்னை பிடிச்சதால எங்கம்மா ,அப்பா கிட்டே வந்து சம்பந்தம் பேசுனார்..நிச்சயம் முடிஞ்சதும் அந்த பஸ்ல போகவேணாம்.. ரவுடிப்பசங்க ஜாஸ்தின்னு அவர் தான் வேற பஸ்ல வரச்சொன்னார்.”////////

யோவ் இதெல்லாம் ஓவர் நக்கலுய்யா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஏன்னா உங்களுக்கு பொண்ணுங்களை கவர்ற லுக் இல்ல... எல்லாரையும் கலாய்ச்சுட்டே இருக்கீங்க..பஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை பற்றி இதே விதமான அபிப்ராயம் தான் வெச்சிருக்காங்க.. ஒரு ரவுடி இமேஜ்..
///////////

சின்ன வயசுல சிபி எசகுபிசகாத்தான் இருந்திருப்பாரு போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இல்லை.. வேணும்னா என் ஃபிரண்ட் ஃபோன் நெம்பர் தர்றேன் .. கேட்டுப்பாருங்க..

வேணாம்... வேணாம்... (உங்க கிட்டே கேவலப்பட்டது போதாதுன்னு ஃபோன் போட்டு அவுட் கோயிங்க் கால் போட்டு பேசி கேவலப்படனுமா?)/////////

இது பொய்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////நீங்க உங்க வாழ்க்கைல எந்த சம்பவம் நடந்தாலும் அதை பத்திரிக்கைகளுக்கு கதையா எழுதுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. இந்த சம்பவத்தை எழுதுனா என் பேரை எழுத வேண்டாம்..////////

ஆஹா இனிமே உங்க ஜோக்குகள உக்காந்து ஆராய்ச்சி பண்ணனும் போலேயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////1. ஹீரோ மாதிரி நடக்கறதா நினைச்சுக்கிட்டு எல்லா பொண்ணுங்களையும் கலாட்டா பண்ணிட்டு கமெண்ட் அடிச்சுட்டு இருக்காதீங்க.../////////

சே முன்னாடியே தெரியாம போச்சே? இனி அதுக்காக உங்களை மாதிரி வீடு வீடா போய் கேட்டுப்பாக்க முடியுமா? சரி விடுங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////டிஸ்கி -1 மேலே உள்ள எந்த காலேஜ் ஃபிகரும் என்னுடன் படித்ததல்ல..எதேச்சையா ஃபோட்டோ கிடைச்சது.. அவ்வளவுதான்.
/////////


நல்லவேளை.....! நானும் பயந்தே போயிட்டேன், இவ்வளவு அழகான ஃபிகர்ஸ் எப்படி உங்ககூடன்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டிஸ்கி 2 - மேலே சொன்ன நிகழ்வுகளில் என்னையும் மீறி ஏதாவது சொல் பிரயோகங்கள் யார் மனதையாவது பாதித்தால் அதற்கு தனி பதிவு போட்டு என்னை கேவலப்படுத்த வேண்டாம்.. இங்கேயே பின்னூட்டமா போடுங்க,, மன்னிப்பு கேட்டுடறேன்.. நான் டெயிலி 10 பிளாக் போய் மன்னிப்பு கேட்க சங்கடமா இருக்கு.. ஹி ஹி
///////////

இப்பக்கூட இப்படி ஒண்ணை படிச்சுட்டுத்தான் வர்ரேன், பேசாம நம்ம சேட்டை சொன்ன மாதிரி வாரத்துல ஒருநாள், சன்டே சன்டே மன்னிப்பு பதிவுகளுக்கு ஒதுக்கிடுங்க

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல காமெடி தொடருங்கள் வழ்த்துக்கல்

செல்வா said...

ஹி ஹி ஹி ..எனக்கு அந்த ஐடியா எல்லாம் பிடிச்சிருக்கு ..

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு

சசிகலா said...

அச்சச்சோ நீங்க ரவுடியா உசார் பதிவர்களே (பெண் பதிவர்கள் குறிப்பா) .