Thursday, February 02, 2017

காவலன் அவன் கேவலன்

அமீர்கான் மைன்ட் வாய்ஸ் = உலக அளவில் மார்க்கெட் உள்ள DANGAL ஹிந்திப்படமே 100கோடி டச் பண்ண 3,நாள் ஆச்சு.இவரு சரியான தில்லாலங்கடி

=======


2 1 படம் ரிலீஸ்
2 நெகடிவ் ரிவ்யூஸ் 3 ஒரு வாரத்தில் 100 கோடி வசூல் கணக்கு 4 தயாரிப்பாளர் புலம்பல் 5 சம்பளமே வர்ல புலம்பல் 6 ஹீரோ நட்ட ஈடு

============

3 முன் நின்று வழிநடத்த ஒரு தலைவரே தேவைப்படாத தமிழர் கூட்டம் அனைவரிடமும் உண்டு தலைமைப்பண்பு

==========

4 ஆளும் கட்சியே!
தமிழர் பாரம்பர்யத்தை குலைக்க நினைக்குது பீட்டா. ஒருங்கிணைந்து காட்டுவோம் டாட்டா. இல்லை எனில் அடுத்த தேர்தலில் நோட்டா

===========

5 தானா சேர்ந்த கூட்டம்

=============

6  நிஜ  சமூக அக்கறை கொண்ட  சினிமா நடிகர்கள்  & செயல் வீரர்கள் பட்டியல்
1 ராகவா லாரன்ஸ்
2 ஆர் ஜே பாலாஜி
3 சித்தார்த்

===============

புரிந்து கொள்ளாத மக்கள் , உயர்ந்த லட்சியம் கொண்டிருந்தும் தோல்வி  இவைகளை எல்லாம் சகித்துக்கொள்பவன் தான் தலைவன் உதா காமராஜர்


================

8  சதுரங்கத்தில் குதிரைகள் பின் வாங்குவது தோல்வி என கருத முடியாது, அது தாக்குதலுக்கான முனைப்பாகவும் இருக்கலாம்


==================
9  இயக்குநர் விசும் ஹரி போல் போலீஸ் சப்ஜெக்ட் படம் பண்ணினா என்ன டைட்டில் வைப்பார்?


 காவலன் அவன் கேவலன்

============

10  நிருபர்:சபாஷ் நாயுடு படம் பத்தி..?
கமல்: "இப்போ" என் படத்த வியாபாரம் பண்ண உங்களக் கூப்புடல.. சபாஷ் கமல் REMIX

=============

11 101 = தீ அணைக்க
100= தீ வைக்க # உங்க கடமைல தீயை வைக்க


=============

12 ட்வீட்டப் நடத்துவது விஜய் ரசிகர்கள் என்பதால் அஜித் ரசிகர்கள் அங்கே வந்து கலாட்டா செய்ய வேண்டாம் என ஈரோடு மாவட்ட புலி ரசிகர் மன்றம் சார்பா


=========================


13 1 சட்டம் தன் கடமையைச்செய்யும்
2 காவல் துறை உங்கள் நண்பன் 3 குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் 4 பைரவா 333 கோடி வசூல்

==============

14 என்னிடம் மதுரை தெருக்கள் பற்றி ஒரு புத்தகமே இருக்கு
அப்டீங்ளா?லைப்ரரில எடுத்தா.14,நாள் தான் டைமாம்.திருப்பிடுங்க சீக்கிரம்

===============

15 ஒரு நாள் சிரித்தேன்,மறுநாள் முறைத்தேன்
மிஸ்.அதுல ஒரு ஸ்வீட் நியூஸ் ,எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் தேன் மிஸ் ஆகறதில்ல


==============

16 யுவர் ஆனர்.ஒரு சாமான்யன் கொடுத்த செக் பேங்க் ல பணம் இல்லாம ரிட்டர்ன் ஆனா
2வருசம் ஜெயில் அரசு செக்கே ரிட்டர்ன் ஆனா?


====================================


17 உடன் பிறப்பே! கழக ஆட்சியில் மெரீனா 143 சொல்லும் இடமாகவும்
சின்ன அம்மையார் ஆட்சியில் 144 இடமாகவும் ஆகிவிட்டதை பார்த்தாயா?

=============

18 முள்ளங்கி
சாம்பார் முட்டைகோஸ் பொரியல் எந்த வீட்ல சமைக்கறாங்களோ அவங்க நோகாம நோம்பி கும்பிடற ஆள் என அறிக.ஏன்னா காய் அரிவது ஈசி

================

19 70 GB.யாருனா வேளச்சேரி சைடு இருந்தா வைபை பாஸ்வோடு தரேன்னு நெட் தமிழன் சொன்னா அந்த ஏரியாவில் ஒரு நெட் தமிழச்சி பாலோயர் உண்டு

==================

20 முதல் 8000 ஃபாலோயர்ஸ் பெற எனக்கு 2 வருசம் ஆச்சு, இப்போ 2017 ஜனவரி ஒரு மாசத்தில் மட்டும் 8000 ஃபாலோயர்ஸ்( 1,12,000-1,20,000), செல்வமும் இப்படித்தான்


======================

0 comments: