Wednesday, November 19, 2014

எம் ஜி ஆர் க்கும் , விஜய்க்கும் என்ன வித்தியாசம்? ( நேற்றைய முதல்வர் vs நாளைய முதல்வர்)நீங்க திருடரா?இல்லையா?என்பதை விட சமூகம் கவனிப்பது நீங்க வெற்றிகரமான
திருடரா?என்பதையே!

=================
 


2  ஊர் ல எந்த பொண்டாட்டியும் சரியா வேலை செய்யறதில்லை போல.அப்பாடா!
இப்பத்தான் எனக்கு நிம்மதி;-)


==================ஏடிஎம் கார்டை  முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. கட்டணம்# பேர்
விதமா பேசுனாலும் பரவால்ல. தடவையோட நிறுத்திக்குவான் தமிழன்


=================
 


4  பொண்ணுங்கயாராவதுI accidentally deleted all my whatsapp pic.how to
recover?னு கேட்டா "ஆக்சிடண்ட்டா?எங்கே?எப்போ? னு பதறிடுவான் நெட் தமிழன்


==================
 


5 என்னைக்கலாய்ப்பவர்கள் ,நக்கல் அடித்து ட்வீட் போடுபவர்கள் ஸ்பெல்லிங்
மிஸ்டேக் ,கிராமர் மிஸ்டேக் இல்லாமல் கலாய்க்கவும்


================
பல வங்கிகளில் கணக்கு துவங்கி பல எடிஎம் கார்டு/செக் புக்
வைத்துக்கொள்வதும் ஒரு வித போதையே!


==================
 


7 ஸ்டாப்பிங்கில் பஸ் நின்னதும் ஒருத்தன் இறங்கி பொண்ணு கிட்டே பேக் வாங்கி
ஏறிட்டான்.அதும் ஏறிடுச்சு. அமைதிப்படை அமாவாசை ரேஞ்ச் போட்டி


===================


 


பகிரங்கமாக அறிவிக்கப்படாத தனிப்பட்ட ட்வீட்டப் ,பேஸ் புக் அப் ஆங்காங்கே
அனு தினமும் நடந்து கொண்டுதான் இருக்கும் #அவதானிப்பு

==================
 


 


9  கல்யாணமான பொண்ணா இருந்தாலும் குமரி மாவட்டத்தில் பிறந்த பொண்ணை கன்யா
"குமரி"ப்பொண்ணுனு தான் சொல்லும் ஊரு சனம்

===================
 
 

10 எம்  ஜி ஆர் க்கும்  , விஜய்க்கும்  என்ன  வித்தியாசம்?  ( நேற்றைய  முதல்வர் vs  நாளைய முதல்வர்)

ஆள் மாறாட்டக்கதைல எம்ஜிஆர் நடிச்சா  வது ஹீரோக்கு கன்னத்தில் ஒரு
மச்சம் இருக்கும்.விஜய் நடிச்சா முதுகில் மச்சம் இருக்கும்


================


11 விஜய் = உங்க பட ஸ்டில்ஸ் ரேஸ் குர்ரம் பட காப்பி மாதிரி இருக்காமே?அஜித்= ஓஹோ!பை த பை .காப்பி யை ப்பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க

===============

12
 

 
 

கடந்த ஒரு வாரமா வருண பகவான் நைட் ஷிப்ட் வேலை யா பார்க்கறாரே?மிசஸ் வருண
பகவான் கோவிச்சுக்காதா?

===============
 
 

13  இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் புருசன் முதுகுல செல்லமாத்தட்டறேன் கற
சாக்குல பளீர் பளீர் னு அடிக்கறாங்க.ஏதாவது உள் குத்தா இருக்குமோ?

==============
 
 

14 தமிழ்நாட்டிலேயே வாழைப்பழம் மிக மலிவாகக்கிடைப்பது திருச்சி டூ குளித்தலை


================= 

 

15  கஸ்டமரை மொட்டை அடிக்கும் பிரைவேட் பேங்க்கில் முன்னிலை வகிப்பதுICICI bank தான்

===================


16 

காலைல  10  க்கு  கவுன்ட்டர் ல ஆள் வர்லை.வந்து பின் சிஸ்டம் ஓப்பன்
பண்ணி டீ குடிச்ட்டு ஓப்பன் பண்ண  ஆகிடுச்சு #SBI

==================
 
 

17  ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியா மாதிரி நிர்வாகத்திறமை இல்லாத ,கஸ்டமர்
சர்வீசில் மோசமான பேங்க்கை நான் கண்டதில்லை

====================
 
 

 
 

18  மாரீசன் கதை என்னுது.இளைய தளபதிக்கு நான் தான் கதை சொன்னேன்.( நாம
முந்திக்குவோம்;-)

===============19
 பெண்களுடன் திருமணம்…  சவரன் நகைகள் மோசடி: போலி ஐ.பி.எஸ்
அதிகாரியின் லீலைகள்# நேர்மையான ஏழைக்குப்பொண்ணுத்தரமாட்டான் தமிழன்.
 

================
 20 

வந்துட்டாரு காட்டாறு அல்டிமேட்டு.ஒதுங்கி வழி விடுங்க கார்பரேட்டு;-) #
ஐடியா டூ அஜித் ரசிகர் மன்றம் பேனர் வாசகம்


====================
0 comments: