Sunday, November 23, 2014

ஏய்!மிஸ்டர்! இப்படி பப்ளிக்கா டைம் லைன் ல ப்ரப்போஸ் பண்றீங்க்ளே?அறிவிருக்கா?

1    ஜட்ஜ் =   ATMகார்டை வெச்சு   50    இடங்கள் ல கொள்ளை அடிச்சிருக்கே.


 கைதி = ஆமாங்க
எஜமான்

ஜட்ஜ் =  5  டைம் எடுத்தா  ரூபா  20 பைன்.அப்போ நீ  200 ரூபா FINE கட்டு

===================


2

ஜட்ஜ்  = பேங்க் ல ஒருரூபா கூட மிச்சம் வைக்காம கொள்ளை அடிச்சிருக்கே.ஏன்?


கைதி =
க்ளீன் இண்டியா திட்டத்துல சேர்ந்துட்டேன்.அதான் இண்டியன் பேங்க்கை் க்ளீன்  பண்ணிட்டேன்

===================


3


ஏய்!மிஸ்டர்! இப்படி பப்ளிக்கா டைம் லைன் ல ப்ரப்போஸ்
பண்றீங்க்ளே?அறிவிருக்கா?


 மிஸ்!,நீங்க தானே ஐ ஹேட் டிஎம் னீங்க?


======================
 


4  ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் ல தான் செம அழகு. இல்லையே.ஜீன்ஸ்க்குப்பின் ரிலீஸ்
ஆன ராவணன் ல கூட அழகுதான்


====================
ஜாதி மல்லி ஒரு முழம் குடும்மா.


முழம் 50  ரூபா குவாலிட்டிலயா?  75  ரூபா விலைலயா?ஓ!உயர்ந்த ஜாதி மல்லி தாழ்ந்த ஜாதி மல்லி னு  இதுலயே  2 வகை இருக்கா?


=======================


6

சார்.வித்ட்ரா ஸ்லிப் வேணும்.


ATMகார்டு இருக்குமே.அதுலஎடுத்துக்கலாமே?

அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.கார்டு கொண்டுவர்லை

================7  

விஜய் = டைட்டில் சுமாராத்தான் இருக்கு போல.


அஜித் = படம் சுமாரா
இருக்கறவங்களே ஆர்ப்பாட்டம் பண்றாங்க.டைட்டில் எப்டி இருந்தா என்ன?

=================


8
 

இந்தப்படத்துல உங்களுக்கு  ரோல்.அப்பா பேரு மாரிசன்.முத பையன் பேரு
கேப்பமாரிசன் , வது பையன் பேரு மொள்ளமாரிசன்


===================
கில்மா லேடி = உங்க குறு நாவல் படிச்சேன்.படிக்கும்போது குறுகுறு னு
இருந்துச்சு.

 சாரு = ஆமா.அது குறு குறு நாவல்


===================


10 நீங்க எழுதுன கவிதை தொல்காப்பியத்துல படிச்சிருக்கேனே?ஹிஹி.அப்போ இது
தொல் "காப்பி"யக்கவிதை


==============


11 
டியர்.பிரச்னையைப்பேசித்தீர்த்
துக்கலாம்.வாங்கனு கூப்ட்டா ஏன் வர
மாட்டேங்கறீங்க? 
 
 
 
பேசி "தீர்த்துட்டா?"
===================

12  மிஸ்!நீங்க பேயா? 
 
 
 
இல்லை.ஏன்? 
 
 
போன மாசம் ரிலீஸ் ஆன படத்துல
உயிரைக்கொடுத்து நடிச்சிருக்கேன்னு சொன்னீங்ளே?
 
 
==================
 
 
13 


பேங்க் மேனேஜர் = லோன் சேங்சன் ஆகிடுச்சு. இந்தாங்க
 
 
 
 சாரி சார்.நான் யார்
கிட்டயும் கை நீட்டி காசு வாங்க மாட்டேன்.என் அக்கவுன்ட்ல கட்டிடுங்க
===================14  டாக்டர்.நான் ஒரு இசைப்பைத்தியம்.இளையராஜா ன்னா உயிரையே விட்ருவேன்.

ஓஹோ.ஜஸ்ட் செக்கிங்.இளையராஜா.
 
 
 
=================
 
 
15உலகிலேயே மிகப்பெரிய அப்பாவி யார்? 
 
 
 
வாட்சப் ல கடலை போட்டுட்டு இருக்கும்
பொண்ணு கிட்டே "மிஸ்! உங்க போன் நெம்பர் என்ன?"னு கேட்பவன் தான்.
 
 
==================
 
16 
மன்னா! பல்லக்கில் இருந்து ஏன் இறங்கி விட்டீர்கள்? 
 
 
டோல்கேட் வருது.கைல
காசில்லை.நடந்தே போவோம்
====================


17  ஜூவாலஜி மிஸ் ஜூலியா = நீளமான கடல் வாழ் உயிரினம் எது?
 
 
 
 
 லொள் மாணவன்
=விLONGகு மீன் டீச்சர்
 
 
====================
 
 
18 

ஏய் மிஸ்டர்.என்னை மத்த பொண்ணுங்க மாதிரி நினைக்காதீங்க.
 
 
 ஆளாளுக்கு
இப்டியே சொல்லுங்க.அந்த மத்த பொண்ணு ல ஒத்தைப்பொண்ணு போன் நெம்பர்
குடுங்க
 
 
===============
 
 
19 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் ஏன் தள்ளுபடி இருந்தும் காத்து வாங்குகின்றன? 
 
 
பாதி
ரக சரக்குதான் இருக்கும்னு நினைச்சுக்கறாங்க.கோFULLடெக்ஸ்
னு மாத்தனும்
===================
20  இங்க்லீஷ் மிஸ் இன்பவல்லி =கைகுட்டை க்கு இங்கிலிஸ் ல என்ன? LOL student
= short hand miss
 
 
 
 
 
===================


0 comments: