Tuesday, November 18, 2014

லிங்கா நல்லூர் vs கோவை சிங்காநல்லூர்


அன்னக்கொடி ,அன்னக்கிளி இவங்க வீட்டில் அவங்க ஆத்துக்காரர் "சாப்பாடு
ரெடியா?"ங்கறதை அன்பே அன்னம்! அன்னம் தயாரா?னுகேட்பாரோ?


=================


2

பொண்ணுங்க ஹேண்டில் கள்   50 எடுத்து அதை  10 ஆகப்பிரித்து தலா 5 பேரை ரயிலில்
ஏத்தி காலை வணக்கம் வைப்பான் நெட் தமிழன்


==================
 

3  என்னை அறிந்தால் படFDFSக்கு ரசிகர்கள் காக்கி பேன்ட் ,ஒயிட் சர்ட் ல
வருவாங்களோ?# டிரஸ்கோட்


====================ரூபா = அழகு .சொரூபா = சொக்க வைக்கும் அழகு? # சும்மா தமிழே தெரியாம
அடிச்சு விடுவோர் சங்கம்


=====================


5 மியூச்சுவல் பன்ட் ல சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் ப்பிளான் னு
சொன்னாரு.பின் பார்ம் பில் பன்றப்ப பார்த்தா இன்சூரன்ஸ் பாலிசி.டேய்


================
 


6 மீன ராசி அன்பர்களே!  உங்களுக்கு அமோகமான ஆண்டாக இருக்கும்.தொட்டது
துலங்கும் (,பக் சீட் ல யாரையும் தொட்ர.வேண்டாம்)


======================
 

 


7  கோவை சிங்காநல்லூர் மணீஸ் தியேட்டரில் ரஜினி படம் ரிலீஸ் ஆனா (  )
அது லிங்கா நல்லூர் ஆகி விடாதா?

======================8  ஹோட்டலுக்குப்போனா் கிச்சன் ரூம் போய் போட்டோ எடுத்து FB யில் போட்டு
தானே சமைத்ததாய் அடிச்சு விடுவார் மாடர்ன் தமிழச்சி


===============

 9
 

ஏதாவது டிவி சேனல் அவங்க டிவி ல எப்போ என்ன படம்?னு ஸ்டேட்டஸ் போட்டா
அவங்ககிட்டேயே படம் நல்ல இருக்குமா பாக்கலாமா"னு கேட்பான் தமிழன்


===================
  10  டயல் இன் சேட். ரூபா/மினிட் னு ஒரு மெசேஜ் வருது.இப்டி ஒரு பிஸ்னெசை
ஸ்டார்ட் பண்ணிட்டானுங்களா?


================


1 1 

எழுத்துப்பிழை திருத்தும் மையம் - இவ்விடம் இலவசமாக
கற்றுத்தரப்படும்.அடுத்தவரைத்திட்டும் ஆர்வலர்களுக்கு தமிழ்
மொழிப்பயிற்சி அளிக்கப்படும்


======================
 


12  SALARY CREDITED sms.வந்த அடுத்த நொடியே ஏடிஎம் போய் மொத்தமா வழிச்சு
எடுத்துட்டு வந்துடுவான் தமிழன்


==================


13 

த்ரிஷ்யம் ரீ மேக் கில் அந்த அடி வாங்கும் காட்சியில் நடித்தால்
ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால் தான் ரஜினி
மறுத்திருக்கக்கூடும்


=======================


14 
கோச்சடையான் தந்த ஏமாற்றத்துக்கு வட்டியும் ,முதலுமாய் படையப்பா
,அண்ணாமலை ரேஞ்சுக்கு கலக்கலான கமர்ஷியல் மசாலாவாய் லிங்காவை
எதிர்பார்க்கிறேன்

=====================
 


15  லிங்கா திரையில் தெறிக்கப்போகுது. 100 கோடி டார்கெட் பறிக்கப்போகுது

=================
 


16   3  தலைமுறை பார்த்தும் இன்னும் அப்டேட்டா ,ஸ்டைலிஷ் மெயின்ட்டெயின்
பண்றாரே அதான் ரஜினியின் வெற்றி ரகசியம்


==================
 
17 சக போட்டி ஹீரோ படத்துக்குக்கூட ப்ரமோ பண்ற ஹீரோவைப்பாராட்றேன் # அஜித்
கையில் கத்தி @ என்னை  அறிந்தால்


================
 


18 சிலருக்கு டைட்டில் கெத்தா இருக்கும்.படம் சுமாரா இருக்கும்.சிலருக்கு
டைட்டில் சுமாரா இருக்கும் ,ஸ்டில்ஸ்,படம் எல்லாம் பக்காவா இருக்கும்

================
 


19  கில்லி படத்துல விஜய் போட்டப்ப முக்காடு தான் னு கிண்டல் பண்ணுனோம்.இப்போ
இவரே போட்டிருக்காரே.சரி.சமாளிப்போம் ;-))

=================
 


20  சமூக வலைத்தளத்தில் நான் கற்றுக்கொண்டது சினிமா விஐபி ங்களை பாராட்டியோ
,ஒரு வணக்கம் போட்டு வெச்சுக்கிட்டாவோ பிற்காலத்துல பயன்படும் என்பதையே

=====================
 

0 comments: