Sunday, November 23, 2014

பொண்ணுங்களுக்கு டிஎம் அனுப்பும்போது தமிழன் என்ன செய்வான்?

1 "திமிரு" எனக்குப்பிடிக்கும்னு மத்தவங்க சொன்னா ஒரு அர்த்தம்.வரலட்சுமி
சரத்குமார் /லட்சுமி மேணன் சொன்னா ஒரு அர்த்தம் # விஷால் ராக்ஸ்================


2

அன்பே!என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே பாக்கெட்டில் இருக்கும்
பணத்தை பறிக்கும் வித்தையை எங்கே கற்றாய்...!??"


====================
 3
 பிளாட்பார்ம் இருக்கும் ரயில்வே ஸ்டேசன் களில் ஒவ்வொரு
பிளாட்பார்ம்க்கும் ஒரு டிக்கெட் கவுன்ட்டர் இருந்தால்
நெரிசலைத்தவிர்க்கலாம்.


===============

4

உயர் தர சைவ உணவகம் ஏ சி ரூம் ல மொசைக் தரை ஹோட்டல் ல தான் தரமா சாப்பாடு
கிடைக்கும்னு இல்ல.சாதா மெஸ் ல கூட கிடைக்கும்.விசாரிக்கனும்.தேடனும்

=================

5

மனசுக்குப்பிடிச்ச மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு இவங்களை
ஜாலியாக்கலாய்ச்சாக்கூட நீ முறைப்பொண்ணு ஹேட்டர்சா?னு கேட்கும் சமூகம்
இது

===============


6

சார்.நீங்க ஒருஆக்ட் ல ,டபுள் ஆக்ட்ல நடிச்சாலே  100  கோடி வசூல்
ஆகிடுதே.கமல் மாதிரி  10 ஆக்ட் தசாவதாரம் ரீ மேக்ல நடிச்சா  எத்தனை  கோடி  வருமோ?


================


7  

காங்கிரசின் ஓட்டுவங்கி சிதறி விடாமல் இருக்க ,காங்கிரஸ் எதிர்ப்பு
ஓட்டுகளை பெற காங்கிரஸ் மேலிடம் செய்யும் நாடகமாகக்கூட இருக்கலாம் #
வாசன்

====================


8
  

பெண் குழந்தை பெற்றவர்கள் சீர்செலவு ஆகுமே என பயந்த காலம் மலை
ஏறிடுச்சு.இப்போ எதிர்கால பாதுகாப்புக்கு ,அடைக்கலத்துக்கு பெண் தான்
பெஸ்ட்
    

=========================

9  சிம்ம ராசிக்காரர்களுக்கு ,சிங்கத்துக்கு வரும் கனவுகளெல்லாம் சிம்மசொப்பனம்தான்"


====================10 

வசூல் சக்ரவர்த்தி யான ரஜினி யே இன்னும்  100 கோடியை டச் பண்ணலை எனும்போது
மற்ற எந்த தமிழ்ப்படமும்   100 கோடி டச்டு எனில் நம்ப முடியவில்லை


======================


11 

லைக்கா எம் டி மைண்ட் வாய்ஸ் = அடி வாங்கி கமுக்கமா இருக்கறது நாம.இவங்க  2
 பேரும் (அனிரூத்,ARM)அடிச்சு விட்டுட்டு இருக்காங்களே?


==================
   


12  ஆன்ட்ரியா டூ அனிரூத் = நீங்க இதுவரை சொன்னதில  2 அண்டப்புளுகு 

1 என்னை
சின்சியரா லவ் பண்றேன் னு சொன்னது 

2  கத்தி  100  வசூலில் கோடியை டச் பண்ணிடுச்சுனு  சொன்னது==================
   

13
கேக்கறவன் கேனயனா இருந்தா கே டிவி நியூஸ் சேனல் ல 250 கோடி வசூலை கத்தி 
தாண்டிடுச்சுனு FLASH NEWS ல சொல்வாங்களாம்


======================


14 

6  மாத கைக்குழந்தையின் விரல்களில்  மோதிரம்.எவ்வளவு ஆபத்தான ஆடம்பரம் # ரயிலில்


===========================


 15

பஸ் ,ரயில் களில் இரந்து நிற்பவர்களிடம் இருக்கப்படவர்கள் காட்டும் ரீ
ஆக்சன் முகம் திருப்பிக்கொள்தலே!


=======================
   


16  நம் மனம் கவர்ந்தவர் நம்மைப்பாராட்டும்போது நம் படைப்பின் வீரியம்
மடங்கு ஆகும்.கண்டுகொள்ளாமல் விட்டால் பாதியாகக்குறையும்


===================
   


17  


குமுதம் இதழில் ஒரு உள் குத்து அரசு கேள்வி பதில்


 ஜில்லா தலைவா கத்தி
-ஒப்பிடுக.


 முதல்  2 ம் படம்., 3 வது விஜய்க்கு பாடம்


===================


   


18  பொன்னியின் செல்வன் நாவல் முதல் பாகம்  30 ரூபாய்க்கு குடும்ப நாவல்
வெளியிட்டிருக்கிறது


===================
   


19  நம் மீது உண்மையான அக்கறையும் , அன்பும் கொண்டவர்களில் முதல் இடம் நம்
பெற்றோருக்கே!


====================


20 

பொண்ணுங்களுக்கு டிஎம் அனுப்பும்போது அவங்க நோட்டிபிகேசன் ல காட்டும் னு
தெரிஞ்சும் டி எல்லில் மிஸ் செக் யுவர் டிஎம் என்பான் நெட் தமிழன்========================

0 comments: