Tuesday, November 25, 2014

காய்ச்சல் அடிக்குது னு காதலி சொன்னா கில்மாத்தமிழன் என்ன செய்வான்?

1  
பொண்டாட்டியை ஓட்டும் புருசனை DTH னு சொல்லலாம்.DEAR TROLLS HUSBAND===================

2  அன்புள்ள பிக்பாக்கெட் பார்ட்டிக்கு,என் பேண்ட் பாக்கெட்டில் இருப்பது 100
ரூபாய்க்கட்டு 10000 அல்ல.20 ரூபா பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்.


==================


3


தமிழ் வாக்கியம் அமைக்கும்போது ஆணை விடப்பெண்ணே கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது
====================


4  எந்த ஊரா இருந்தாலும் எந்த தியேட்டரா இருந்தாலும் ஷோ டைம்க்கு11 0 நிமிஷம்
லேட்டா போய் இருட்ல சீட் தேடி் தடவித்தடுமாறுவான் தமிழன்


=================

5  வசூல் படங்கள் தரும் ஒரு ஹீரோ வெரைட்டியான ,கலைப்பூர்வமாகவும் படங்கள் தர
முடியும் என நிரூபித்த ஒரே தமிழ் சினிமா ஹீரோ கமல்


================
திருப்பதி தேவஸ்தானம் திகைப்பு.பணம் எண்ணும் ஊழியர்கள் கத்தி வசூல்
பணத்தை எண்ணப்போய்விட்டார்களாம்.அரசாங்கம் ஸ்தம்பித்தது


=====================7 சன் டிவிசெய்திகள் .சென்செக்ஸ் 28,000 புள்ளிகள் தொட்டது.கத்தி பட வசூல் 2500
கோடியைத்தொட்டது என படத்தில் பணி புரிந்த லைட் மேன் தகவல்


===================

 8


இன்னிக்கு குரு பூர்ணிமா வாம்.டீச்சரை லவ் பண்றவங்க காதலைச்சொல்ல உகந்த
நாள் # பரிபூரண வெற்றி


==================

9

அன்னக்கொடி ,மின்னல்கொடி,சுடர்க்கொடி,பூங்கொடி இவங்க எல்லாம் குண்டா
இருந்தாக்கூட கொடி இடை யாள் னு சொல்லிக்கலாம்


====================


10

நான் செல்லில் வீடியோ எடுத்துட்டிருக்கேன்னு நினைச்சுட்டு ரயிலில் எதிர்
சீட் ஏஞ்சல் ஜோதிகா மாதிரி ஓவர் ஆக்டிங் முக பாவனைகளா காட்டிட்டிருக்கு


====================11 ஸ்கூல் பியூன் ,ரயில்வே ஸ்டேசன் பெல் பாய் ,சிறைக்கைதி,குல்பிஐஸ் விற்பவர் ,கோவில் பூசாரி  இவங்க வாழ்க்கைல
மணி அடிச்சா சோறு


==================

12 காய்ச்சல் அடிக்குது னு காதலி சொன்னா பதறிப்போய் நெத்தி ,கழுத்து
எல்லாத்தையும் தொட்டுப்பார்ப்பான் இதான் சாக்கு எடு பிளம் கேக்கு
த்தமிழன்


=====================13 விஜய் ரசிகர்க்கு ATM = அழகிய தமிழ் மகன் மத்தவங்களுக்கு ATM = அஞ்சு
டைம் மட்டும் # அதுக்கு மேல எடுத்தா 20 ரூபா ஊ ஊ


================


14  நான் சின்னப்பையனா இருக்கும்போது ரயில் பயணங்களில் பெரிய ஆடிட்டர் மாதிரி
ஒவ்வொரு ஸ்டேசன் பேரையும் டைரில நோட் பண்ணிட்டு இருந்தேன்


======================15 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனிக்காரர் செம ஸ்மார்ட்.10
ரூபா pkt விலை ஏத்துனா வம்புனு ரேட் ஏத்தாம  2 பிஸ்கெட்டை உருவிட்டார்

==================16 காலை வணக்கம் வைப்பவர்கள் சொந்த ஊர் காங்கேயமா இருந்தா காங்கே யங் காளை
வணக்கம் னு வைப்பாங்ளோ?


=======================17  காலைலயே ஒரு பொண்ணு உங்க ட்வீட்டை ஆர் டி பண்ணிட்டா அந்த நாள் மங்களகரமா
இருக்கும் ,பல ஆர் டி கிடைக்கும்-கொல்லிமலை சித்தர்

================


18 
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க ன்னு பேரெடுக்கனும்னா
"திருவாசகம்" னு சொன்னா போதும்


==================

19
டெய்லி அட்டென்டென்ஸ் போடும் ஆம்பளைங்களைக்கண்டுக்காம எப்பவாவ்து வரும்
பெண்ணுக்கு வாங்"கண்ணே" வணக்கங்"கண்ணே"ம்பான் தமிழன்


===================


20
செல்வி டூ கலைஞர் = அன்புள்ள அப்பா ! உங்கள் ஊழல் கதையை கோர்ட்டில் சொன்னால் தப்பா?


====================

0 comments: