Thursday, November 20, 2014

கிளாசிக்காக எழுதும் சில ஏ சென்ட்டர் ஹை க்ளாஸ் பெண் எழுத்தாளர்கள்1  கிளாசிக்காக எழுதும் சில ஏ சென்ட்டர் ஹை க்ளாஸ் பெண் எழுத்தாளர்கள்
திடீர் என கீழே இறங்கி அடிச்சு ஆடறாங்களே?ஏன்? #FB ,TWITTER,BLOG

================


 
 

2  விஜய் = துப்பாக்கி ல மிலிட்ரி கெட்டப் ல கூட இந்த கெத்து காட்ட
முடியலையே.உங்களால மட்டும் எப்டி?


அஜித் = கெத்து என் சொத்து


=================என்னை அறிந்தால் டைட்டில் சுமார்தான்.ஆனா பர்ஸ்ட் லுக் பக்கா.வேட்டையாடு
விளையாடு லெவலுக்கு மேலயா? சமமா?னு தெரியல# ஐ ஆம் வெய்ட்டிங்;-)


===============
 
 


4

====கர்ணண் னா கவச குண்டலம். அஜித் னா ரேஸ் பைக்


=================
 
 

5  அரசியல்வாதிங்க ஒவ்வொரு முறை யும் பேச்சை மாத்திப்பேசும்போது நாக்கை
நீட்டச்சொல்லி சூடு வெச்சு விட்ரனும்


==================
DR  ராம்தாஸ்  =உயிரே போனாலும் இனி திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.


 முக=
ஜாதிக்கட்சிகளிடம் இனி விலகியேஇருப்போம் # நேத்து ஒருத்தரை
ஒருத்தரைப்பாத்தோம்

===================

7
 
 

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக இரந்து நின்றால் அது கவுரவப்பிச்சை.
போலீஸ்காரர்கள் யூனிபார்ம் போட்டு மாமூல் வசூலித்தால் அது கம்பீரப்பிச்சை

=================


  8     டிராபிக் போலீஸ்க்கெல்லாம் பெரிய ஐஏஎஸ் ஆபீசர்னு நினைப்பு.அப்பாவி லாரி
/வேன் டிரைவர் சிக்கிட்டா எடுத்தஎடுப்பிலேயே டேய் .இங்கே வா தான்


==================
 
 

9  குளித்தலை டூ முசிறி ஆத்துப்பாலத்துல ஒரு போலீஸ் ஜீப்
நிக்குது.வாகனங்களிடம் வசூல் வேட்டை.மாற்றுப்பாதையில் செல்வீர் # டேக்
டைவர்சன் மாரிசன்


================

10   

இன்று உலக சிக்கன தினம். சிக்கனத்தை உடையில் காட்டும் நமீதா ,அஞ்சலி
,ஸ்ருதி கமல் வகையறாக்களுக்கு வாழ்த்து
 


==================


11 

படத்தில் வரும் கேரக்டர் பேரையே டைட்டிலாக வைக்கும் ரஜினி யின் பாணிதான்
எல்லா மாஸ் ஹீரோக்களுக்கும் உகந்தது


================
 
 

12  அஜித் ரசிகர்கள் ,விஜய் ரசிகர்கள்  தரப்பும் இன்னைக்கு கொண்டாட்டமா
இருப்பாங்க # என்னை அறிந்தால்


==================


13

என்னை வியக்க வைக்கும் தமிழ்ப்பட ஹீரோக்கள் தர வரிசைப்படி  கமல் ,ரஜினி
 அஜித்  விஜய் ,விக்ரம்  விஜய் சேதுபதி  தனுஷ்


=================


14  

 
 

கவுதம் - டைட்டில் சாதா வா இருக்கேன்னு feel பண்ணாதீங்க.படம் ஸ்பெஷலா
இருக்கும்.


 அஜித் = i know.இந்த டைட்டிலுக்கா இவ்ளவ் பில்டப்?


=================
 
 

15  டைட்டில் ,ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தால் கமல் ன் வெற்றி விழா டைப் கதை
போல் தோன்றுகிறது # எ அ
 

===================
 

16  ஒரு மாஸ் ஹீரோ வுக்கான ஆக்சன் க்ரைம் த்ரில்லருக்கு எந்த மாதிரி டைட்டில்
வைக்க வேண்டும் என்பதை உணராத இயக்குநரை எண்ணி வியக்கிறேன்

=================
 
 

17  அசாதாரணமான ஹீரோ ,சாதாரண டைட்டில் # என்னை அறிந்தால்


=================


18


அஜித் புதுப்பட டைட்டில் பாட்டின் வரியாக இருக்காது.ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
நாவல் டைட்டிலின் தமிழாக்கம் போல் இருக்கும் என யூகிக்கிறேன்


==================
19  பேங்க்கில் பணி புரியும் பெண்ணை குடும்பப்"பாங்க்"கான பெண் என சொல்லலாம்


=================
 
 

 
 

20  என் சம்சாரம் ,பொண்ணு ,மச்சினி  எல்லாரையும் ட்விட்டர்ல சேர்த்து
விட்டுட்டேன்.இனி என் ஒவ்வொரு ட்வீட்டும் மினிமம் RT ஆகும் # தமிழேண்டா
;-)========================= 

0 comments: