Thursday, November 20, 2014

கள்ளக்காதலில் கேரளா வுக்கு நெ 1 இடமா?


1  சன் டிவியில் இளவரசி அவுட்… தாமரை இன் # ஓ! சீரியலா? நான் கூட அரசியல்
கூட்டணி திமுக +பாஜக னு நினைச்சேன்


===============
 

2  குவார்ட்டர் விலை இன்றுமுதல்  ரூபாய் – டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை
உயர்வு! # மப்புல  ஐ தலைகீழா படிச்சாலும் அதே  தான்.அடடே!


====================


3
திருட்டு டிவிடி யை கடையில் புகுந்து கைப்பற்றிய விஷால் -செய்தி #
தார்மீகமுறைப்படி சரி என்றாலும் சட்டப்படி தவறு.டிரஸ்பாஸ் வழக்கு பாயும்

==================
 
 4 

குடிக்க பணம் தர மறுத்த மனைவியின் காதை கடித்த கணவர் கைது.#
செலவுக்குப்பணம் கேட்டப்ப அதைக்காதுலயே போட்டுக்கலையாம்.அதான் காதையே
போட்டுட்டார்


======================தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது கொழும்பு
நீதிமன்றம்#கொழுப்பு தான்

====================
பொழுதுபோக்கு அம்சங்கள் பற்றாக்குறையால் கற்பழிப்பு நடக்கிறது
உத்தரபிரதேச போலீசார்# இது புதுசா இருக்கே?படுத்துக்கிட்டே
யோசிச்சிருப்பாங்க்ளோ?
 

================
 

7  ‘பேஸ்புக்’ காதல் ! பள்ளி மாணவியை கேரளாவுக்கு அழைத்து சென்ற வாலிபர்
கைது..# எல்லை மீறிட்டாரு.லோக்கல்லயே ஏற்காடு ,கொடிவேரி,ஊட்டி இருக்கே ?

==================


8

வாரம்  10 கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” -ஆய்வில்
”திடுக்” தகவல் #ஒரு டம்ளர் பால் க்கேவழியைக்காணோம்.ரேட் ஏத்திட்டாங்க


====================
 
 

9  அசிங்கமாக சமிக்ஞை காட்டுகிறார் .... சாமியார் மீது இத்தாலி பெண் புகார்
# நல்ல வேளை.சிக்னல் மட்டும் தான் காட்டி இருக்கான் பக்கி

==================
 
 

10 அரசியலில் பண்பு, நாகரீகம் உள்ளவர் கருணாநிதி: டாக்டர் ராமதாஸ் # போன
மாசம் தானே கேவலமாத்திட்டுனீங்க? அது போன மாசம்


=====================
 
 

11  மாணவனின் கன்னத்தை கிள்ளிய சென்னை ஆசிரியை: ரூ. , அபராதம் விதிக்க
வழக்கு #இந்த கேம் நல்லாருக்கே.கிள்ளுக்கு கிள்ளு. ரூபா அள்ளு

==============

12

என் உடல் கோவில் போன்றது -ஸ்ருதி கமல் # ஓஹோ! அதான் தாராள தரிசனம்
தர்றீங்களா ?ஒவ்வொரு படத்துலயும்?


=================

13
தமிழ்நாட்டு மீனவர்கள்  பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது கொழும்பு
நீதிமன்றம்#கொழுப்பு தான்


=================


14

எனக்கும் ,ராம்தாஸ்க்கும் உள்ள அன்பு என்றும் மாறாது - தானைத்தலைவர்#
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்கூட்டு அல்ல.அதையும் தாண்டி சுயநலமானது


=================


15 

ராணாவுடனான பிரிவுக்கு நிமிர்ந்து நில் நாயகி ராகிணி த்விவேதி தான்
காரணம் -த்ரிஷா# டிட் பார் டாட்.ராகிணி யின் Xலவ்வரை நீங்க
வளைச்சுப்போடுங்க


===================
 
 

16  ராம்கோபால்வர்மா கதை சொல்லும்போது  வயசுப்பையனுடன்டீச்சரின் காதல் கதை
என்றவர் ஷூட்டிங்கில்வயதுப்பையனுடன் வந்தார்-பூனம் கவுர்# அட்ஜஸ் இட்


=================


17  

ஷாரூக்கான் மகனுடன் நடிக்க ஆசைப்படும் தீபிகா~# ஓப்பனிங் சீன்ல ஹீரோ
ஹீரோயின் கிட்டே காருக்குள்ளேயே பிரபோஸ் பண்ணி எல்லாத்தையும்
முடிச்சுடறாரு


===================


18

ஹாப்பி நியூ இயர் படத்துக்கு கூட்டி போக மறுத்த கணவன்.. ஆஸிட் குடித்த
மனைவி # ஆஹா! பிளான் சக்சஸ்


==================


19 
 

கேரளாவில் கள்ளத்தொடர்பு குற்றங்கள் ஆபத்தான அளவுக்கு அதிகரிப்பு:சமூகநல
வாரியம் # பாதி கேரளாப்பொண்ணுங்க தமிழ் நாட்ல தானே இருக்காங்க?


===================
 
 

20  ஜெயலலிதாவை 'ஊழல்களின் முதல்வர்' என்று கூறுங்கள்: விஜயகாந்த் வீராவேசம்
#,அப்போ தானைத்தலைவர் க்கு  வது இடம் தானா?


==================   

  


0 comments: