Monday, November 29, 2010

தண்ணி அடிச்சுட்டு தகராறு செஞ்ச தன்னிகரற்ற பதிவர்

http://www.newsonweb.com/newsimages/June2009/64c008cc-15b7-4561-8751-8d67193b61f11.jpg
1.என் பேரு சஞ்சய் சரக்கு சாமி,என் பொழுதுபோக்கு ,தொழில் ரெண்டுமே குடிதான்,என்னோட லட்சியம் எல்லா சரக்கும் அடிக்கனும்,முடியாதுன்னு நினைக்கறீங்களா?தன்னம்பிக்கைக்கும்,தலைக்கனத்துக்கும் ஒரு கட்டிங்க் அளவுதான் வித்தியாசம்,என்னால எல்லா சரக்கையும் ராவா அடிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை.என்னால மட்டும்தான் ராவா அடிக்கனும்னு சொல்றது தலைக்கனம்,கஷ்டப்பட்டு குடிச்சா வாமிட் வரும்,இஷ்டப்பட்டு அடிச்சா போதை வரும்..

2. தண்ணி அடிச்சுட்டு ரகளை பண்ற தண்ணி வண்டி கேஸூங்க....பொதுவா சொல்ற டயலாக்ஸ்----

1. மாப்ளே,நீ என் தம்பி மாதிரிடா....

2.நான் வண்டி ஓட்டறேண்டா...

3. எனக்கு எவ்வளவு அடிச்சாலும் ஏர்றது இல்லையே...(மப்பு)

4.நான் போதைல உளர்றேன்ன்னு நினைக்காதே...(எப்பவும் அவரு உளறுவாய்தான்)

5.இன்னொரு பெக் அடிச்சா செமயா இருக்கும் .

6.என்ன வேணும்னு சொல்லு,உனக்காக நான் உயிரையே குடுப்பேன்.

7. மச்சி,நாளைல இருந்து நான் சரக்கு அடிக்க மாட்டேன்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataT/tamilsong/images/restricted/25-11-2008/ghajini_hindi_movie_stills_1.jpg

3. எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...

4. MANAGEMENT STUDENT KISSES A GIRL.

GIRL - WHAT IS THIS?

BOY - IT IS CALLED DIRECT MARKETTING,

GIRL SLAPS THE BOY.( பளார்னு விட்டா பாரு ஒரு அறை)

BOY - WHAT IS THIS?

GIRL- THIS IS CALLED CUSTOMER FEED BACK.

டிஸ்கி 1 - இந்தப்பதிவு வடக்குப்பட்டி  ராமசாமியின் போதைக்கதை,இதற்கும் பன்னிக்குட்டி ராமசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ராம்சாமியின் நண்பர்கள்,உறவினர்கள்,சொந்தபந்தங்கள் இப்பதிவைக்கண்டு என் மேல் கோபித்துக்கொண்டால் அதற்கு.....

ஒண்ணும் பண்ண முடியாது.

டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க.

49 comments:

'பரிவை' சே.குமார் said...

// எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...//

அண்ணா.... சூப்பருங்கங்ண்ணா...

பாதிப்பு அதிகமோ...?

சி.பி.செந்தில்குமார் said...

குமார்,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?உங்களை விட 10 வயசு கம்மி

KANA VARO said...

அட்ரா சக்கை ..

KANA VARO said...

தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க. //

எதுக்குள்ள?

தினேஷ்குமார் said...

கலக்கல் பாஸ்

எஸ்.கே said...

சூப்பர்! அருமை! கலக்கல்! இனிமை! சிறப்பு! வாவ்!

தினேஷ்குமார் said...

எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...

டச்சிங் பாஸ்
ஆமாம் இன்னுமா அரியர் முடிக்கல பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

குமார்,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?உங்களை விட 10 வயசு கம்மி//

செந்தில் தாத்தா நான் உங்க பேரனோட கிளாஸ் மெட்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க////

நாங்க எதுக்கு குதிக்கணும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. நல்லாயிருக்கு.............

ஹேமா said...

தண்ணி அடிச்சா தத்துவம் எல்லாம் சரியா வருமோ !

Anonymous said...

தண்ணி அடித்தல் ஜோக்ஸ் சூப்பர்

வைகை said...

அண்ணே!!! அந்த ரெண்டாவது ப்போட்டாவுல உள்ள சரக்கு சூப்பருரூ !!!!!!!!

NaSo said...

நீங்க வைக்கிற தலைப்புக்காகவே தனியா தண்ணி அடிக்கணும் போலிருக்கு!!

NaSo said...

// எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...//

அப்போ உங்களை கடைசிவரை மாமா மக சுத்துவா! கவலைப் படாதீங்க!!

Unknown said...

ஹி ஹி அசின் ரொம்ப நல்லா இருக்காங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு.............

karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...//

அப்போ உங்களை கடைசிவரை மாமா மக சுத்துவா! கவலைப் படாதீங்க!!///

பங்காளி அதெல்லாம் நம்மள மாதிரி வயசு பசங்க கிட்ட சொல்லணும் நம்ம சித்தப்பாட்ட போயி.... சித்தப்பா நீங்க கவலைபடாதீங்க. சோழனை மன்னித்து விட்ருங்க

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

குமார்,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?உங்களை விட 10 வயசு கம்மி//

செந்தில் தாத்தா நான் உங்க பேரனோட கிளாஸ் மெட்...//

ரமேஷ் அண்ணே இருந்தாலும் ரொம்ப குசும்புதான் உங்களுக்கு,

தொடரட்டும் உங்கள் பணி

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ......ஹா .....ஹி....ஹி .......நல்லா இருக்கு மக்கா .............

Arun Prasath said...

ஆமா அசின் படம் எதுக்கு?

Unknown said...

நல்லாயிருக்கு.............தொடரட்டும்.

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

Arun Prasath said...
ஆமா அசின் படம் எதுக்கு////

ஒண்ணுமே தெரியாத மாதிரி கேளு மக்கா. நீர் இந்த படம் இல்லேன்னா இந்த பக்கம் வருவீரா.

Unknown said...

இந்த விஷயங்களும் தண்ணி அடிச்சிட்டு உதிர்தவைகலோன்னு ஒரு டவுட்டு.

Philosophy Prabhakaran said...

தண்ணி அடிச்சிட்டு ரகளை பண்றவங்களை பத்தி தனி பதிவையே போடலாம்... செம காமெடியா இருக்குமே...

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

அட்ரா சக்கை ..

பிளாக் பேரை விளம்பரப்படுத்தியமைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க. //

எதுக்குள்ள?

கமெண்ட் பாக்ஸ்சுக்குள்ள

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

கலக்கல் பாஸ்

நன்றி தினேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

சூப்பர்! அருமை! கலக்கல்! இனிமை! சிறப்பு! வாவ்!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...

டச்சிங் பாஸ்
ஆமாம் இன்னுமா அரியர் முடிக்கல பாஸ்

அரியரை முடிச்சிருந்தாதான் கூரியரிலாவதுவேலை கிடைச்சொஇருக்குமே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

குமார்,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?உங்களை விட 10 வயசு கம்மி//

செந்தில் தாத்தா நான் உங்க பேரனோட கிளாஸ் மெட்...

அண்ணே ரமேஷ் அண்ணே நீங்க அப்படி சொல்லலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/டிஸ்கி 2 - ஆங்கில ஜோக்கை தமிழில் மாற்றிப்பார்த்தேன் ,சரியான எஃப்க்ட் கிடைக்கவில்லை.எனவே தமிழில் தர முடியல.தமிழுக்கே துரோகம் பண்ணீட்டதா யாரும் குதிச்சிடாதீங்க////

நாங்க எதுக்கு குதிக்கணும்

ஹி ஹி நீங்கதான் எதுக்கெடுத்தாலும் குதிப்பீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பட்டாபட்டி.. said...

ஹி..ஹி.. நல்லாயிருக்கு.............

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஹேமா said...

தண்ணி அடிச்சா தத்துவம் எல்லாம் சரியா வருமோ !

ஹி ஹி நோ நோ நான் ரொம்ப நல்லவன் நம்புங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

தண்ணி அடித்தல் ஜோக்ஸ் சூப்பர்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

அண்ணே!!! அந்த ரெண்டாவது ப்போட்டாவுல உள்ள சரக்கு சூப்பருரூ !!!!!

நன்றி ஆனா நான் யாருக்கும் அண்ணன் இல்ல கடைசி தம்பி நான் தான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

நீங்க வைக்கிற தலைப்புக்காகவே தனியா தண்ணி அடிக்கணும் போலிருக்கு!!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க வைக்கிற தலைப்புக்காகவே தனியா தண்ணி அடிக்கணும் போலிருக்கு!!

November 29, 2010 5:51 PM
Delete
Blogger நாகராஜசோழன் MA said...

// எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...//

அப்போ உங்களை கடைசிவரை மாமா மக சுத்துவா! கவலைப் படாதீங்க!

அடடா எனக்கு மாமாவே இல்லையே ,அத்தை மட்டும் 4 இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இரவு வானம் said...

ஹி ஹி அசின் ரொம்ப நல்லா இருக்காங்க

November 29, 2010 6:01 PM

லொள்ளு?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெறும்பய said...

நல்லாயிருக்கு.............

நன்றி அண்ணெ

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

நாகராஜசோழன் MA said...
// எக்சாம் என்பது காலேஜ் ஃபிகர் மாதிரி,காலேஜ் முடியற வரை இருக்கும்,ஆனா அரியர் என்பது நம்ம மாமா பொண்ணு மாதிரி,பாவி மக நம்மையே சுத்தி சுத்தி வருவா...//

அப்போ உங்களை கடைசிவரை மாமா மக சுத்துவா! கவலைப் படாதீங்க!!///

பங்காளி அதெல்லாம் நம்மள மாதிரி வயசு பசங்க கிட்ட சொல்லணும் நம்ம சித்தப்பாட்ட போயி.... சித்தப்பா நீங்க கவலைபடாதீங்க. சோழனை மன்னித்து விட்ருங்க

சித்தப்பாவா அது யாரு?

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

குமார்,நான் உங்களுக்கு அண்ணனா? இது ஓவரா இல்ல?உங்களை விட 10 வயசு கம்மி//

செந்தில் தாத்தா நான் உங்க பேரனோட கிளாஸ் மெட்...//

ரமேஷ் அண்ணே இருந்தாலும் ரொம்ப குசும்புதான் உங்களுக்கு,

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி மாணவா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ......ஹா .....ஹி....ஹி .......நல்லா இருக்கு மக்கா .......

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...

ஆமா அசின் படம் எதுக்கு?

சும்மா ஒப்புக்கு சப்பானி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

Arun Prasath said...
ஆமா அசின் படம் எதுக்கு////

ஒண்ணுமே தெரியாத மாதிரி கேளு மக்கா. நீர் இந்த படம் இல்லேன்னா இந்த பக்கம் வருவீரா.

அப்போ என் பிளாக் படத்தை வெச்சுதான் ஓடிட்டு இருக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...
ஆமா அசின் படம் எதுக்கு////

ஒண்ணுமே தெரியாத மாதிரி கேளு மக்கா. நீர் இந்த படம் இல்லேன்னா இந்த பக்கம் வருவீரா.

November 29, 2010 8:25 PM
Delete
Blogger விக்கி உலகம் said...

இந்த விஷயங்களும் தண்ணி அடிச்சிட்டு உதிர்தவைகலோன்னு ஒரு டவுட்டு.

சாரி எனக்கு அந்த பழக்கம் இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

வ்philosophy prabhakaran said...

தண்ணி அடிச்சிட்டு ரகளை பண்றவங்களை பத்தி தனி பதிவையே போடலாம்... செம காமெடியா இருக்குமே

போடலாம் நல்ல ஐடியா

ம.தி.சுதா said...

சிபி ஒழிக, அவன் கொட்டம் அழிக...., அவன் தலையில இடி விழ...

ஆனால் அந்தாளை புளொக்க மட்டும் எழுத விடு... முதல்வரே.. (நான் கடவுளை சொன்னேன்)