Tuesday, November 02, 2010

கவுத்துட்டாரே கவுத்துட்டாரே

இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

            அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்.

76 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்./

சரி அப்புறம்???/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார்.//

1938-தில் அவர் அங்கு இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.//

ஏன் அவர் அஜித் ரசிகரா?

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா இது அநியாயம்,இன்னும் எதிலும் இணைக்கலை அதுக்குள்ள எப்படிய்யா வந்தே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.//

இப்படிதான் என் நண்பன் 4Rs ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய இடத்துல Rs.5 ஸ்டாம்ப் ஒட்டிதான். அவன் கிட்ட சொன்னேன் பக்கத்துல - போட்டு ஒரு ரூபாய் சடப் ஓட்டிட்டு. 5-1=4 சரி ஆகிடும்னு....

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,அவ்வளவுதான் படம் முடிஞ்சுது,எந்திருச்சுப்போக வேண்டியதுதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா இது அநியாயம்,இன்னும் எதிலும் இணைக்கலை அதுக்குள்ள எப்படிய்யா வந்தே?//

இப்படிக்கு படு கேவலமாக வேலை இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அலைவோர் சங்கம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,அவ்வளவுதான் படம் முடிஞ்சுது,எந்திருச்சுப்போக வேண்டியதுதான்//

பதிவுல முற்றும்னு போடா வேண்டியதுதான. நீரெல்லாம் பத்திரிக்கையாளனா?

சி.பி.செந்தில்குமார் said...

எந்தப்பதிவு போட்டாலும் ரம்மேஷ் ஏன் விஜய்யை இழுக்கனும்>

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை//

வெற்றி என்பது விஜயகாந்த் நடித்த படம்தானே. அந்த டீவீடி கூட கிடைக்கவில்லையா. அந்தோ பரிதாபம்...

சி.பி.செந்தில்குமார் said...

இப்படிதான் என் நண்பன் 4Rs ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய இடத்துல Rs.5 ஸ்டாம்ப் ஒட்டிதான். அவன் கிட்ட சொன்னேன் பக்கத்துல - போட்டு ஒரு ரூபாய் சடப் ஓட்டிட்டு. 5-1=4 சரி ஆகிடும்னு....

யோவ் ரமேஷ்,இது நல்லருக்குய்யா அடுத்த பதிவுல நைசா இதை யூஸ் பண்ணிக்கறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் அவ்ளோதான். சீக்கிரம் யாராவது பதிவு போடுங்க. போரடிக்குது. இல்லைன்னா நான் மீள் பதிவு போட வேண்டிதிருக்கும் என எச்சரிக்கிறேன். யோவ் என் ப்ளாக் பக்கம் வாருமய்யா...

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா வெற்றி வெற்றி

என்ன அந்தப்படமும் பார்த்தாச்சா>?என்னை விட மோசமான ஆள் போல?

சி.பி.செந்தில்குமார் said...

என்னது ,மறூபடியும் ஒரு புது பதிவா?

எஸ்கேப்.என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு செய்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆள் ஓல்ட் விஜயகாந்த் movie i know

சி.பி.செந்தில்குமார் said...

என்னது ,மறூபடியும் ஒரு புது பதிவா?

எஸ்கேப்.என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு செய்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

என்னது ,மறூபடியும் ஒரு புது பதிவா?

எஸ்கேப்.என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு செய்கிறேன்/

i like it i like it i like it i like it

தினேஷ்குமார் said...

பாஸ் உண்மையிலே சூப்பர் பாஸ்

அசத்துங்க..............

கவி அழகன் said...

சபாஷ் ..சூப்பர் போஸ்ட்

சிவராம்குமார் said...

போஸ்ட்டை வச்சு ஒரு போஸ்ட்!!! ;-)

அன்பரசன் said...

Super
:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.ஹா

Philosophy Prabhakaran said...

பதிவு போடா தலைப்பு கிடைக்கலைன்னா இப்படிதான் ஏதாவது யோசிக்க தோணும் போல... (சும்மாதான்... சீரியஸா எடுத்துக்காதீங்க...)

தாராபுரத்தான் said...

சுவராசியமான தகவலுங்க...நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

குறுந்தகவல்

erodethangadurai said...

ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. !

erodethangadurai said...

ஒட்டு போட்டாச்சு.. !அப்புறம் செந்தில் தீபாவளிக்கு இணாம் ... ?

erodethangadurai said...

பிரபல பதிவர்கள் எல்லாம் புதிய பதிவர்களுக்கு புது சட்டை எடுத்து தராங்களாம் ... ! எனக்கு செந்தில்... ? ( அப்பாடி... செந்தில பிரபல பதிவர் ஆக்கியாச்சு.... )

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,அவ்வளவுதான் படம் முடிஞ்சுது,எந்திருச்சுப்போக வேண்டியதுதான்//

பதிவுல முற்றும்னு போடா வேண்டியதுதான. நீரெல்லாம் பத்திரிக்கையாளனா?

hi hi அர்ஜண்ட் ஒர்க்,அதான் அப்படியே போய்ட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார்.//

1938-தில் அவர் அங்கு இல்லியா?

November 2, 2010 9:04 PM

sema wakkalசெம நக்கல் தான்.எல்லாரும் பாருங்க,ராஜாஜியையே இவரு அவமானப்படுத்திட்ட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

என்னது ,மறூபடியும் ஒரு புது பதிவா?

எஸ்கேப்.என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு செய்கிறேன்

November 2, 2010 9:12 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆள் ஓல்ட் விஜயகாந்த் movie i know

ஓல்டு ஈஸ் கோல்டு

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் உண்மையிலே சூப்பர் பாஸ்

அசத்துங்க........

நன்றி கவிஞா

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சபாஷ் ..சூப்பர் போஸ்ட்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

சபாஷ் ..சூப்பர் போஸ்ட்

November 2, 2010 10:52 PM
Delete
Blogger சிவா said...

போஸ்ட்டை வச்சு ஒரு போஸ்ட்!!! ;-)

அடடே இந்த டைட்டில் கூட நல்லாருக்கே?

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

Super
:)

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

good one.

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

ஹா.ஹா

November 3, 2010 3:

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

பதிவு போடா தலைப்பு கிடைக்கலைன்னா இப்படிதான் ஏதாவது யோசிக்க தோணும் போல... (சும்மாதான்... சீரியஸா எடுத்துக்காதீங்க...)

ஹி ஹி உண்மைதான்,கை வசம் சரக்கு இல்லை,நான் எதையும் சீரியசா எடுத்துக்க மாட்டேன்,நீங்க வேணா என்னை கேவலமா திட்டிப்பாருங்களேன்.( அதை வெச்சு ஒரு பர பரப்பு பதிவு போடுவேனே தவிர நோ கோ[பம்

சி.பி.செந்தில்குமார் said...

தாராபுரத்தான் said...

சுவராசியமான தகவலுங்க...நன்றி

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

குறுந்தகவல்

யா,ஆனா அருந்தகவல்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

ரொம்ப நல்ல பதிவு .. ! வாழ்த்துக்கள்.. !

நன்றி துரை

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

ஒட்டு போட்டாச்சு.. !அப்புறம் செந்தில் தீபாவளிக்கு இணாம் ... ?

துரைக்கு 3 சீன் பட டி வி டி பார்சல்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஈரோடு தங்கதுரை said...

பிரபல பதிவர்கள் எல்லாம் புதிய பதிவர்களுக்கு புது சட்டை எடுத்து தராங்களாம் ... ! எனக்கு செந்தில்... ? ( அப்பாடி... செந்தில பிரபல பதிவர் ஆக்கியாச்சு.... )

அந்தளவுக்கு வசதி இருந்தா நான் ஏன் 5க்கும் 10க்கும் மேகஜின்ஸ்ல ஜோக் எழுதறேன்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்ன பதிவு போட்டாலும் கும்மியடிகிரான்கேளே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு..

karthikkumar said...

அலெக்ஸாவில் 1 லட்சத்திற்குள் வந்தாச்சு. வாழ்த்துக்கள் என்னோடதுதான் முதல் வாழ்த்துன்னு நெனைக்கிறேன் அப்படியா.

karthikkumar said...

49

karthikkumar said...

50

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

என்ன பதிவு போட்டாலும் கும்மியடிகிரான்கேளே...

விடுங்க எல்லாம் நம்ம பசங்க தானே,
நன்றி சார் வருகைக்கு,நீங்க சிங்கப்பூரா சொல்லவே இல்லை?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

அலெக்ஸாவில் 1 லட்சத்திற்குள் வந்தாச்சு. வாழ்த்துக்கள் என்னோடதுதான் முதல் வாழ்த்துன்னு நெனைக்கிறேன் அப்படியா.

4vadhu 4வது வாழ்த்து

சதிஷ்,சசி,சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்தி,இந்த நெமப்ர் எண்ணறதை இன்னும் விடலையா?தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சா?நான் நாளை திருப்பூர் வந்தாலும் வருவேன்,சந்திப்போம்

(பதிவர்கள் சந்திப்புன்னு ஒரு மொக்கை பதிவு தேத்திட வேண்டியதுதான்

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
கார்த்தி,இந்த நெமப்ர் எண்ணறதை இன்னும் விடலையா?தீபாவளிக்கு டிரஸ் எடுத்தாச்சா?நான் நாளை திருப்பூர் வந்தாலும் வருவேன்,சந்திப்போம்

(பதிவர்கள் சந்திப்புன்னு ஒரு மொக்கை பதிவு தேத்திட வேண்டியதுதான்////

என்னது பதிவர் சந்திப்பா யாருங்க அந்த பதிவர்கள்

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
நான் நாளை திருப்பூர் வந்தாலும் வருவேன்,சந்திப்போம்///

எதுக்கு எனக்கு டிரஸ் எடுக்கத்தானே சார்

சி.பி.செந்தில்குமார் said...

hi hi நாம 2 பேரும் தான்

சி.பி.செந்தில்குமார் said...

ஆசை தோசை அப்பள வடை.எனக்கு

கார்த்தி

Unknown said...

ராஜாஜி அவரு சமூகத்த தவிர அனைவரையும் கவுக்க நினச்சாரே அதைவிடவா???

சி.பி.செந்தில்குமார் said...

aamஆம்,அதனால்தான் பல கருத்து வேற்றுமைகலை அவர் சந்திக்க நேர்ந்தது

சௌந்தர் said...

சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?

karthikkumar said...

சௌந்தர் said...
சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?///

கரெக்டா கேள்வி கேற்றுகீங்க எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவீங்களா நீங்க

சௌந்தர் said...

karthikkumar said...
சௌந்தர் said...
சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?///

கரெக்டா கேள்வி கேற்றுகீங்க எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவீங்களா நீங்க////

பஞ்சாயத்து வர காரணமே நாங்க தான்..!அப்போ போய் தானே ஆகணும்

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...
This comment has been removed by the author.
சசிகுமார் said...

அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கு வாழ்த்துக்கள் செந்தில். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?

யாருக்குத்தெரியும்?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...
சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?///

கரெக்டா கேள்வி கேற்றுகீங்க எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவீங்களா நீங்க

November 3, 2010 10:29 AM
Delete
Blogger சௌந்தர் said...

karthikkumar said...
சௌந்தர் said...
சரி அந்த லட்டர் போய் சேர்ந்ததா இல்லையா..?///

கரெக்டா கேள்வி கேற்றுகீங்க எல்லா ஊர் பஞ்சாயத்துக்கும் போவீங்களா நீங்க////

பஞ்சாயத்து வர காரணமே நாங்க தான்..!அப்போ போய் தானே ஆகணும்

yoov enஏன்யா ஏன்?ஏன் இந்த கொலை வெறி?நீங்க நாட்டாமைதான்.ஒத்துக்கறோம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கு வாழ்த்துக்கள் செந்தில். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சசி

செல்வா said...

ஓ ,இங்க எல்லாம் முடிஞ்சு போச்சா ..?

செல்வா said...

70

மங்குனி அமைச்சர் said...

சசிகுமார் said...

அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கு வாழ்த்துக்கள் செந்தில். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
/////

வாழ்த்துக்கள் செந்தில்குமார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது?

Unknown said...

கவுத்துடீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

ஓ ,இங்க எல்லாம் முடிஞ்சு போச்சா ..?

sirippuppooliiSசிரிப்புப்போலீஸ் ஒரு படத்துக்கு க்ளைமாக்ஸ் முடியற டைம் போய் ஹீரோ இண்ட்ரடக்‌ஷன் சாங்க் எங்கேன்னு கேட்டாராம்

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைசர் said...

சசிகுமார் said...

அலெக்சா ரேங்க் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கு வாழ்த்துக்கள் செந்தில். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
/////

வாழ்த்துக்கள் செந்தில்குமார்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது?

ராம்சாமி,கொடுமைனு சொன்னது பதிவு மேட்டரையா?அலெக்‌ஷா மேட்டரா?

சி.பி.செந்தில்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கவுத்துடீங்க...

யாரை சார்?