Thursday, November 11, 2010

விஜய் +அமீர் = கண்ணபிரான் - புதுப்பட காமெடி கும்மி

1.படம் இன்னும் பூஜையே போடலை,அதுக்குள்ள கும்மி அடிக்கறது எதுக்கு?

கல்யாணமே ஆகலை,நிச்சயதார்த்தம் கூட ஃபிக்ஸ் பண்ணலை,பொண்ணை மட்டும் தான் பார்த்துட்டு வந்திருப்போம்,ஆனா பொண்ணு கூட ஃபோன்ல கடலை போடறது இல்லையா? அது மாதிரிதான்.

2. அமீர் டைரக்‌ஷன்ல விஜய் ஒரு படம் பண்ணப்போறாராமே?

ஆமா,அது பருத்தி வீரன்,இது படுத்தி எடுக்கற  வீரன்.

3.  ஏசுபிரான் - கண்ணபிரான் என்ன வித்தியாசம்?

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால சிலுவைல அறையப்பட்டு கொல்லப்பட்டாரு ஏசு பிரான். லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்.

4. இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.

5. அமீர்க்கும் ,விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

விஜய் தெலுங்குப்படத்தை ,மலையாளப்படத்தை ரீமேக் பண்ணுவாரு.ஆனா டீசண்ட்டா இந்தப்படத்துல இருந்துதான் சுடறோம்கறதை அறிவிச்சுடுவாரு.ஆனா அமீர் உலகப்படத்துல இருந்து உருவுவாரு,உல்டா பண்ணுவாரு,ஆனா ஒத்துக்க மாட்டாரு,கமுக்கமா இருந்துடுவாரு,நாம தான் கண்டு பிடிக்கனும்.

6.  ஆறிலும் சாவு நூறிலும் சாவுன்னு எதுக்கு பழமொழி வந்தது?

கண்ணபிரான் டைட்டில் பாரு ,6 எழுத்து,அந்தப்படம் 100 நாள் ஓடுனாக்கூட (அல்லது ஓட்டுனாக்கூட) ஆபத்து என்னவோ நம்ம தமிழ்நாட்டுக்குதான்.

7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?

8. அமீருக்கும் ,விஜய்க்கும் ஒத்து வருமானு டவுட் தானா,ஏன்?

எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே?

9.இந்தப்படம் ரிலீஸ் ஆகறது 2015 தீபாவளுக்குத்தானா?ஏன்?

அமீர் பருத்தி வீரனை 3 வருஷமா எடுத்தாரு,யோகியை 2 வருஷமா எடுத்தாரு.ஒரு திறமையான ஹீரோவை வெச்சு படம் எடுக்கவே அவருக்கு இத்தனை வருஷம் தேவைப்படுதே,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)

10. இந்தப்படத்தை சன் டீ வீ அதுக்குள்ள விலைக்கு வாங்கிடுச்சா,ஏன்?

மத்தவங்க யாராவது விலைக்கு வாங்குனா இளைய தளபதி விஜய் நடிக்கும்னு தெனா வெட்டா போட்டுக்குவாரு,இவங்க வாங்கிட்டா சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்னு போட்டு அவரை, அவர் பேரை அமுக்கிடலாமே,அதுக்குத்தான்.

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.

டிஸ்கி 2 - வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் மட்டுமே. (இன்னும் சந்தா கூட கட்டலை)  நான்தான் அதை உருவாக்கினேன் என்பதுபோல் ஆளாளுக்கு என்னை திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்.

90 comments:

வெங்கட் said...

அந்த 11வது ஜோக் எனக்கு
ரொம்ப பிடிச்சி இருக்கு பாஸ்..

அதான்...

// மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள்
திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும். //

விஜய்க்கு கூட ரசிகர்கள் இருக்காங்களா..?
ஹா., ஹா., ஹா..!!

Chitra said...

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.

....Nonsense!!! ha,ha,ha,ha,ha,ha...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படைப்புப் பலபடைத்து பலரோடு உண்ணும்,
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும்,தொட்டும்,கவ்வியும்,துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே

//

உம்ம ஆசைய கெடுப்பானேன்.. த்மிழல திட்டீட்டேன்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச்சா அய்ச்செல்லும்
தளர்நடை காண்டல் இனிது

//

இது கொசுரு திட்டு...

சி.பி.செந்தில்குமார் said...

என் ஜோக்கை விட உங்க ஜோக் நல்லாருக்கே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்//

சாரிப்பா.. அவசரத்தில பென்மையாகனு படிச்சுட்டேன்.. பரிகாரம் சொல்லவும்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரும்பாலும் ஆங்கிலத்தில் திட்டியே மெயில் வருகிறது.

....Nonsense!!! ha,ha,ha,ha,ha,ha...

ஆஹா,சிரிப்பிலும் ஆங்கிலமா?சித்ரா,, ம்ம் ம்ம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உய்..உய்.. அண்ணன் பதில்போட ஆரம்பிச்சுட்டாரு.. எல்லோரும் ஜோரா கைதட்டுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சி.பி பக்கங்கள்//

அண்ணே.. சி,பி.ஐ பக்கங்களுனு மாத்துங்கண்ணே..

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

படைப்புப் பலபடைத்து பலரோடு உண்ணும்,
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும்,தொட்டும்,கவ்வியும்,துழந்தும்,
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே

//

உம்ம ஆசைய கெடுப்பானேன்.. த்மிழல திட்டீட்டேன்..

அண்ணே,அர்த்தம் தெரியலையே,ஏன்னா நான் கவிஞனும் இல்லை,நல்ல புலவனும் இல்லை....

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச்சா அய்ச்செல்லும்
தளர்நடை காண்டல் இனிது

//

இது கொசுரு திட்டு...

உசுர்ரே போகுது உசுரே போகுது உங்க கொசுரு திட்டை படிக்கையிலே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உம்ம ஆசைய கெடுப்பானேன்.. த்மிழல திட்டீட்டேன்..

அண்ணே,அர்த்தம் தெரியலையே,ஏன்னா நான் கவிஞனும் இல்லை,நல்ல புலவனும் இல்லை...
//
நீங்கதானே த்மிழ் என்று கதைத்தீர்கள்..

சரி சங்கத் தமிழல திட்டவா.. சாதா தமிழா?..

சும்மா டமாசுக்கு... பதிவு கலக்கல்..

என்னை திட்டுவதாக இருந்தால், நண்பன் நெப்போலியனை திட்டியபின் என்னை திட்டவும். ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது கொசுரு திட்டு...

உசுர்ரே போகுது உசுரே போகுது உங்க கொசுரு திட்டை படிக்கையிலே
//

பார்த்திங்களா. ஒரே கமென்ஸ்ல சங்கத்தமிழை கரைச்சு குடிச்சிட்டீங்க.. சபாஸ்...ஹி..ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்//

சாரிப்பா.. அவசரத்தில பென்மையாகனு படிச்சுட்டேன்.. பரிகாரம் சொல்லவும்

பரி - குதிரை என 20 முறை எழுதவும்.பக்கத்து வீட்டில் பரிமளா என யாராவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணே.. நீங்க ஈரோடா?

ஒரு சின்ன உதவி பன்ணுங்களேன்..
பக்கத்தில, ”வால் பையன், வால் பையனு” ஒருத்தர் இருப்பாரு...

அவருகிட்ட, ”ஏன்.. சாருவும், நீங்களும் குடிப்பதை விட்டு விட்டீர்கள் ?” என்று வினா எழுப்புங்கள்.. ஹி..ஹி

Anonymous said...

என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு கழுத கிழுத செத்து போச்சா எங்க விலகு பார்க்கலாம்ம்..
ஆஹா விஜய் டவுசரை கழட்டுறீங்களா

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

உம்ம ஆசைய கெடுப்பானேன்.. த்மிழல திட்டீட்டேன்..

அண்ணே,அர்த்தம் தெரியலையே,ஏன்னா நான் கவிஞனும் இல்லை,நல்ல புலவனும் இல்லை...
//
நீங்கதானே த்மிழ் என்று கதைத்தீர்கள்..

சரி சங்கத் தமிழல திட்டவா.. சாதா தமிழா?..

சும்மா டமாசுக்கு... பதிவு கலக்கல்..

என்னை திட்டுவதாக இருந்தால், நண்பன் நெப்போலியனை திட்டியபின் என்னை திட்டவும். ஹி..ஹி

நன்றி அண்ணே,பாராட்டுக்கு.

நெப்போலியன் என்றால் மாவீரன் நெப்போலியனா?தினமும் நீங்க அடிக்கற நெப்போலியனா?

Anonymous said...

அவருகிட்ட, ”ஏன்.. சாருவும், நீங்களும் குடிப்பதை விட்டு விட்டீர்கள் ?” என்று வினா எழுப்புங்கள்.. ஹி..ஹி//
ஆஹா சூப்பர் மேட்டரு

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

உய்..உய்.. அண்ணன் பதில்போட ஆரம்பிச்சுட்டாரு.. எல்லோரும் ஜோரா கைதட்டுங்க..

வழக்கமா டவிசில் அடிச்சா பேச்சை நிறுத்தனும்னு அர்த்தம்,இப்போ நான் பதில் போடறதை நிறுத்தனுமோ?

Anonymous said...

அவருகிட்ட, ”ஏன்.. சாருவும், நீங்களும் குடிப்பதை விட்டு விட்டீர்கள் ?” என்று வினா எழுப்புங்கள்.. ஹி..ஹி//
இப்ப தெளிவா இருப்பாரே அடி வாங்க நாங்க ஆள் இல்லப்பா

தினேஷ்குமார் said...

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரு

அட விஜய்க்கு ரசிகர்களெல்லாம் இருக்காங்களா பாஸ்

Anonymous said...

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால சிலுவைல அறையப்பட்டு கொல்லப்பட்டாரு ஏசு பிரான். லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்//
சூப்பரு

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

இது கொசுரு திட்டு...

உசுர்ரே போகுது உசுரே போகுது உங்க கொசுரு திட்டை படிக்கையிலே
//

பார்த்திங்களா. ஒரே கமென்ஸ்ல சங்கத்தமிழை கரைச்சு குடிச்சிட்டீங்க.. சபாஸ்...ஹி..ஹி

ஓஹோ,சினிமா பாட்டு பாடுனா அது சங்கத்தமிழா?அட ராவணா

Anonymous said...

இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.//
விஜய் வேலையாத்தான் இது இருக்கும்...பிஏ கிட்ட சொல்லி டைப் பண்ணி அனுப்பி இருப்பாரு

தினேஷ்குமார் said...

தே,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)
எனக்கு கல்யாணம் ஆகி என் பையனும் லவ் பண்ண ஆரமிச்சுடுவான்

கரக்ட்டா பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

திட்டுவதை மென்மையாக கண்டிக்கிறேன்//

சாரிப்பா.. அவசரத்தில பென்மையாகனு படிச்சுட்டேன்.. பரிகாரம் சொல்லவும்

பரி - குதிரை என 20 முறை எழுதவும்.பக்கத்து வீட்டில் பரிமளா என யாராவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல

November 11, 2010 8:25 PM
Delete
Blogger பட்டாபட்டி.. said...

அண்ணே.. நீங்க ஈரோடா?

ஒரு சின்ன உதவி பன்ணுங்களேன்..
பக்கத்தில, ”வால் பையன், வால் பையனு” ஒருத்தர் இருப்பாரு...

அவருகிட்ட, ”ஏன்.. சாருவும், நீங்களும் குடிப்பதை விட்டு விட்டீர்கள் ?” என்று வினா எழுப்புங்கள்.. ஹி..ஹி

சந்தடி சாக்குல என்னை அண்ணண்ட்டீங்களே?வால் பையன் இப்போ டாஸ்மாக்ல இருப்பாரு நாளை கேக்கறேன்

தினேஷ்குமார் said...

பாஸ் நீங்க இன்னும் வதம் பார்க்க வரலையே ஏன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.//
விஜய் வேலையாத்தான் இது இருக்கும்...பிஏ கிட்ட சொல்லி டைப் பண்ணி அனுப்பி இருப்பாரு

திட்டுபவர் பெயரும் விஜய்தான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அவருகிட்ட, ”ஏன்.. சாருவும், நீங்களும் குடிப்பதை விட்டு விட்டீர்கள் ?” என்று வினா எழுப்புங்கள்.. ஹி..ஹி//
இப்ப தெளிவா இருப்பாரே அடி வாங்க நாங்க ஆள் இல்லப்பா

சாரி சாருவைப்பற்றி நோ கமெண்ட்ஸ்..ஏன்னா நான் காமெடி பண்ண்றதோட சரி..காமெடி பீஸ் பற்றி நோ கமெண்ட்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால் தமிழில் திட்டவும்.பெரு

அட விஜய்க்கு ரசிகர்களெல்லாம் இருக்காங்களா பாஸ்

நான் கூட அவர் ரசிகர்தான்

தினேஷ்குமார் said...

இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ண"பிரா"ன் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.

பாஸ் ஏன் பாஸ் என்ன மாதிரி சின்ன பசங்கள எல்லாம் கெடுக்கறீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் நீங்க இன்னும் வதம் பார்க்க வரலையே ஏன்

இரப்பா ,முதல்ல விஜய் வதம் முடியட்டும். (10 நிமிஷத்துல வர்றேன்)

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க சின்ன பையன்,இதை நாங்க நம்பனுமா?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...

அட விஜய்க்கு ரசிகர்களெல்லாம் இருக்காங்களா பாஸ்

நான் கூட அவர் ரசிகர்தான்

பாஸ் இது உங்களுக்கே நாயமா படுதா யோவ் கவுண்டரே எங்கயா இருக்க இந்த கொடும தாங்க முடியலப்பா சீக்கரம் வாங்க கவுண்டரே பாஸ் ரொம்ப சீரியஸா இருக்காரு (பின்ன விஜய் படம்லாம் பாத்தா என்ன நடக்கும் எனக்கே பைத்தியம் புடிக்கற மாதிரி இருக்குனா அப்ப பாஸ்)

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
நீங்க சின்ன பையன்,இதை நாங்க நம்பனுமா?

சத்தியமா நான் சின்ன பையன் தான் பாஸ் 18 வயசுதான் ஆகுது பாஸ்

கவி அழகன் said...

நல்ல விளம்பரம் கட்டாயம் கண்ணபிரான் பாக்கணும்

எஸ்.கே said...

நல்ல காமெடி!

ஹரிஸ் Harish said...

//வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் //
பாஸ்..சங்கத்துல என்னையும் சேத்துக்கோங்க..

ஹரிஸ் Harish said...

//சாரி சாருவைப்பற்றி நோ கமெண்ட்ஸ்..ஏன்னா நான் காமெடி பண்ண்றதோட சரி..காமெடி பீஸ் பற்றி நோ கமெண்ட்ஸ் //

சூப்பரு..

Unknown said...

விஜய்ய வச்சு எவ்வளவு காமெடி பண்ணுனாலும் அதையும் தாண்டி மீண்டு வருவார். ஏன்னா அவர் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்.....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா... எங்க வீடல ஒரு சாவு. அதனால தான் ஒரு வாரமா நான் பதிவு பக்கமே வரலை. இனி உங்களை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யோவ், கண்ண'பிரா'ன்னு ஏன்ய்யா டைப் பண்ணீரு... பிரா சைஸ் என்னன்னு உமக்கு தெரியுமா?... நீ சின்ன புள்ளைய்யா!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வழக்கமான உங்கப் பணியில வந்திருக்கும் உங்கள் ஜோக்கை படித்து சோகத்தையெல்லாம் மறந்து வாய் விட்டு சிரித்தேன்... அந்தஜோக்...

.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா என்னைபற்றீ நான் என்ன ஆனேன்னு ஒரு வார்த்தை இத்தனை நாள் நான் பதிவை படித்து கமெண்ட் அடிக்காததற்கு ஒரு வார்த்தைக் கூட கேட்கவே இல்லை. ஏன் சார்... என்னை ஓரம் கட்டனீர்கள்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி... யாரு அது இங்கிலிபீசுல திட்டுற நாதாரி, படுவா.. எல்லாப்பயலையும் டாகுடரு வீட்டுக்கு அனுப்பிச்சி விடுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. அமீர் டைரக்‌ஷன்ல விஜய் ஒரு படம் பண்ணப்போறாராமே?

ஆமா,அது பருத்தி வீரன்,இது படுத்தி எடுக்கற வீரன்.////

பாவம்யா அமீரு... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?////

அஞ்சா.. ஆறு இல்ல? (அழகிய தமிழ் மகன், ஆதி, குருவி, வேட்டைக்காரன், வில்லு, சுறா)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால்/////

இதுதான் பெஸ்ட்... ரசித்தேன்!

தினேஷ்குமார் said...

யோவ் கவுண்டரே உங்கள பஞ்சாயத்துக்கு கூட்டத்து நான் நீங்க என்னன்னா ......

நாட்டாமை பெயர் மாற்றம்

ம.தி.சுதா said...

//////கண்ணபிரான் டைட்டில் பாரு ,6 எழுத்து,அந்தப்படம் 100 நாள் ஓடுனாக்கூட (அல்லது ஓட்டுனாக்கூட) ஆபத்து என்னவோ நம்ம தமிழ்நாட்டுக்குதான்./////
சீபிஎஸ் ரூம் போடட்டுத் தான் பிளான் போடுறிங்க என்று தெரியுது ரூம் காசு கொடுக்கிறீரா அல்லது டிவிடி கொடுத்து சமாளிக்கிறிங்களா...???

தினேஷ்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...
யோவ், கண்ண'பிரா'ன்னு ஏன்ய்யா டைப் பண்ணீரு... பிரா சைஸ் என்னன்னு உமக்கு தெரியுமா?... நீ சின்ன புள்ளைய்யா!

அதாவது பெரியவரே டைடில திரும்பி பாக்க சொன்னது பாஸ்தான் என் தப்பு ஒண்ணுமே இல்ல கண்ணனையும் பிராணனையும் தனியா பிரிச்சேன் அவ்வளவுதான் இப்ப புரியுதா பெரியவரே இது ஆக்ஷன் படம் தானே

ராஜகோபால் said...

யோ Dr . விஜய் ரொம்ப நல்லவர் அவரு மக்களுக்காக உழச்சி ஓடாயிருக்காரு பாருங்க

Dr . விஜய் & கோ - உண்மை, உழைப்பு, உயர்வு

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/11/dr_09.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

PAAVAMYAA VIJAY

வைகை said...

ஏன் செந்தில்,!!, தமிழ்நாட்டுல சுனாமி வந்து ஆறு வருஷம் ஆச்சு!! திமுக ஆட்சி வந்து(!!!!!!!!!!!) அஞ்சு வருஷம் ஆச்சு!!! புயல் கூட வருசத்துக்கு ஒரு தடவதான் வருது!!! ஆனா இந்த கொடுமை( விஜய் படம்) மட்டும் ஏன் வருசத்துக்கு மூணு தடவ வருது!!!!!!!!!!

'பரிவை' சே.குமார் said...

Kannabiraan aarampikkirathukku munnalay arampichchacha vijaykkana archchanaiyai..
mm... nadakkattum... nadakkattum.

ஆர்வா said...

//இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.//

இதுக்கு பேருதான் ஈரோட்டு குசும்போ??

ஆர்வா said...

காவலன் தாண்டி, வேலாயுதம் தாண்டி, அறிவிப்பு கூட சரியா வராத படத்துக்கு இவ்ளோ பப்ளிசிட்டி கிடைக்கிறது விஜய்க்கு மட்டும்தான்.. யாருப்பா அங்க? விஜய்யோட பி.ஆர்.ஓ. வை மாத்திட்டு செந்தில் சாரை அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க. செந்தில் சாருக்குத்தான் இனிமே ஃபர்ஸ்ட் டிக்கெட்டுங்கோஓஓஓஓ

சசிகுமார் said...

அருமை.

செல்வா said...

//,ஆனா பொண்ணு கூட ஃபோன்ல கடலை போடறது இல்லையா? அது மாதிரிதான்.//

உங்க லாஜிக் நல்லா இருக்கு ..

செல்வா said...

// லட்சக்கணக்கான மக்களை சிலுவைல அறையாமலேயே கொல்லப்போறாரு கண்ண பிரான்.//

ஐயோ ., எனக்கு பயமா இருக்கு ..

செல்வா said...

//,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)
//

நான் மாட்டேன்பா.. அப்புறம் அடிப்பீங்க ..!

தினேஷ்குமார் said...

பாஸ் என் கவிக்கு அடுத்த தலைப்பு கொடுத்ததற்கு வணக்கம்

நீராடிவரும் காட்டாறு விரைவில் காண்க

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

நல்ல விளம்பரம் கட்டாயம் கண்ணபிரான் பாக்கணும்

adappaavameeஅடப்பாவமே,நான் கும்மி அடிச்சதா தப்பா நினைச்சுட்டனா?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

நல்ல காமெடி!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஹரிஸ் said...

//வி வி எஸ் எனும் விஜய்க்கு வெடி வைப்போர் சங்கத்தில் நான் சாதாரண உறுப்பினர் //
பாஸ்..சங்கத்துல என்னையும் சேத்துக்கோங்க..

எப்போ இந்த பிளாக் வந்தீங்களோ அப்பவே ஆட்டோமேட்டிக்கா இணைஞ்சுட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...

//சாரி சாருவைப்பற்றி நோ கமெண்ட்ஸ்..ஏன்னா நான் காமெடி பண்ண்றதோட சரி..காமெடி பீஸ் பற்றி நோ கமெண்ட்ஸ் //

சூப்பரு..

அப்போ நீங்க நம்மாளுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெண் புரவி said...

விஜய்ய வச்சு எவ்வளவு காமெடி பண்ணுனாலும் அதையும் தாண்டி மீண்டு வருவார். ஏன்னா அவர் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்.....

வெண் புரவி பேரே சூப்பரா இருக்கே....வந்து பாக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா... எங்க வீடல ஒரு சாவு. அதனால தான் ஒரு வாரமா நான் பதிவு பக்கமே வரலை. இனி உங்களை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.

யாரு நீங்க லோடு ஏத்தி ஆள் வெச்சு கொலை செஞ்ச வேலைக்காரி வெல்லையம்மாதானே?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யோவ், கண்ண'பிரா'ன்னு ஏன்ய்யா டைப் பண்ணீரு... பிரா சைஸ் என்னன்னு உமக்கு தெரியுமா?... நீ சின்ன புள்ளைய்யா!

அண்ணே மன்னிச்சுக்குங்க,உங்க அளவுக்கு எனக்கு வல்லமை பத்தாது,

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி... யாரு அது இங்கிலிபீசுல திட்டுற நாதாரி, படுவா.. எல்லாப்பயலையும் டாகுடரு வீட்டுக்கு அனுப்பிச்சி விடுங்க!

ஹஹஹா.பாருங்க,எனக்கு சப்போர்ட்டா எங்க அண்ணன் ராம்சாமி வந்துட்டாரு,தில்லு இருக்கறவங்க அவர் மேல கை வெச்சு பாருங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

வழக்கமான உங்கப் பணியில வந்திருக்கும் உங்கள் ஜோக்கை படித்து சோகத்தையெல்லாம் மறந்து வாய் விட்டு சிரித்தேன்... அந்தஜோக்...

.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?

நன்றி பூங்கதிர்.புதன் கிழமையே ஆ வி ல உங்க குரு கே பி 25 மேட்டர் வருதுனு செல் ல மெசேஜ் அனுப்பினேன் பாக்கறதே இல்ல?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா என்னைபற்றீ நான் என்ன ஆனேன்னு ஒரு வார்த்தை இத்தனை நாள் நான் பதிவை படித்து கமெண்ட் அடிக்காததற்கு ஒரு வார்த்தைக் கூட கேட்கவே இல்லை. ஏன் சார்... என்னை ஓரம் கட்டனீர்கள்?

யோவ் நீங்க மட்டும் உங்க பக்கத்து வீடு பங்கஜத்தை ஓரம் கட்டுனதை என் கிட்டே சொன்னீரா?

சி.பி.செந்தில்குமார் said...

ராஜகோபால் said...

யோ Dr . விஜய் ரொம்ப நல்லவர் அவரு மக்களுக்காக உழச்சி ஓடாயிருக்காரு பாருங்க

Dr . விஜய் & கோ - உண்மை, உழைப்பு, உயர்வு

http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/11/dr_09.html

ஓக்கே வந்துடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///7.விஜய் - அமீர் சார்,யோகினு ஒரு டப்பா படம் குடுத்திருக்கீங்க,உங்க கூட ஒர்க் பண்ணவே பயமா இருக்கு.

அமீர் - விஜய்,மனசாட்சியே இல்லாம பேசாதீங்க, அஞ்சு அட்டர்ஃபிளாப்பை அசால்ட்டா குடுத்துட்டு இந்த அல்டாப்பு எதற்கு?////

அஞ்சா.. ஆறு இல்ல? (அழகிய தமிழ் மகன், ஆதி, குருவி, வேட்டைக்காரன், வில்லு, சுறா)

அடடா கவுண்டர் கவுண்ட்டிங்க்ல பின்றாரே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 1 - இது முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே,மீறி டென்ஷன் ஆகும் விஜய் ரசிகர்கள் திட்ட விரும்பினால்/////

இதுதான் பெஸ்ட்... ரசித்தேன்!

நன்றி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

PAAVAMYAA VIJAY

பாவம் பன்னிக்குட்டி லாவம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger VAIGAI said...

ஏன் செந்தில்,!!, தமிழ்நாட்டுல சுனாமி வந்து ஆறு வருஷம் ஆச்சு!! திமுக ஆட்சி வந்து(!!!!!!!!!!!) அஞ்சு வருஷம் ஆச்சு!!! புயல் கூட வருசத்துக்கு ஒரு தடவதான் வருது!!! ஆனா இந்த கொடுமை( விஜய் படம்) மட்டும் ஏன் வருசத்துக்கு மூணு தடவ வருது!!!!!!!!!!

நமக்கு நேரம் சரி இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சே.குமார் said...

Kannabiraan aarampikkirathukku munnalay arampichchacha vijaykkana archchanaiyai..
mm... nadakkattum... nadakkattum.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

//இது ஆக்‌ஷன் படம் கிடையாது,வன்முறை கிடையாது,ஆனா படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட்தான் கிடைக்கும்னு எப்படி சொல்றே?

கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு.//

இதுக்கு பேருதான் ஈரோட்டு குசும்போ??

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

காவலன் தாண்டி, வேலாயுதம் தாண்டி, அறிவிப்பு கூட சரியா வராத படத்துக்கு இவ்ளோ பப்ளிசிட்டி கிடைக்கிறது விஜய்க்கு மட்டும்தான்.. யாருப்பா அங்க? விஜய்யோட பி.ஆர்.ஓ. வை மாத்திட்டு செந்தில் சாரை அப்பாயிண்மெண்ட் பண்ணுங்க. செந்தில் சாருக்குத்தான் இனிமே ஃபர்ஸ்ட் டிக்கெட்டுங்கோஓஓஓஓ

அப்படியாவது எனக்கு வேலை கிடைச்சா சரி

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

அருமை.

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)
//

நான் மாட்டேன்பா.. அப்புறம் அடிப்பீங்க ..!

அதெல்லாம் முடியாது..ஃபில்லப் பண்ணியே ஆகனும்

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி... யாரு அது இங்கிலிபீசுல திட்டுற நாதாரி, படுவா.. எல்லாப்பயலையும் டாகுடரு வீட்டுக்கு அனுப்பிச்சி விடுங்க!

ஹஹஹா.பாருங்க,எனக்கு சப்போர்ட்டா எங்க அண்ணன் ராம்சாமி வந்துட்டாரு,தில்லு இருக்கறவங்க அவர் மேல கை வெச்சு பாருங்க.

உங்க அண்ண வருவாரு ஆனா.......

கவலைப்படாதிங்க பாஸ் உங்க ரெண்டுபேரோட தம்பி நான் இருக்கேன்
தம்பியுடையான் படைக்கஞ்சான்

சி.பி.செந்தில்குமார் said...

//,....... (ஃபில் இன் த பிளாங்க்ஸ் பிளீஸ்)
//

நான் மாட்டேன்பா.. அப்புறம் அடிப்பீங்க ..!

November 12, 2010 2:55 PM
Delete
Blogger dineshkumar said...

பாஸ் என் கவிக்கு அடுத்த தலைப்பு கொடுத்ததற்கு வணக்கம்

நீராடிவரும் காட்டாறு விரைவில் காண்க

இதுல இருந்து நீங்க எப்பவும் உங்க பிளாக்லயே குடி இருக்கீங்க நு தெரியுது.இதான்யா தொழில் பக்தி..அசத்துங்க

Philosophy Prabhakaran said...

// கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு. //
அவ்வவ்வ்வ்வ்.... முடியல...

// எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே? //
இது ஜோக் மட்டுமல்ல... நிதர்சனமும் கூட...

வி.வி.எஸ் ல என்னையும் சேத்துக்கோங்க....

yeskha said...

டாக்குடரு விஜய் (+2) பத்தி எதுனா சொன்னீங்க.... கெட்ட கோவம் வரும் ஆமாம்...

டேய்... இன்னாடா வெளையாட்ற............?

ம்ம்ம்ம்.............. மங்காத்தாடா..............

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

// கண்ணபிரான் அப்படிங்கற டைட்டில்ல இன்னொரு வாட்டி நல்லா பாரு. //
அவ்வவ்வ்வ்வ்.... முடியல...

// எதார்த்தமான நடிப்பை வெளிக்கொணர்வாரு அமீரு,எதார்த்தம்னா கிலோ என்ன விலைனு கேக்கறவரு விஜய்.....எப்படி செட் ஆகும்கறே? //
இது ஜோக் மட்டுமல்ல... நிதர்சனமும் கூட...

வி.வி.எஸ் ல என்னையும் சேத்துக்கோங்க....

கஜா இவரை கவனீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

yeskha said...

டாக்குடரு விஜய் (+2) பத்தி எதுனா சொன்னீங்க.... கெட்ட கோவம் வரும் ஆமாம்...

டேய்... இன்னாடா வெளையாட்ற............?

ம்ம்ம்ம்.............. மங்காத்தாடா..............

அட,அவரு பிளஸ்டூ வரை படிச்சிருக்காரா?

வீரபாகு said...

என்ன நண்பனா நெனச்சா
ஆதி பகவன் - இல்லேன்னா
பேதி பகவன்-டா!
.
நாறிரும்.....!

saran said...

yenda thevudiya paiya ..vijaya oobulana...un pondatti ava kooda paduka udamattala ...vijay sunni thaan un pondatti ku inikutha...
yenda avana oobi thaan un veetla aduppu yeriyanuma oothu thinganuma...