Monday, November 15, 2010

தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரரா?

1. “ஒரே  வீட்ல  பன்றிக்  குட்டிகளுடன்  10  நாள்  தங்கி  இருக்கணுமா? என்னால  முடியாது!”

“மேடம்  விளையாடாதீங்க!  இது  ‘PIG’Brothers’  நிகழ்ச்சினு  முதல்லயே  சொன்னோமே?”2. “ஐ.சி.யு.ல  வைக்கற  அளவு  பேஷண்ட்டுக்கு  என்ன  பிரச்சணை?”

“பேஷண்ட்டுக்கு  எந்தப்  பிரச்சனையும்  இல்ல,  டாக்டருக்குத்தான்  கொஞ்சம்  பணப்  பிரச்சனை.”3. “தீவிரவாதிகளைப்  பிடிக்கறதுல  போலீஸ்  ரொம்ப  உஷாரா  இருக்கு”

“எப்படி  சொல்றே?”

“குண்டு  மிளகாய்  பர்ச்சேஸ்  பண்ணுனாக்கூட  அரெஸ்ட்  பண்ணிடறாங்களே?”4. “வன்முறை  என்றாலே  நம்  மன்னருக்கு  பிடிக்காது”

“அதற்காக  வானில்  மின்னல்  வெட்டினால்  கூட  இப்படி  பயப்படுவதா?”5. “டாக்டர்,  20  வருஷமா  டெய்லி  ஊசி  போடறீங்க!  அதுக்குப்  பதிலா  ஒரு  ஆபரேஷன்  பண்ணி  குணப்படுத்தக்  கூடாதா?”

“பொன்  முட்டை  இடற  வாத்தை  ஒரே  நாள்ல  அழிக்க  சொல்றீங்களா!”6. “இந்த  மாத்திரையை  சாப்பாட்டுக்கு  பிறகு  சாப்பிடணும்.”

“ஓ.கே.  டாக்டர். சாப்பாடு  எங்கே  எப்போ போடுவீங்க?”7. “டாக்டர்,  இதுவரைக்கும்  ஏதாவது  நல்ல  காரியம்  பண்ணியிருக்கீங்களா?”

“ஏகப்பட்ட  காரியம்  பண்ணியிருக்கேன்.  நல்லதா,  கெட்டதான்னுதான்  தெரியலை!”8. “டாகடர்  எதுக்கு  நர்ஸ்  சித்ராவை  வட்டம்  அடிச்சிட்டு  இருக்காரு?”

“டெய்லி  காலையில  டாக்டர்  ரவுண்ட்ஸ்  வருவார்னு  சொன்னேனே!”
9. “டாகடர்,  என்  கணவர்  அடிக்கடி  சிரிச்சிட்டு  இருக்காரு!”

“ஓஹோ...  அவரு  சந்தோஷமா  இருக்கறது  கூட  உங்களுக்கு  பிடிக்கலையா?”10. “டைரக்டர்  சார்,  ஆபரேஷன்  தியேட்டரை  காட்டிட்டு  அப்புறம்  சுவர்க்கடிகார  பெண்டுலத்தை  காண்பிக்கறீங்களே,  என்ன  அர்த்தம்?”

“உயிர்  ஊசலாடிட்டு  இருக்குன்னு  அர்த்தம்.”11. “டாக்டர்,  எனக்கு  வந்திருக்கறது  ஒற்றை  தலைவலின்னு  எப்படிச்  சொல்றீங்க?”

“ஹெட்  ஏக்னு  ( HEADACHE) சொன்னீங்களே?  ‘ஏக்’னா  ஹிந்தில  ஒண்ணுதானே?”12. “இன்கம்டாக்ஸ்  எந்தெந்த  வழியில  கட்டலாம்னு  கவர்மெண்ட்  டெய்லி  டி.வி-ல  விளம்பரம்  தருதே?”

இன்கம்-க்கு  ஏதாவது  வழி  சொன்னா  தேவலை”13. “நீ  கோபமா  இருக்கறப்ப  உன்  2  கன்னமும்  சிவந்துடுதுன்னு  என்  மனைவி  கிட்டே  சொன்னது  தப்பா  போச்சு”

“ஏன்?”

“24  மணி  நேரமும்  அவ  கன்னம்  சிவந்தே  இருக்கு.”14. “ஸ்கூட்டர்  ஓட்டற  மாப்ளை  வேணாம்.  பைக்  வெச்சிருக்கற  மாப்ளைதான்  வேணும்னு  ஏம்மா  சொல்றே?”

“ஸ்கூட்டர்  மாப்ளைன்னா  அவருக்கு  ஸ்டெப்னி  வெச்சிருக்கற  பழக்கம்   இருக்குமேப்பா?”15. “நிருபர்:  உங்க  வெய்ட்  எவ்வளவு?”

நடிகை:  மேக்-அப்புக்கு  முன்னாலயா?  மேக்-அப்புக்கு  பின்னாலயா?”16. “தலைவர்  தான்  கட்சி  வேட்டி  கட்டியிருக்கறப்ப  மட்டும்  வேட்டியை  மடிச்சுக்  கட்றதுக்குக்  கூட  ஒரு  ஆள்  வெச்சிருக்காரே.  ஏன்?”

“கறை   படியாத  கரத்துக்கு சொந்தக்காரர்ன்னு  பெயர்  எடுக்கணுமாம்.”

54 comments:

Unknown said...

அமலா பால் still வேற இல்லியா

Unknown said...

அமலா பால் still வேற இல்லியா

ஹரிஸ் Harish said...

ஐ.சி.யு.ல வைக்கற அளவு பேஷண்ட்டுக்கு என்ன பிரச்சணை?”

“பேஷண்ட்டுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, டாக்டருக்குத்தான் கொஞ்சம் பணப் பிரச்சனை.”
//

டாப்பு..கலக்குங்க..

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...

அமலா பால் still வேற இல்லியாirukku இருக்கு ஆனா எல்லாம் கிளாமர்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி ஹரீஷ்

தினேஷ்குமார் said...

பாஸ் வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா இன்சிடெண்ட் கவிஞா

தினேஷ்குமார் said...

பாஸ் தட்டிகேட்டதற்க்கு ஒரு வணக்கம்

நா திருத்திட்டேன் பாஸ் அவங்கள திருந்த சொல்லுங்க பாஸ்

தினேஷ்குமார் said...

நா.மணிவண்ணன் said...
அமலா பால் still வேற இல்லியா

ஆசைய பாரு குசும்பு குசும்பு

தினேஷ்குமார் said...

"கரை படியா
கரமொன்று
கரை சுமக்கிறது
சாய தொழிலில்"

தினேஷ்குமார் said...

பாஸ் கவுண்டரு (ப.கு.ரா.சா) மூன்று நாள் விடுப்பு எடுத்துள்ளார் உங்ககிட்ட சொன்னாரா அப்புறம் மங்குனி இந்நேரம் என்ன ஆனாரோ தெரியல கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி ஜோக்குன்னு முதல்லையே சொல்ல கூடாதா. சிரிச்சிருப்பனே..

எஸ்.கே said...

நிறைய ஜோக் குபீர்னு சிரிப்பை வரவழைக்குது!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எட்டாம் துக்கம் அது இதுன்னு என்னால நெட் பக்கமே வர முடியலை. இனி.. நம்ம ராஜ்யம் தான். அது சரி. விகடனுக்கு எழுதி பிரசுரமாகாத ஜோக்கையெல்லாம் பதிவாப் போட சொல்லி உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது யாரு?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

“நிருபர்: உங்க வெய்ட் எவ்வளவு?”

“நடிகை: மேக்-அப்புக்கு முன்னாலயா? மேக்-அப்புக்கு பின்னாலயா?”

- எங்கள் கலை அரசி நமிதாவை கிண்டல் பண்ணும் இந்த ஜோக்கை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எல்லாத்தயும் விடும்யா... அந்த ராசாவை ஏன் சம்மந்தம் இல்லாம இதுல வம்புக்கு இழுத்தீரு...? நிஜமாவே வம்புக்கு அலையுலர ஆளு சார் நீங்க. உங்க கூட நட்பு வச்சுக்கிட்டா எங்க வீட்டுக்கும் ஆட்டோ வரும்

ராஜ நடராஜன் said...

செம கடி:)

thamizhparavai said...

எல்லாமே சூப்பர் தலைவரே... :)

Prathap Kumar S. said...

எல்லாம அருமை... புதுசா இருந்துச்சு...:))

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு.

Philosophy Prabhakaran said...

எப்பவும் போல சூப்பர்...

ராசாவின் படத்தை இணைத்த டைமிங் சூப்பர்...

நீங்களும் என்னை மாதிரி அனாகா ரசிகர் ஆகிட்டீங்களா... மன்றம் ஆரம்பிச்சிடுவோமா...

வைகை said...

மேல ராசா போட்டோ, கீழ அமலபால் போட்டோ, ரெண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா அண்ணே!!!!!!!? இல்ல!!!!! சும்மாதான் கேட்டு வச்சேன்!!!! ஆனாலும் நான் கீழ வேற ஒருத்தங்க போட்டோவ எதிர்பார்த்தேன்!!!!! எமாதிபுட்டின்களே அப்பு!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் தட்டிகேட்டதற்க்கு ஒரு வணக்கம்

நா திருத்திட்டேன் பாஸ் அவங்கள திருந்த சொல்லுங்க பாஸ்

யோவ் எனக்கு நிறையா வேலை இருக்குய்யா

சி.பி.செந்தில்குமார் said...

"கரை படியா
கரமொன்று
கரை சுமக்கிறது
சாய தொழிலில்"

November 15, 2010 8:53 PM
Delete
Blogger dineshkumar said...

பாஸ் கவுண்டரு (ப.கு.ரா.சா) மூன்று நாள் விடுப்பு எடுத்துள்ளார் உங்ககிட்ட சொன்னாரா அப்புறம் மங்குனி இந்நேரம் என்ன ஆனாரோ தெரியல கொஞ்சம் சங்கடமா தான் இருக்கு

ennadhu?என்னது ராம்சாமி 3 நாள் லீவா?அவரு லேடியா?ஜெண்ட்ஸா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி ஜோக்குன்னு முதல்லையே சொல்ல கூடாதா. சிரிச்சிருப்பனே..

நக்கலு?

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

நிறைய ஜோக் குபீர்னு சிரிப்பை வரவழைக்குது!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எட்டாம் துக்கம் அது இதுன்னு என்னால நெட் பக்கமே வர முடியலை. இனி.. நம்ம ராஜ்யம் தான். அது சரி. விகடனுக்கு எழுதி பிரசுரமாகாத ஜோக்கையெல்லாம் பதிவாப் போட சொல்லி உங்களுக்கு சொல்லிக்கொடுத்தது யாரு?

நீங்கதான் ,மப்புல இருக்கறப்ப சொன்னீங்க

சி.பி.செந்தில்குமார் said...

ராஜ நடராஜன் said...

செம கடி:)

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்ப்பறவை said...

எல்லாமே சூப்பர் தலைவரே... :

நன்றி தமிழ்

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாம அருமை... புதுசா இருந்துச்சு...:))

November 15, 2010 11:28 PM
Delete
Blogger சே.குமார் said...

நல்லாயிருக்கு.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

எப்பவும் போல சூப்பர்...

ராசாவின் படத்தை இணைத்த டைமிங் சூப்பர்...

நீங்களும் என்னை மாதிரி அனாகா ரசிகர் ஆகிட்டீங்களா... மன்றம் ஆரம்பிச்சிடுவோமா...

நன்றி பிரபா,நீங்க தலைவன் நான் வெறும் உறுப்பினர்...

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் பிரதாப்™ said...

எல்லாம அருமை... புதுசா இருந்துச்சு...:))

நன்றி பிரதாப்

சி.பி.செந்தில்குமார் said...

VAIGAI said...

மேல ராசா போட்டோ, கீழ அமலபால் போட்டோ, ரெண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா அண்ணே!!!!!!!? இல்ல!!!!! சும்மாதான் கேட்டு வச்சேன்!!!! ஆனாலும் நான் கீழ வேற ஒருத்தங்க போட்டோவ எதிர்பார்த்தேன்!!!!! எமாதிபுட்டின்களே அப்பு!!!!!

ஹி ஹி கனிமொழி ஃபோட்டோ கிடைக்கலை

என்ன இருந்தாலும் உண்மையை இப்படியா போட்டு ஓடைக்கிறது சி.பி. .ஆட்டோவை மதுரையில்லிருந்து அனுப்ச்சிட வேண்டியதான் .

karthikkumar said...

ஜோக்ஸ் ஓகே ஸ்டில் எல்லாம் இன்னும் உங்ககிட்ட இருந்து பெட்டரா எதிர்பார்கிறேன்

karthikkumar said...

குறிப்பா ஹீரோயின் ஸ்டில் போடும்போது என்னை கலந்தாலோசிக்கவும்

ஆர்வா said...

//“டாகடர், என் கணவர் அடிக்கடி சிரிச்சிட்டு இருக்காரு!”

“ஓஹோ... அவரு சந்தோஷமா இருக்கறது கூட உங்களுக்கு பிடிக்கலையா?”//

அடடா... கலக்கிட்டீங்க போங்க..

ஆர்வா said...

அரசியல், சினிமா, மருத்துவம், திருமணம் இப்படி எல்லா ஏரியாவுலேயும் கலந்து காக்டெய்ல் விருந்து வெச்சிருக்கீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...
சி.பி.செந்தில்குமார் said...

VAIGAI said...

மேல ராசா போட்டோ, கீழ அமலபால் போட்டோ, ரெண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா அண்ணே!!!!!!!? இல்ல!!!!! சும்மாதான் கேட்டு வச்சேன்!!!! ஆனாலும் நான் கீழ வேற ஒருத்தங்க போட்டோவ எதிர்பார்த்தேன்!!!!! எமாதிபுட்டின்களே அப்பு!!!!!

ஹி ஹி கனிமொழி ஃபோட்டோ கிடைக்கலை

என்ன இருந்தாலும் உண்மையை இப்படியா போட்டு ஓடைக்கிறது சி.பி. .ஆட்டோவை மதுரையில்லிருந்து அனுப்ச்சிட வேண்டியதான்

adappaavi

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...
ஜோக்ஸ் ஓகே ஸ்டில் எல்லாம் இன்னும் உங்ககிட்ட இருந்து பெட்டரா எதிர்பார்கிறேன்

oh i c .ok let try

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...
குறிப்பா ஹீரோயின் ஸ்டில் போடும்போது என்னை கலந்தாலோசிக்கவும்

sorry,no place to glamour stills in adrasaka.i am decent man from decent family.hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...
//“டாகடர், என் கணவர் அடிக்கடி சிரிச்சிட்டு இருக்காரு!”

“ஓஹோ... அவரு சந்தோஷமா இருக்கறது கூட உங்களுக்கு பிடிக்கலையா?”//

அடடா... கலக்கிட்டீங்க போங்க..

thanks mani

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...
அரசியல், சினிமா, மருத்துவம், திருமணம் இப்படி எல்லா ஏரியாவுலேயும் கலந்து காக்டெய்ல் விருந்து வெச்சிருக்கீங்க..

oh thanx,r u paid this month santhaa to virundhu magazine?

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
karthikkumar said...
குறிப்பா ஹீரோயின் ஸ்டில் போடும்போது என்னை கலந்தாலோசிக்கவும்

sorry,no place to glamour stills in adrasaka.i am decent man from decent family.hi hi hi/// ஐயோ ராமா சீன் படத்துக்கு விமர்சனம் எழுதுனவர்தானே நீங்க

சி.பி.செந்தில்குமார் said...

hi hi hi that is critics.there is no stills as scenes..hi hi hi

ஆர்வா said...

என்ன இங்கிலீபீஸு எல்லாம் கலக்குறீங்க?. Femina'வுல ஜோக் எழுத போறீங்களோ??

ADMIN said...

சிரிச்சி, சிரிச்சி வயிறு எல்லாம் புண்ணாகிடுச்சு.. சி.பி. சார்..அநேகமா உங்க மேல கேஸ் போடலான்னு இருக்கேன்..

settaikkaran said...

தலை, பின்னிட்டீங்க...சிரிச்சுச் சிரிச்சு.....! :-))))

வெங்கட் said...

இவரு அட்டகாசம் தாங்கலையே..

போட்டோ போடுறதுக்குன்னே
ஒரு நடிகை ஜோக்கை போட்டுடறாரு..!!

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

என்ன இங்கிலீபீஸு எல்லாம் கலக்குறீங்க?. Femina'வுல ஜோக் எழுத போறீங்களோ??

ஹி ஹி அதெல்லம் இல்லை ,தமிழ் ஃபாண்ட் ஒர்க் ஆகலை

சி.பி.செந்தில்குமார் said...

தங்கம்பழனி said...

சிரிச்சி, சிரிச்சி வயிறு எல்லாம் புண்ணாகிடுச்சு.. சி.பி. சார்..அநேகமா உங்க மேல கேஸ் போடலான்னு இருக்கேன்..

சாரி எனக்கு கேஸ் வேணாம்,நான் நல்ல பையன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சேட்டைக்காரன் said...

தலை, பின்னிட்டீங்க...சிரிச்சுச் சிரிச்சு.....

நன்றி சேட்டை அண்ணே வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

தலை, பின்னிட்டீங்க...சிரிச்சுச் சிரிச்சு.....! :-))))

November 16, 2010 5:44 PM
Delete
Blogger வெங்கட் said...

இவரு அட்டகாசம் தாங்கலையே..

போட்டோ போடுறதுக்குன்னே
ஒரு நடிகை ஜோக்கை போட்டுடறாரு..!!

யாரப்பா அது ராணுவ ரகசியத்தை எல்லாம் வெளியிடறது?

virutcham said...

ரசிக்கும்படி இருந்தது