Saturday, November 13, 2010

தகதிமிதா மைதா நமீதா

Namitha in Saree

1. “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”

“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”

“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”

“போதையில்தான்  மன்னா!”4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”

“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”

“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”

“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”

“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”

“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”

“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”

“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”

“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”

“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”

“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”

“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”

“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”

“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”

“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”

“இப்படி  கூட  செய்வாங்களா?”

“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”

59 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

NaSo said...

வடபோச்சே!

NaSo said...

அண்ணே இ(ன்)ட்லில இணைசிட்டேன்.

NaSo said...

அண்ணே நமீதாவோட ஸ்டில் சூப்பர்.

NaSo said...

சொல்ல மறந்திட்டேன், உங்க ஜோக்ஸ் எல்லாம் சூப்பர். (நமீதாவ பார்த்தவுடன் எல்லாம் மறந்திடுச்சு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//“இங்க பாருங்க... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”//

சிபி உங்க கைல ஒரு அம்பது தழும்பு இருப்பதா கேள்வி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

நாகராஜசோழன் MA said...

அண்ணே இ(ன்)ட்லில இணைசிட்டேன்.//
என்னமோ காசு கொடுத்து இட்லி வாங்கி கொடுத்த மாதிரி லொள்ள பாரு...

ம.தி.சுதா said...

/////“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”////
அப்பாடி... என்ன ஒரு ஜோக்குப்பா.. எல்லாம் அருமை... வாழ்த்துக்கள்.. சிபிஎஸ்

Unknown said...

“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”

ம.தி.சுதா said...

@ நாகராஜசோழன் MA said...
சகோதரா வாங்க பரவாயில்லை யாழ்ப்பாணத்து குத்தரிசிச் சோறு தான் சேர்ந்தே சாப்பிடுவோம். அடுத்த முறை உங்க வடையில பங்கு தாங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice Jokes

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
இன்னைக்கு ரொம்ப சிரிச்சிட்டேன் பாஸ்

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
வடபோச்சே!

எங்க போனாலும் வடதானா

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”

ஆமாம் வெடி எங்க போச்சு

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

நாகராஜசோழன் MA said...

அண்ணே இ(ன்)ட்லில இணைசிட்டேன்.//
என்னமோ காசு கொடுத்து இட்லி வாங்கி கொடுத்த மாதிரி லொள்ள பாரு..

இட்லி மட்டும் கொடுத்தா அப்ப சட்னி சாம்பார் எல்லாம்

தினேஷ்குமார் said...

இங்கயும் யாரும் இல்லையா

தனிமை தானடா
உனக்கு தவமிரு
தனித்தே
வதம் வரும்
நேரம் வதம்
வரமாக மாற
தவமிரு தரணியை
காக்க..........

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
ஹரிஸ் Harish said...

:)...

வைகை said...

நமீதா மேல விடற ஜொள்ள பார்த்தா, திருச்சில நமீதாவ கடத்துனதுல உங்களுக்கும் பங்கு இருக்கும் போல!!!!!, வேண்டாம் ராசா!!! எங்கள மாதிரி மச்சான்களோட வயிதெரிச்சல வாங்கிகாதிங்க!!!!! சரியா!!!!!!!!!

தினேஷ்குமார் said...

மக்கா ஓவரா பேசிட்டேன் பீல் பண்ணவேண்டாம் ரொம்ப நாளாச்சு சிரிச்சு

a said...

siruchi kitte irukken...

Philosophy Prabhakaran said...

// “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே...?”

“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே...!” //
தலைப்புக்கு அர்த்தம் கொடுக்குறாராம்...!!!

Philosophy Prabhakaran said...

நீங்கள் தமிழ் பத்தில் இணைக்கவில்லை...

Unknown said...

இந்த கல்நெஞ்சக்காரர்களை என்ன செய்வது.
ஏன் அப்படி சொல்றீங்க?

பின்ன என்னங்க 100 பேர் என் தளத்துக்கு வந்தாலும் 3 பேரு மட்டும் தான் ஓட்டு போடுறாங்க என்னத்த சொல்ல.

இதுல நான் நல்லவன், நீ கெட்டவன்னு சண்ட வேற!

சும்மா தமாசு ராசா

வெங்கட் said...

@ பாஸ்கரன்.,

// “தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே...!” //

// தலைப்புக்கு அர்த்தம் கொடுக்குறாராம்...!!! //

ஓ..அப்படியா..!! இப்ப என் டவுட் கிளியர் ஆயிடிச்சு..!!

Unknown said...

படம் சூப்பரா இருக்கு .எனக்கு ஜோக்ஸ் படிக்கிற மூடே வரல .நீங்க ஜோக்ஸை இனிமே தனி பதிவாக போடுங்கள் .இந்த மாதிரியெல்லாம் சூட்ட கெளப்பி விடக்கூடாது .

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா..

அதெப்பிடி சுதா மோப்பம் பிடிக்கறீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா..

அதெப்பிடி சுதா மோப்பம் பிடிக்கறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க!

Anonymous said...

நமீதா படம் சூப்பர்...அடுத்த பதிவிற்கு எந்த நடிகை என ஆவலாய் இருக்கோம்

Anonymous said...

இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க//

ஆமா ஆமா

Anonymous said...

இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க//
இந்தாளு இது மாதிரி 100 டேம்ப்ளேட் கமெண்ட் வெச்சிருக்காப்புல

Anonymous said...

டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”
//
சிரிச்சேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க//
இந்தாளு இது மாதிரி 100 டேம்ப்ளேட் கமெண்ட் வெச்சிருக்காப்புல///

இல்ல இது 101

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...
அண்ணே நமீதாவோட ஸ்டில் சூப்பர்.

so my post is not good? ok ok

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...
சொல்ல மறந்திட்டேன், உங்க ஜோக்ஸ் எல்லாம் சூப்பர். (நமீதாவ பார்த்தவுடன் எல்லாம் மறந்திடுச்சு)

oh r y nameetha fan?iron box?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//“இங்க பாருங்க... ஏற்கனவே அஞ்சு தடவை சூடு வாங்கியிருக்கேன்!”//

சிபி உங்க கைல ஒரு அம்பது தழும்பு இருப்பதா கேள்வி.

hi hi hi r u collect this matter from police station?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

நாகராஜசோழன் MA said...

அண்ணே இ(ன்)ட்லில இணைசிட்டேன்.//
என்னமோ காசு கொடுத்து இட்லி வாங்கி கொடுத்த மாதிரி லொள்ள பாரு...

ramesh,dont blame my friend

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
/////“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”////
அப்பாடி... என்ன ஒரு ஜோக்குப்பா.. எல்லாம் அருமை... வாழ்த்துக்கள்.. சிபிஎஸ்

thanx sudha

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...
“டாக்டர் ஹார்ட் ஆபரேஷனுக்கு எதுக்கு கோடாரி, கடப்பாரை எல்லாம் எடுத்துட்டு வர்றீங்க...?”

“நீங்க ஒரு கல்செஞ்சக்காரர்னு சொன்னாங்க...”

thanx baradhi

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...
@ நாகராஜசோழன் MA said...
சகோதரா வாங்க பரவாயில்லை யாழ்ப்பாணத்து குத்தரிசிச் சோறு தான் சேர்ந்தே சாப்பிடுவோம். அடுத்த முறை உங்க வடையில பங்கு தாங்க...

good deal

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...
Nice Jokes

thanx radha

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
வணக்கம் பாஸ்
இன்னைக்கு ரொம்ப சிரிச்சிட்டேன் பாஸ்

thanx dinesh

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
நாகராஜசோழன் MA said...
வடபோச்சே!

எங்க போனாலும் வடதானா

no double meaning pls.this is a decent blog u know...hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
இங்கயும் யாரும் இல்லையா

தனிமை தானடா
உனக்கு தவமிரு
தனித்தே
வதம் வரும்
நேரம் வதம்
வரமாக மாற
தவமிரு தரணியை
காக்க..........

u r trying rhyme in coment dept also? good

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...
:)...

y harish?post is good or mokkai?

சி.பி.செந்தில்குமார் said...

VAIGAI said...
நமீதா மேல விடற ஜொள்ள பார்த்தா, திருச்சில நமீதாவ கடத்துனதுல உங்களுக்கும் பங்கு இருக்கும் போல!!!!!, வேண்டாம் ராசா!!! எங்கள மாதிரி மச்சான்களோட வயிதெரிச்சல வாங்கிகாதிங்க!!!!! சரியா!!!!!!!!!

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க!

thanx ramsamy

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
நமீதா படம் சூப்பர்...அடுத்த பதிவிற்கு எந்த நடிகை என ஆவலாய் இருக்கோம்

oh,r u nameedhaa fan?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க//

ஆமா ஆமா

thanx sathish

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இந்தத் தடவ எல்லா ஜோக்கும் கலக்கல், அடி பின்னிட்டீங்க//
இந்தாளு இது மாதிரி 100 டேம்ப்ளேட் கமெண்ட் வெச்சிருக்காப்புல

how do u find it?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
மக்கா ஓவரா பேசிட்டேன் பீல் பண்ணவேண்டாம் ரொம்ப நாளாச்சு சிரிச்சு

oh ,no problem

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...
siruchi kitte irukken...

thanx yokesh

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...
// “அந்த பாகவதர் சினிமா ரசிகர்னு எப்படி சொல்றே...?”

“தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே...!” //
தலைப்புக்கு அர்த்தம் கொடுக்குறாராம்...!!!

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...
நீங்கள் தமிழ் பத்தில் இணைக்கவில்லை...

s ihave to do

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
இந்த கல்நெஞ்சக்காரர்களை என்ன செய்வது.
ஏன் அப்படி சொல்றீங்க?

பின்ன என்னங்க 100 பேர் என் தளத்துக்கு வந்தாலும் 3 பேரு மட்டும் தான் ஓட்டு போடுறாங்க என்னத்த சொல்ல.

இதுல நான் நல்லவன், நீ கெட்டவன்னு சண்ட வேற!

சும்மா தமாசு ராசா

dont worry sir,i come voete

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...
@ பாஸ்கரன்.,

// “தகதிமிதா-னு பாடாம, ‘தகதகநமீதா’னு பாடறாரே...!” //

// தலைப்புக்கு அர்த்தம் கொடுக்குறாராம்...!!! //

ஓ..அப்படியா..!! இப்ப என் டவுட் கிளியர் ஆயிடிச்சு..!!

oh i c

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...
படம் சூப்பரா இருக்கு .எனக்கு ஜோக்ஸ் படிக்கிற மூடே வரல .நீங்க ஜோக்ஸை இனிமே தனி பதிவாக போடுங்கள் .இந்த மாதிரியெல்லாம் சூட்ட கெளப்பி விடக்கூடாது .

thanx mani