Thursday, November 25, 2010

நல்ல சினிமா vs நொள்ள சினிமா

http://tamildigitalcinema.com/wp-content/gallery/manmathan_ambu/manmathan-ambu-1.jpg
எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும் என பார்ப்பதற்கு முன் எப்படிப்பட்ட் சினிமா வந்து கொண்டு இருக்கு என்பதை பார்ப்போம்.

1.மதுரை தான் கதைக்களன் - ஹீரோ,வில்லன் அனைவருக்கும் வேலையே யாரையாவது வெட்டுவதுதான்,எப்போதும் கையில் அரிவாளோடு அலையனும்.படம் ஃபுல்லா ரத்தம் தெறிக்கோனும்.இடை இடையே ஒரு பாட்டு,ஒரு குத்துப்பாட்டு,ஒரு ரீ மிக்ஸ் பாட்டு.

2.காதல் கோட்டை ஹிட் ஆனாலும் ஆனது,அந்த படம் வந்த சமயத்தில் காதல் என்ற வார்த்தையை வைத்து 47 படங்கள் வெளியானது.நம்ம ஆட்களிடம் உள்ள கெட்ட பழக்கமே “போல செய்தல்”.  அதாவது ஒரு படம் ஹிட் ஆனால் அதே போல் தொடர்ந்து படம் தருவது.அகத்தியனே மறுபடி அதே ஃபார்முலாவில் காதல் கவிதை த்ந்தாரே?

3.சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.

4.ஹீரோ ஒரு ஊரில் இருப்பார்,ஏதோ வேலையாகவோ அல்லது வேலை வெட்டி இல்லாமலோ வேற ஒரு ஊருக்கு போவார்,அங்கே ஒரு ரவுடி அல்லது தாதாவின் கொட்டத்தை அடக்குவார்.இந்த ஃபார்முலாவில் விஜய்,விஷால் உட்பட பலரும் பல படங்களில் நடித்து விட்டார்கள்.

எப்படிப்பட்ட சினிமா வர வேண்டும்?

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

2.நிறைய இயக்குநர்கள் கதை ,திரைக்கதை உட்பட அனைத்து பொறுப்புகளையும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.அதெல்லாம் டி ஆர் கே பாக்கியராஜ் காலத்தோடு சரி.இனிமே ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒரு ஆள் தனியா செயல்படனும்.திரைக்கதை அமைக்க பெரிய டீம் வேணும்,அவஙக் பேரை டைட்டில்ல போடனும் (அப்போதான் அவங்க ஒழுங்கா ஒர்க் பண்ணூவாங்க)

3.விகடன் வார இதழில் கரையெல்லாம் செண்பகப்பூ எனும் தொடர் சூப்பர்ஹிட் ஆனது,அது சுஜாதாவின் சம்மதத்தின் பேரில் பிரதாப்போத்தன் ஹீரோவாக நடிக்க அதே டைட்டிலில் படமாக்கப்பட்டு தோல்வி அடைந்தது,காரணம் ஹீரோ செலெக்‌ஷன்.கணெஷ் மாதிரி ஒரு புத்திசாலி கேரக்டர் பிரதாப் மாதிரி ஒரு லூஸ் தனமான (மீண்டும் ஒரு காதல் கதை)ஆள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.எனவே ஹீரோ செலக்‌ஷனில் கவனம் வேண்டும்.இவர் கால்ஷீட் கிடைச்சுடுச்சு படம் பண்ணிடலாம்னு இருக்கக்கூடாது.

4.மோகமுள் (தி.ஜானகிராமன்) அதே பெயரில் படமாக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வியாபார ரீதியில் தோல்வி.இதற்குக்காரணம் படத்துக்கு விளம்பரம் இல்லாமையும் ,புதுமுக நடிகர்களை போட்டதும்தான்.இந்த மாதிரி ரிஸ்க் உள்ள கதைக்கு ஃபேமஸ் ஹீரோவே சரி.படம் தயாரிக்க ஆகும் செலவில் 40% விளம்பரத்துக்கும் செலவு செய்ய வேண்டும்.

5.அதே போல் காயத்ரி,ப்ரியா, 2ம் ரஜினி படங்கள் சுஜாதா கதை .இதில் 2 படங்களும் ஹிட் தான் என்றாலும் சூப்பர்ஹிட் இல்லை.அதற்குக்காரணம் ஒரிஜினல் கதையில் கை வைத்தது.நாவல் ஆசிரியர் என்ன எழுதி இருக்காரோ அதை அப்படியே படம் எடுக்க முடியாதுதான்,அதற்காக 75% மாத்தினா இப்படித்தான் ஆகும்.

6..சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை.அதனால் படம் வந்த சுவடே தெரியாமல் போனது.அந்தப்படத்தின் இயக்குநர் அந்த நாவலைப்படித்தே பார்த்திருக்க மாட்டார்,மேலோட்டமாக கதை கேட்டிருப்பார்.நாவலை படித்தால்தான் அந்த உணர்வுகளைஉள் வாங்க முடியும்.எனவே நாவலைப்படம் எடுக்கு இயக்குநர்கள் முதலில் முழுசாக நாவலைப்படிக்க வேண்டும்.

7..தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை  (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

8. நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

9.ஜேயகாந்தனின் சிலநேரங்களில் சில மனிதர்கள் கதை படமாகி ஹிட்.சம்பந்தப்பட்டா கதாசிரியரே ஆல் இன் ஆல் வேலை பார்த்தார்.

10.எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய சிறை கதை அதே பெயரில் படமாகி ஹிட்.ஆர் சி சக்தி மிக திறமையாக படம் பிடித்தார்.

11.

பாக்யராஜின் பவுனு பவுனுதான் தொடராக பாக்யாவில் வந்து பாராட்டை அள்ளினாலும் படம் படுதோல்வி.திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இதில் சறுக்கியது ஏன்?ஹீரோயின் மார்பில் மாமனின் பெயரை பச்சை குத்தியதைப்போல வரும் சீன் ஏற்க இயலாததாக இருந்தது.நாவலில் ஏற்படுத்தாத நெகடிவ் பாதிப்பை சினிமா ஏற்படுத்தியது.

12.அப்புறம் ரெண்டரை மணி நேரம் எடுத்தே ஆகனும்னு ரசிகர்களை கொன்னெடுக்க தேவை இல்லை.சினேகா பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு,பிரசாந்த் நடித்த ஷாக்,போன்ற படங்கள் ஒன்றரை மணீ நேர படங்களே,வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்பார்கள்

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை

டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.

டிஸ்கி 4 - சாரி டூ சே,மறந்துடுச்சு,அந்தப்பெண்ணை வேலைக்கு வைத்திருக்கிறேன்,டபுள் மீனிங்கில் புரிந்து கொண்டு யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.

டிஸ்கி 5 - சிலர் மிஸ்டு கால் விடுகிறார்கள்.யாரோ என்னவோ என கூப்பிட்டால் கண்டபடி திட்டுகிறார்கள்.அவர்கள் சொந்தக்காசிலோ,கடன் வாங்கி டாப் அப் பண்ணியோ திட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

80 comments:

சௌந்தர் said...

என்ன பேசுறாங்க கமல் 3ஷா

ம.தி.சுதா said...

சௌந்தர் அண்ணா எங்க வயித்தில் அடிப்பது நியாயமா..??

சி.பி.செந்தில்குமார் said...

சவுந்தர் இது ரொம்ப நக்கலு.அவனவன் கஷ்டப்பட்டு 2 மணி நேரம் டைப் பண்ணி பதிவு போடறான்,உங்களுக்கு கமல் கடலை முக்கியமா போச்சா?உங்களை கண்டித்து என் பதிவை விட்டு நானே வெளி நடப்பு செய்ய.... முடியாது.ரிப்ளை கமென் போடனுமே?

சௌந்தர் said...

ம.தி.சுதா said...
சௌந்தர் அண்ணா எங்க வயித்தில் அடிப்பது நியாயமா..?///

சரி சரி எனக்கு வேண்டாம் நீ வைச்சுக்கோ....!

சி.பி.செந்தில்குமார் said...

சுதா,சவுந்தர் உங்களுக்கு அண்ணாவா?டூ மச்.

சி.பி.செந்தில்குமார் said...

2 பேரும் பதிவைப்பற்றி எதுவும் சொல்லாம பர்சனலா பேசி நம்ம மானத்தை வாங்கறாங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

200 வது ஃபாலோயர் மதுரை பாண்டிக்கு 5 டி வி டி பார்சல்.அட்ரஸ் பிளீஸ்

ம.தி.சுதா said...

/////ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.////

இப்படியெல்லாம் நடக்குதோ... இன்னிக்கு மகன் பாடு நாசாமாப் போகப் போகிறது...

வைகை said...

பழைய படத்த காப்பியடிக்கும் நேரத்தையும். உங்கள மாதிரி நல்ல (அடடே !!!!!!!!!!) பதிவர்கள திட்ற நேரத்தையும். கதை விவாதத்துல செலவு பண்ணுனா. படமாவது தேறும்.(நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன். சைடுல கவனிங்க)

'பரிவை' சே.குமார் said...

நான் யோசித்த சில கேள்விகள் உங்கள் பகிர்வில்...
நல்லாயிருக்கு...
ஆமா போன் நம்பரெல்லாம் உண்மைதானே... போலீஸூ, கீலீஸூ நம்பர கொடுத்து வச்சிருக்கீங்களா...?

ம.தி.சுதா said...

/////சுதா,சவுந்தர் உங்களுக்கு அண்ணாவா?டூ மச்.////

ஐயோ சிபிஎஸ் இதுக்கள்ள இப்பிடியும் ஒரு வில்லங்கமிருக்கா.. நான் சின்னப் பையன் தானே அவரு மன்னிச்சிடுவாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

குமார்,வருகைக்கு நன்றி,2ம் ஒரிஜினல் ஃபோன் தான் .செக் பண்ணிக்கொள்ளவும்

சி.பி.செந்தில்குமார் said...

வாரிய வைகைக்கு நன்றி.ஏன்யா என் பேரை ரிப்பேர் பண்றீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

வாரிய வைகைக்கு நன்றி.ஏன்யா என் பேரை ரிப்பேர் பண்றீங்க?

karthikkumar said...

திட்டுனா விடுங்க தல நீங்க பிரபலம் ஆகிடீங்க

karthikkumar said...

மொதல்லையே நீங்க பிரபலம்தான். விடுங்க ரொம்ப பெரிய பிரபலமாகிட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

வாய்யா கார்த்தி,தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு நன்றி,சண்டே

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
வாரிய வைகைக்கு நன்றி.ஏன்யா என் பேரை ரிப்பேர் பண்றீங்க?///////

ரிப்பேர் பன்னல பாஸ்!!!! ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல சூடு போட்டிருக்கீங்க, ஒரு ஹீரோ கால்சீட்டு கெடச்சா போதும் வேற எதுவுமே தேவையில்லங்கற அளவுக்கு த்மிழ் சினிமாவ கொண்டு வந்து விட்டுட்டானுங்க, பன்னாடைங்க.. படத்த ஸ்டார்ட் பண்ணமுன்னாடி ஒரு நாள் உக்காந்த்து யோசிச்சிருந்தா போதும்... எங்கேயோ போயிருக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அந்த போன் நம்பரு, பக்கத்துல உள்ள போலீஸ் டேசன் நம்பருதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திட்டு வாங்குறதுக்குன்னே வேலைக்கு ஆளு வெசிருக்கீங்களா... சரி சரி ஷ்ப்டு முடிஞ்ச உடனே இங்க அனுப்பி வையுங்க (ஹி...ஹி... திட்டு வங்கத்தான்..!)

சி.பி.செந்தில்குமார் said...

கற்போட திருப்பி அனுப்புவீங்கங்க்கறதுக்கு என்ன கேரண்ட்டி?

சசிகுமார் said...

நல்ல அலசல் பேசாம நீங்களே படம் எடுக்கலாம், உடனே காச நீங்க கொடுக்குறீங்களா அப்படில்லாம் கேட்க்க கூடாது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி,செக் பண்ணி பார்த்துக்குங்க 2ம் என் நெம்பர் தான்

சி.பி.செந்தில்குமார் said...

சசி,நன்றி வருகைக்கும் கமெண்ட்டுக்கும்.எனக்கு அந்த அளவு நாலெட்ஜ் பத்தாதே

எஸ்.கே said...

ரொம்ப நல்லா யதார்த்தமா எழுதி இருக்கீங்க!

sathishsangkavi.blogspot.com said...

இப்படி பட்ட சினிமா வந்தா யாரு பாக்கறது?

சௌந்தர் said...

டிஸ்கி 2 - சில அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் அடிக்கடி ஃபோன் பண்ணி என்னை மிரட்டுகிறார்கள்.அவர்கள் காலை 10 டூ 11 மணீக்கும்,இரவு 8 டூ 9 மணீக்கும் கூப்பிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.ஏன் எனில் காலை ஆஃபீஸ் மேனேஜர் அந்த டைமில் என்னை திட்டுவார்.மாலை அம்மா,அல்லது அக்கா திட்டுவார்.ஒரே சமயத்தில் 2 இடங்களில் திட்டு வாங்க முடியறது இல்லை/////

ஹி ஹி ஹி சரி சரி நான் இனி தீட்டும் போது அந்த டைம் திட்டுறேன்

Kadhal.Com said...

http://photogallery.webdunia.com/malayalam/376/3379/cinema/hot-shots/masala-gallery-photos.htm#

Kadhal.Com said...

http://photogallery.webdunia.com/malayalam/376/3379/cinema/hot-shots/masala-gallery-photos.htm#

சி.பி.செந்தில்குமார் said...

சவுந்தர்,நீங்க திட்டறதுக்கு வேற நெம்பர் தர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி எஸ் கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி சரியா சொன்னீங்க

THOPPITHOPPI said...

//சமீப காலமாக க்ளைமாக்சில் ஹீரோவை சாகடிப்பது தொடர்கிறது.ராவணன்,காதல் சொல்ல வந்தேன்,பாணா காத்தாடி.. என நீள்கிறது பட்டியல்.எதற்கு இந்த போலியான அனுதாப ஒட்டு வரவழைக்கும் போக்கு?கதை அனுமதித்தால் மட்டுமே ஹீரோ சாக வேண்டும்.வலுக்கட்டாயமா சாகடிக்ககூடாது.///

ஹஹாஹா சான்சே இல்ல

THOPPITHOPPI said...

புகைப்படத்த பார்த்த அப்பா பொண்ணு மாதிரி இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி தொப்பி தொப்பி

பதிவு ஹிட் ஆக சான்சே இல்லைன்னு சொல்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

சொன்னா கமல் ரசிகர்களுக்கு கோபம் வந்துடும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

anne sema sema..

இம்சைஅரசன் பாபு.. said...

ட்ரிங் ....ட்ரிங் ......ஹலோ யாரு missed call முருகேசனா.........
இங்க ஒருத்தன் சொந்த செலவுல சூனியம் வச்சிருக்காறு..............அவரே போன் நம்பர் எல்லாம் .......................தந்திருக்காறு ............இன்னைக்கு இரவு தூங்க விட கூடாது ரெடியா ...........இரவு மூள்வதும் 1000 missed call கொடுக்கணும் சரியா ...............

Ravi kumar Karunanithi said...

// டிஸ்கி 5

ennai parthaa ungalukku ilichcha vaayaa irukka.. naanae ennoda mobile ku recharge panna maten. idhula ungalukku pannanuma... padhivu arumai..

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம் கொஞ்சம் படிச்சிட்டுவரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

இம்சைஅரசன் பாபு.. said...

ட்ரிங் ....ட்ரிங் ......ஹலோ யாரு missed call முருகேசனா.........
இங்க ஒருத்தன் சொந்த செலவுல சூனியம் வச்சிருக்காறு..............அவரே போன் நம்பர் எல்லாம் .......................தந்திருக்காறு ............இன்னைக்கு இரவு தூங்க விட கூடாது ரெடியா ...........இரவு மூள்வதும் 1000 missed call கொடுக்கணும் சரியா .............../

நானும் ரெடி. நடுநிசி 2 மணிக்கு நான் போன் பண்ணி கெட்ட கெட்டவார்த்தைல திட்டுறேன்

தினேஷ்குமார் said...

பாஸ் உண்மையிலே நீங்க ஒரு விமர்சன வித்தகர் பாஸ்

தினேஷ்குமார் said...

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

வரவேற்க்க வேண்டிய விஷயம் பாஸ் நான் இதனை வழிமொழிகிறேன்

தினேஷ்குமார் said...

.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

எங்க ஊர்காரர் பாஸ் தங்கர் பச்சான்

தினேஷ்குமார் said...

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

இந்த படமும் நம்ம ஊர் பக்கம் எடுத்தது பாஸ்

Anonymous said...

கலக்கலான பதிவு..தமிழ் சினிமாவின் நுணுக்கங்களை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்..

Anonymous said...

இதை தொடராக தொடருங்கள்

தினேஷ்குமார் said...

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

ஒரு நாள் வேண்டாம் பாஸ் உங்களால முடியும் முயற்சி செய்ங்க அப்படியே நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தா சரி

Anonymous said...

சுஜாதா வின் கணேஷ் கேரக்டர் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்தது போல் நினைவு ரிப்பீட் செய்யாதீர்கள்...

Anonymous said...

புதிய தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டேன்

தினேஷ்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இதை தொடராக தொடருங்கள்

உங்களுக்கே வாய்ப்பு தொடருங்கள் நண்பரே

அன்பரசன் said...

//டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.//

இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா..

Nelson said...

திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.//

ஆமா, அந்த பொண்ணோட விலாசம்? ...ஹி ஹி ஹி

Nelson said...

October 1 post la irunthu edutha points lam iruku( epudi kandu pudichen parthingala :)

apram, oct1 la, lakshmi yin sirai kathi nu eluthi irukinga. inga anuratha ramanan nu eluthi irukinga, wat is this dubakoor, olunga padinga ponga: he he he

Philosophy Prabhakaran said...

விரிவான அலசல்... நொள்ள சினிமா பற்றி இன்னும் நிறைய பாயிண்ட்டுகள் சொல்லியிருக்கலாம்... இத்தனை டிஸ்கி யா...

Chitra said...

எதார்த்தம். நல்லா எழுதி இருக்கீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...
anne sema sema..

ஜெயந்த்,நான் உங்களுக்கு அண்ணனா?ஓவரு

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...
ட்ரிங் ....ட்ரிங் ......ஹலோ யாரு missed call முருகேசனா.........
இங்க ஒருத்தன் சொந்த செலவுல சூனியம் வச்சிருக்காறு..............அவரே போன் நம்பர் எல்லாம் .......................தந்திருக்காறு ............இன்னைக்கு இரவு தூங்க விட கூடாது ரெடியா ...........இரவு மூள்வதும் 1000 missed call கொடுக்கணும் சரியா ...............

பாபு,ரொம்ப நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...
சி.பி.செந்தில்குமார் said...
வாரிய வைகைக்கு நன்றி.ஏன்யா என் பேரை ரிப்பேர் பண்றீங்க?///////

ரிப்பேர் பன்னல பாஸ்!!!! ஒரு வெளம்பரம்ம்ம்ம்ம்!!!!

November 25, 2010 2:21 PM

நமக்கெதுக்கு அதெல்லம்,சினிமாக்காரங்களா?நாம?

சி.பி.செந்தில்குமார் said...

Ravi kumar Karunanithi said...

// டிஸ்கி 5

ennai parthaa ungalukku ilichcha vaayaa irukka.. naanae ennoda mobile ku recharge panna maten. idhula ungalukku pannanuma... padhivu arumai..

நன்றி கலைஞரே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

பாஸ் வணக்கம் கொஞ்சம் படிச்சிட்டுவரேன்

vaNakkam thineesh,தொடர் பதிவு எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க,நடக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

1.இலக்கியத்துல இருந்து கதை எடுக்கனும்.ஏராளமான நாவல்கள் இருக்கு.அதற்கு திரைக்கதை எழுதி படம் எடுக்கனும்.எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ,அவர்களிடம் இருந்து கதை வாங்கனும்.அவர்களுடன் அமர்ந்து திரைக்கதை உருவ்வாக்கனும்.

வரவேற்க்க வேண்டிய விஷயம் பாஸ் நான் இதனை வழிமொழிகிறேன்

நன்றி தினேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

.தங்கர் பச்சானின் கல்வெட்டு கதை (அழகி)ஹிட்.மண் சார்ந்த பதிவாக அப்படி எடுக்கனும்.

எங்க ஊர்காரர் பாஸ் தங்கர் பச்சான்

அப்போ உங்களை பிடிச்சா சான்ஸ் வாங்கலாம்?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

இந்த படமும் நம்ம ஊர் பக்கம் எடுத்தது பாஸ்

ஷூட்டிங்க பார்த்த அனுபவங்கள்னு ஒரு பதிவு போட்டுடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் கதை சேரனின் சொல்ல மறந்த கதை யாகி ஜெயித்தது.அது போல் ஈடுபாட்டுடன் மொத்த டீமே உழைக்கனும்.

இந்த படமும் நம்ம ஊர் பக்கம் எடுத்தது பாஸ்

November 25, 2010 8:49 PM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கலான பதிவு..தமிழ் சினிமாவின் நுணுக்கங்களை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் இது போன்ற பதிவுகள் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்..

நன்றி சதீஷ்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்.நைட் 2 மணீக்கு திட்டறதா வாக்கு குடுத்துட்டு ஏமாத்தீட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் உண்மையிலே நீங்க ஒரு விமர்சன வித்தகர் பாஸ்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதை தொடராக தொடருங்கள்

பதிவு ஹிட் ஆனா தொடரப்படும்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

டிஸ்கி 1 - முதல்வன் படத்தில் வருவதுபோல் ஒரு நாள் டைம் குடுத்து ஒரு படத்தை டைரக்ட் பண்ணி ஹிட் பண்ணு பாக்கலாம் என யாராவது அழைத்தால் சாரி என்னால் முடியாது.அந்த அளவு நாலெட்ஜூம் இல்லை,அனுபவமும் இல்லை.எனக்கு விமர்சனம் மட்டுமே தெரியும்.

ஒரு நாள் வேண்டாம் பாஸ் உங்களால முடியும் முயற்சி செய்ங்க அப்படியே நமக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தா சரி

நமக்கு ஒத்து வராது

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

சுஜாதா வின் கணேஷ் கேரக்டர் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்தது போல் நினைவு ரிப்பீட் செய்யாதீர்கள்...

உன் நினைவு ஞாபக சக்தியில் இடி விழ

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

புதிய தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டேன்

எல்லாம் உன் கிட்டே இருந்து கத்துக்கிட்டதுதான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
இதை தொடராக தொடருங்கள்

உங்களுக்கே வாய்ப்பு தொடருங்கள் நண்பரே

நல்லா எழுதுவாரு சதீஷ்,வரவேற்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//டிஸ்கி 3 - என்னை டீசண்ட்டாக திட்டுபவர்கள் 9842713441 என்ற எண்ணிலும்,இண்டீசண்ட்டாக திட்டுபவர்கள் 0424 2213095 என்ற எண்ணிலும் திட்டவும்.ஏன் எனில் லேண்ட் லைன் ஃபோனை அட்டெண்ட் பண்ணி திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.//

இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா..

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Nelson said...

திட்டு வாங்கவே ரூ 750 சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கிறேன்.//

ஆமா, அந்த பொண்ணோட விலாசம்? ...ஹி ஹி ஹி

கோகிலவானி,215,திரு வி க தெரு,முனிசிபல் காலனி,ஈரோடு 638004

சி.பி.செந்தில்குமார் said...

Nelson said...

October 1 post la irunthu edutha points lam iruku( epudi kandu pudichen parthingala :)

apram, oct1 la, lakshmi yin sirai kathi nu eluthi irukinga. inga anuratha ramanan nu eluthi irukinga, wat is this dubakoor, olunga padinga ponga: he he he

ஹி ஹி ஹி ஆமா,முதல்ல எழுதுனது தப்பு,இப்போ அந்த தப்பை திருத்திக்கொண்டேன்,அது தப்பா?

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

விரிவான அலசல்... நொள்ள சினிமா பற்றி இன்னும் நிறைய பாயிண்ட்டுகள் சொல்லியிருக்கலாம்... இத்தனை டிஸ்கி யா...

ஓவர் டிஸ்கிக்கு காரணம் பதிவூ ரொம்ப சீரியஸ்,அதனால ரிலேக்‌ஷேஷன் வேணுமே?

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

எதார்த்தம். நல்லா எழுதி இருக்கீங்க.

November 26, 2010 4:13 AM
நன்றி சித்ரா

Nelson said...

கோகிலவானி,215,திரு வி க தெரு,முனிசிபல் காலனி,ஈரோடு 638004 ///

apdiye avanga phone numbe kudunga( unga number ilaa :P)

then, u r right, u hav corrected ur mistake, thapu illa,.enaku matum theryum enna, etho unga palaya post padichutu( vera velay ilaama) soldren.

Unknown said...

//சுஜாதாவின் சூப்பர்ஹிட் நாவலான பிரிவோம் சந்திப்போம் கதையில் வந்த மதுமிதா,ரத்னா கேரக்டர் ஏற்படுத்திய பாதிப்பை தமனாவோ,ருக்மணியோ,டைரக்டரோ ஏற்படுத்தமுடியவில்லை//

True! well said!! :))