Sunday, November 14, 2010

ஒரு மஞ்ச மாக்கானின் காதல் கடிதங்கள்

1) ஹாய் மோஹனா,

ஐ ஆம் சதீஷ்,....இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,நீ அவ்வளவு சப்பை. நானும் எவ்வளவோ ஃபிகர்சை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்,ஆனா எவளும் சிக்கல.உன் மூஞ்சிக்கு வேற எவனும் சிக்கியிருக்க மாட்டான்னு தெரியும்.வேற வழி இல்லை... இதை உன் கிட்டே சொல்லியே ஆகனும்.முதல்ல உன் அக்கா கிட்டேதான் சொன்னேன்.ஆனா அவ ஒர்க் அவுட் ஆகல.அவ பேட்டா கடைக்குப்போய் புதுசா ஒரு ஹை ஹீல்ஸ் வாங்க வேண்டியதா போச்சு.ஐ ஆம் இன் லவ் வித் யூ......

-------------------------------------------

2)கண்மணி ,

வம்போட வெறும்பய வெங்கட் எழுதும் மேட்டர்...ச்சே.... குவாட்டர்....அதுவும் தப்பு... இதென்ன லவ் மேக்கா?டாஸ்மாக்கா?லெட்டரே இருக்கட்டும்... எங்கே படி...?

ஏன் உங்களுக்கு படிக்கத்தெரியாதா?

படிக்கத்தெரிஞ்சா உன்னை ஏண்டி லவ் பண்றேன்?

பொண்மணி! என் வீட்ல வேலைக்காரி சவுக்கியம்... உன் வீட்ல உன் தங்கச்சி சவுக்கியமா?உன் மூஞ்சியை நினைச்சுப்பாக்கறப்ப மொக்க ஜோக்ஸ்தான் வருது. அதை எழுதனும்னு உக்காந்தா மைனஸ் ஓட்டுதான் விழுது...என் பதிவுக்கு யாரும் கமெண்ட்ஸ் போடலைன்னா என் பிளாக் தாங்கிடும்.. ஆனா நீ தாங்க மாட்டே....
உன்னை ஹீரோயினா போட்டு ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கும்...நம்ம 2 பேரைத்தவிர ஒரு பய தியேட்டர் பக்கம் வர மாட்டான்.டைட்டில் என்ன தெரியுமா?

உனக்கு 20 உங்கம்மாவுக்கு 36 (கோபமா பாக்காதே நான் வயசை சொன்னேன்)------------------------

3) லவ் லெட்டரை லீவ் லெட்டர் மாதிரி எழுதுனா எப்படி இருக்கும்?

LOVE LETTER

TO

THE GIRL (LOVER)

SUBJECT - PROPOSING LOVE

DEAR LOVER,

            AS I AM  SUFFERING FROM LOVE,I AM UNABLE TO EAT.,SLEEP,AND DO ANY WORK WITH CONCENTRATION FOR LAST 5 DAYS.AND I HAD ATTACHED THE LOVE CERTIFICATE TOO.SO I KINDLY REQUEST YOU TO LOVE ME FOR EVER FROM TODAY ONWARDS,

THANKING YOU,

YOUR'S LOVINGLY

HEART

YOUR'S FAITHFULLY

HEART ROBBER.

டாக்டர் ராம்தாஸ் ரசிகர்களுக்காக தமிழில்.....

காதல் கடிதம்.

அனுப்புநர்

உன் பாய் ஃபிரண்ட் நெம்பர் 18 (பாய்லதான் தினம் படுக்கறேன்)

பெறுநர்

வணக்கத்துக்குரிய காதலி  (ஒர்க் அவுட் ஆகறவரை மரியாதை )

பொருள் (சொந்தமா சேத்து வெச்சது ஒண்ணுமில்ல)- காதலை வெளிப்படுத்துதல்

அன்புள்ள காதலி,

நான் காதல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளேன் (நாயே உனக்கு எல்லா நோயும் தானே இருக்கு.)என்னால சாப்பிட முடியல,தூங்க முடியல,எந்த வேலையும் செய்ய முடியல.  (முதல்ல ஏதாவது வேலைக்கு போனாத்தானே?)
5 நாளா இப்படித்தான்.இத்துடன் எங்கள் குடும்ப மருத்துவர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.எனவே என்னை எப்படியாவது கஷ்டப்பட்டு காதல் பண்ணுமாறு பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.இன்றிலிருந்தே அது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,

உன் இதயம் கவர்ந்த காதலன்.
------------------------

65 comments:

ஹரிஸ் Harish said...

சூப்பரு...

NaSo said...

அருமையான கடிதங்கள். எல்லாமே உங்க சொந்த கடிதங்கள் தானே?

NaSo said...

அண்ணே இன்ட்லில இணைச்சிடுங்க.

Philosophy Prabhakaran said...

கலக்கிட்டீங்க ஜி... ரெண்டாவது கடிதம் சான்ஸே இல்லை... பதிவுலக மேட்டர்களையும் இணைச்சு செம காமெடி பண்ணியிருக்கீங்க... இன்னும் இன்ட்லியில் இணைக்கலை போல... எதுவும் நல்லநேரம் பாத்து இணைப்பீங்களோ...

'பரிவை' சே.குமார் said...

சொந்த கடிதங்கள்...?

வெங்கட் said...

// வம்போட வெறும்பய வெங்கட் எழுதும் மேட்டர்... //

வீணா எரிமலையில
எச்சி துப்பி என்ஜாய் பண்றீங்க..!!
Be Careful..!!

Unknown said...

செம காமெடி இருக்கு

எஸ்.கே said...

super super super super super

vimalanperali said...

இது நல்லாடிருக்கே,.

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம்

சூப்பர் பாஸ்
(அங்க கவுண்டரு பூனை கரி சமச்சுகிட்டு இருக்கார் மெய்ல் அனுப்பலையா)

அன்பரசன் said...

கடிதங்கள் நல்லா இருக்கு.

தினேஷ்குமார் said...

விமலன் said...
இது நல்லாடிருக்கே,.

நல்லாருக்கே சரி அது என்ன நல்லாடிருக்கே,,

எதுவா இருந்தாலும் நீங்க இப்ப ட்ரை பண்றது ரொம்ப தப்பு

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...
சூப்பரு...

thanx harish

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...
அருமையான கடிதங்கள். எல்லாமே உங்க சொந்த கடிதங்கள் தானே?

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...
அண்ணே இன்ட்லில இணைச்சிடுங்க.

s ,done

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...
கலக்கிட்டீங்க ஜி... ரெண்டாவது கடிதம் சான்ஸே இல்லை... பதிவுலக மேட்டர்களையும் இணைச்சு செம காமெடி பண்ணியிருக்கீங்க... இன்னும் இன்ட்லியில் இணைக்கலை போல... எதுவும் நல்லநேரம் பாத்து இணைப்பீங்களோ...

hi hi current cut

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...
சொந்த கடிதங்கள்...?

hi hi no no comedy imagination.

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...
// வம்போட வெறும்பய வெங்கட் எழுதும் மேட்டர்... //

வீணா எரிமலையில
எச்சி துப்பி என்ஜாய் பண்றீங்க..!!
Be Careful..!!

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

நா.மணிவண்ணன் said...
செம காமெடி இருக்கு

thanx mani

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...
super super super super super

thanx s k

சி.பி.செந்தில்குமார் said...

விமலன் said...
இது நல்லாடிருக்கே,.

thanx vimalan

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
பாஸ் வணக்கம்

சூப்பர் பாஸ்
(அங்க கவுண்டரு பூனை கரி சமச்சுகிட்டு இருக்கார் மெய்ல் அனுப்பலையா)

thanx dhinesh,idho vandhen

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...
கடிதங்கள் நல்லா இருக்கு.

thanx anbu

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
விமலன் said...
இது நல்லாடிருக்கே,.

நல்லாருக்கே சரி அது என்ன நல்லாடிருக்கே,,

எதுவா இருந்தாலும் நீங்க இப்ப ட்ரை பண்றது ரொம்ப தப்பு

yov thinedh,typimg mistake,adhulayum comedyya?

Anonymous said...

பரண்ல ரொம்ப நாளா இருந்த லவ் லெட்டரை எல்லாம் தூசு தட்டி வெளியிட ஆரம்பிச்சிட்டாரு டோய்..எல்லாம் ஓடி போயிருங்கடோய்

தினேஷ்குமார் said...

பாஸ் அங்க மட்டும் போனா எப்படி நான் காலைல இருந்து உங்களுக்கு வெய்ட்டிங் நம்ம கடிக்கும் கொஞ்சம் வாங்க பாஸ்

தினேஷ்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
பரண்ல ரொம்ப நாளா இருந்த லவ் லெட்டரை எல்லாம் தூசு தட்டி வெளியிட ஆரம்பிச்சிட்டாரு டோய்..எல்லாம் ஓடி போயிருங்கடோய்

எங்க ஓடுறீங்க பாஸ் அந்த அருவாவ எடுங்க........

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
அருமையான கடிதங்கள். எல்லாமே உங்க சொந்த கடிதங்கள் தானே?

யோவ் கோல்ட் பிரேம் அது அவரு சொந்த கடிதம் இல்ல நீ தாயம்மாவுக்கு அனுப்புனியே அதோட சராக்ஸ் மாப்பு

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
பரண்ல ரொம்ப நாளா இருந்த லவ் லெட்டரை எல்லாம் தூசு தட்டி வெளியிட ஆரம்பிச்சிட்டாரு டோய்..எல்லாம் ஓடி போயிருங்கடோய்

ada how u find?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...
பாஸ் அங்க மட்டும் போனா எப்படி நான் காலைல இருந்து உங்களுக்கு வெய்ட்டிங் நம்ம கடிக்கும் கொஞ்சம் வாங்க பாஸ்

s coming

கவி அழகன் said...

அருமையாக உள்ளது வாழ்த்துகள் நண்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஐ ஆம் சதீஷ்,....இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,///

அப்ப நம்ம சதிசும் அவ்ளோ மொக்கையான ஆளா? சதீஷ் வந்து என்னான்னு கேளுய்யா # நாராயணா நாராயணா

Anonymous said...

வணக்கம் செந்தில்..

அனைத்தும் அருமை... சுவைத்து சிரிக்கும் படி இருக்கு... :)

நல்லது...

அப்புறம் அந்த தமிழ் கடிதத்தில் //இத்துடன் டாக்டர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.// இதில் மருத்துவர் என்று மாற்றி விடுங்க... ஆங்கில கலப்பின்றி கடிதம்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

Ravi kumar Karunanithi said...

super love letter pa...
adhu sari unga loverku endha letter'a kodutheenga..

Philosophy Prabhakaran said...

எல்லாப் பின்னூட்டங்களுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் தந்திருக்கிறீர்களே... என்ன காரணம், யார் செய்த தாமதம்...

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

அருமையாக உள்ளது வாழ்த்துகள் நண்பா

நன்றி யதவா

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Super

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஐ ஆம் சதீஷ்,....இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,///

அப்ப நம்ம சதிசும் அவ்ளோ மொக்கையான ஆளா? சதீஷ் வந்து என்னான்னு கேளுய்யா # நாராயணா நாராயணா

போட்டுக்குடுக்கறதுல ரமேஷை மிஞ்ச யாராலும் முடியாது

அருண் பிரசங்கி said...

வணக்கம் செந்தில்..

அனைத்தும் அருமை... சுவைத்து சிரிக்கும் படி இருக்கு... :)

நல்லது...

அப்புறம் அந்த தமிழ் கடிதத்தில் //இத்துடன் டாக்டர் தந்த காதல் சான்றிதழையும் இணைத்துள்ளேன்.// இதில் மருத்துவர் என்று மாற்றி விடுங்க... ஆங்கில கலப்பின்றி கடிதம்...

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

தங்கள் ஆலோசனைக்கு நன்றி ,மாத்திடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Dhosai said...

super love letter pa...
adhu sari unga loverku endha letter'a kodutheenga..

ஹி ஹி 3 லவ்வருக்கும் தலா ஒண்ணூ

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

எல்லாப் பின்னூட்டங்களுக்கும் ஆங்கிலத்திலேயே பதில் தந்திருக்கிறீர்களே... என்ன காரணம், யார் செய்த தாமதம்...

பிரபா,தமிழ்ஃபாண்ட் வேலை செய்யலை

வைகை said...

ஆமா, மஞ்ச மாக்கான்னு போட்ருக்கிங்களே, இதுல எதுவும் அரசியல் உள்குத்து இல்லையே?!!!!!!! இல்ல!!!!!! சும்மா கேட்டு வச்சேன்!!!!

This comment has been removed by the author.
♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

செம காமெடி இருக்கு..!!!

karthikkumar said...

49

karthikkumar said...

50

karthikkumar said...

:)

karthikkumar said...

சாரி பார் லேட்

Unknown said...

எப்படிங்க, சான்ஸ்ஸே இல்லை, சூப்பருங்கோ

ம.தி.சுதா said...

அருமைங்கோ.. இதில் ஒன்றை என் ஆளுக்கு அனுப்பட்டா..??

ஆர்வா said...

காதலர்கள் சார்பா ஆட்டோ அனுப்புறேன்...

செல்வா said...

//இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,நீ அவ்வளவு சப்பை//

இப்படியெல்லாம் எழுதினா அப்புறம் போய்டும் ..

செல்வா said...

///முதல்ல உன் அக்கா கிட்டேதான் சொன்னேன்.ஆனா அவ ஒர்க் அவுட் ஆகல.வ///
உங்களால மட்டும் எப்படிங்க இப்படியெல்லாம் ..?

செல்வா said...

செம செம ., உண்மைலேயே கலக்கிட்டீங்க . ..

சி.பி.செந்தில்குமார் said...

>>>VAIGAI said...

ஆமா, மஞ்ச மாக்கான்னு போட்ருக்கிங்களே, இதுல எதுவும் அரசியல் உள்குத்து இல்லையே?!!!!!!! இல்ல!!!!!! சும்மா கேட்டு வச்சேன்!!!!எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,இதுல அரசியலே இல்லை,இவரு கோர்த்து விடறாரு..நாரத்ர்

சி.பி.செந்தில்குமார் said...

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

செம காமெடி இருக்கு..!!!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

சாரி பார் லேட்

லேட்டானது கூட பரவால்லை,ஆனா வந்து கமெண்ட் போடாம எண்ணீட்டிஉ இருந்தீங்க்களே...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இரவு வானம் said...

எப்படிங்க, சான்ஸ்ஸே இல்லை, சூப்பருங்கோ

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

அருமைங்கோ.. இதில் ஒன்றை என் ஆளுக்கு அனுப்பட்டா..??

தாராளமா,எவனுக்கு தெரியப்போகுது?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

காதலர்கள் சார்பா ஆட்டோ அனுப்புறேன்...

அந்த ஆட்டோவை பரிசாத்தானே அனுப்பறீங்க நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//இங்கே எந்த நாயும் உன்னை மாதிரி ஒரு மொக்கை ஃபிகரை பார்த்திருக்கவே முடியாது,,நீ அவ்வளவு சப்பை//

இப்படியெல்லாம் எழுதினா அப்புறம் போய்டும் ..

இல்லைன்னா மட்டும் வந்து குவிஞ்சிடுதா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

செம செம ., உண்மைலேயே கலக்கிட்டீங்க . ..

நன்றி