Saturday, November 06, 2010

HISSSS - சினிமா விமர்சனம் 18 +

 http://www.bollywoodwallpaper.org/d/243263-4/Hisss-Wallpaper-005.jpgஅந்தக்காலத்தில் உள்ள ஒரு மூட நம்பிக்கை இச்சாதாரி நாகம்  (எந்த நாதாரி இதைக்கண்டு பிடித்தானோ) வகையறாவில் பெண் நாகம் உமிழும் நாகக்கல் யார் கையில் இருக்கிறதோ அவருக்கு மரணம் கிடையாது என்பதே.இச்சாதாரி நாகங்கள் உடல் உறவு கொள்ளும்போது  அது பலவீனமான நிலையில் இருக்கும்,அப்போது பெண் நாகத்தை மட்டும் கவர்ந்து மாணிக்கக்கல்லை பெற முயற்சி செய்யும் ஒரு கேன்சர் பார்ட்டிஅடையும் துன்பங்களும் ,எதிர்கொள்ளும் சவால்களும் தான் கதை.

பாலிவூட்டின் ஏஞ்சலினாஜூலி என பெயர் பெற்ற மல்லிகா ஷெராவத் 75% நிர்வாணமாக நடித்த படம்.எனவே சீன் பட ரசிகர்கள் டோண்ட் மிஸ் இட். இராமநாரயணன் பார்த்தால் இந்தப்படத்தை ரீமேக் பண்ணி விடுவார்.அந்த அளவுக்கு காதில் பூ சுற்றும் காட்சிகள் அதிகம்.வந்தமா,சீனை பார்த்தமா ,கிளம்புனமா அப்படினு போய்க்கிட்டே இருக்கனும்.

முதலில் கை குலுக்கி பாராட்ட வேண்டியது ஒளிப்பதிவாளரைத்தான்.அவர் கேமராவுடன் ஹீரோயின் பின்னாலேயே அலைந்து கொண்டு கேப் கிடைக்கற டைம்ல எல்லாம் அவரோட பாடியை எக்ஸ்போஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்.இதுவரை மல்லிகா ஷெராவத் நடித்த படங்களிலேயே மர்டர் படத்தில்தான் சீன் அதிகம்.அந்த சாதனையை  (!?) இந்தப்படம் முறியடித்து இருக்கிறது. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSlbZw-4-hCavL_STsMMyKtubJJL_sCRUITCNZoHJ3PpY-hTUB3ld9q-3R6sdQNp-_2Y5GWb2QHaTf5AZxJYJ4OrheB1wtxuJ2tpTZkdA8pqQv22SpF59groRsNTo769VZ0QjsKECmkWwW/s1600/hisss5.jpg

 நாக தேவதையாக வரும் ஹீரோயின் கொலை வழக்கை புலனாய்வு செய்யும் போலீஸ் அதிகாரியின் வீட்டிலேயே தங்குவது நம்ப முடியாது சீன்.
திரைக்கதையில் ஒரு எதிர்பார்ப்பும்,வேகமும் வேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக புகுத்தியது மாதிரி தெரிகிறது. அதே மாதிரி போலீஸ் ஆஃபீசரான ஹீரோவின் நண்பராக வருபவருக்கும்,ஹீரோவின் மனைவிக்கும் ஏதோ கனெக்‌ஷன் ஏற்படப்போகிறது என்பது மாதிரி காட்சிகளை நகர்த்துவது இயக்குநரின் மலிவான உத்தி.(ஆனா அந்த மாதிரி காட்சி வராதா என ரசிகர்கள் பாவம் ஏங்கிப்போய் விட்டார்கள்)

2 விஷயத்தில் இயக்குநரை பாராட்டலாம்.இதுவரை நாம் பார்க்காத 2 கேரக்டர்களை அறிமுகப்படுத்தியதற்கு.ஹீரோவின் மாமியார் ஒரு மன நோயாளி.அவர் பார்வையில் தன் மாப்பிள்ளை ஒரு பெண்,அவருக்கு மேரேஜ் பண்ணி வைக்க பெண் தேடுவது மாதிரி செயல்களை செய்வதும் ஹீரோவை வாடி போடி என கூப்பிடுவதும் தமிழுக்கு புதுசு.அந்த கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை நடிப்பில் பட்டாசை கிளப்பி இருக்கிறார்.பல நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் ஆரவாரக்கூச்சல் இடுவது சீன் பார்க்கத்தடையா இருக்காரே என்பது தவிர வேறில்லை.

அதே போல் பாம்பாட்டி கேரக்டரில் வருபவர் நடிப்பு அற்புதம்.இயக்குநர் சொல்லி குடுத்து நடிப்பது போலவே தெரியவில்லை,ரகுவரன்,பிரகாஷ் ராஜ் போல் தனிப்பட்ட ஸ்பெஷல் நடிப்பு அவருடையது.

மேலே உள்ள ஸ்டில்லில் ஹீரோயின் அருகில் இருப்பவரே ஹீரோவின் ஜோடி.பார்ட்டி நல்ல ஃபிகர்.நடிப்பும் ஓக்கே.படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவருக்கு ஒரு சீன் உண்டு.சம்பந்தம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?சீன் இருந்தா சரி என ரசிகர்கள் அதை கண்டு களிக்கிறார்கள்.

http://f1.pepst.com/c/B95219/972149/ssc3/home/086/lally.nijjar/mallika_sherawat_wallpaper.jpg_480_480_0_64000_0_1_0.jpg

மல்லிகாவுக்கு 4 சீன்கள்.முதல் காட்சியில் அவர் முழு நிர்வாணமாக பீச் மணலில் படுத்திருப்பது காண்பவர்களை திக் பிரமை அடைய வைக்கிறது.இந்தக்காட்சியில் எப்படி நடிக்க துணிந்தீர்கள் என ஸ்டார் டஸ்ட் எனும் ஹிந்தி மாத இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.

முதல் பாவம் அபிலாஷா முதல் கடைசி புண்ணியம் கல்பனா வரை யார்தான் உண்மையை சொல்கிறார்கள்?ஏதோ சால்ஜாப்பு.இதனால் நமது மன நிலை தான் பாதிக்கப்படுகிறது.நாம் பார்த்தது ஒரிஜினலா,டூப்ளிகேட்டா? என.

ஒரு சீனில் மல்லிகா முழு நிர்வாணமாக தெரு விளக்கில் ஏறுகிறார்.அங்கேயே படுத்துக்கொள்கிறார்.அந்த சீன் எதற்கு என்றே தெரியவில்லை.எந்தப்பாம்பு தெரு விளக்கில் படுக்கிறது?அந்தக்காட்சியில் வேணா டூப் நடிகைதான்,எப்படின்னாஅவ்வளவு ஹைட்டில் அவர் எப்படி ஏற முடியும்?

முதன்முதலாக மல்லிகா சேலை கட்டும் காட்சியில் ஹீரோவின் மனைவி “ஏம்மா,நீ சேலை கட்டுனதே இல்லையா?”என கேட்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.ஆனால் சீன் வரும் காட்சிகளில் மட்டும் அதுவரை கமெண்ட் அடித்தவர்கள் நிசப்தமாக பார்ப்பது ஏனோ?

http://www.glamsham.com/movies/scoops/10/oct/mallika_sherawat_hissss.jpg

சில பளிச் வசனங்கள்

1. போலீஸ் ஆஃபீசர் தன் பி ஏ விடம்  - நீ என்னை விட புத்திசாலியா இருக்கே,அடிக்கடி நீ புத்திசாலின்னு நிரூபிச்சுட்டே இருக்கே,அதனால் நான் ரிசைன் பண்ணிடறேன்,நீ இந்த கொலை கேசை எடுத்து நடத்து.

2. நமக்கு ஒரு குழந்தை வேணும்னு எங்கம்மா கேட்டுட்டே இருக்காங்க.

உங்கம்மா பைத்தியம்கறே,ஆனா இந்த மேட்டர்ல மட்டும் ரொம்பத்தெளிவா இருக்காங்க.

3. இந்த கேஸ்ல ஏதோ சூப்பர் நேச்சுரல் பவர் சம்பந்தப்பட்டிருக்கு.

சாரி,சார்.நான் கண்ணுக்குத்தெரியறதை மட்டும்தான் நம்புவேன்.

4.சார்,என்னை அல்ப சொல்பமா நினைச்சுடாதீங்க.நான் ஜெகாவோட மச்சான்.

ஓ,நீ அந்த திருட்டுப்பயலோட மச்சானா?ஜாக்கிரதையா இருந்துக்கனும்.

5.உங்க ஃபேம்லி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார்.

உனக்கும் இதே மாதிரி ஃபேமிலி கிடைக்க வாழ்த்துக்கள்

அய்யய்யோ,லூஸ் மாமியா,டார்ச்சர் ஒயிஃப்  வேணாம் சார்,சும்ம ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

படத்தில் அடிக்கடி வந்து போகும் அபத்தமான வசனங்களில் ஒன்று

கேன்சர் வந்தவங்க யார் எது சொன்னாலும் நம்பிடுவாங்க.

இது எப்படின்னா சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் எனும் வடிவேல் காமெடி டயலாக் மாதிரி.

ஒளிப்பதிவாளர் பல இடங்களில் உள்ளேன் ஐயா சொல்கிறார்.குறிப்பாக டாப் ஆங்கிளில் ஒரு பஸ் போகும்போது மழையில் நனைந்தபடி ஒரு ஆள் ஏறும் சீன் அட போட வைக்கிறது.

மிகவும் விறு விறுப்பாக வந்திருக்க வேண்டிய பாம்பாட்டி,நாகதேவதை,போலீஸ் ஆஃபீசர் சேசிங்க் சீன்டைரக்டரின் திறமைக்குறைவால் சப் என முடிந்து போகிறது.

அதே போல் மல்லிகா (நாக தேவதை) பாம்புடன் சல்லாபிக்கும் காட்சியில் லாஸ்ட் எம்ப்பயர் படம் போல் முயற்சி செய்திருக்கிறார்கள் .எடுபடவில்லை.அதற்குப்பதில் த ஸ்பீசஸ் படத்தில் வருவதுபோல் அந்தப்பாம்பு ஆண் வடிவம் கொண்டு மல்லிகாவுடன் ஜல்சா பண்ணுவது மாதிரி எடுத்திருந்தால் இன்னும் கிளு கிளுப்பாக இருந்திருக்கும்.

வில்லனாக வருபவரின் நடிப்பு அருமை.கிராஃபிக்ஸ் காட்சிகள் குழந்தைத்தனமாக இருப்பது பெரிய பலவீனம்.சீனுக்காக பார்த்து தொலைக்கலாம்.

 http://media1.santabanta.com/full/bollywood%20movies/hisss/hisss-1a.jpg53 comments:

எஸ்.கே said...

என்னங்க நீயா பார்ட்-2வா?

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எனக்கு தான் டிவிடி

எஸ்.கே said...

கதை என்னன்னு சொல்லவே இல்லியே!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எனக்கு இந்த பட டிவிடியே அனுப்பிடுங்க
ஹீரோயின் அருகில் இருப்பவர் அழகாக இருக்கிறார் பேர் என்ன தெரியுமா

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

என்னங்க நீயா பார்ட்-2வா?

நோ நோ இது வேற

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எனக்கு தான் டிவிடி

அது எப்படி?எஸ் கே தான் ஃபர்ஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

கதை என்னன்னு சொல்லவே இல்லியே!

அது இருந்தா நான் சொல்லிட மாட்டேனா?

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

எனக்கு இந்த பட டிவிடியே அனுப்பிடுங்க
ஹீரோயின் அருகில் இருப்பவர் அழகாக இருக்கிறார் பேர் என்ன தெரியுமா

தெரியலை கேட்டு நாளை சொல்றேன்

அன்பரசன் said...

நானும் பார்த்தேன் அந்த கொடுமையை...

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்

ஒரு எட்டு இப்புடி வாங்க பாஸ்

ILA (a) இளா said...

எப்படியிருந்தாலும் பார்க்கப் போறதில்லை..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

உண்மையான பிளாக்கர் நீருதான்யா ...,கலக்கல் விமரசனங்கள் ...,அடுத்த பொது குழுவ கூட்டி உங்களை ''' பிரபல பதிவர் ''' போஸ்டிங் வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணலாம் நினைக்கிறோம் ....,

மதுரை சரவணன் said...

மல்லிகா பாம்பு .... கொத்தும் என விமர்சனம் கொடுத்து மூட் அவுட் ஆக்கி விட்டீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

சிவராம்குமார் said...

தெய்வமய்யா நீங்க!!! எப்படி இந்த படத்தையும் பாக்க முடியிது!!!

Philosophy Prabhakaran said...

பாஸ்... இந்தமாதிரி சீன் பட விமர்சனம், 18+ என்றெல்லாம் போட்டு வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்... படம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்ததா என்ன...?

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

நானும் பார்த்தேன் அந்த கொடுமையை...

அப்போ நீங்க எனக்கு சீனியரு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger dineshkumar said...

வணக்கம் பாஸ்

ஒரு எட்டு இப்புடி வாங்க பாஸ்

வணக்கம்

incident கவிஞா,ஒரு 8 மணீக்கு வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ILA(@)இளா said...

எப்படியிருந்தாலும் பார்க்கப் போறதில்லை..

நீங்க ரொம்ப நல்லவரோ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

உண்மையான பிளாக்கர் நீருதான்யா ...,கலக்கல் விமரசனங்கள் ...,அடுத்த பொது குழுவ கூட்டி உங்களை ''' பிரபல பதிவர் ''' போஸ்டிங் வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணலாம் நினைக்கிறோம் ...

நன்றி பனங்காட்டு நரி,வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டமா?ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மதுரை சரவணன் said...

மல்லிகா பாம்பு .... கொத்தும் என விமர்சனம் கொடுத்து மூட் அவுட் ஆக்கி விட்டீர்கள்.. பகிர்வுக்கு நன்றி

November 7, 2010 12:59 AM

நன்றி சரவணன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சிவா said...

தெய்வமய்யா நீங்க!!! எப்படி இந்த படத்தையும் பாக்க முடியிது!!!

ஹிஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

பாஸ்... இந்தமாதிரி சீன் பட விமர்சனம், 18+ என்றெல்லாம் போட்டு வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்... படம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வந்ததா என்ன...?

வம்புல மாட்டறதுக்கு நான் என்ன சிம்புவா?தமிழ்லதான் வந்தது தலைவா

குசும்பன் said...

யாருப்பா அது மல்லிகாவுக்கு அருகில் இருக்கும் நடிகை???? நம்ம GKவை வளர்த்துக்கதான் கேட்டேன்:)))

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,தெரியலைண்ணே,உங்களுக்கே தெரியலன்னா யாருக்கு தெரியப்போவுது?கேட்டு சொல்றேண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல 'சீன்' உள்ள படம்தான் போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உண்மையான பிளாக்கர் நீருதான்யா ...,கலக்கல் விமரசனங்கள் ...,அடுத்த பொது குழுவ கூட்டி உங்களை ''' பிரபல பதிவர் ''' போஸ்டிங் வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணலாம் நினைக்கிறோம் ....,///

யோவ் நரி வெளங்காத ஆளா இருக்கியே? அவருதான் ஏற்கனவே பிரபல பதிவரு ஆயிட்டாரே, எத்தன தடவ ஒரே ஆள பிரபல பதிவரு ஆக்குவீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////த ஸ்பீசஸ் படத்தில் வருவதுபோல் அந்தப்பாம்பு ஆண் வடிவம் கொண்டு மல்லிகாவுடன் ஜல்சா பண்ணுவது மாதிரி எடுத்திருந்தால் இன்னும் கிளு கிளுப்பாக இருந்திருக்கும்.////

விடுங்கண்ணே, நம்ம அளவுக்கு அவிங்களுக்கு கிட்னி பத்தாது!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல 'சீன்' உள்ள படம்தான் போல?

hi hi ஹி ஹி ஆமான்னு சொல்ல வெட்கமா இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மல்லிகாவுக்கு 4 சீன்கள்/////

அய்யகோ வெறும் 4 சீன்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///“அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.///

சத்திய சோதனை!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உண்மையான பிளாக்கர் நீருதான்யா ...,கலக்கல் விமரசனங்கள் ...,அடுத்த பொது குழுவ கூட்டி உங்களை ''' பிரபல பதிவர் ''' போஸ்டிங் வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணலாம் நினைக்கிறோம் ....,///

யோவ் நரி வெளங்காத ஆளா இருக்கியே? அவருதான் ஏற்கனவே பிரபல பதிவரு ஆயிட்டாரே, எத்தன தடவ ஒரே ஆள பிரபல பதிவரு ஆக்குவீங்க?

துவைங்க துவைங்க ,இன்னைக்கு நான் சிக்கிட்டேனா?

அது சரி ,நயந்தாரா ஃபோவ் நெம்பர் கூட கிடைச்சுடும் போல இருக்கு,உங்க நெம்பர் யாருக்கும் தெரியலையே,நீங்க தீவிரவாதியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////த ஸ்பீசஸ் படத்தில் வருவதுபோல் அந்தப்பாம்பு ஆண் வடிவம் கொண்டு மல்லிகாவுடன் ஜல்சா பண்ணுவது மாதிரி எடுத்திருந்தால் இன்னும் கிளு கிளுப்பாக இருந்திருக்கும்.////

விடுங்கண்ணே, நம்ம அளவுக்கு அவிங்களுக்கு கிட்னி பத்தாது!

சந்தடி சாக்குல உங்களை விட 10 வயசு கம்மியான என்னை அண்ணன் ஆக்கிட்டீங்களே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மல்லிகாவுக்கு 4 சீன்கள்/////

அய்யகோ வெறும் 4 சீன்தானா?

அடப்பாவிகளா? அது பத்தாதா?சுமாரா எவ்வளவு சீன் எதிர்பார்க்கறீங்க/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///முதல் பாவம் அபிலாஷா முதல் கடைசி புண்ணியம் கல்பனா வரை யார்தான் உண்மையை சொல்கிறார்கள்?ஏதோ சால்ஜாப்பு.இதனால் நமது மன நிலை தான் பாதிக்கப்படுகிறது.நாம் பார்த்தது ஒரிஜினலா,டூப்ளிகேட்டா? என.///

இருக்கறது 4 சீனு அதுக்கும் இப்பிடி நெலமன்னா என்னதான் பண்றது? இதுக்குத்தான்யா இந்தக் கருமம் புடிச்ச பிட்டுப் பபடமே பாக்குறது இல்ல, ஸட்ரெய்ட்டா மூணு எக்ஸ் படம்தான், ஒன்லி ஒரிஜினல்!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///“அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.///

சத்திய சோதனை!

ஹூம் ஹூம், டூப்னு நினைச்சா வேதனை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஒரு சீனில் மல்லிகா முழு நிர்வாணமாக தெரு விளக்கில் ஏறுகிறார்.அங்கேயே படுத்துக்கொள்கிறார்.அந்த சீன் எதற்கு என்றே தெரியவில்லை.எந்தப்பாம்பு தெரு விளக்கில் படுக்கிறது?அந்தக்காட்சியில் வேணா டூப் நடிகைதான்,எப்படின்னாஅவ்வளவு ஹைட்டில் அவர் எப்படி ஏற முடியும்?///

ஒரிஜினலா இருந்தா என்ன, டூப்பா இருந்தா என்ன? நமக்கு வேண்டியது கெடச்சா சரிதானுங்கலே?

ஆனா,அது போர்,இந்தளவு கிக் இல்லை,உள்ளங்கையை மூடி மறைக்கற வரைதான் கிக்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சீனுக்காக பார்த்து தொலைக்கலாம்////

அது சரி!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///“அந்தக்காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை.என் ஸ்கின் (சருமம்)கலர்லயே தோல் ஆடை அணிந்துதான் நடித்தேன்,மேலும் சில காட்சிகளில் டூப் யூஸ் பண்ணிக்கொண்டார்கள்” என்றார்.///

சத்திய சோதனை!

ஹூம் ஹூம், டூப்னு நினைச்சா வேதனை

November 7, 2010 12:11 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஒரு சீனில் மல்லிகா முழு நிர்வாணமாக தெரு விளக்கில் ஏறுகிறார்.அங்கேயே படுத்துக்கொள்கிறார்.அந்த சீன் எதற்கு என்றே தெரியவில்லை.எந்தப்பாம்பு தெரு விளக்கில் படுக்கிறது?அந்தக்காட்சியில் வேணா டூப் நடிகைதான்,எப்படின்னாஅவ்வளவு ஹைட்டில் அவர் எப்படி ஏற முடியும்?///

ஒரிஜினலா இருந்தா என்ன, டூப்பா இருந்தா என்ன? நமக்கு வேண்டியது கெடச்சா சரிதானுங்கலே?

இருந்தாலும் மல்லிகா சீன்னு நினைச்சு பார்த்தது வேறா ஆளோடதுன்னு நினைக்கறப்ப மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.பதிவே போட முடியலை.

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சீனுக்காக பார்த்து தொலைக்கலாம்////

அது சரி!

ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// சி.பி.செந்தில்குமார் said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
உண்மையான பிளாக்கர் நீருதான்யா ...,கலக்கல் விமரசனங்கள் ...,அடுத்த பொது குழுவ கூட்டி உங்களை ''' பிரபல பதிவர் ''' போஸ்டிங் வாங்கி கொடுக்க ஏற்பாடு பண்ணலாம் நினைக்கிறோம் ....,///

யோவ் நரி வெளங்காத ஆளா இருக்கியே? அவருதான் ஏற்கனவே பிரபல பதிவரு ஆயிட்டாரே, எத்தன தடவ ஒரே ஆள பிரபல பதிவரு ஆக்குவீங்க?

துவைங்க துவைங்க ,இன்னைக்கு நான் சிக்கிட்டேனா?

அது சரி ,நயந்தாரா ஃபோவ் நெம்பர் கூட கிடைச்சுடும் போல இருக்கு,உங்க நெம்பர் யாருக்கும் தெரியலையே,நீங்க தீவிரவாதியா?////

யோவ் அதுக்கு நான் இன்னும் பிரபலபதிவரு ஆகலே!

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,குருவே இன்னும் பிரபலம் ஆகலைன்னா சிஷ்யர்கள் ந்நாங்க எப்போதான் பிரபலம் ஆகரது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இல்ல பாஸ் மெயிலுக்கு வாங்க டீடெயில்ஸ் தாரேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[email protected]

சி.பி.செந்தில்குமார் said...

வந்தேன் என்னய்யா பிரச்சனை?

'பரிவை' சே.குமார் said...

//எப்படியிருந்தாலும் பார்க்கப் போறதில்லை..//

Repeat Ila.

சி.பி.செந்தில்குமார் said...

குமார் ,நம்பிட்டேன்

erodethangadurai said...

இப்படியும் ஒரு படமா?

erodethangadurai said...

தனியாவா போனீங்க செந்தில் ?

ம.தி.சுதா said...

படம் நல்ல விறுவிறுப்பாக இருக்கும் போல...

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

இப்படியும் ஒரு படமா?

November 7, 2010 9:49 PM

துரை,சும்மா ஆக்ட் பண்ணாதீங்க,ஈரோடு தேவி அபிராமில பால்கனி கவுண்ட்டர்ல நீங்க பம்பிக்கிட்டு இருந்ததை நானும் பார்த்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

தனியாவா போனீங்க செந்தில் ?

இல்லை துரை குடும்பத்தோட போனேன்,யோவ்,என்ன கேள்வி இது?இதுக்கெல்லாம் கூட்டம் சேர்த்துட்டா போக முடியும்?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

படம் நல்ல விறுவிறுப்பாக இருக்கும் போல...

கதை விறூ விறுப்போ இல்லையோ சதை நல்லா கிறு கிறுப்பு