Tuesday, November 09, 2010

தலைவருக்கு சினிமா நாலெட்ஜே கிடையாதா?

1. தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜே  கிடையாதுனு  எப்படி  சொல்றே?

அய்யன்  வள்ளுவரோட  வாழ்க்கை  வரலாறு  பற்றிய  படம்தான்  மிருகம்  ஆதி நடிச்ச  ‘அய்யனார்’  படமா?-னு  கேட்கறாரே?2. விக்ரம்  கூட  விளம்பரப்  படத்துல  நடிக்க  ஆரம்பிச்சுட்டாரே? [டீ advt]

“அட  ராவணா”3. வெளிநாட்டுடன்  நல்லுறவு  நீடிக்கிர்றது  அப்டினு  தலைவர்  சொல்றாரே?

ஆமாமா,  லண்டன்  S.I.S.  நிறுவனம்  கூட  ஃபாரீன்  தானே? காமன்வெல்த்  ஒளிபரப்பு  உரிமைல  ஊழல்  நட்ந்திருக்கே?4. தலைவருக்கு  G.K.  கம்மினு  எப்படி  சொல்றே?

கவர்ச்சி  நடிகை  சனாகான்  ஷாரூக்கானோட  தங்கையா?-னு  கேட்டாரே?5. மின்  வாரியம்  மூன்றாகப்பிரிக்கப்  பட்டிருக்கே,  இனி  மின்  சப்ளை  சீராகிடுமா?

ம்ஹும்,  எனக்கென்னவோ  ஒவ்வொரு  பிரிவும்  முறை  வெச்சு  டெய்லி  3 தடவை  கரண்ட் கட்  ஆகும்னு  தோணுது.6. தலைவரே!  காமன்வெல்த்  போட்டி  ஒளிபரப்பு  உரிமைல  கூட்ட  ஊழல்  நடந்திருக்காமே?

அப்டியா?  இந்த  ரூட்  எனக்கு  தெரியாம  போச்சே?7. மாப்ளை,  ஒரு  குவாட்டர்  சொல்லு,  2  பேரும்  ஷேர்  பண்ணிக்கலாம்.

ஸாரி,  கூட்டு  குடிநீர்த்  திட்டம்  இதுல  ஒர்க்  அவுட்  ஆகுது,  தனித்தனியா  ஆளுக்கு  ஒரு  ஆஃப்  குவாட்டர்  சொல்லிக்கலாம்.8. போர்  ரகசியம்  வெளியானதாக  நியூஸ்  வருதே,  தளபதியாரே?

ஆம்  மன்னா,  நீங்க  போரைத்  தவிர்க்க  மானங்கெட்டு  எதிரியின்  காலில்  விழுந்ததை  எவனோ  ஃபோட்டோ  பிடிச்சு  இண்டர்நெட்ல  வெளியிட்டுட்டான்.9. கொத்தடிமைகளை  தலைவர்  மீட்கப்  போறாராமே?

அது  எப்படி?  நாட்டுல  கல்யாணம்  ஆன  ஆம்பளைங்க  2  கோடி  பேர் இருக்காங்க.  அத்தனை  பேரையும்  இவரால  காப்பாத்த  முடியுமா?10. தலைவரே!  முல்லை  பெரியாறு  அணையை  உடைக்கப்  போறாங்களாம்.

என்  இணையை (ஜோடி) ஒண்ணும்  செய்யாம  இருந்தா  சரிதான்.11. மன்னா!  உங்க  சிலையை  சிலர்  அவமானப்  படுத்திட்டாங்க.

விடுய்யா!  என்னையே  அவமானப்  படுத்திட்டாங்க.  என்  சிலையை  அவமானப்படுத்துனா  என்ன  இப்போ?12. மன்னா,  அமைச்சருக்கு  உங்கள்  மேல்  ஏதோ  காழ்ப்புணர்ச்சி.

எப்படி  சொல்றீங்க?

தில்லு  உள்ள  ஆம்பளையா  இருந்தா  எங்க  மன்னர்  மேல  போர் தொடுத்துப்பார்னு  எதிரிக்கு  ஓலை  அனுப்பி  இருக்காரு.13. இருக்கற  பிரச்சனை  பத்தாதுனு  இவரு  வேற  அப்படினூ  சலிச்சுக்கறியே  ஏன்?

முல்லைப்  பெரியாறு  ராசி  இல்லை,  எப்பபாரு  பிரச்சனை,  தொல்லை, பேசாம  அதுக்கு  மல்லிகை  பெரியாறு  அணை-னு  பெயர்  மாற்றம்  பண்ணிடலாம்  அப்டினு சொல்றாரு.14. தலைவரே!  காமன்வெல்த்  பொட்டில  இந்தியாவுக்கு  ரூ.250  கோடி  லாபமாம்.

அதை  விடுய்யா,  நமக்கு  எவ்ளவ்வு  லாபம்?15. இன்ஜினியர்  கொலைக்கு  அந்த  லேடி  மேல  வெச்சிருந்த

ஒரு  தலைக்காதல்தான்  காரணமா?

இல்லை.  தறுதலைக்காதல்தான்  காரணம்.16. டீக்கடைக்கு  டீ  குடிக்கப்  போன  தலைவரை  ஏன்  கைது  பண்ணிட்டாங்க?

தீக்குளிக்கப்  போனதா  யாரோ  புரளி  கிளப்பி  விட்டுட்டாங்க.


டிஸ்கி 1 - கலைஞரின் ராசியான நிறமான மஞ்சள் துண்டுக்கும்,காஜல் அகர்வால் அணீந்த மஞ்சள் முண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

டிஸ்கி 2 - ஜோக் 12 க்கும் மங்குனி அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

36 comments:

சௌந்தர் said...

5. மின் வாரியம் மூன்றாகப்பிரிக்கப் பட்டிருக்கே, இனி மின் சப்ளை சீராகிடுமா?

ம்ஹும், எனக்கென்னவோ ஒவ்வொரு பிரிவும் முறை வெச்சு டெய்லி 3 தடவை கரண்ட் கட் ஆகும்னு தோணுது./////

ஏன் இந்த ரத்த வெறி...

சௌந்தர் said...

7. மாப்ளை, ஒரு குவாட்டர் சொல்லு, 2 பேரும் ஷேர் பண்ணிக்கலாம்.

ஸாரி, கூட்டு குடிநீர்த் திட்டம் இதுல ஒர்க் அவுட் ஆகுது, தனித்தனியா ஆளுக்கு ஒரு ஆஃப் குவாட்டர் சொல்லிக்கலாம்./////

நல்ல டீலிங்....


8. போர் ரகசியம் வெளியானதாக நியூஸ் வருதே, தளபதியாரே?

ஆம் மன்னா, நீங்க போரைத் தவிர்க்க மானங்கெட்டு எதிரியின் காலில் விழுந்ததை எவனோ ஃபோட்டோ பிடிச்சு இண்டர்நெட்ல வெளியிட்டுட்டான்./////

அது வேற யாரும் இல்லை சி.பி செந்தில் தான்

ஆர்வா said...

//கொத்தடிமைகளை தலைவர் மீட்கப் போறாராமே?

அது எப்படி? நாட்டுல கல்யாணம் ஆன ஆம்பளைங்க 2 கோடி பேர் இருக்காங்க. அத்தனை பேரையும் இவரால காப்பாத்த முடியுமா?//

இவங்களை எல்லாம் காப்பாற்ற ஒருத்தன் வராமலா போய்டுவான்???????

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கல் வாத்தியாரே,..

ஜெயந்த் கிருஷ்ணா said...

[im]http://www.gifs.net/Animation11/Hobbies_and_Entertainment/Dances_Ethnic/Spanish_man.gif[/im]

Chitra said...

14. தலைவரே! காமன்வெல்த் பொட்டில இந்தியாவுக்கு ரூ.250 கோடி லாபமாம்.

அதை விடுய்யா, நமக்கு எவ்ளவ்வு லாபம்?


......அது!!!!! சூப்பர்!!!

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்
வணக்கம் பாஸ்
வணக்கம் பாஸ்
கொத்தடிமைகளை தலைவர் மீட்கப் போறாராமே?

அது எப்படி? நாட்டுல கல்யாணம் ஆன ஆம்பளைங்க 2 கோடி பேர் இருக்காங்க. அத்தனை பேரையும் இவரால காப்பாத்த முடியுமா?

அப்ப உண்மையதான் சொல்றீங்க ....

சசிகுமார் said...

நாளாக நாளாக உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போகுது.

IKrishs said...

Jokes super..Kurippa vikram jokum,Common wealth jokesum super..

Athu sari bracket la explanation kuduthu yenga arivai santhega padurathai yeppo nirutha poreenga?

'பரிவை' சே.குமார் said...

கலக்கல்.

Unknown said...

9 vathu superunga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவெடி ஜோக்ஸ்..

THOPPITHOPPI said...

அட்ரா சக்க

Anonymous said...

வழக்கம் போல கலக்கல்தான்...குமுதத்துக்கும் அனுப்பியாச்சா

karthikkumar said...

தீபாவளி லீவு முடிஞ்சு வந்துட்டேன் சார்

செல்வா said...

//“அட ராவணா”//

இது செம ..!!

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

5. மின் வாரியம் மூன்றாகப்பிரிக்கப் பட்டிருக்கே, இனி மின் சப்ளை சீராகிடுமா?

ம்ஹும், எனக்கென்னவோ ஒவ்வொரு பிரிவும் முறை வெச்சு டெய்லி 3 தடவை கரண்ட் கட் ஆகும்னு தோணுது./////

ஏன் இந்த ரத்த வெறி...


hi hi ஹி ஹி ரத்த சரித்திரம்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

7. மாப்ளை, ஒரு குவாட்டர் சொல்லு, 2 பேரும் ஷேர் பண்ணிக்கலாம்.

ஸாரி, கூட்டு குடிநீர்த் திட்டம் இதுல ஒர்க் அவுட் ஆகுது, தனித்தனியா ஆளுக்கு ஒரு ஆஃப் குவாட்டர் சொல்லிக்கலாம்./////

நல்ல டீலிங்....


8. போர் ரகசியம் வெளியானதாக நியூஸ் வருதே, தளபதியாரே?

ஆம் மன்னா, நீங்க போரைத் தவிர்க்க மானங்கெட்டு எதிரியின் காலில் விழுந்ததை எவனோ ஃபோட்டோ பிடிச்சு இண்டர்நெட்ல வெளியிட்டுட்டான்./////

அது வேற யாரும் இல்லை சி.பி செந்தில் தான்


நம்பாதீங்க யாரும்,வழக்கம் போல சவுந்தர் பொய் சொல்றார்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கவிதை காதலன் said...

//கொத்தடிமைகளை தலைவர் மீட்கப் போறாராமே?

அது எப்படி? நாட்டுல கல்யாணம் ஆன ஆம்பளைங்க 2 கோடி பேர் இருக்காங்க. அத்தனை பேரையும் இவரால காப்பாத்த முடியுமா?//

இவங்களை எல்லாம் காப்பாற்ற ஒருத்தன் வராமலா போய்டுவான்???????


வருவான் வருவான் ஆனா அவன் அன் மேரீடா இருக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

கலக்கல் வாத்தியாரே,..

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

14. தலைவரே! காமன்வெல்த் பொட்டில இந்தியாவுக்கு ரூ.250 கோடி லாபமாம்.

அதை விடுய்யா, நமக்கு எவ்ளவ்வு லாபம்?


......அது!!!!! சூப்பர்!!!

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

வணக்கம் பாஸ்
வணக்கம் பாஸ்
வணக்கம் பாஸ்
கொத்தடிமைகளை தலைவர் மீட்கப் போறாராமே?

அது எப்படி? நாட்டுல கல்யாணம் ஆன ஆம்பளைங்க 2 கோடி பேர் இருக்காங்க. அத்தனை பேரையும் இவரால காப்பாத்த முடியுமா?

அப்ப உண்மையதான் சொல்றீங்க ....


எச் எஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

நாளாக நாளாக உங்க லொள்ளுக்கு அளவே இல்லாம போகுது.


ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கிருஷ்குமார் said...

Jokes super..Kurippa vikram jokum,Common wealth jokesum super..

Athu sari bracket la explanation kuduthu yenga arivai santhega padurathai yeppo nirutha poreenga?

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

கலக்கல்.

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

9 vathu superunga

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரவெடி ஜோக்ஸ்..

நன்றி ரமேஷ் எப்போ ரிட்டர்ன்?

சி.பி.செந்தில்குமார் said...

THOPPITHOPPI said...

அட்ரா சக்க

போட்றா மொக்க(இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

வழக்கம் போல கலக்கல்தான்...குமுதத்துக்கும் அனுப்பியாச்சா

எஸ் எஸ்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

தீபாவளி லீவு முடிஞ்சு வந்துட்டேன் சார்


வரவேண்டும் மகராஜா வரவேற்கும் மதுரோஜா

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//“அட ராவணா”//

இது செம ..!!

ஓக்கே தான்க்ஸ்

varagan said...

நல்ல கற்பனைத் திறம்

நகைச்சுவை கேள்வி பதில்கள்

சிந்திக்க வைக்கும் வார்த்தைகள்

என்றும் அன்புடன்

வராகன்

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல காமெடிஸ்.....1
எனக்குப் புடிச்சது,

///5. மின் வாரியம் மூன்றாகப்பிரிக்கப் பட்டிருக்கே, இனி மின் சப்ளை சீராகிடுமா?

ம்ஹும், எனக்கென்னவோ ஒவ்வொரு பிரிவும் முறை வெச்சு டெய்லி 3 தடவை கரண்ட் கட் ஆகும்னு தோணுது.////


இது உண்மையிலேயே நடக்கப் போவுது பாருங்க!

NaSo said...

உங்கள் சேவையை தொடருங்கள் அண்ணா!!

ஐயையோ நான் தமிழன் said...

"தலைவரே! காமன்வெல்த் பொட்டில இந்தியாவுக்கு ரூ.250 கோடி லாபமாம்.

அதை விடுய்யா, நமக்கு எவ்ளவ்வு லாபம்?"


சூப்பர் பாஸ் கலக்குங்க


(யார்ரா இவன் புதுசா நுழையறானேன்னு பாக்காதிங்கண்ணா நான் புதுசு தான் நீங்க தான் எனக்கு வழிகாட்டணும்)