Tuesday, November 30, 2010

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/09/Anakha.jpg
1.  சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

---------------------------------

2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா?  ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட  இல்லையே?

--------------------------------

3. இம்சை அரசன் பாபு - என்ன மங்குனி ?கார் டேங்க்கை ஓப்பன் பண்ணி விட்டு சிரிக்கறீங்க?

மங்குனி - ஒண்ணுமில்லை,மனசு விட்டு சிரிச்சா OIL  கூடும்னாங்க.

ஹய்யோ ஹய்யோ அது ஆயில் இல்லை,ஆயுள்.

-------------------------

4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த  செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.

-------------------------------

5.  கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர்,  ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.

-------------------------

6. பெரியப்பா எல் கே - மனசுக்குள்ள நிறைய இருக்கும் ,ஆனா எழுத வராது,அது லவ் லெட்டர்,மனசுல ஒண்ணுமே இருக்காது,ஆனா பக்கம் பக்கமா எழுதுவோம்.. அது செமெஸ்டர்.

----------------------
http://www.tamilcinema.com/CINENEWS/IMAGES1/vaaranam_aayiram.jpg
7. திருப்பூர் கார்த்திக்குமார் -   ஹாய் சார் ,நான் இதை சொல்லியே ஆகனும்,கொஸ்டின் பேப்பர் அவ்வளவு கஷ்டம்.இங்கே எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு கொஸ்டின் பேப்பரை பார்த்திருக்கவே மாட்டான்.. ஐ திங்க்  இந்த டைமும் எக்சாம் ஊத்திக்குச்சு..

முன்தினம் படிச்சேனே, படிச்சதும் மறந்தேனே,சல்லடைக்கண்ணாக உள்ளமும் புண் ஆனதே...

இத்தனை நாளாக புக்கையே பாராமல் விளையாடி இருந்தேனோ..
ஹாலிடேஸ்ஸூம் வீணானதே...

-----------------------

8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)

நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை  பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?

பட்டாபட்டி -- யாருக்கு தெரியும்?சொல்லுய்யா தெரிஞ்சுக்கறோம்.

அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...

-----------------------------

9.  பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....

---------------------

10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

---------------------

112 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட்ப்பாவிகளா.. வடைய எனக்கே எனக்கு கொடுத்தீட்டீகளா.. செலவா வந்தா அழுமே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல் கமென்ஸ், ரமேஸ்க்கு போடவேண்டியது.. தப்பா இங்கே போட்டுட்டேன்..
அதுக்கு பரிகாரம் என்னானு சொல்லு அப்பு....

அன்பரசன் said...

//4. நல்ல நேரம் சதீஷ் - ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.//

எத்தனை வருசத்துக்கு முன்னாடி??

அன்பரசன் said...

//பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா //

வாவ்

அன்பரசன் said...

//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.//

தல கலக்கல் போங்க.

எல் கே said...

உன்னை பத்தி போடலியா ?? அது சரி வயசு ஆகிடுச்சி நீ எங்க போய் சைட் அடிக்கிறது

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...
This post has been removed by the author.

enna thitti iruwdhaalum paravaallaenna ennanu sollungka

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

அட்ப்பாவிகளா.. வடைய எனக்கே எனக்கு கொடுத்தீட்டீகளா.. செலவா வந்தா அழுமே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ok leave it,and send it to him

சி.பி.செந்தில்குமார் said...

பட்டாபட்டி.. said...

முதல் கமென்ஸ், ரமேஸ்க்கு போடவேண்டியது.. தப்பா இங்கே போட்டுட்டேன்..
அதுக்கு பரிகாரம் என்னானு சொல்லு அப்பு....

November 30, 20

send me a matter cd

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//4. நல்ல நேரம் சதீஷ் - ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.//

எத்தனை வருசத்துக்கு முன்னாடி??

4 years back

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா //

வாவ்

thanx

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.//

தல கலக்கல் போங்க.

thanx anbu

சி.பி.செந்தில்குமார் said...

LK said...

உன்னை பத்தி போடலியா ?? அது சரி வயசு ஆகிடுச்சி நீ எங்க போய் சைட் அடிக்கிறது

hi hi

வைகை said...

அண்ணே!! உங்க டேஸ்ட் எழுதமுடியாத அளவுக்கா இருக்கு?!!!!!!! இருந்தாலும் எழுதுயிருக்கலாம்!!!!

Chitra said...

:-))

Philosophy Prabhakaran said...

ஜோக்கில் பதிவர்களை கோர்த்துவிடும் ஸ்டைல் சூப்பர்... அதுவும் அவரவர்களுக்கு சரியாக பொருந்தும் விதத்தில் இருப்பது சிறப்பு...

Philosophy Prabhakaran said...

இந்த அநாகா ஸ்டில் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் இந்த பய புள்ள யோசிக்குது ...............நமக்கு முடியல .........உங்க டீலிங் நல்லா இருக்கு மக்கா ..........

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்க செத்த பிறகு வறுத்தெடுக்க ஒரு oil ரெடி பண்ணிக்க மக்கா ....... இப்படி காமெடி போட்டு எங்கள வருதெடுக்க்ற இல்ல ....அதனால் உனக்கு இந்த சாபம் ....போ மக்கா ...........(சிரிச்சுகிட்டே இருக்கேன் )......

மாணவன் said...

செம கலக்கல் சார்,

சிரிப்பு போலீஸ இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாம், பரவாயில்லை அடுத்தமுறை பார்த்துக்கலாம்

இன்னும் நிறைய பேரு லிஸ்ட்ல வரல
அடுத்த பாகத்துல சேர்த்துக்குங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

அடுத்த பாகத்துல சேர்த்துக்குங்க...///

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்///

u mean cp senthilkumar?

ஆமினா said...

,//மனசு விட்டு சிரிச்சா OIL கூடும்னாங்க.//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!

சூப்பர்!!!!!

Unknown said...

கலக்கல்! :))

வைகை said...

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி///////

அப்புடியே ரெண்டா வாங்கிக்கங்க!!! எனக்குந்தான்!!! ஹி! ஹி!! ஹி!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னை மறந்திட்டீங்களே பாஸ்... போலீஸ் சார் எனக்கும் ஒரு மிலிட்டரி தேன் பாட்டில்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

philosophy prabhakaran said...

இந்த அநாகா ஸ்டில் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...

//

விடு மக்கா இதுக்கெல்லாம் போய் கொவிச்சுகலாமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

//

ஒரு வேளை ரம்பா, மேனகா, ஊர்வசி கூட தெரியலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம கலக்கல்..

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி///////

அப்புடியே ரெண்டா வாங்கிக்கங்க!!! எனக்குந்தான்!!! ஹி! ஹி!! ஹி!!!

//

என்னை மறந்திட்டீங்களே பாஸ்... போலீஸ் சார் எனக்கும் ஒரு மிலிட்டரி தேன் பாட்டில்...//////

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!

Arun Prasath said...

செம கலக்கல் தல

Unknown said...

ஏங்க பாஸ், ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் பேடு டேஸ்டுங்களா?

karthikkumar said...

//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.////
தினேஷ் பங்காளி மேட்டர் சூப்பர். அப்புறம் நம்ம மேட்டர்ல பிகர பத்தி போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா நீங்க உங்க பள்ளி, கல்லூரி அனுபவத்த எனக்கு மேட்ச் பண்ணிடீங்க. ஹி ஹி

karthikkumar said...

ஒரு தொடர்பதிவு போடறேன்னு சொன்னீங்களே எப்போ போடுவீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////1. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.///////

கால வெச்சா ஒரு வேள வெட்னரி காலேஜ் பொண்ணூங்களும் தெரியலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா? ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட இல்லையே?/////

ஷேம்...ஷேம்... பப்பிஷேம்... வந்த பிகர என்னிக்காவது பன்னி வேணாம்னு சொல்லுவானா?

சசிகுமார் said...

அருமை நண்பா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.////

பாத்து என்கவுண்ட்டர் பண்ணிடப் போறாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர், ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.///

என்னது பியூட்டிபுல் டீச்சரு ஸ்டூன்ட்சோட பெயிலியருக்குக் காரணமா? எங்கள மாதிரி பசங்கள்லாம் ஒழுங்கா இஸ்கோலுக்குப் போனதே அவங்களாலதான்... ஞாபகம் வெச்சுக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)////

பாவம் 8..... :(

NaSo said...

இந்த லிஸ்டில் என்னோட பெயர் வராததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?///

காதத் தொறந்து வெச்சசிருந்தா மட்டும் புரிஞ்சிடவா போவுது?

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷேம்...ஷேம்... பப்பிஷேம்... வந்த பிகர என்னிக்காவது பன்னி வேணாம்னு சொல்லுவானா?//

அதானே! வர்றதே ஒன்னோ இல்ல ரெண்டோ அதையும் வேண்டாம்னு சொல்லிட்டா இருப்பாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
இந்த லிஸ்டில் என்னோட பெயர் வராததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்!/////

அங்க எகசாம் ரிசல்ட்டுல பேருவரல அதுக்கே பீல் பண்ணாத பன்னாட, இங்க வந்து இதுக்கு எப்பிடி சவுண்டு குடுக்குது பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...///

ஆமா இவரு, கையால அண்ணன்னு எழுதிக்குடுத்தாத்தான் ஒத்துக்குவாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....////

ஆமா லவ்வரும் பசையான ஆளா இருந்ததா...லவ்வே சிறந்ததுன்னு சொல்லி காதலிடாம்பீங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?/////

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அங்க எகசாம் ரிசல்ட்டுல பேருவரல அதுக்கே பீல் பண்ணாத பன்னாட, இங்க வந்து இதுக்கு எப்பிடி சவுண்டு குடுக்குது பாரு?//

எக்ஸாம் ரிசல்ட்ல பேரு வந்து என்ன பிரயோசனம் மாம்ஸ். இங்க பேரு வந்தா நாலு பிகருக்கு நம்ம பேரு ரீச் ஆகும்ல!

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!//

ஆமா போங்க! போங்க!!(அதுக்கு பேசாம கீழ்பாக்கம் நேர போய்டலாம்!)

'பரிவை' சே.குமார் said...

செம கலக்கல்....

வெற்றி நமதே said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

Unknown said...

என்னது இது ...............

காமடியா? சீரியசா?!

எஸ்.கே said...

செம காமெடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!//

பாவிகளா என் தொழிலையே மாத்திடுவீங்க போல?

செல்வா said...

//டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.//

நீங்க அப்படித்தான் பார்த்தீங்களா ..?

செல்வா said...

//ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட இல்லையே?//

அட பாவமே , ராமசாமி அண்ணன பத்தி இப்படி எல்லாம் எழுதி வச்சிருக்கீங்களே ..?!

செல்வா said...

//
5. கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?/

நானே பதில் சொல்லட்டுமா ..?

செல்வா said...

//8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)//

எங்க தலைக்கு எல்லாமே ராசிதான் .!!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வைகை said...

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!//

பாவிகளா என் தொழிலையே மாத்திடுவீங்க போல?///////

போலீஸ்கார் வாழ்க்கையில இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!!!!

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அண்ணே!! உங்க டேஸ்ட் எழுதமுடியாத அளவுக்கா இருக்கு?!!!!!!! இருந்தாலும் எழுதுயிருக்கலாம்!!!!

இதுதான் வம்புல மாட்டி விடறதா?

தினேஷ்குமார் said...

10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

கரக்ட் பாஸ்

தனிமையிலும்
தனிசுகம்
தங்கம் வேண்டாம்
வைரம் வேண்டாம்
தரணியில்
நானே ராசா
நானே மந்திரி
முடிவெடுக்க
வேண்டுமென்றாலும்
முழுநீளம் வேண்டாவே
தகரமும் தங்கமாகும்
தனிமையிலே
தன்னை அறிய
தனிமை ஒரு
வரம் வதமாக
மாறும் வரை.........

தினேஷ்குமார் said...

karthikkumar said...
//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.////
தினேஷ் பங்காளி மேட்டர் சூப்பர். அப்புறம் நம்ம மேட்டர்ல பிகர பத்தி போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா நீங்க உங்க பள்ளி, கல்லூரி அனுபவத்த எனக்கு மேட்ச் பண்ணிடீங்க. ஹி ஹி

பங்கு தனியா நின்னாலும் தாய்குலம் நம்ம பக்கம்தான்

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?/////

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!//

ஆமா போங்க! போங்க!!(அதுக்கு பேசாம கீழ்பாக்கம் நேர போய்டலாம்!)

மச்சி நேத்து அடிச்ச சரக்கவிட இது சூப்பர் கிக்குமா

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

ஜோக்கில் பதிவர்களை கோர்த்துவிடும் ஸ்டைல் சூப்பர்... அதுவும் அவரவர்களுக்கு சரியாக பொருந்தும் விதத்தில் இருப்பது சிறப்பு..

நன்றி பிரபா

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

இந்த அநாகா ஸ்டில் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...

ஓக்கே அடுத்த டைம் நல்ல ஸ்டில்லா போட்டுட்டா போச்சு,இதுக்காக கோவிச்சுட்டு வெளிநடப்பு பண்றதா?

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

எப்படி தான் இந்த பய புள்ள யோசிக்குது ...............நமக்கு முடியல .........உங்க டீலிங் நல்லா இருக்கு மக்கா ......

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்க செத்த பிறகு வறுத்தெடுக்க ஒரு oil ரெடி பண்ணிக்க மக்கா ....... இப்படி காமெடி போட்டு எங்கள வருதெடுக்க்ற இல்ல ....அதனால் உனக்கு இந்த சாபம் ....போ மக்கா ...........(சிரிச்சுகிட்டே இருக்கேன் )......

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

செம கலக்கல் சார்,

சிரிப்பு போலீஸ இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாம், பரவாயில்லை அடுத்தமுறை பார்த்துக்கலாம்

இன்னும் நிறைய பேரு லிஸ்ட்ல வரல
அடுத்த பாகத்துல சேர்த்துக்குங்க...

ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

மாணவன் said...

செம கலக்கல் சார்,

சிரிப்பு போலீஸ இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாம், பரவாயில்லை அடுத்தமுறை பார்த்துக்கலாம்

இன்னும் நிறைய பேரு லிஸ்ட்ல வரல
அடுத்த பாகத்துல சேர்த்துக்குங்க...///

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி

ஓ சிங்கப்பூர் பதிவரா மாணவன்?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எகத்தாளமான பதிவர்கள் லிஸ்ட்டும்,லேடீஸ் மேட்டரில் அவர்கள் பேடு டேஸ்ட்டும்///

u mean cp senthilkumar?

ந்நோ நோ ராங்க நம்பர்

சி.பி.செந்தில்குமார் said...

ஆமினா said...

,//மனசு விட்டு சிரிச்சா OIL கூடும்னாங்க.//

ரூம் போட்டு யோசிப்பீங்களோ!!!

சூப்பர்!!!!!

நன்றி ஆமினோ

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

கலக்கல்! :))

நன்றி ஜீ

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி///////

அப்புடியே ரெண்டா வாங்கிக்கங்க!!! எனக்குந்தான்!!! ஹி! ஹி!! ஹி!!!

ஓ நீங்களும் சிங்கப்பூரா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெறும்பய said...

வைகை said...

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி///////

அப்புடியே ரெண்டா வாங்கிக்கங்க!!! எனக்குந்தான்!!! ஹி! ஹி!! ஹி!!!

//

என்னை மறந்திட்டீங்களே பாஸ்... போலீஸ் சார் எனக்கும் ஒரு மிலிட்டரி தேன் பாட்டில்...

ஆளாளுக்கு தேனுக்கு அலையறாங்களே என்ன மேட்டர்?

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

philosophy prabhakaran said...

இந்த அநாகா ஸ்டில் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை...

//

விடு மக்கா இதுக்கெல்லாம் போய் கொவிச்சுகலாமா...

பிரபாவுக்கு கோபம் ஜாஸ்தி போல

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.

//

ஒரு வேளை ரம்பா, மேனகா, ஊர்வசி கூட தெரியலாம்...

ஆமா மேலே போய்ட்டா சொர்க்கத்துல அவங்க் தானே இருப்பாங்க

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

செம கலக்கல்..

நன்றி சிங்கப்பூர்வாலா

சி.பி.செந்தில்குமார் said...

செம கலக்கல்..

November 30, 2010 9:04 AM
Delete
Blogger வைகை said...

வெறும்பய said...
வைகை said...

தம்பி நீயுமா? சிங்கபூர் காரங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். உனக்கு தேன் பாட்டில் வாங்கிட்டு வரேன் ஹிஹி///////

அப்புடியே ரெண்டா வாங்கிக்கங்க!!! எனக்குந்தான்!!! ஹி! ஹி!! ஹி!!!

//

என்னை மறந்திட்டீங்களே பாஸ்... போலீஸ் சார் எனக்கும் ஒரு மிலிட்டரி தேன் பாட்டில்...//////

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!

மங்குனி கோவிச்சுக்கப்போறார்

சி.பி.செந்தில்குமார் said...

Arun Prasath said...

செம கலக்கல் தல

நன்றி அருண்

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

ஏங்க பாஸ், ஆர்ட்ஸ் காலேஜ், மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் பேடு டேஸ்டுங்களா?

என்னை மாட்டி விடறதுல என்னா ஒரு ஆனந்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.////
தினேஷ் பங்காளி மேட்டர் சூப்பர். அப்புறம் நம்ம மேட்டர்ல பிகர பத்தி போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா நீங்க உங்க பள்ளி, கல்லூரி அனுபவத்த எனக்கு மேட்ச் பண்ணிடீங்க. ஹி ஹி

ஹ ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

ஒரு தொடர்பதிவு போடறேன்னு சொன்னீங்களே எப்போ போடுவீங்க

நாளை

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////1. சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - மச்சான்,தென்னை மரத்துல ஏறி நின்னு பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்களா தெரியறாங்க..

டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.///////

கால வெச்சா ஒரு வேள வெட்னரி காலேஜ் பொண்ணூங்களும் தெரியலாம்!

ஹாஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா? ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட இல்லையே?/////

ஷேம்...ஷேம்... பப்பிஷேம்... வந்த பிகர என்னிக்காவது பன்னி வேணாம்னு சொல்லுவானா?

இல்லையே நீங்க ஃபில்ட்டர் பண்ணித்தான் ஆள் எடுப்பீங்களாமே?

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

அருமை நண்பா

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////4. நல்ல நேரம் சதீஷ் - வளர்ந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதை விட,வளரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவோம்,அதுதான் சிறந்தது,எனவே யாரும் காலேஜ் ஃபிகர்ஸை சைட் அடிக்க வேண்டாம்,ஸ்கூல் பொண்ணுங்களா பார்த்து சைட் அடிங்க...எனக்கு 25 வயசு இருக்கறப்ப அப்படித்தான் செஞ்சேன்.////

பாத்து என்கவுண்ட்டர் பண்ணிடப் போறாங்க!

இதுக்கூட என்கவுண்ட்டரா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?

சவுந்தர் - சக்சஸ்க்கு காரணம் பிரில்லியண்ட் டீச்சர், ஃபெயிலியர்க்கு காரணம் பியூட்டிஃபுல் டீச்சர்.///

என்னது பியூட்டிபுல் டீச்சரு ஸ்டூன்ட்சோட பெயிலியருக்குக் காரணமா? எங்கள மாதிரி பசங்கள்லாம் ஒழுங்கா இஸ்கோலுக்குப் போனதே அவங்களாலதான்... ஞாபகம் வெச்சுக்குங்க!

ஓஹோ நீங்க ஸ்கூல் படிப்பை எல்லாம் முடிச்சுட்டீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)////

பாவம் 8..... :(

செம கொட்டு

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

இந்த லிஸ்டில் என்னோட பெயர் வராததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்!

சாரி நாளை போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் ரெண்டாங்க்கிளாஸ் படிக்கறப்ப என் ஆளு (அப்பவே ஆரம்பிச்சிட்டாரா?)
பிரேயர்ல லீடர் ஸ்பீச் குடுக்கறப்ப நான் காதை பொத்திக்குவேன் ஏன்னு சொல் பார்ப்போம்?///

காதத் தொறந்து வெச்சசிருந்தா மட்டும் புரிஞ்சிடவா போவுது?

ஏன் இங்கிலீஷ் தெரியாதா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. ஃபிகரு - என் கிட்ட அழகு இல்லையா? அறிவு இல்லையா? ஏன் என்னை வேணாம்கறீங்க?

ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட இல்லையே?/////

ஷேம்...ஷேம்... பப்பிஷேம்... வந்த பிகர என்னிக்காவது பன்னி வேணாம்னு சொல்லுவானா?//

அதானே! வர்றதே ஒன்னோ இல்ல ரெண்டோ அதையும் வேண்டாம்னு சொல்லிட்டா இருப்பாங்க!

கிடைச்சவரை லாபம்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
இந்த லிஸ்டில் என்னோட பெயர் வராததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்!/////

அங்க எகசாம் ரிசல்ட்டுல பேருவரல அதுக்கே பீல் பண்ணாத பன்னாட, இங்க வந்து இதுக்கு எப்பிடி சவுண்டு குடுக்குது பாரு?

ஓ அவரு ஸ்ட்டூடண்ட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அவ எப்பவும் பேச்சை “ டியர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் அப்படின்னு ஆரம்பிப்பா..அவ வாயால என்னை அண்ணானு கூப்பிடறதை என் மனசு தாங்காதே...///

ஆமா இவரு, கையால அண்ணன்னு எழுதிக்குடுத்தாத்தான் ஒத்துக்குவாரு!

தாடி வெச்சுக்குவாரு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பட்டாபட்டி - காயப்படுத்தி காணாமல் போகும் காதலை விட காரித்துப்பினாலும் ட்ரீட் கேட்கும் நட்பே சிறந்தது..பை - நண்பேண்டா ....////

ஆமா லவ்வரும் பசையான ஆளா இருந்ததா...லவ்வே சிறந்ததுன்னு சொல்லி காதலிடாம்பீங்க...?

அவரைப்பற்றி நல்லா புட்டு புட்டு வைங்க

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?/////

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!

வந்தா ஆள் சிக்குமா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
இந்த லிஸ்டில் என்னோட பெயர் வராததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்!/////

அங்க எகசாம் ரிசல்ட்டுல பேருவரல அதுக்கே பீல் பண்ணாத பன்னாட, இங்க வந்து இதுக்கு எப்பிடி சவுண்டு குடுக்குது பாரு?//

எக்ஸாம் ரிசல்ட்ல பேரு வந்து என்ன பிரயோசனம் மாம்ஸ். இங்க பேரு வந்தா நாலு பிகருக்கு நம்ம பேரு ரீச் ஆகும்ல!

நல்ல ரிச்சான ஐடியாதான்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?/////

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!//

ஆமா போங்க! போங்க!!(அதுக்கு பேசாம கீழ்பாக்கம் நேர போய்டலாம்!)

சவுதிலயும் ஒரு கீழ்[ப்பாக்கம் இருக்காம்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

செம கலக்கல்....

November 30, 2010 1

நன்றி குமார்

சி.பி.செந்தில்குமார் said...

PALANI said...

பதிவுலகினருக்கு ஒரு முக்கிய செய்தி :

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

மாலை வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னது இது ...............

காமடியா? சீரியசா?!

எல்லாமே தமாஷ்ட்தான்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

செம காமெடி!

நன்றி எஸ்கே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வைகை said...

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!//

பாவிகளா என் தொழிலையே மாத்திடுவீங்க போல?

உங்களுக்கு ஏது தொழிலு?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//டெரர் பாண்டியன் - மாம்ஸ்,கையை விட்டுப்பாரு,மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்களா தெரிவாங்க.//

நீங்க அப்படித்தான் பார்த்தீங்களா ..?

ச்சே ச்சே நான் ரொம்ப நல்லவன்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//ராம்சாமி - உனக்கு ஒரு தங்கச்சி கூட இல்லையே?//

அட பாவமே , ராமசாமி அண்ணன பத்தி இப்படி எல்லாம் எழுதி வச்சிருக்கீங்களே ..?!

ஆல் பழக்க தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//
5. கோமாளி செல்வா - ஸ்டூடண்ட்ஸ்ஸோட சக்சஸ்,ஃபெயிலியர்க்கு என்ன காரணம்?/

நானே பதில் சொல்லட்டுமா ..?

சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//8. கோகுலத்தில் சூரியன் வெங்கட் (அவருக்கு 8 ராசியான எண்)//

எங்க தலைக்கு எல்லாமே ராசிதான் .!!

அவரு உம்க்க தலையா?எனக்கு தலைவலி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//வைகை said...

மிலிடரி தேன் பாட்டிலா?!!!! அப்ப "பழைய மங்கு" வாங்கிட்டு வாங்க!!!! சரியா போலிஸ்கார்?!!!!!//

பாவிகளா என் தொழிலையே மாத்திடுவீங்க போல?///////

போலீஸ்கார் வாழ்க்கையில இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!!!!

ஆஹா ரமேஷ் மூக்க உடைஞ்சா எவ்வளவு சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அண்ணே!! உங்க டேஸ்ட் எழுதமுடியாத அளவுக்கா இருக்கு?!!!!!!! இருந்தாலும் எழுதுயிருக்கலாம்!!!!

இதுதான் வம்புல மாட்டி விடறதா?

November 30, 2010 9:27 PM
Delete
Blogger dineshkumar said...

10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?

பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.

கரக்ட் பாஸ்

தனிமையிலும்
தனிசுகம்
தங்கம் வேண்டாம்
வைரம் வேண்டாம்
தரணியில்
நானே ராசா
நானே மந்திரி
முடிவெடுக்க
வேண்டுமென்றாலும்
முழுநீளம் வேண்டாவே
தகரமும் தங்கமாகும்
தனிமையிலே
தன்னை அறிய
தனிமை ஒரு
வரம் வதமாக
மாறும் வரை.........

பலே இங்கே யும் கவிதையா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

karthikkumar said...
//பிளீஸ் விசிட் திஸ் வெப்சைட் - WWW.அப்புறம் என்ன வெங்காயத்துக்கு வாழனும்?,COM.////
தினேஷ் பங்காளி மேட்டர் சூப்பர். அப்புறம் நம்ம மேட்டர்ல பிகர பத்தி போற்றுபீங்க அப்டின்னு நெனச்சேன். ஆனா நீங்க உங்க பள்ளி, கல்லூரி அனுபவத்த எனக்கு மேட்ச் பண்ணிடீங்க. ஹி ஹி

பங்கு தனியா நின்னாலும் தாய்குலம் நம்ம பக்கம்தான்

ம் ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

நாகராஜசோழன் MA said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.கலியுகம் தினேஷ் - உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸ் இல்லையா?நோ சைட்ஸ்?நோ சேட்டிங்க்?நோ என் ஜாயிண்ட்மெண்ட்? நோ டென்ஷன்?நோ லவ்வர்?/////

அப்போ என் ப்ளாக்குக்கு வாங்க...!//

ஆமா போங்க! போங்க!!(அதுக்கு பேசாம கீழ்பாக்கம் நேர போய்டலாம்!)

மச்சி நேத்து அடிச்ச சரக்கவிட இது சூப்பர் கிக்குமா

ஓ இது வேற நடக்குதா?

ம.தி.சுதா said...

சீபி உங்களை என்னாண்ணு சொல்லுவேன்... கலக்கறிங்களே...