Wednesday, November 03, 2010

அனுஷ்கா,அலாஸ்கா,அலாக்கா1. இது விஜய் வெடியா?

ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனா போதும்.2. சிநேகா வெடி-அனாகா வெடி என்ன வித்தியாசம்?

குடும்பப்பாங்கான பொண்ணுங்க வெடிக்கறதுக்கும்-கிளாமர்
பொண்ணுங்க வெடிக்கறதுக்கும் உள்ள வித்யாசம்தான்.3. இலியானா படம் போட்டிருக்கே இந்த வெடில?

’கேடி’ வெடி. கேடிப்பசங்க மட்டும் வெடிக்கற வெடி.4. லவ்வர்ஸ் வெடியா இது?

ஆமா! இங்கே பற்ற வெச்சா ஊர் எல்லையைத் தாண்டிப்போய்
வெடிக்கும்.

5. பட்டாசுக் கட்டை அப்படியே பற்ற வைக்காம ஒவ்வொரு வெடியா
உருவி பற்ற வெச்சு வெடிக்கறீங்களே! ஏன்?

கண்ணா! கோழைங்கதான் கட்டோட வெடிப்பாங்க. வீரன் சிங்கிள்
சிங்கிளாத்தான் வெடிப்பான்.6. இது அர்ஜூன் வெடியா?

ஆமா. பற்ற வெச்சா ‘வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும்.7. தீபாவளி அன்னைக்கு எதுக்கு அஜீத் வீட்டுக்கு கிளம்பிட்டே?

 ‘தலை’-க்கு எண்ணெய் தேய்ச்சுட்டு அப்புறமா குளி-னு சொன்னாங்க. அதான் ‘தல’ வீட்டுக்கு போறேன்.8. கம்யூனிஸ்ட்ங்களைக் கண்டாலே தலைவருக்கு பிடிக்கறதில்லை.

அதுக்காக எந்தப் பட்டாசும் சிவப்புக் கலர்ல ரெடி பண்ணக்கூடாதுன்னா எப்படி?9. சிவகாசி வெடி இருக்குங்களா?

சிவகாசி ஜெயலட்சுமி வெடிகூட இருக்கு.10. அண்ணே! சிவகாசி வெடி குடுங்க.

அது பழசுங்க. சுறா வெடி புதுசு. அதை வாங்கிட்டுப் போங்க.11. இணைய தளத்துல பிளாக்ஸ்பாட் [வலைப்பூ] ஆரம்பிக்கறவங்க எவ்வளவுதான் வெள்ளையா இருந்தாலும் அவங்களை ‘பிளாக்’கர்ஸ்-னு தான் சொல்லுவாங்க.  by  பிளாக் ஆரம்பிக்கும் போதே பிளான் பண்ணுவோர் சங்கம்.12. போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?13. திருச்சி மாவட்டத்துல சரக்கு சாப்பிடற ஆளுங்க அதிகம்-னு தலைவர் சொல்றாரே?

 ‘உறை’யூர் அங்கே தானே இருக்கு?

14.தலைவரு ஜிம்முக்கு போறாருன்னு எப்படி சொல்றே?

50 கிலோ எடை உள்ள அவரு 80 கிலோ எடை உள்ள அனுஷ்காவை அலாக்கா தூக்கிடுவேன்னு சவால் விடறாரே?15. ஸ்டோரி டிஸ்கஷனை எப்பவும் நைட் டைம்லயே வைக்கறீங்களே, ஏன் டைரக்டர் சார்?

STORY KNOT (ஸ்டோரி நாட்) NIGHT-ல தான் KNIGHT (குதிரை) மாதிரி கிளம்பும்.16. மன்னர் தாராபுரம் போயிருக்காரா? எதற்கு?

தாராபுரம் என்றால் அங்கே ஏகப்பட்ட அந்தப்புரம் இருக்கும் என்று எண்ணிவிட்டார்.17. கூட்டணிக்காக அலையற ஆளு நான் இல்லை-னு தலைவர் சொல்றாரே?

ஆமா... அவரு வழக்கமா பொம்பளைக்காகத்தான் அலைவாரு.18. இவதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு, இவ அவளோட தங்கை...

ஓஹோ... உன்னோட நாளைய இயக்குநரும், நாளைய மயக்குனரும்-னு சொல்லு.

டிஸ்கி - தீபாவளி ஸ்பெஷல் ஜோக்கில் சம்பந்தமில்லாமல் எதற்கு அனுஷ்கா ஜோக்.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் தொட்டதை விளம்பரம் பண்ணவேணாமா?

55 comments:

karthikkumar said...

வடை எனக்குத்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

என்கிட்டே சொல்லுங்க...

வெங்கட் said...

Just Missu....

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ்
கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே
லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

// என்கிட்டே சொல்லுங்க... //

ஹா., ஹா., ஹா..
இது தான் சூப்பர் ஜோக்..

வாட்ச்மேன்கிட்ட போயி யாராவது
புகார் பண்ணுவாங்களா.?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ Venkat

பின்ன உங்க லெவெலுக்கு சிபிஐ யா வரும்?

செல்வா said...

அடடா வடை போச்சே ..!!

செல்வா said...

// போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

சிரிப்பு போலீசு ..!!

செல்வா said...

//டிஸ்கி - தீபாவளி ஸ்பெஷல் ஜோக்கில் சம்பந்தமில்லாமல் எதற்கு அனுஷ்கா ஜோக்.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் //

நல்லா பண்ணுங்க ...!!

Admin said...

//1. இது விஜய் வெடியா?
ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனா போதும்.//

Vijay is First.

'பரிவை' சே.குமார் said...

சரவெடி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

சரவெடி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

karthikkumar said...

இன்னைக்கு நெறைய பேர் வடைக்கு காத்திருந்தாங்க போல

பனித்துளி சங்கர் said...

இவளவு வெடிகளா ஆமா நண்பரே இதில் உங்களுக்குப் பிடித்த வெடி எது ?
உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

CONGRATS AGAIN

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///14.தலைவரு ஜிம்முக்கு போறாருன்னு எப்படி சொல்றே?

50 கிலோ எடை உள்ள அவரு 80 கிலோ எடை உள்ள அனுஷ்காவை அலாக்கா தூக்கிடுவேன்னு சவால் விடறாரே?///

எனனது அனுஷகா 80 கிலோவா? தங்கததலைவி அனுஷ்கா 80 கிலோவா? என்ன தலைவரே இப்பிடி நெஞ்ச்சுல இடிய எறககிட்டீங்க?

சௌந்தர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தலைவா இதென்ன திபாவளி ஸ்பெசலா...

karthikkumar said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் பாம்பு மாத்திரை, சுருள் கேப்பு, சாட்டை போன்றவற்றை வெடிக்கும்போது கவனமாக இருங்க பங்காளிகளா

இம்சைஅரசன் பாபு.. said...

தீபாவளி சிரிப்பு வெடி நல்ல இருக்கு மக்கா
சரி உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

NICE JOKES!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

பட்டாசா இருக்கு.
தீபாவளி வாழ்த்துக்கள்.

சிவராம்குமார் said...

செம தவுசண்ட் வாலா!!!

Philosophy Prabhakaran said...

// பற்ற வெச்சா ‘வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும். //

மொக்கை படமெல்லாம் பாத்து விமர்சனம் எழுத வேணாம்னு சொன்னேன் கேட்டீங்களா...

மங்குனி அமைச்சர் said...

.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் ////

விளையாட்டில்லை செந்திகுமார் , இது பெரிய்ய அசீவ்மென்ட் , வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

வடை எனக்குத்தான்

ஜடையும் உங்களுக்கே.(யோவ்,அந்த ஃபிகர் மேட்டர் என்னாச்சு?அது ஒரு மேட்டரா?)

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

என்கிட்டே சொல்லுங்க...

ஆமா,நீங்க அப்படியே கிழிவ்ச்சிடுவீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

Just Missu...

எந்த மிஸ்ஸா இருந்தாலும் அழகை ரசிக்கனும்,ஜஸ்ட் மிஸ் தான்னு சொல்லக்கூதாது

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ்
கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே
லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

// என்கிட்டே சொல்லுங்க... //

ஹா., ஹா., ஹா..
இது தான் சூப்பர் ஜோக்..

வாட்ச்மேன்கிட்ட போயி யாராவது
புகார் பண்ணுவாங்களா.?!!

அதுவும் டே வாட்ச்மேன்,எல்லாரும் டே டே நு தான் கூப்பிடுவாங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ Venkat

பின்ன உங்க லெவெலுக்கு சிபிஐ யா வரும்?

ஆமா.சி.பி ஆகிய ஐ அம் கம்மிங்க்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் ////

விளையாட்டில்லை செந்திகுமார் , இது பெரிய்ய அசீவ்மென்ட் , வாழ்த்துக்கள்////

அப்பிடியா...?
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
அலாஸ்காவோ, பலாஸ்காவோ, நமக்கு ஒண்ணும் தெரியாதுங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

அடடா வடை போச்சே ..!!

போனாப்போகுது விடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

// போலீஸ் லஞ்சம் வாங்குனா லஞ்ச ஒழிப்பு போலீஸ் கிட்டே புகார் பண்ணலாம். லஞ்ச ஒழிப்பு போலீஸே லஞ்சம் வாங்கினா யார் கிட்டே போய் புகார் பண்றது?//

சிரிப்பு போலீசு ..!!

பூரிப்புப்போலீஸ் பூவராகவன்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//டிஸ்கி - தீபாவளி ஸ்பெஷல் ஜோக்கில் சம்பந்தமில்லாமல் எதற்கு அனுஷ்கா ஜோக்.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் //

நல்லா பண்ணுங்க ...!!
Delete

நன்றி செலவா.

சி.பி.செந்தில்குமார் said...

Sahay said...

//1. இது விஜய் வெடியா?
ஆமா. பற்ற வைக்க வேண்டியது இல்லை. பஞ்ச் டயலாக் பேசுனா போதும்.//

Vijay is First.

ஆமா,எப்பவும் அவர் தான் முதல்ல கலாய்க்கப்படுபவர்

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

சரவெடி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி குமார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

இன்னைக்கு நெறைய பேர் வடைக்கு காத்திருந்தாங்க போல

ஆமா,லீவ்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இவளவு வெடிகளா ஆமா நண்பரே இதில் உங்களுக்குப் பிடித்த வெடி எது ?
உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

நன்றி சங்கர்.எனக்குப்பிடித்தது உங்க கவிதை வெடிதான்

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

CONGRATS AGAIN

நன்றி சசி,நீங்க சொன்ன பிறகுதான் கவனித்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

///14.தலைவரு ஜிம்முக்கு போறாருன்னு எப்படி சொல்றே?

50 கிலோ எடை உள்ள அவரு 80 கிலோ எடை உள்ள அனுஷ்காவை அலாக்கா தூக்கிடுவேன்னு சவால் விடறாரே?///

எனனது அனுஷகா 80 கிலோவா? தங்கததலைவி அனுஷ்கா 80 கிலோவா? என்ன தலைவரே இப்பிடி நெஞ்ச்சுல இடிய எறககிட்டீங்க?

யாரும் பதட்டபடவேணாம்,அது சும்மா ஒரு எதுகை மோனைக்காக எழுதுனது,ஒரிஜினல் வெயிட் 62

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

நன்றி சவுந்தர்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!

நன்றி ராமசாமி சேம் டூ யூ

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

தலைவா இதென்ன திபாவளி ஸ்பெசலா...

ஆமா சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வெறும்பய said...

உங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்ததுக்கள்!

நன்றி சார்,சேம் டூ யூ

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் பாம்பு மாத்திரை, சுருள் கேப்பு, சாட்டை போன்றவற்றை வெடிக்கும்போது கவனமாக இருங்க பங்காளிகளா

நமக்கு அந்த பழக்கம் இல்ல,சினிமா ஒன்லி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

தீபாவளி சிரிப்பு வெடி நல்ல இருக்கு மக்கா
சரி உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்

நன்றி பாபு சேம் டூ யூ

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

NICE JOKES!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்றி எஸ் கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அன்பரசன் said...

பட்டாசா இருக்கு.
தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சிவா said...

செம தவுசண்ட் வாலா!!!

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

// பற்ற வெச்சா ‘வந்தேமாதரம்’-னு கோஷம் போட்டுக்கிட்டே வெடிக்கும். //

மொக்கை படமெல்லாம் பாத்து விமர்சனம் எழுத வேணாம்னு சொன்னேன் கேட்டீங்களா...

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மங்குனி அமைசர் said...

.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் ////

விளையாட்டில்லை செந்திகுமார் , இது பெரிய்ய அசீவ்மென்ட் , வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மங்குனி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ Venkat

பின்ன உங்க லெவெலுக்கு சிபிஐ யா வரும்?

ஆமா.சி.பி ஆகிய ஐ அம் கம்மிங்க்

November 4, 2010 2:42 PM
Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
.அலாஸ்கா ரேங்க்கிங்கில் நான் ஒரு லட்சம் ////

விளையாட்டில்லை செந்திகுமார் , இது பெரிய்ய அசீவ்மென்ட் , வாழ்த்துக்கள்////

அப்பிடியா...?
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்!
அலாஸ்காவோ, பலாஸ்காவோ, நமக்கு ஒண்ணும் தெரியாதுங்கோ

நன்றி ராம்சாமி அண்ணே

அலைகள் பாலா said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செந்தில். அந்த புதியதலைமுறை லிங்க் கொடுக்கமுடியுமா? (எந்த வாரம் வந்தது?)

சி.பி.செந்தில்குமார் said...

ramsami saar,லேட்டஸ்ட் புக்தான்,தீபாவளி அன்னைக்கு வந்த புக்