Sunday, June 18, 2017

பிளாஸ்டிஜ் சர்ஜிகல் ஆபரேஷன்

மதுரையில் பால் பரிசோதனை முகாம் சோப்பு ஆயில் இருப்பது கண்டுபிடிப்பு # அப்போ இனி துணி யை பால்ல ஊற வெச்சு துவைக்கலாம்.


===========

2 ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகிவிடுவார் : திருமா #"காலா"காலத்துல இவரை ஆஸ்பத்திரில சேர்த்துட்டா காப்பாத்திடலாம்


=============

3 நேர்மையாக நடத்தும் சூழல் ஏற்பட்டதும் RKநகர் தொகுதி இடைத்தேர்தல்-தேர்தல் ஆணையம் # அப்போ கடைசி வரைக்கும் தேர்தல் வராதுன்னு சொல்ல வர்றாரு===============

4 திமுகவை எதிர்க்கும் சக்தி அதிமுகவுக்கு இல்லை;பாஜகவுக்கே இருக்கிறது:இல.கணேசன் # வாக்கு வங்கி அதிமுக 35% .திமுக 29% ,பாஜக 4% இப்போ சொல்லுங்க


=============

5 புழக்கத்தில் பிளாஸ்டிக் அரிசி மக்கள் அச்சம் - செய்தி
# பிளாஸ் டிக் டிக் டிக் டைம்பாம் சத்தம் மாதிரியே பயமுறுத்துது


=============

6 தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர் தினகரன் -‍ நாஞ்சில் சம்பத்
# சைனா மேடு எல்லாம் நீண்ட நாள் நிலைப்பதில்லைனு சொல்ல வர்றாரா?

==========

7 2மாதத்தில்
ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்-ரஜினி ,பான்கார்டு ,ரேஷன் கார்டு இல்லாதவங்க எல்லாம் ரெடி பண்ணிக்க அவகாசம் தர்றாரு.தலைவர்டா


===========

8 மன்மோகன்சிங்கின் வாழ்க்கை வரலாறு படமாகிறது -செய்தி டயலாக்கே கிடையாது.பேசும் படம் ரேஞ்ச்க்கு இருக்கும்


============

9 ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்: போர்ப்ஸ்
# பாடுபட்ட சோனியா,லாலு,கலைஞர்,ஆ ராசா,ஜெ,சசி க்கு நன்றி


===============


10 திவாகரன் தலைமையில் அதிமுகவில் 4வது அணி
# இது ஜெயிக்கற அணியா? ஜெயில் அணியா?


==============

11 ஹோட்டலில்,மெஸ்சில் இட்லி சாப்பிடும்முன் சமையல் அறை சென்று இட்லி மாவு துணி உள்ள பாத்திரத்தில் ஊற்றப்படுதா?பிளாஸ்டிக் பேப்பரிலா?என உறுதி செய்க


=============

12 மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் தமிழக அரசு ஒத்துழைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் # இப்போதான் பூனைக்குட்டி வெளில வருது


===============

13 நாட்டிற்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ - அனுமதி மறுப்பு
# தமிழ்நாடுதான் எல்லோர்க்கும் புகலிடம் அளிக்கும் இடம்/மடம் போல


============

14 தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைது! மு.க.ஸ்டாலின் ஆவேசம் இறக்குங்க பாஸ்.அவங்களும் அதிமுக வுக்கு மாறிடப்போறாங்க

==============


15 கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுகிறதா என சோதனை நடைபெற்று வருகிறது
# இந்த ஆபரேஷனுக்கு பிளாஸ்டிஜ் சர்ஜிகல் ஆபரேஷன்னு பேர் வைப்பாகளா?


==============

16 சென்னை விமான நிலையம் விரிவாக்கப் பணிக்கு ரூ2500 கோடி # இனிமேலாவது கூரைசரியாம இருந்தா சரி

===============

17 பிளாஸ்டிக் அரிசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை-காமராஜ் அரிசி விற்பனை செய்வோர்,கலப்படம் செய்வோர் இவங்களை விட்டுடுங்க


============

18 ராகுல் உத்தரவு-தமிழகத்தில் 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்.# கட்சில ஒரு அத்த அவசரம்னா 72 பேர் டக்னு கிடைக்கற அளவு வளர்ந்திருக்கு போல


=============

19 ஜனாதிபதி தேர்தலில் ADMKவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்: CM EPS # டூ லேட்.உங்களுக்கு முன்னால பொன் ராதா ,தமிழிசை அறிவிச்ட்டாக.ஆதரவாம்


===========

20 ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் உடல் எடையை குறைக்க சிகிச்சை பெற்ற மாணவி பலி மாறான பேலியா டயட் உட்பட எல்லாம் போலியா?


==========0 comments: