Wednesday, June 21, 2017

தமிழக அரசியல் சடுகுடு

MGR நூற்றாண்டு விழா தினகரன் தலைமையில் தான் நடத்த வேண்டும்!-ADMK 45 வது அணி # உள்ளே போகாம வெளில இருந்தா நடத்திடலாம்

===========


2 தமிழ் நாட்டில் மதுரை முனியாண்டி விலாஸுக்கு்இருக்குற பிராஞ்ச் கூடBJPக்கு இல்லை.-திண்டுக்கல்

ஐ.லியோனி # BJP சப்போர்ட்டர்ஸ் வாய்க்கு பூட்டு============


3 தினகரனோடு இணைந்து செயல்படுவது குறித்து் மீண்டும் ஆலோசித்து முடிவு ் - வைகைச்செல்வன்.

# எப்பவும்போல் கால்ல விழுந்துடலாமா?ன்னா============


4 தமிழகத்தில் பாஜக பலம் பெறும் கட்சியாக மாறி வருகிறது - தமிழிசை#நடிகர்

பொன்னம்"பலம் ."கட்சில சேர்ந்ததை வச்சு அப்டி சொல்லிட முடியாது மேடம்============


5 கவர்னரை மன்னிப்பு கேட்கச் சொல்வது தவறானது -இல. கணேசன் # செஞ்சது தப்பா?இல்லையா?னு பாருங்க.தப்பு செஞ்சது யார்?னு பார்க்கக்கூடாது.


=========


6 சட்டசபையில் இன்றுமீண்டும் குரல் கொடுப்போம்-ஸ்டாலின்

# முதல்ல எதிர்த்து எதுனா குரல் கொடுப்போம்.அடுத்து சபை நடக்க விடாம தடுப்போம்.==========

7 \பாஜகவால் மட்டுமே நாட்டைக் காப்பாற்ற முடியும்-பொன்னம்பலம்

# மாட்டை காப்பாற்ற முடியும்னு சொல்லுங்க.ஒத்துக்கறோம்===========


8 தமிழகத்தில் பாஜக பலம் பெறும் கட்சியாக மாறி வருகிறது - தமிழிசை # அப்போ இத்தனை நாளா பலவீனமா இருந்ததுனு ஒத்துக்கறீங்க

===========

9 மாநில சுயாட்சிக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்: அமைச்சர்ஜெயக்குமார்
? சுய ஆட்சி நிலைக்கனும்கறதுக்காகவா?


===========


10 கட்சிக்குதொண்டர்களின் பலம்அவசியம்,எங்களிடம் தொண்டர்கள்பலம்உள்ளது:தீபா#பொன்னம்"பலம்"BJP ல.வேற யாரு பலம் ஆனாஆளு?


=============


11 அரசியல் கட்சி, தேர்தல் ஆணையம் நாணயத்தின் 2பக்கம் - ஸ்டாலின்
என்னான்னா அரசியல்கட்சி மரகத நாணயமா இருக்கு.நாணயம் நா நயம் இல்லா நாணயம்


=============


12 வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்-மத்திய அரசு

# வங்கிக்கணக்கை க்ளோஸ் பண்ணிட்டு பழையபடி உண்டியல் க்கு மாறிடனும்.அதுக்கும் ஆதார் அவசியமோ?


============

13 MGRஅம்மா தீபா
பேரவை தற்போது
அதிமுக ஜெ.தீபா அணி
என பெயர்மாற்றம்-தீபா
# ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எம்ஜிஆரை கழட்டி விட்டுட்டாரே?

============


14 இந்தியன் என்ற
தகுதிபோதும்
ரஜினி அரசியலுக்கு
வருவார்-நடிகர் செந்தில்
அவரும் "இந்தியன்"தானே?
# அப்போ கமலும் வருவார்

===========

15 : அம்மா என்னை திருவாடானை தொகுதியில் வெற்றி பெற வைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க, மிக முக்கிய காரணமாக இருந்தவர், சின்னம்மா தான்.-

 கருணாஸ் # இதை எ உயிருடன் இருக்கும்போது ஏன் சொல்லLIE?


==========

 16 ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து, கட்சி தலைமை ஓரிரு நாட்களில் முடிவு செய்யும். -தம்பிதுரை: # இந்தியா பாகிஸ்தான் மேட்ச்ல எப்பவும் இந்தியாதான் ஜெயிக்கும்கற மாதிரி பாஜக வுக்கே ஆதரவு


 பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளீக்கப்போறீங்க, எதுக்கு பில்டப்?

==============


17  மோடி கையில் தான், அ.தி.மு.க.,வின் குடுமி இருக்கிறது-பழ.கருப்பையா  # இதுதான்  தமிழக அரசியல் சடுகுடு

=======


18 ஸ்டாலின் 

ஆட்சிக்கு வந்துவிடுவாரோ என, பயந்து தான், அ.தி.மு.க., ஆட்சியை மோடி காப்பாற்றுகிறார். -பழ.கருப்பையா # திமுக ஆட்சிக்கு வந்துட்டா என சொல்லுங்க. ஸ்டாலின் ஆட்சிக்கு வர கலைஞரே விடமாட்டாரே?

=========

19 ரஜினி, என் இனிய நண்பர்; நல்ல நடிகர். அவர் நடிப்பை நாங்கள் ரசிப்போம்; பாராட்டுவோம்-அன்புமணி # அவர் படம் ரிலீஸ் டைம்ல பிக்சர் பெட்டியைத்தூக்கிட்டு ஓடுவோம்

===========

20 ஒரு கவர்னருக்கு, தொகுதிக்குள் செல்ல எந்த அதிகாரமும் இல்லை- நாராயணசாமி # ஒரு இந்தியக்குடிமகனுக்கு எந்தத்தொகுதிக்கும் செல்ல உரிமை உண்டு, ஆதார் அட்டை போதும்

==============


0 comments: