Wednesday, September 28, 2011

முதல் இரவில் உங்கள் மனைவி உங்களை வேலை வாங்கறாரா? என்ன கொடுமை சார் இது?

Nature Blessed......
Nature-Wallpaper-9.jpg
1. முதல் இரவில் மனைவி - இந்தாங்க பால்.

“ என்னடி? பால் சூடாவே இல்லை?” 

யோவ்! போய் காய்ச்சிட்டு வாய்யா!” # பல்பு

-------------------------

2. துரோகங்கள்,ஏமாற்றங்கள், அவமானங்கள் இவற்றை உணராமலேயே ஆண் இரு(ற)ந்து விடக்கூடாது என்று தான் இயற்கை பெண்ணை படைத்தது! ------------------------------

3. நாம எது சொன்னாலும் முட்டாள் புரிஞ்சுக்க மாட்டான், தான் புரிஞ்சுக்கிட்ட எதையும் அறிவாளி வெளில சொல்ல மாட்டான்

-------------------------

4. நர்ஸ் - ஊசி போட்டதும் நல்லா தடவி விடுங்க ! 

லொள்ஸ் பேஷண்ட் - சாரி மேடம், நான் நல்லவன்!

------------------------

5. பூங்கொடி!உன் லவ்வர் பேரு ராஜான்னே, இப்போ கிருஷ்ணாங்கறியே? 

அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் # ரொம்ப மோசம்

---------------------


BOO - the cutest dog ```


6. என் மனைவி திருவள்ளுவர் மாதிரி..  

எப்டி? 

என் சமையல்ல ஏதாவது குறை இருந்தாக்கூட  அதிகம் திட்ட மாட்டா, ரெண்டே லைன்ல சுருக்கமாத்தான் திட்டுவா

--------------------------------

7. 16 டூ 17 3/4 வயசுள்ள மைனர் நர்ஸூங்க ஹெல்ப்போட பண்றது மைனர் ஆபரேஷன், 40 வயசான நர்ஸூங்க ஹெல்ப்போட பண்றது மேஜர் ஆபரேஷன் 

-------------------------

8. டியர்,இனிமே ஒரு நாளுக்கு 10 கிஸ் மட்டும் தான் தரனும்.  

ஓக்கே உனக்கு 10 கிஸ் மட்டும்!!!!!!!!

---------------------------

9. வார்த்தைகளை சுமக்கும்போது கவிதை வருகிறது,வருத்தங்களை சுமக்கும்போது வாழ்க்கை புரிகிறது

------------

10.நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என்வயிற்றில், நான் இருக்க ஒரு இருட்டறை கூடவா இல்லை உன் வீட்டில்? - முதியோர் இல்லத்தில் விடப்பட்ட தாய் #SMS

-------------------------------------11. யாரிடமும் சிரித்துப்பேச முடிகிறது, அன்புள்ளவர்களீடம் மட்டுமே அழ முடிகிறது # புன்னகையை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்

----------------------------------


12. ஏய் மிஸ்டர்! பஸ்ல இப்படி உரசிட்டு நின்னா எப்படி? தள்ளி நில்லய்யா!  

ஏம்மா, அதுக்கு நான் பைக்லயே போய் இருக்க மாட்டேனா?

------------------------------------
13. கொடுக்கறதை வாங்கிட்டு கமுக்கமா ஓட்டு போட்டா அது பொதுத்தேர்தல், ஒரு ஓட்டுக்கு இவ்ளவ் வேணும்னு உரிமையா ரேட் ஃபிக்ஸ் பண்ணிக்கேட்டா உள்ளாட்சித்தேர்தல்

------------------------------


14.  சோனியாவை சந்திக்க மாட்டேன்- கருணாநிதி #  கையைப்பிடிச்சு இழுத்தியா பஞ்சாயத்து முடியும் வரை நானும் சோனாவை சந்திக்க மாட்டேன் - சரண்

--------------------------

15. சரண் வீட்டு முன்பு போராட்ட அறிவிப்பு! சோனாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!! # அதானே பாப்பா சேலை கட்டிட்டு போனா கோபம் வராதா?

-------------------------------16. கணவனை அடக்கி ஆண்டு கொண்டிருக்கும் மனைவிகளுக்கு மட்டும் குடிகார கணவர்கள் வாய்ப்பதே இல்லை, அப்பிராணிகளாக மாட்டிக்கொள்கிறார்கள்

------------------------------------

17. கமர்ஷியல் படத்தில் இயக்குநர்களின் வேலை கம்மி - சுசீந்திரன்! # ஆர்ட் ஃபிலிமில் ஆபரேட்டர்களுக்கு வேலை கம்மி,2 மணி நேரம் தானே?

----------------------------------

18. சோனாவின் புதிய அதிரடி - என் பிரச்ச்னைக்காக அன்னா ஹசாரே போராட வருவதாக ஒத்துக்கொண்டுள்ளார்.. @ இமேஜினேஷன்

---------------------------

19. எங்களுக்குள் எதுவும் இல்லை - அஞ்சலியுடன் காதலா? என்ற கேள்விக்கு ஜெய் பதில் # அதுதான்யா நாங்களும் கேட்கறோம்.. காற்றுக்கூட இல்லையாமே?

------------------------------------

20. ட்ராய் திடீர் அறிவுப்பு - வருடம் முழுக்க ஒருவரை மட்டுமே காதலிக்க வேண்டுமாம் # சிம்பு, நயன் தாரா உள்பட பலர் அதிர்ச்சி

----------------------------------------


28 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் இரவிலேயே பல்பா???? வெளங்கிடும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் இணையல

Unknown said...

க்யூட் எல்லாம் ..

Nirosh said...

சோனாவின் அதிரடி அசத்தல்...!

அத்தனையும் ரசனை நண்பா...!

K.Arivukkarasu said...

superன்னு ஒவ்வொருமுறையும் சொல்லணுமா ? படங்களும் நல்லா இருக்கு பாஸ் :-)

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என்னடா தலைப்பு இது..?? சோமாறி...

kobiraj said...

super boss

MANO நாஞ்சில் மனோ said...

நாசமா போறவனே, தமிழ்மணம் இனைச்சி ஓட்டும் போட்டாச்சு பொழச்சி போ...

வெட்டி ஆபிசர் said...

என்ன தான் பஜாரி மனைவியா இருந்தாலும் குடிகார கணவனிடம் அடங்கிதான் போகிரார்கள்.
இப்படிக்கு
வெட்டி ஆபிசர்

சசிகுமார் said...

அட!!!

Unknown said...

ரெண்டாவதா சொன்னீங்களே தத்துவம்! அட அட அட!

எங்கே பெண்ணீ யவாதிகளெல்லாம் லைன்ல வந்து மைனஸ் போடுங்க! :-)

Menaga Sathia said...

2 வது பாயிண்டிற்காக த.மணத்தில் மைனஸ் ஒட்டு போடப்படுகிறது...ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

2-பாயிண்ட் அண்ணனோட ஆட்டோகிராஃப் ரொம்ப ஸ்ட்ராங்குன்னு சொல்லுது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அண்ணன் வந்து மேஜரோ மேஜர் ஆப்பரேசன் தான் பண்ணுவாரொ?

துரைராஜ் said...

ellaatthaiyum summaa rasicchi padicchen sir....

செங்கோவி said...

நல்லா சிரிக்க வச்ச ஜோக்ஸ்..நன்றி.

Sen22 said...

2,12 மற்றும் 13 செம... :-)

rajamelaiyur said...

Final one super . . .

செல்ல நாய்க்குட்டி மனசு said...

2 - மாத்தி யோசி ! மாத்தி யோசி !
6 - அருமை
8 - அடிங்!!!
10 - ஸ்பெஷல் அப்ளாஸ்
14 - ஹா ! ஹா !

Anonymous said...

20 முத்தாய்ப்பு...

Unknown said...

ஹ்ஷ் அதுக்குள்ள இன்னொரு பதிவா!!!!

Mathuran said...

ஜோக்ஸ் சூப்பர்.. திருக்குறள் திட்டு மேட்டர் கலக்கல்

கடம்பவன குயில் said...

படங்கள் அருமையாக அனைவர் கண்களுக்கும் குளிர்ச்சியாக போட ஆரம்பித்த நீங்கள் தலைப்பை ஏன் இப்படி தாறுமாறாய் வைக்க ஆரம்பித்து விட்டீர்கள்???

தவிர்க்கவேண்டிய வார்த்தைகளை தவிர்த்து நீட்டாகவே உங்கள் ஸ்டைலில் வைக்கவும். உங்களால் முடியும். முயற்சிக்கவும்.

கடம்பவன குயில் said...

அனைத்து டுவிட்ஸ்ம் அருமை. 19ம் 20 உங்கள் தனி ஸ்டைல். கலக்கல்.

12. நீங்க தினமும் பஸ்ஸா இல்லை பைக்கா???

11.உண்மையே..

2. ரொம்ப ஓவரா தெரியல..துரோகம் அவமானம் ஏமாற்றம் பெண்கள் மேல் பிரயோகிப்பதே ஆண்கள்தான். துரோகம் ஏமாற்றுதல் இவற்றின் இலக்கணம் ஆண்கள்தான்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

all தூள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

பெயிண்ட் 3. எதுவோ சொல்ல வருது என்னன்னுதான் புரியல, அப்புறம் அந்த பொண்ணு யாருண்ணே, அலிசீ தானே?

Unknown said...

ஆமா மாடுலேஷன் நிர்மலா பெரியசாமி மாதிரிதான் படிக்கனுமா?
சிம்பு........நயன்...... அதிர்ச்சி.........
நல்லாருக்கு சூப்பர்

Advocate P.R.Jayarajan said...

2-ஆம் பாயிண்ட் எனக்கு பிடிச்சிருக்கு ... அதோட எல்லாம் ரசிக்கும்படியா இருக்கு ...