Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Saturday, August 09, 2014

கள்ளகாதல்

1. அஜித் ன் சால்ட் & பெப்பர் ஹேர் ஸ்டைலை பின் பற்றிய லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் 2 வது குழந்தைக்கு தந்தை ஆனதை பின்பற்றிட்டா என்ன ஆகும்?


===================



2  ஏற்கனவே பல பிரச்னைகளில் சிக்கி இருக்கும் விஜய் க்கு அடுத்த நெருக்கடி.இப்போ அவரும் ஒரு மழலைக்கு ரெடி பண்ணனும்.தொழில் போட்டின்னா சும்மாவா?


=====



3 கள்ளகாதல் வீட்டுக்கு ,நாட்டுக்கு ,உயிருக்கு கேடு தரும்.

====================


4 இந்த அரசு கள்ளக்காதலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்னு கடிதம் எழுத யாரும் இன்னும் கிளம்பலையா?


====================


5 "சீதா"ப்பழ சீசன் தொடங்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஆர் பார்த்திபன் ன் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் ரிலீஸ் ஆவது மிகப்பொருத்தம்


====================


6 பெண்களே!உங்கள் எடையை குறைக்கணுமா!?? மேக்கப்பை கலைத்து ஹைஹீல்சை கழற்றவும்


=================


7 மீன ராசி அன்பர்களே! ராசியான நிறம் பச்சை ஊதா.திசை = வடக்கு.கிளிப்பச்சை கலர் ல பேண்ட்டும் ,ஊதா கலர் ல சட்டையும் போட்டுட்டு ஆபீஸ் போகவும்


======================


8 மேக்கப்பும் ஹை ஹீல்சும் போடாதவர்கள் எடை குறைய என்ன செய்யலாம்?" எனக்கு கடன் குடுங்க.வசூலிக்க நடையா நடப்பீங்க.ஒல்லி ஆகிடுவீங்க


=======================


9 பாகை மானி வைத்து ஐ டெக்ஸ் மையால் வரைந்த மையலோ என எண்ணும்படி அவள் வளைந்த புருவங்கள்


====================


10 ஊர் உலகத்தில 1008 ஆம்பளைங்க இருந்தாலும் நேத்துத்தான் அறிமுகமான பெண்ணிடம் சாட்டில் நீ தான் என் பெஸ்ட் பிரண்ட் னு அள்ளி விடுவான்நெட் தமிழன்


================

11 தேவையில்லா டி எம் தொல்லையத்தவிர்க்க சொர்ணாக்கா னு பேரை மாத்தினாலும் அக்கா னு கூப்பிடாம அன்பே சொர்ணா னு கூப்பிடுவான் தமிழன்


======================


12 டைப்பிஸ்ட்களுக்கு உள்ள சவுகர்யம் என்னான்னா கண்கள் ஒரு காட்சியைப்பார்த்துட்டிருக்கும்போதே விரல்கள் அதை டைப் செய்து பதிவாக்கிவிடு


=======================


13 ராதிகா - சென்னை அமிர்தா - சென்னையில் இருக்கும் ஒரே தூபாய் காலேஜ்னு அள்ளி விடுவதால் விரைவில் சில பிரச்னைகளை சந்திப்பார் என அவதானிக்கிறேன்

=====================


14 உங்க மனம் கவர்ந்த நாயகன் யார்?னு கேட்கும்போது சினிமா ஹீரோ பேரைச்சொல்லாம எப்போ பொண்ணுங்க தன் புருசன்/காதலன் பேரைசொல்வாங்க்ளோ ?


=====================



15 கேரளா பெண்கள் தினமும் தலைக்குக்குளிக்கையில் எண்ணெய் தேய்ச்சுக்க மாட்டாங்களாமே.வெறும் வாட்டர் வாஷ் தானா? விபரம் அறிந்தோர் சொல்லவும்


======================


16 ஈரோடு சிவரஞ்சனி யில்


 ஏசி ரூம் ல சாப்ட்டா =126 ரூ பேமிலி ரூம்ல = 100 ரூ ஹால் ல = 80 ரூ. 



ஓஹோ! அப்போ கிச்சன்ல சாப்ட்டா 60 ரூபா தந்தா போதுமா?


================


17 ஸ்கூல்் ல படிக்கும்போது பர்ஸ்ட் ப்ளேஸ் ,செகன்ட் ப்ளேஸ் வந்தமான்னு கவலைப்படாம FB ல ரீப்ளேஸ் மூவி நேம் டேக் போட்டு விளையாடுவான் நெட்தமிழன்


======================


18 பஸ் ல ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் 4 க்ளாஸ் மேட் (girls)் கிட்டே கைலை ,தோள் ல ,முதுகு ல தட்டி தட்டி பேசிட்டிருக்கான்.தெய்வீக நட்பு னு நினைக்கறேன்

=======================


1 9 நாளைய சூரியன் ,நாளைய நிலா ன்னு எதுவும் ஆல்ட்டர்நேட் கிடையாது.ஒரே சூரியன் ,ஒரே சந்திரன் .அது மாதிரி ஒரே் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்

=====================


20 இந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாம் நிஜமாவே அப்பாவிங்களா? பசங்க உள் நோக்கம் தெரியாதா?னு புரியல.பெற்றோர் முன் இப்டி தட்டிப்பேச அனுமதிப்பாங்க்ளா?


============================

Friday, August 08, 2014

நேற்றைக்கு மழை பெய்யும்

1. அன்புள்ள ,அழகுள்ள லேடி டாக்டர்களே! நர்ஸ்களே! சும்மா நாடி பிடிச்சுப்பார்க்கக்கூட கைல கிளவுஸ் போட்டுட்டு வராதீங்க.கிளுகிளுப்பு க்கு ஊறு!


================


2 முழங்கைக்கு சற்று மேலே என்பதில் இருந்து தோள் பட்டை க்கு சற்று கீழே என்றாகிப்போனது மாடர்ன் பிகர்களின் ஜாக்கெட் கை நீளம்


====================



3 திருச்சி ,ஸ்ரீரங்கம் ,கும்பகோணம் பிகர்கள் ஜிமிக்கி அழகிகள்.பெங்களூர் ,கோவை பிகர்கள் வளையல் சைஸ் க்கு காதில் ரிங் அணியும் அழகிகள்


====================



4 பக் வீட் பிகர் தி எ நிக்காஹ் படம் எப்டி ? னு கேட்டுச்சு.25 ரூபா குடுத்தா கதை சொல்றேன்னேன் # பின் குறிப்பு.பிகர் பேரு ரூபா .வயசு 25்




==================



5 திறமை இருக்குமிடத்தைக்கண்டறியவும் ஒரு திறமை வேண்டும்.ஒவ்வொரு திறமை கொண்டவனிடமிருந்தும் ஏழ்மை விடுபடவேண்டும்


==================



6 கல்யாண மாலையில் வரன் தேடும் மாற்றுத்திறனாளிகள் தனக்கு வரப்போகும் துணை ஒரு மாற்றுத்திறனாளியா இருந்தாலும் சம்மதம் என சொல்வதில்லை



==================



7 ஒழுக்கம் ,நேர்மை ,உள்ள ஏழை மாப்ளைக்கு பெண் தர தயங்கி சொத்து பத்து உள்ள குடிகார ,பணக்கார மாப்ளை க்கு விசாரிக்காமல் பெண் தருவான்தமிழன்


=======================



8 உன்னை விட பொருளாதார ரீதியாக வசதி படைத்த சொந்தக்காரனிடம் நீ ஒரு நாளும் உதவி கேட்டு அவன் வீட்டு வாசல்படி ஏறிவிடாதே!



================



9 சன்டே அன்னைக்கு வேலை செஞ்சா டபுள் சம்பளம்னு முதலாளி வர்க்கம் ஆசை காட்டினாலும் குடும்பத்தோட இருக்கனும்னு அதை நிராகரிப்பான் தமிழன்


===============



10 அஜித் பற்றி யார் என்ன ட்வீட் போட்டாலும் அது அல்டிமேட் ட்வீட் ஆகிடும் # அல்டிமேட் ட்வீட் போட்டுட்டான்னு ஊர் உலகம் சொல்லும்.


==================



11 வித்தார கள்ளன் ஒய் விஜயா வீட்டுக்குப்போனானான்.கேட் வாட்ச்மேன் கிட்டே கே ஆர் விஜயா வீடு இதானே?னு கேட்டானாம்


===================



12  சன்டே அன்னைக்கு வேலை செஞ்சா டபுள் சம்பளம்னு முதலாளி வர்க்கம் ஆசை காட்டினாலும் குடும்பத்தோட இருக்கனும்னு அதை நிராகரிப்பான் தமிழன்



==========================



13 உன்னை விட பொருளாதார ரீதியாக வசதி படைத்த சொந்தக்காரனிடம் நீ ஒரு நாளும் உதவி கேட்டு அவன் வீட்டு வாசல்படி ஏறிவிடாதே!



=======================



14 எப்பவும் சரியா வேலை செய்யறவன் எப்பவாவது தப்பு செஞ்சா அவன் ஏதோ பிரச்சனைல மாட்டி இருக்கான்னு பாஸ் க்கு தெரியவேணாம்?


=========================


15 ஒழுக்கம் ,நேர்மை ,உள்ள ஏழை மாப்ளைக்கு பெண் தர தயங்கி சொத்து பத்து உள்ள குடிகார ,பணக்கார மாப்ளை க்கு விசாரிக்காமல் பெண் தருவான்தமிழன்


=======================


16 கல்யாண மாலையில் வரன் தேடும் மாற்றுத்திறனாளிகள் தனக்கு வரப்போகும் துணை ஒரு மாற்றுத்திறனாளியா இருந்தாலும் சம்மதம் என சொல்வதில்லை


======================



17  சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்-ஞானதேசிகன # பட்ட காலிலே ( கை யிலே) படும் .கெட்ட குடியே (தொடர்ந்து) கெடும்்


====================


18 புதுக்கோட்டை -ஆலங்குடியில் நடந்த மொய் விருந்தில் தனி நபருக்கு ரூ 2.5 கோடி வசூல் # சின்னக்கவுண்டர் பாணியில் செம வசூல்.கழக உடன்பிறப்போ?


====================


19  திருவெற்றியூரில் சுஜாதாவின் முதல் கள்ளக்காதலர் 2 வது கள்ளக்காதலரை கொலை செய்தார் # சீனியர்னா கோபம் வரத்தானே செய்யும்.3 வது நபர் ஜாக்ரதை


========================



20  பாரதிராஜாவின் அடுத்தப்படம் ‛நேற்றைக்கு மழை பெய்யும்" # முந்தா நேத்தே ரிலீஸ் ஆகிடுச்சே?


=============

Thursday, August 07, 2014

ஆரம்பம் பட அஜித் vs தலைவா பட விஜய்

1. திறமை இருக்குமிடத்தைக்கண்டறியவும் ஒரு திறமை வேண்டும்.ஒவ்வொரு திறமை கொண்டவனிடமிருந்தும் ஏழ்மை விடுபடவேண்டும்


==================



2 விஜய் = சார்.உங்க ஸ்டைல் ல கமர்ஷியலா ஒரு படம் பண்ணனும் .ஐ ஆம் வெய்ட்டிங் 


ஷங்கர் = ;-)))))))) #,விஜய் டிவி

=====================


3 சிம்பு , பிரபுதேவா ,ஆர்யா = நம்பிக்கட்டினோம் நன்றாக இருக்கிறோம்.வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்


=================


4 கமல் = என் படத்தைப்பார்த்து கை தட்னதும் இல்லாம எனக்கு ஒரு கஷ்டம் வந்தப்போ கை கொடுத்ததும் என் ரசிகர்கள் # விஜய் டிவி


=====================

5 சூர்யா = நானும் ஷ்ங்கரும் பக்கத்து பக்கத்து வீடு # அப்புறம் ஏன் இன்னும் ஒரு படம்கூட பண்ணலை? அஞ்சான் முடிச்ட்டு அவர் கூட ஒரு படம் பண்ணுங்க


====================



6 வகிடு எடுத்து தலை சீவும் பழக்கம் வழக்கொழிந்து போச்சு.எல்லாரும் தலையைக்கலைச்சு விட்டுக்கறாங்க.வான் கோழித்தலையர்கள்


==================



7 மிஸ்டர் அட்லி! "அட்லீ"ஸ்ட் 4 வார்த்தை பேசுங்க - ஆர் பார்த்திபன் # விஜய்டிவி


=====================


8 சிவ கார்த்திகேயன் = பிரண்டுக்கு பிரண்டு உதவி செய்யலைன்னா வேற யாரு செய்வாங்க? # விஜய்.டிவி


=====================



9 இந்த சினிமாக்காரங்களுக்கு கணக்கே தெரியலை.நான் BSc மேத்ஸ் ங்கறதால கண்டுபிடிச்சேன்.காலைல இருந்து 4 வது ஷோவை 2ND ஷோ-ங்கறாங்க


=====================


10 விழா மேடையில் அரைகுறை உடையுடன் ஆடும் பெண்கள் கவனத்துக்கு! தயவு செஞ்சு நெத்தில குங்குமம் வெச்ட்டு வராதீங்க.அதுக்குனு ஒரு கவுரவம் இருக்கு


====================



11 ராதிகா வும் நயன் தாராவும் பக்கத்து பக்கத்துல உக்காந்திருக்காங்க.2 பேருக்கும் உள்ள ஒற்றுமையை நினைச்சுப்பார்த்தேன். ;-)))


=================



12 அப்பா வந்திருக்கும் அதே விழாவுக்கு மகள் வந்திருக்கும் கோலம் அலங்கோலம்.கேட்டா FASHION ம்பாங்க #,ஸ்ருதி @ விஜய் டிவி


====================



13 நயன் தாரா விருது வாங்கும்போது குஷ்பு க்கு க்ளோஸப் ஷாட் வைக்கறாங்க.எதேச்சையா? ஏதாவது குறியீடா?

====================



14 விழா வுக்கு வந்தவங்க வாங்கும் கை தட்டலை விட வராதவர் பேர் சொல்லும்போது கை தட்டல் அதிகமா இருக்கு


=====================


15 ஆரம்பம் பட அஜித்தை விட தலைவா பட விஜய் தான் பெஸ்ட்டாம்.இதுக்கு எவ்ளவ் செலவு ஆச்சோ?;-))


====================


16 குறைந்த செலவில் விருது கொடுத்த விஜய் டிவிக்கு நன்றி! பட்டம் குடுத்த குமுதத்திற்கு நன்றி! கத்திக்கு (இதுவரை)தடை விதிக்காத ஜெ க்கு நன்றி!


====================



1 7  தக்காளி கிலோ 60 ரூபாயாம்.# தக்காளி.மோடி ஆட்சி ல எல்லாமே ஏறுமுகம் தான் ஆறுமுகம் மொமண்ட்


=================


18 மோடியின் ஆட்சியில் பொருளாதார சீர்திருத்தம் அடுத்த கட்டத்துக்கு போகுதோ இல்லையோ.மானாட மயிலாட அடுத்த கட்டத்துக்கு போய்டுச்.அவுட்டோர் ஷுட்


===============


19 ராமராஜனுக்கே டப் பைட் கொடுக்கும் ஒரே ஆள் கலா மாஸ்டர் தான்.ரோஸ் சுடி டாப் .கிளிப்பச்சை பாட்டம் பேன்ட்.வாடா மல்லி லிப்ஸ்டிக் # மானாட மயிலாட


=====================


20 ஆட்சியில் யார் அங்கம் வகித்தால் என்ன? தங்கம் விலை எவ்ளவா இருந்தா என்ன? நமக்குப்பிடிச்ச ஹீரோவுக்கு சங்கம் வை-ங்கறவங்க பூரா நம்ம பயலுகதான்


=============================



பலான பழ முதிர் நிலையம், பன்ருட்டி

1. DR.நீங்க சொன்னபடி 4 ம் வார்டு பேஷன்ட் தண்டபாணி உடம்புல ஐஸ்கட்டி வெச்சு அடுக்கிட்டேன்.இப்ப என்ன ஆகும்?


 அவரு ஜிகிர்"தணடா பாணி ஆகிடுவார்.்


===================


2 பக்தா!,சொர்க்கத்துக்கு என்னுடன் புஷ்பக விமானத்தில் வருகிறாயா?



ஹூம்.இப்பவெல்லாம் எந்த விமானத்தில் ஏறுனாலும் சொர்க்கம் தான்



=====================



3டாக்டர் ஏ சி ரூமை தமிழ் ல சில்லறை (,சில் அறை ) னு சொல்லலாமா?,சில்லரை யா?


ரூம் சின்னதா இருந்தா சில் அரை .பெருசா இருந்தா சில் அறை












======================


4 ஜட்ஜ் = துப்பாக்கிக்கு லைசன்ஸ் வெச்சிருந்தும் நீங்க ஏன் உங்க புருசனை ஷூட் பண்ணாம "கத்தி"யால குத்துனீங்க?


நான் விஜய் ன் தீவிர ரசிகைங்க







================


5 மெய்யெழுத்து இல்லாமல் ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்.


நீ!


=================


6 ஜட்ஜ் = ஆடி காரை ஏன் திருடுனே?


கைதி = ஆடி மாசம் ஆடி கார்.ஆடி ஓடி வேலை செய்யனும்னு தான்


==============


7  உங்களுக்கு சுகர் வந்திருக்கு.இப்போ என்ன பண்ணலாம்?


 டாக்டர்.சுகரை வரவேணாம்னு சொல்லி திருப்பி அனுப்ப முடியாதா?








===============


8 உங்க பையன் இங்க்லீஷ்ல வீக்கா இருக்கான்.என் கிட்டே ட்யூஷன் அனுப்புங்க



சாரி டீச்சர்.அ வன் லேடீஸ் விஷயத்துலயும் வீக்.



===================



9 டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி ஒரு பழம் சாப்ட்டேன்.வயித்தால போகுது.


யோவ்.நான் சாப்பிடச்சொன்னது வாழைப்பழத்தை.நீ சாப்ட்டது பலாப்பழத்தை


====================



10 உங்க கடைல மட்டும் இவ்ளவ் கூட்டம் அள்ளுதே?எப்டி?



 பலான பழ முதிர் நிலையம் பன்ருட்டி னு போர்டு வெச்சேன்


===================



11 டாக்டர்.பலாப்பழத்துல வைட்டமின் E இருக்குனு எப்டி சொல்றீங்க?


 ஈ மொய்க்குதே?










==============


12 டியர்.எப்போ எத்தனை டைம் கேட்டாலும் அசராம ஐ லவ் யூ சொல்றீங்க்ளே எப்டி?


 பொய் சொல்லாத வாய்க்கு முத்தம் கிடைக்காது


===================



13  சார்.பிரைம் மினிஸ்டர் ரோஜ்கார் யோஜ்னா (PMRY) லோன் வேணும்.



 ஓ.சரி.இந்த பார்ம் ல பிரைம் மினிஸ்டர்ட்ட ஒரு சைன் வாங்கிட்டு வந்துடுங்க



==================



14 சார்.பேலன்ஸ் பாக்கனும்.


 12 லட்சம் இருக்கு சார்.


 வாட்?


 பேங்க் ல.12 லட்சம் இருக்கு.உங்க அக்கவுன்ட் ல 10 பைசா கூட இல்லை.



=====================


15 ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் னா என்ன சார்?


சாலரி க்ரெடிட் ஆனதும் 10 பைசா கூட மிச்சம் வைக்காம வழிச்சு எடுத்துட்டா அது !








===============



16  சாரி சார்.இந்த சிஸ்டம் ல பேலன்ஸ் பாக்க முடியாது.ஒன்லி செக் டீலிங்தான்.


ஓ.சரி.இந்தாங்க 25000 ரூ செக். சாரி.2050 ரூ தான் பேலன்ஸ் இருக்கு.







=============


17 டியர்.எப்போ எத்தனை டைம் கேட்டாலும் அசராம ஐ லவ் யூ சொல்றீங்க்ளே எப்டி?


பொய் சொல்லாத வாய்க்கு முத்தம் கிடைக்காது


=======================

 18 டாக்டர்.பலாப்பழத்துல வைட்டமின் E இருக்குனு எப்டி சொல்றீங்க?


 ஈ மொய்க்குதே?


========================


19 உங்க கடைல மட்டும் இவ்ளவ் கூட்டம் அள்ளுதே?எப்டி?


பலான பழ முதிர் நிலையம் பன்ருட்டி னு போர்டு வெச்சேன்


=======================



20 டாக்டர்.நீங்க சொன்னபடி டெய்லி ஒரு பழம் சாப்ட்டேன்.வயித்தால போகுது.


யோவ்.நான் சாப்பிடச்சொன்னது வாழைப்பழத்தை.நீ சாப்ட்டது பலாப்பழத்தை


===============================

Wednesday, August 06, 2014

விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !

1. டூவீலரில் இனிமேல் மாணவர்கள் பள்ளிக்கு வரக் கூடாது - கல்வித்துறை திடீர் தடை # ஸ்டெப்னி வெச்சிருக்கும் ஸ்கூட்டர் 3 வீலர் னு வாதிடுவாங்களே ?


=================


2  பஞ்சாப்-2 மாணவிகளுடன் “எஸ்கேப்” ஆன பள்ளி முதல்வர் – 2 ஆண்டுகளுக்குப் பின் கைது!# 4 பேரைக்கூட்டிட்டுப்போய் இருந்தா 4 வருசம் கழிச்சு கைது?


=============


3 : இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ் # விழும்போதே ஹீரோயின் மடில விழுந்தா டக் னு தூக்கி விட்ருவாங்க



===============


4 அம்மா வேலைவாய்ப்பு சட்டசபையில் ஜெ., அறிவிப்பு # சம்பளம் மாசம் 1 ரூபா னு சொல்லிடுவாங்க்ளோ?


==============



5 வீடு மட்டுமே சொத்து கட்ஜூக்கு கருணாநிதி பதில் # ஆசியாவிலேயே ரொம்ப பணக்கார ஏழை நாம தான் தலைவரே! சுமாரா 2000 வீடு சொத்து இருக்குமா?



==============



6 பெண்கள் கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு # அந்த கேமராகண்காணிப்பாளர் ஒரு பெண்ணா இருந்தாதான் நல்லது


=============


7 இந்தியாவிலேயே இவ்வளவு சிறிய வீட்டில் எந்த முதல்வரும் வசிக்க வில்லை -கருணாநிதி# நல்ல வேளை.அதும் வாடகை வீடு னு அள்ளி விடலை


==============


8  விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?


===================




9 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர் -ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!


=====================



10 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?



====================



11தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக அன்புமணி ராமதாஸ்#அப்பாவுக்கு லவ் பிடிக்காது.பையன் "லவ் ஆல்" சொல்ற கேம் க்கு இன்சார்ஜ்.இதான் வாழ்க்கை


=================


12 சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளுங்கள்,அது தான் கணினிக்கு ஏற்ற மொழி சுப்பிரமணியசாமி. # அப்போ அது மனுசனுக்கு ஏத்த மொழி இல்லீங்ளா?



================



13 எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்


===================


14 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்! - பொன்.ராதாகிருஷ்ணன் # எதுக்கு? பஸ் சார்ஜ் ஏத்தவா ? போங்கய்யா நீங்களும் உங்க ஆட்சியும்



=======================



15 தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நிகழ்கிறது! - டி.ராஜேந்தர் # ஆமாங்க்ணா.பொறுக்கிப்பசங்க ஜாஸ்தி ஆகிட்டாங்க.வாரா வாரம் ஆள் மாத்திடறாங்க


===========



16  மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கலெக்டரிடம் விவசாயி# ஊர் ல எல்லா பொண்டாட்டிங்களும் ஒரே மாதிரிதான் போல


=====================



17  எனது சொத்துக்கணக்கு ஒரு திறந்த புத்தகம்! - கருணாநிதி # பொன்னியின் செல்வனை மிஞ்சிடுச்சு. 15 பாகம்.45000 பக்கம்


=======================



18 விஜய் பள்ளி சான்றிதழில் மதம் என்ற இடத்தில் இந்தியன்#இயக்குனர் SAC # அப்ப இருந்தே தப்பு தப்பா தான் பையனுக்கு சொல்லிக்குடுத்திருக்கிங்க?


======================



19 ராமதாஸ் நல்லவர்,மக்கள் பிரச்சனைகளை பேசுபவர் என மக்கள் நினைக்கின்றனர் -ராமதாஸ்.# சூர்யா பிழைச்சுடுவான்.ஓ!,டாக்டர் சொன்னாரா?,நோ.சூர்யாவே!



======================



20 விஜய்க்கு பட்டம் தரும் விழா! தடை விதித்தார் ஜெ !# சினிமாவாலா வுக்கு சினிமாவாலா வே எதிரி.பெரும்பான்மை கிடைத்தும் ஜெ வுக்கு பயம் ஏனோ?


==========================

தமிழ் நாட்ல பரம ஏழைங்க தமிழ் இனத்தலைவர் vs ஜெ

1. பெருமாள் நெத்தில இருக்கும் நாமத்தைப்பார்க்கும்போது அனைவரும் பார்க்கலாம் னு சென்சார் தரும் யூ சர்ட்டிபிகேட் மாதிரி தெரியுது


=============


2 வீட்ல இருந்து அரை பர்லாங் தூரம் கூட இல்லாத உழவர் சந்தை /மார்க்கெட் க்குக்கூட நடந்து போகாம பைக்/கார் ல போய் அந்தஸ்தை காட்டிக்குவான் தமிழன்



==============



3 இந்த ஒரு மாசமா எந்த டெவலப் பும் நீங்க காட்டலைனு டேமேஜர் சொன்னாரு.என் ட்விட்டர் /FB பாலோயர்ஸ் டெய்லி ரிப்போர்ட்டை காட்டிட்டேன்.யார் கிட்டே


==============


4 ஒரு குடும்பத்துல அம்மா அப்பா பையன் பொண்ணு 4 பேருக்கும் 4 தனி FB அக்கவுண்ட் இருந்து ஒரே ஒரு மொபைல் இருந்தா டிவி ரிமோட் கதிதான்


============



5 கோவில் களில் ப்ரசாதம் தரும் நேரம் ,இடம் எல்லாம் நமக்கு SMS அலர்ட் தந்தா நல்லாருக்கும்.அறநிலைத்துறை ஆவண செய்ய வேண்டும்்


==============


6 தமிழ் நாட்ல பரம ஏழைங்க 1 ஒரே ஒரு வீடு மட்டும் வெச்சிருக்கும் தமிழ் இனத்தலைவர் . 2 மாதம் ஒரு ரூபா மட்டும் சம்பளம் வாங்கும் கரண்ட் சிஎம் ஜெ


===============


7 வயசுப்பொண்ணுங்க நடக்கும்போது பசங்களை விட நெஞ்சை நிமிர்த்திட்டு தன்னம்பிக்கை ததும்ப நடப்பதை காண்கிறேன்



=======================



8 இந்தப்பொண்ணுங்க எல்லாம் மேரேஜ் ஆகி எத்தனை வருசம் ஆனாலும் அவங்க அம்மா வீட்ல இருந்து எதை ஆட்டையைப்போடலாம்னே யோசிச்சுட்டு இருப்பாங்க போல


=====================


9 அம்மாவின் சேலையை மகளும் ,அப்பாவின் வேட்டியை மகனும் அவர்களை நினைவு கூற பாதுகாப்பாய் பராமரிக்கிறார்கள்


=================


10 வாக்குத்தவறாதே!WALK போக மறக்காதே!


=================


11அமாவாசை அன்னைக்குப்பிறந்த குழந்தை திருடனாகும் கறது உண்மையா இருந்தா அரசியல்வாதிங்க 99% பேர் அமாவாசைலதான் பிறந்திருப்பாங்க



===================



12 வாசல் ல கோலம் போடும் பிகர் செக்யூரிட்டிக்கு தன் அக்காவையோ ,அம்மாவையோ பக்கத்துல நிக்க வெச்சா அசராம செக்யூரிட்டிக்கே செக் வைப்பான் தமிழன்


=================


13 ஊரை அடிச்சு உலையில் போடறவன் ,ஊழல் பண்ணி சொத்து சேர்ப்பவன் இவனுங்க எல்லாம் விமான விபத்துல சாகறதே இல்லை.ஆபத்தெல்லாம் அப்பாவி ஜனத்துக்கே!



===================



14 அன்பே! லேடி! இன்னைக்கு ஆடி அமாவாசை! உன் மேல் எனக்குக்கொள்ளை ஆசை! சுட்டுக்குடு ஆனியன் தோசை!


=====================


15 உத்தராயன காலத்தின் தொடக்கம் தை அமாவாசை.தட்சணாய காலத்தின் தொடக்கம் ஆடி அமாவாசை


==================


16 சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் உத்தராயனகாலம் (உத்தர்= வடக்கு),தெற்கு நோக்கி நகரும் காலம் தக்ஷினாய காலம் ( தக்சின்=தெற்கு)



======================


17 மீன ராசி ரேவதி நட்சத்திர நேயர்களே! இன்று நம் ராசி நிறம் ஊதா,கருநீலம்.அந்த கலர் சேலை ,ஜாக்கெட் அணிந்த பிகரிடம் மட்டும் பேசவும்


===================


18 இந்தப்பொண்ணுங்க எல்லாம் பூடகமா பேசறாங்க.ஏம்மா.படம் போட்டு விளக்குனாலே 10 சந்தேகம் கேட்கும் ஆளுங்க நாங்க


====================



19 பராமரிக்க சிரமப்பட்டு அழகிய நீண்ட மயில் தோகை ஒத்த கூந்தலை பாப் கட் செய்யும் ஹை க்ளாஸ் பிகர்களே! இது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா?


===============


20 தினமும் தரைல சப்பணங்கால் ல உக்காந்து சாப்ட்டாலும் சும்மா ஒரு வெத்து கவுரவுத்துக்காக டைனிங் டேபிள் வாங்கி இடத்தை அடைச்சுக்குவான் தமிழன்


======================

Tuesday, August 05, 2014

டாக்டர் , 100 வயசு வரை ் வாழனும்னா என்னசெய்யனும்.?

1. டாக்டர்.கசப்பு மருந்தை தேன் தடவி சாப்பிடலாமா?



 எதையோ தடவிக்கோ.இப்ப நர்ஸ் இடுப்புல இருந்து கையை எடுய்யா.ஊசி போட்டு முடிச்சாச்


====================


2 டாக்டர்.நாளை மேரேஜ் க்கு போறேன்.அட்சதை போடலாமா?


 ஏன்?போட்டா என்ன?


 எந்த சதையும் போடாம பாத்துக்குங்கன்னீங்க்ளே?# ஜீரோ சைஸ் ஹீரா


=====================


3 போலீஸ் = உங்க பேக்கைக்காட்டுங்க.செக் பண்ணனும்



மீ = உங்க ஐடி கார்டை காட்டுங்க.போலீஸ் தானா னு செக் பண்ணனும் (னு சொல்ல நினைச்சேன்)


=====================


4 ஜட்ஜ் = உன் காதலி மோகனாவை ஏன் கொலை செஞ்சே?



 கைதி = மோகத்தைக்கொன்று விடு னு பாரதியார் சொன்னதை படிச்சப்ப தோணுச்சி


======================


5 மேடம்.தாலியைக்கழட்டி பீரோல வெச்சுருக்கீங்களே.இதால உங்க கணவருக்க்கு ஆபத்து வராதா?



இல்லை.தாலிக்கு ஆபத்து வராது.சேப்டி


=====================


6 டியர்.ஊட்டி குளிர் ல என் பல் எல்லாம் தந்தி அடிக்குது.



சும்மா அடிச்சு விடாத.தந்தி அடிக்கும் பழக்கம்தான் காலாவதி ஆகிடுச்சே கலாவதியே!


=======================

7 என் பொண்ணுக்கு ராத்திரி டைம் ல குல்பி ஐஸ் வாங்கிக்குடுத்தீங்களா?,தொண்டை கட்டிக்கிச்சாம்.



 வாங்கித்தரும் பழக்கம் எங்க வம்சத்துக்கே இல்லையே


====================


8 டாக்டர்.என் பையன் அடிக்கடி கெட்ட வார்த்தை பேசறான்.ஏதாவது ஆபரேஷன் பண்ணி அவன் நாக்கை ஆல்டர் பண்ண முடியுமா?


ம்ஹும்.நாக்கையே கட் பண்ணிடறேன்


=====================


9 சார்.நாளைக்கு ஒரு மேரேஜ்க்குப்போகனும்.ஒரு நாள் லீவ் வேணும்.



திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்குப்போகனும்னு சொல்லு


==================



10 டாக்டர்! சந்தோஷத்துல உடம்பு குண்டாகுமா?



 இப்டி எல்லாம் கேள்வி கேட்டா எனக்கு செம காண்டாகும்"


=====================



11  ஹவுஸ் ஓனர் = எப்போ பாரு FB ல தான் குடி இருக்க.வாடகை எப்டித்தருவ? வேலைக்குப்போலாமில்ல?


அப்போ உங்க வீட்ல குடி இல்லைனு ஒத்துக்கறீங்க்?


=================


12 புக் எக்சிபிசன் னு சொன்னீங்க.ஒவ்வொரு ஸ்டால் லயும் 10 பிகருங்க மட்டும் இருக்கு?



இது பேஸ் புக் எக்ஸிபிசன் ங்க.டாப் 100 FB பிகருங்க


======================


13 Dr.பொண்ணுங்க சாக்"லேட்" அதிகமா விரும்பி சாப்டுறாங்க ,அது ஏன்?



புடவை எடுக்க கடைக்கு போனா லேட்.லவ் ப்ரப்போசல்க்கு பதில் சொல்ல லேட்.


=====================

14  டாக்டர் , 100 வயசு வரை ் வாழனும்னா என்னசெய்யனும்.?



 99 வயசு வரை சாகாம இருக்கனும்


================


15 நஸ்ரியா ஜோடியா ராமராஜன் நடிச்சிருந்தா பட டைட்டில் என்னவா இருக்கும்.?



டவுசர் எனும் நிக்கர்


==============



16 டாக்டர்.நானும் என் சம்சாரமும் அப்பப்ப அசைவம்.


அசையாம இருக்க முடியுமா? அசைஞ்சுக்குங்க.


===============

17 சிஷ்யா! ஐம்புலன் களையும் அடக்கினால் ஜோதி தெரியும்.




குருவே! அந்த ஜோதிக்கு சுமாரா என்ன வயசு இருக்கும்னு தெரியுமா?


=================


18 ஜட்ஜ் = சின்ன வீடு வெச்சிருக்கியா?



கைதி = ஒரே ஒரு வீடு தாங்க வெச்சிருக்கேன் யுவர் ஆனர்.


================

19  டியர்.என்னை திட்டும்போது 4 பேர் ப்பக்கத்துல இருந்தா பைரவரே னு கூப்பிடு.


ஏன்?


நாய் னு அர்த்தம்.நமக்குள்ளே கோட்வோர்டு.எப்டி ஐடியா?



=========================



20 சார்.மன்த் என்ட் ல என்ன ப்ரோக்ராம் ?



 தெரிஞ்சவங்க கிட்டே நம்மைப்ப்த்தி முழுசா தெரியாதவங்க கிட்டே கடன் கேட்கனும்



=========================







திருமணம் என்னும் நிக்காஹ் #செகன்ட் ஷோ போனா!!

1. திருவண்ணாமலை ல வீடுகள் எல்லாம் காரைக்குடி டைப்பிலும் சாலைகள் பாண்டிச்சேரி டைப்பிலும்


=================


2 ஹாலிவுட் ல BASIC INSTINCT னு என்னதான் டைட்டில் கொடுத்தாலும் அதுக்கு அமெரிக்கன் சந்திரமுகி னு அட்ராக்டிவ்வா புது டைட்டில் கொடுப்பான் தமிழன்


=================


3 திருவண்ணாமலை ல எல்லா தியேட்டருக்கும் சாமி பேரே வெச்சிருக்காங்க.கில்மாப்படம் போட்டா போஸ்டர் ஒட்டும்போது சங்கோஜமா இருக்காதா?


====================


4 மாடர்ன் பிகருங்க எல்லாம் தங்கள் உடைமைகளை பத்திரமாகப்பார்த்துக்கொள்வதில் விற்பன்னர்கள்.துப்பட்டாவை மடிச்சு ஹேன்ட் பேக் ல.வெச்சுக்கறாங்க


====================


5 திருவண்ணாமலை ஹோட்டல்கள் ,மெஸ்கள் பலவற்றில் " வீட்டு உணவு முறை" னு போர்டில் சப் டைட்டில் # குட் மார்க்கெட்டிங்


=====================


6 வெய்யிலில் நடக்கையில் ஏதாவது ஒரு ஆலமரம் குடையாய்க்கூட வந்து நமக்கு உதவாதா?னு நினைக்கத்தோணுது

====================


7 கவுரவ டாக்டர் பட்டம் தர்றாங்க்ளே அதே மாதிரி அகவுர டாக்டர் பட்டமும் உண்டா?


======================


8 ரொம்ப நேரமா ரயில் ல ஒரு பிகரு கெக்கெபிக்கே னு போன் ல சிரிச்சுக்கிட்டே வருது.காதலன் பெரிய கவுண்டமணியா இருப்பானா?இது கோவை சராளாவா தெரியல


========================


9 ரயில் ல ஒரு பொண்ணு ஹேன்ட்பேக் ல இருந்து நெயில் பாலீஷ் பாட்டில் 5 எடுத்து வெளில வெச்சு 5 விரலுக்கும் மாத்தி மாத்தி வைக்குது.ஏதாவதுபேஷனோ


======================


10 சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊர் பெயர் படிக்கும்போது மன்னர் ஆட்சியை ஒழி என்ற அர்த்தம் மனதில் எழுகிறது


==================


11 செல் போனில் கொஞ்சிக்கும் காதலர்கள் பச்சக் பச்சக் னு போன் ல யே முத்தம் குடுத்துக்கறாங்களே!,அதுல நிஜமாவே கிக்கா?,கற்பிதமா? #,டவுட் டேவிட்


====================


12  பெருமாள் நெத்தில இருக்கும் நாமத்தைப்பார்க்கும்போது அனைவரும் பார்க்கலாம் னு சென்சார் தரும் யூ சர்ட்டிபிகேட் மாதிரி தெரியுது

===========


13 வீட்ல இருந்து அரை பர்லாங் தூரம் கூட இல்லாத உழவர் சந்தை /மார்க்கெட் க்குக்கூட நடந்து போகாம பைக்/கார் ல போய் அந்தஸ்தை காட்டிக்குவான் தமிழன்


======================


14 இந்த ஒரு மாசமா எந்த டெவலப் பும் நீங்க காட்டலைனு டேமேஜர் சொன்னாரு.என் ட்விட்டர் /FB பாலோயர்ஸ் டெய்லி ரிப்போர்ட்டை காட்டிட்டேன்.யார் கிட்டே


=====================


15 ஒரு குடும்பத்துல அம்மா அப்பா பையன் பொண்ணு 4 பேருக்கும் 4 தனி FB அக்கவுண்ட் இருந்து ஒரே ஒரு மொபைல் இருந்தா டிவி ரிமோட் கதிதான்


====================


16 தினமும் ஒரு கீரை யை உணவில் சேர்த்துக்கொண்டால் யாராவது எப்டி கீறே? னு கேட்டா எனக்கென்ன நல்லாதான் கீறேன்னு தில்லா சொல்லலாம்


==================



17 ஆறு/வாய்க்கால்/கிணறு/குளம் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.செல் போன் டவர் இருக்கும் ஏரியாவில் வீடு கட்ட வேண்டாம்


=====================


18 இந்த பொண்ணுங்க ஹேர் கட் பண்ண தனி அழகு நிலையம் போய்டறாங்க.சலூனுக்கு வந்தா நல்லா பொழுது போகும்


=======================
19  இன்னைக்கு சினிமாக்கு போகலை.ஆபீஸ் ல டேமேஜர் அருகே இருக்கேன்.ஆளாளுக்கு போன் பண்ணி திருமணம் என்னும் நிக்காஹ் ரிசல்ட் கேட்டா கொன்றுவேன்



==============


20 காலை ஷோ போனா கல்யாண முகூர்த்தம் மட்டும் தான் பாக்கலாம்.செகன்ட் ஷோ போனா ,., # திருமணம் என்னும் நிக்காஹ்


=============

Monday, August 04, 2014

நமீதா வும் இலியானாவும் ஒரே ஆள் தான்=இல.கணேசன் !!!!

1. DMK பிளவுபட்டுவிடும் என்று மனப்பால் குடித்தவர்கள் ஏமாந்து போய்விட்டனர்-மு க.# அமலாபாலை கட்டிக்கலாம்னு நினைச்சவங்க கூடத்தான் ஏமாந்துட்டாங்க


================



2 இனி திமுக எழுந்திருக்காது என்று மனப்பால் குடித்தார்களே, என்ன ஆச்சு?- கருணாநிதி # குஷ்பூ போனா என்ன? பாபிலோனா வை சேத்தறிங்களாமே?


=================


3 திமுக, அதிமுக கட்சிகளை வேரோடு அழிக்க வேண்டும்: ராமதாஸ் # இவரு அழிக்கும் கடவுள் சிவபெருமானுக்கு சொந்தக்காரர் போல.ஆக்கப்பூர்வமா எதும் இல்ல


====================



4 என்னைய விட அழகான திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் -விஜய்.# அப்புறம் எப்டிங்க்ணா எல்லா விருதையும் நீங்களே வாங்கிடறீங்க?


====================



5 காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன் - இளையராஜா # ஏ ஆர் ஆர் இசை அமைச்சாலே தமிழன் நெட் ல டவுன் லோடித்தான் பாக்கான்


=====================


 6   உறவுக்கு மறுத்து மனைவி சொன்ன காரணங்களை "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! # நமக்குப்பின்னால வரும் சந்ததிகள்,...


=====================


7 கமலின் த்ரிஷ்யம் ரீமேக்குக்கு தடை! # டீக்கடைன்னா வடை போடறதும் ,கமல் படம்னா தடை போடறதும் சகஜம் தானே?


=====================


8 சேலத்தில் இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர்! #உலகம் பூரா நயன் தாராக்கள் இருக்காங்க்ப்பு


======================

9 அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டமளிப்பு விழா : அஜித்தை அழைக்க விரும்பாத விஜய்! # ஹா ஹா குத்தமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தானே செய்யும்?



=================


10 தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்- ராமதாஸ் .# அதுல தான் கள்ள ஓட்டு போட ஈசியா டாக்டர்?


======================


11 cசிதம்பரம்-மனைவியை ஆடிக்கு அனுப்பி வைத்து விட்டு உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கள்ளக்காதலி # சின்ன வீட்டை காலி பணணுன்னாரா


====================


12 முரண்பாடுகளின் மொத்த உருவம் மார்க்கண்டேய கட்ஜூ - கருணாநிதி # இப்பவெல்லாம் பெரிய தலைவருங்களுக்கு கண்ணாடி பார்க்கும் பழக்கமே அருகிடுச்சு

=======================

13 காங்கிரஸ் செய்த தவறை நரேந்திர மோடி அரசு செய்ய கூடாது -டாக்டர் ராமதாஸ் # புதுசா ஏதாவது க்ரியேட்டிவ்வா யோசிச்சு செய்வாங்க பாருங்க



=====================


14 எங்களைப் போல யாரும் போராட்டம் நடத்தியதில்லை! - ராமதாஸ் # கஜேந்திரா பிக்சர் பொட்டியைத்தூக்கிட்டு காட்டுக்குள்ளே ஓடுனதை சொல்றாரோ?

====================


15 தமிழ்,சமஸ்கிருதம் இரண்டுமே ஒன்றுதான்! - இல.கணேசன் # நல்ல வேளை ,நமீதா வும் இலியானாவும் ஒரே ஆள் தான் னு சொல்லலை

==================


16 திமுக ஒரு மாபெரும் நீர்த்தேக்கம்! - கருணாநிதி # கட்சி தேக்கம் கண்டு சுணக்கம் கண்டுடுச்சுனு சிம்பாலிக்கா சொல்றார் போல


==================


17  கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார் விஜய்.-குங்குமம் # ஐ ஜாலி.வர்ற தீபாவளிக்கு தமிழ் நாட்ல 2 சூப்பர் ஸ்டாரா?


====================


18 சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவு- ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்பு # ஆகஸ்ட் 15 அஞ்சான்.ஆகஸ்ட் 31 அஞ்சாள்


====================


19 தமிழன் முதல்வராகவேண்டும் என்ற எண்ணம் தமிழனுக்கு இல்லை! - க.அன்பழகன் # அப்டி இருந்திருந்தா வை கோ எப்பவோ முதல்வர் ஆகி இருக்கனும்



=======================


20 காலில் விழுந்து கேட்கிறேன், திருட்டு வீடியோ பார்க்காதீங்க! - சூர்யா # அஞ்சான் அதிமுக வில் ஐக்கியம் ஆகப்போறாரா?் டக்னு கால் ல விழறேன் கறாரு


======================

அட்டு பிகர் vs திருப்பதி லட்டு பிகர்

1. உன் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் உள்ளுக்குள் பெருமைப்படுபவரும் .உன் ஒவ்வொரு வலிக்கும் உடனே துடிப்பவரும் உன் பெற்றோரே!சர்வதேச பெற்றோர் தினம்"  # 22 7 2014


==================



2 நம்மையும் அறியாமல் நமக்குள் ஒன்றி விட்ட எல்லா நற்பண்புகளும் நம் பெற்றோர் நம்மில் விதைத்தவையே!


=================


3 நம் பெற்றோர் நமக்குச்செய்தது கடல் அளவு.நாம் நம் பெற்றோருக்கு செய்தது கடுகளவு .தீர்க்க முடியாத கடன்


=================



4 கொழுமிச்சை (கொழுமிச்சம்பழம் ) என்பது எலுமிச்சை போலவே புளிப்பு சுவை உள்ள ஆரஞ்சு போல சுளை உள்ள பழம்.அருகி விட்ட பழ வகை


=====================


5 எலுமிச்சை என்பது மனைவி எனில் கொழுமிச்சை ( நார்த்தங்காய்) என்பது கொழுந்தியா மாதிரி.கொழுக் மொழுக் னு இருக்கும்.பச்சைபசேல் னு.வாசம் ம்


=====================


6  தமிழ் நாயகர்களில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பேணுவதில் 1 தனுஷ் 2,சூர்யா 3 விக்ரம் 4, விஜய் 5 ஜீவா 6 அருண் விஜய் 7 கமல் 8 சத்யராஜ்



======================


7  தலைவலி ,காய்ச்சல் னு எந்தப்பிரச்னை வந்தாலும் டாக்டர்ட்ட போகாம மெடிக்கல்ஷாப் லயே தன் குறை எல்லாம் சொல்லி மாத்திரை வாங்கிக்குவான் தமிழன்


==========================



8 நம் முன்னோர்கள் வந்து போன இடம் ,பல மன்னர்கள் தடம் பதித்து சென்ற இடம் என நினைத்து ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாதவர்களும் கோவிலுக்கு செல்லலாம்


====================



9 அம்மா /அப்பா வை இழந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த ,வசித்த இடத்தை ,வீட்டை இழக்க மாட்டார்கள்.



======================



10 சாதித்தவர்கள் ,சரித்திர நாயகர்களுக்கு ஆத்ம திருப்தியை அளிக்கக்கூடியது. அவர் தம் பெற்றோருக்குச்செய்த பணி விடை ,பிரதி உபகாரம்


====================


11 ரயில் ல தியேட்டர் ல ஓடாத FAN னைக்கூட கை விரலால் சுத்த விட்டு அங்கே இங்கே தட்டி பட்டி டிங்கரிங் பண்ணி ஓட வெச்சுடுவான் தமிழன்


=====================


12 அன்பே! எதை வாங்கித்தந்தாலும் வேண்டாம் எனத்தள்ளி விடுகிறாய்! உன்னைத்தள்ளிட்டு வந்தது தவறோ என எண்ண வைக்கிறாய்! #@twitkavithaigal


====================



13 உனக்கு எந்தக்கெட்ட பழக்கமும் இல்லையே?என்றாள்.உன்னைக்காதலிப்பது தவிரெ வேறு கெட்ட பழக்கம் இல்லை என்றேன்


=================


14  ரயிலில் அப்பர் பர்த்தில் பாசப்பிணைப்புடன் இருக்கும்காதல் ஜோடியே! நீங்க இருப்பது இருட்டு பரண் அல்ல.எல்லாரும் பாத்துக்கிட்டு தான் இருக்கோம்


=====================


15 ஆடிப்பிரிவு தம்பதிகளுக்குத்தான்.காதலர்களுக்கோ ,கள்ளக்காதலர்க்கோ இல்லை


=======================

16 எக்ஸ்பிரஸ் ,LSS பஸ் ல ஏறக்கூடாதுனு ஒரு கொள்கை முடிவோட இருக்கேன்.18 பஸ் போய்டுச்சு.ஒரு சாதா பஸ் கூட காணோம்.தமிழகம் பணக்காரநாடு ஆகிடுச்சோ?்


=====================


17 அட்சதை அரிசிக்கு ரேஷன் அரிசியை யூஸ் பண்ணா 2 விதத்துல யூஸ் 1 ரேட் சீப் 2 மஞ்சள் தடவ தேவை இல்ல.ஆல்ரெடி மஞ்சளாதான் இருக்கு


======================


18 ஒரு அட்டு பிகர் திருப்பதி லட்டு பிரசாதத்தை யாருக்காவது கொடுத்தா அது திருப்பதி லட்டு பிகர் ஆகிடும்


=====================


19 சூர்ய நமஸ்காரம் பண்றாங்க்ளோ இல்லையோ நாளை சூர்யா ரசிகர்கள் சூர்யா நமஸ்காரம் பண்ணுவாங்க # சூர்யா பர்த் டே .அஞ்சான் டே  22 7 14



=======================

20 அய்யா சாமி.கோயிலுக்கு வந்துட்டு தர்மம் பண்ணாம போனா எல்லாமே வீணாப்போய்டுங்கய்யா.தர்மம் பண்ணுங்க # மார்க்கெட்டிங் டெக்னிக்


==================

Sunday, August 03, 2014

ஆயிரங்கால் ஜடை!!!!

1.டியர்.ஆயிரங்கால் ஜடை போட்டுக்கிட்டா எனக்கு நல்லாருக்குமா?



ஒருக்கால் நல்லாருக்குமோ என்னமோ ட்ரை பண்ணிப்பாரு


=====================


2 டியர்.உங்களுக்கு ரொமான்டிக்கா பேசவே தெரியல.என்னை கடனுக்கு லவ் பண்றீங்களோனு தோணுது.



ச்சே.நோ நோ.5000 ரூபா கடன் கேட்டு 5 நாள் ஆச்சு.தர்ல நீ


====================


3 டியர்.டைனிங் டேபிள் இருந்தும் ஏன் நின்ன வாக்லயே சாப்டறீங்க?



மாமனார் வீட்ல உக்காந்து சாப்ட்டான் னு இந்த சமூகம் சொல்லிடுச்சுனா?


==================



4 பொண்ணை பாடச்சொல்லுங்க.கேட்போம்.


சாரி மாப்ளை.அவ ஒரு பாத்ரூம் சிங்கர். சவுகர்யமாப்போச்சு.சரி பாடச்சொல்லுங்க.பார்ப்போம்.




====================



5 டேமேஜர் = ரிப்போர்ட்டை மெயில் ல அனுப்பிடுனு சொன்னேன்.இன்னும் வர்லயே?


 சாரி.சார்.கொஞ்சம் லேட் ஆகும்.பேசஞ்சர் ட்ரெய்ன் ல அனுப்பிடவா?


=================



6 DR! 5 வருசமாப்பொண்ணு பார்த்தும் எதுவும் செட் ஆகல.அந்த ஏக்கத்துலயே என் கன்னம்வீங்கிடுச்சு.



வித்தியாசமான பொண்ணுக்கு வீங்கி நோயா இருக்கே?



==========================



7 ஒல்லி லில்லி = டாக்டர்.இலந்தைப்பழம் சாப்டா மூளை வளர்ச்சி கம்மி ஆகிடுமாமே?



அதெல்லாம் புரளிம்மா.அப்போ பலாப்பழம் சாப்ட்டா அதிகமாகுமா?


===================


8 சார்.இந்த ஏரியாவில் ஒரே இருட்டா இருக்கு.திருடங்க நடமாட்டம் இருக்குமா?



ச்சே!ச்சே! போலீஸ் நடமாட்டம் தான் ஜாஸ்தி.ஜாக்ரதை


====================


9 மோகினிப்பேய் கல்யாணம் ஆகாத கன்னிப்பையனைக்கண்டாதான் பிடிச்சுக்கும்.நீங்க பயப்படத்தேவை இல்ல.



அதுக்கு எப்டி அதெல்லாம் தெரியும்.?


=======================

10 சார்.நீங்க கோயிலுக்குத்தானே போறீங்க.?பேய் எதும் செய்யாது!



அது எப்டி? நம்ம 2 பேருக்குத்தானே அது தெரியும்? பேய்க்கு எப்டி தெரியும்?


=====================


11 மிஸ்! மேரேஜ்க்குப்பின்பும் நீங்க மாறாம இப்டியே இருப்பீங்களா?



ஸாரி.லைட்டா மாற்றம் வரும்.உண்டாவேன்.பின் குண்டாவேன்


====================



12 டாக்டர்.உங்க பைக் மட்டும் 200 கிமீ மைலேஜ் தருதே எப்டி?




நர்ஸ் கூட போகும்போது மட்டும் ஸ்டார்ட் பண்ணி போவேன்.தனியா போறப்ப உருட்டிட்டேபோவேன்



======================



13 ஜட்ஜ் = தொகுதிமேம்பாட்டு நிதி ல மக்களுக்கு 20% கூட ஏன் செலவு பண்ணல?



தயாநிதி அழகிரி = எனக்கு 80 மக்களுக்கு 20 னு நினைச்ட்டேன்


====================



14  மிஸ்! உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா? 


கோலம்? அப்டின்னா என்ன? ஹூம்.எல்லாம் காலத்தின் கோலம் # பெண் பார்க்கும் படலம்


======================


15 டாக்டர்.இரும்புக்குதிரைகள் நாவல் படிச்சேன். . காலைலேந்து எந்த வேலையும் ஓடல


 ஏம்மா! வேலையைச்செய்யாம கதை புக் படிச்சா வேலை எப்டி ஓடும்? 


====================


16 மிஸ்! நீங்க சூர்யா ரசிகையா இருக்கறதால ஏகப்பட்ட பாய் பிரன்ட்சா? ஏன்?



 அஞ்சான் ரிலீஸ் ஆகும்போது எனக்கு அஞ்சு ஆள(அஞ்சாள்)மேட்ச்க்கு மேட்ச்் 


======================


17 மாமா.நாங்க ரொம்ப ஹை க்ளாஸ் பேமிலி. 


அதுக்காக அட்சதைக்கு போடும் அரிசி கூட வெஜ்டபிள் பிரைடு ரைஸ் தான் வேணும்னா எப்டி?மாப்ளே ! 


========================

18 டாக்டர்.காலை ல என்னால சீக்கிரமே எந்திரிக்க முடியல



. யோவ்.சேலம் டாக்டர் சிவராஜைப்பாருய்யா. 


=======================


19 மேடம்.உங்க உள்ளங்கைல அட்சதை ரேகை பிரமாதமா ஓடுது. 




ஜோசியரே.சும்மா அடிச்சு விடாதீங்க.இப்பதான் அட்சதை தூவினேன்.அரிசி ஒட்டிக்கிச்சு 


====================


20 டாக்டர்.நீங்க டிவி ,சினிமா எதுவும் பார்க்க மாட்டீங்களா? 



ஏன் அப்டி கேட்கறீங்க?



 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும்னு போர்டுஇருக்கே? 


==========================

தனலட்சுமி vs தொண தொண லட்சுமி!

1.கோவில் வீதியில் மாவிளக்கு தட்டு ஏந்தி வரும் பக்தைகளே! தட்டை தலையில் வெச்ட்டு வந்தா எனக்கு எப்டி எட்டும்?தோளில் வைத்து வரவும்


========================



2  விஜய் = விருது வழங்கும் விழா வுக்கு நீங்களும் வரனும்.நான் விருது வாங்கறேன். 


அஜித் =அதான் ஆல்ரெடி "வாங்கிட்டீங்க்ளே"மறுபடி ஏன் வாங்கனும்?



====================


3 PRETTY GIRL னு யாரும் உங்களை கூப்பிடுவதில்லையா? கவலைப்படேல்.டெய்லி BREAD ,TEA அடிக்கடி சாப்பிடுங்க.பிரட் டீ கேர்ள் ஆகிடுவீங்க



====================



4 நான் ஏன் ட்விட்டர் face 2014 விருது போட்டில கலந்துக்கலைனு எல்லாரும் கேட்கறாங்க.நான் விஜய் மாதிரி எளிமையா வாழ ஆசைப்படறேன்


====================



5 ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்ட்டர் க்யூ 3 இருந்தது.எதுல ஆள் கம்மி னு எண்ணிப்பார்த்தேன்.3 க்யூ லயும் சரியா தலா 26 பேர் இருக்காங்க#தமிழன்


====================


6 ஜங்க்சன் ல ஒரு ட்ரான்ஸ்போர்ட்டர் ஜோடி பெஞ்ச் ல உக்காந்திருக்கு.இவன் மென்னுட்டு இருக்கும் பபிள்கமை அவ வாய்க்கு கடத்திட்டான் #அடெய்


==================



7 பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தை பலரும் விரும்ப முக்கியக்காரணம் இஷ்டத்துக்கு நினச்ச நேரம் நொறுக்ஸ் சாப்டுக்கலாம் என்பதாக இருக்கக்கூடும்


====================


8 பொது இடங்கள் ல அன்னியோனமா நடந்துக்கும் ஆதர்ச தம்பதிகள் நிஜமாவே அப்டித்தானா? நம்மை எல்லாம் கடுப்பேத்த அப்டி நடந்துக்கறாங்களா?

===================



9 பொண்ணுங்க பூ கட்டும்போதும் ,ஒயர் கூடை பின்னும்போதும் ,கை வேலைப்பாடு எம்ப்ராய்டரி தைக்கும்போதும் அவங்க விரல்கள் ஒரே பேட்டர்ன்ல இருக்கும்


====================



10  அடிக்கடி தொலைதூர பயணம் மேற்கொள்பவன் பேசஞ்சர் ட்ரெய்ன் டைம் டேபிளுக்கு தக்கபடி தன் பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்வான்



=====================


11 எப்போதும் கூந்தலில் பூ வைக்கும் பெண்கள் பூவையர்.எப்போ பாரு பெண்களை திட்டிட்டே இருப்பவர்கள் பூவையர் வையர்




=================


12 விழுப்புரம் டூ பாண்டிச்சேரி =பேசஞ்சர் ட்ரெய்ன் =டைம் டேபிள் காலை 6 35 10 மதியம் 12 55 2 25 மாலை 5 40 # தூரம் =38 கிமீ. டிக்கெட் 10 ரூபா


====================




13 பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் 8 வது கிமீ ல் முரட்டாண்டி எனும் ஊரில் புகழ் பெற்ற பிருத்தியங்காரா தேவி காளி கோவில் இருக்கு


================



14 பஸ்ல ஏறுனதும் அறிமுகம் இல்லாதவன் ஏதாவது பேசிட்டா என்ன பண்ண?னு உம்முனு வரும்பிகர்ட  ஹாய் மிஸ்! வீட்ல உப்புமாவா?" னு கேட்பான் தமிழன்


======================



15 பஸ் ல போகும்போது தான் பசிக்கும்.வீட்ல டைனிங் டேபிள் ல பரிமாறி கூப்பிடும்போது பசிக்காது



=====================


16 ஜன்னல் ஓர சீட்டில் அமர்பவர் தான் முழுதாக பஸ் சில் அமர முடிகிறது.2 வது ,3 வது நபர் முக்கால் ,பாதி உடம்புதான்


====================


17 
பஸ் ல ஒருத்தன் மொபைல் ல LOVER (NEW) னு போன் நெம்பர் சேவ் பண்ணி வெச்சிருக்கான்.லவ்வரோட புது நெம்பரா?லவ்வரே புதுசா? புது லவ்வரா?


====================


18 ஒவ்வொரு மொபைல் போனிலும் ஏராளமான ரகசியங்கள் புதைந்து கிடக்கும்.அது பற்றி யாருக்கும் தெரியாதவரை எல்லோருக்கும் நல்லது


====================


19 கவனத்தை ஈர்க்க சிலர் புனைப்பெயர்கள் வைத்துக்கொள்கிறார்கள்.நிஜப்பெயரில் எழுதுவது பெற்றோருக்கு நாம் செய்யும் மரியாதை.நம்பகத்தன்மையும் தரும்



=====================


20 அன்பே தனலட்சுமி! காதலிக்கும்போது தள தள லட்சுமி! இப்போ தொண தொண லட்சுமி!



=====================