Wednesday, December 03, 2014

சாரதா 420

கலைஞர் டிவி வழக்கு: தயாளு அம்மாள், கனிமொழிக்கு எதிரான அமலாக்க பிரிவு
சாட்சியாக மு க மகள் செல்வி" # வளர்த்த கடா மார்பில் முட்டுதே மொமென்ட்.


===============
2


காங்கிரஸ்கட்சி- இளைஞர்கள் கையில்பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும் ப . சி
#இவர் பையன் கார்த்தி சிதம்பரத்தை தமிழக தலைவராக்கனும்கறாரா?


==================


3     ·  
பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம் # ஆல் ஓவர் த வோர்ல்டு தன் ஆளுடன் சுத்திப்பாக்க ஆசை போல
 
 
 
=====================
 
 
4
எனக்கு தூக்கம் வருவதில்லை: புலம்புகிறார் கருணாநிதி.# 200 கோடி ஊழல் வழக்கை நினைச்சா தலைவா?===================5  ஆறு  பேருடன் தொடர்பு… 4 கணவர்களை அசால்டாக போட்டுத்தள்ளிய ஜப்பான் 'கேடி'லேடி-செய்தி # ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை 
 ஆறு
 
 
===================
 
 
 
6
காதல், திருமணத்திற்கு நான் ரெடி! 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் # இந்த ஆபருக்கும் நான் நீ ன்னு ஒரு க்யூ இருக்குமே?
 
 
=====================

 
    ·  
7  சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி! # சொந்தக்கதைன்னா எந்தத்திண்ணைலயும் உக்காந்து எழுதலாமே?
 
 
====================

    ·  
8 அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - ராமதாஸ் # பாபா பெட்டியைத்தூக்கிட்டுப்போன அதே முகத்தை வெச்சுக்கிட்டு இப்டி பேச கூச்சமா இல்ல?
 
 
================


    ·  
9 முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை: மோகன்லால் #உரிமைக்குக்குரல் கொடுப்போம்.உரிமை உள்ளவரிடம் உதடு கொடுப்போம்
 
 
=======================
 
 
10

    ·  
சகலகலா வல்லவனில் நடிக்க ஆசை -விஜய் # இதுக்கு கமல் ரசிகர்கள் ஒத்துக்கனுமே?
 
 
 
===================
 
 
11

 
    ·  
இரு குடும்பங்கள் காஷ்மீரையே கொள்ளை அடித்துவிட்டன: பிரதமர் மோடி ஆவேசம்...# டூர் எல்லாம் முடிஞ்சுதுங்களா?
 
 
 
====================

 
    ·  
12  சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் சிக்கிய புல்லட்-புரூப் வாகனங்கள்: திடுக்கிடும் தகவல்...# ஏதாவது பிட்டுப்படம் சிக்குச்சா?
 
 
===================

  
    ·  
13  தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது மு.க.ஸ்டாலின் பேச்சு.. #,அப்பா ,அண்ணன் ,தம்பி எல்லாரும் அடிக்கடி ஏன் இதையே சொல்லிட்டு இருக்காங்க?
 
 
=====================

 
    ·  
14 அவதூறு வழக்கை கண்டு அஞ்சப்போவது இல்லை டாக்டர் ராமதாஸ் அறிக்கை...# அரசியலில் எந்த.வழக்குக்கும் அஞ்சான் நம்ம டாக்டர் அய்யா தான்
 
 
===================

  
    ·  
15  திரைப்படமாகும் சாரதா சிட்பண்டு ஊழல்..- செய்தி # டைட்டில் " சாரதா 420"!?
 
 
==================

 
    ·  
16  விமான நிலையத்தில் பெண்கள் குளியலைறையில் புகுந்து நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது.# டிசைன் டிசைனா யோசிக்கறானுங்க.
 
 
===================
 
 
17  

    ·  
65 நாடுகளை சுற்றி பார்த்த தேநீர் கடைக்காரர்-செய்தி # நீதி = டீக்கடை வெச்சா 1 பிரதமர் 2 சி எம் ஆகலாம்.ஊர் சுத்திப்பார்க்கலாம்
 
 
===================
 
 
18 
எம் ராஜேஷ்+ ஆர்யா+சந்தானம் =வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க" #VSOP # ஓப்பனிங் சாங் ஜிஞ்சனக்கா "ஜிஞ்சனக்கா சரக்கு ?
 
 
==================
19
ஒருநாள் நீ இந்தியாவின் ஜனாதிபதி ஆவாய்' ஸ்மிரிதி இரானிக்கு ஜோதிடர் கணிப்பு...#,FEES வாங்கனும்கறதுக்காக எதுனா அள்ளிவிட்றது
 
 
 
=========================

20  ‘செக்’ மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை ரூ.25 லட்சம் அபராதம்...# இதுதாண்டா தீர்ப்பு.டம்மி செக் தந்தா ஆப்பு
 
 
 
=======================

0 comments: