Friday, December 19, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19/12/ 2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

 

பிசாசு - 
இதுவரை ஆக்‌ஷன், த்ரில் போன்ற படங்களை எடுத்து வந்த மிஷ்கின் முதன் முறையாக ஆவிகளை மையமாக கொண்டு இயக்கியிருக்கும் படம் தான் இந்த பிசாசு. படத்தின் நாயகன், நாயகி இருவருமே அறிமுகங்கள் தான்.


இப்படம் வழக்கமான பேய் படம் போல் பயத்தை மட்டும் காட்டாமல், நம்மிடையே காதல், மனித உணர்வுகள் போன்றவற்றை வெளிப்படுத்து படமாக தான் இருக்குமாம்.


மேலும் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகாக ஹாங்காங்கிலிருந்து சண்டைபயிற்சி கலைஞர்களை பயன்படுத்தியுள்ளார். பாலாவின் தயாரிப்பில் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த பிசாசுகண்ணெதிரே பட்டாலும் நொடிநேரம் கூட கவனிக்காமல் கடந்து போய்விடுகிறோம் இம்மனிதர்களை. நகரங்களில் விளிம்பு நிலையில் வாடும் மனிதர்களை நெருங்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது, இந்தப் பாடலின் காட்சிகள். 

 
இந்தப் பாடலையும், அது படமாக்கப்பட்ட விதத்தையும், மனிதர்களின் இயல்பைக் காட்டும் உத்தியையும் கவனித்தாலே புரிந்துவிடும், இது இயக்குநர் மிஷ்கினின் சினிமா மொழி என்று. 


கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் பாடல் வரிகள், தமிழின் எளிய சொற்களுக்கும் மனத்தைக் குத்திக் கிழிக்கும் வல்லமை உண்டு என நிரூபிப்பவை. இளம் இசையமைப்பாளர் ஆரோள், வயலின் மூலம் உள்ளத்தை மருகவைக்கிறது. உத்ராவில் குரல் உருகவைக்கிறது. 


பி.சி.ஸ்ரீராமின் மாணவர் வைட் ஆங்கிள் ரவிசங்கரனின் கேமரா, பாடல் வரிகளையும் இசையையும் ஒருங்கிணைத்த வசீகரமான காட்சிக் கவிதைக்கு வித்திட்டுள்ளது. 


வயலின் மீட்டும் நாகா, பாடும் அந்தச் சிறுமி, சுரங்கப் பாதையில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பொம்மை விற்கும் நபர், பலூன் மாமா, சோர்வில் துவண்டிருக்கும் 'பர்ஸ்' விற்பனையாளர், பிச்சையிட முன்வரும் மிகச் சிலர்... தன் கண் எதிரே நிறைந்திருக்கும் இவர்கள் எவரையும் கண்டுகொள்ள நேரமின்றி கடக்கும் நகர வாழ்க்கையில் நடக்கும் மக்கள். 


மொத்தத்தில், நிஜமாகவே மிஷ்கின் ஒரு சினிமா 'பிசாசு' என்பதை உறுதி செய்கிறது, 'நதி போகும் கூழாங்கல் பயணம்' எனத் தொடங்கும் இப்பாடல். a
Sutrula is an tamil action - romantiv movie direction by Rajesh V. The movie starring with Richard, Mithin, Ankitha, Sriji and with other lead actors.


Sutrula' is an upcoming Tamil film directed by Rajesh V featuring Richard in the lead role. Bharani has composed for the songs in the film while Poovai M Ravikumar and K Srikarthikeyan are the producers. The audio launch had big names such as Sarath Kumar and RB Chowdry  who were present during the audio launch of the film
 
3 pk  -

PK's the best film and best performance of Aamir that I have ever seen: Sachin Tendulkar


PK's the best film and best performance of Aamir that I have ever seen: Sachin Tendulkar
Aamir Khan and Sachin Tendulkar
Cricket icon Sachin Tendulkar is floored by Aamir Khan's performance in the film "PK" and says it's the best film that he has ever seen.

Sachin was present at a special screening of the film Tuesday hosted by Aamir for him.

"The film is superb. I have promised Aamir so I won't disclose much about the story. But I would like to say that all of you please go and watch this film as it is completely different. For me it's the best film and best performance of Aamir that I have ever seen," Sachin said.

READ: PK: Second hand clothes for Aamir Khan

"His role in the film is completely different. It is completely out-of-the box film with a very strong message. It is a must watch film. Without any doubt it is his best performance," he added.

Directed by Rajkumar Hirani and co-produced by Hirani and Vidhu Vinod Chopra, "PK" will see Aamir as an astronaut and speaking Bhojpuri.

Further, the master blaster praised Anushka's performance as well and added: "Aamir and Anushka's pair was amazing. It's a must watch".

"PK" also features Sanjay Dutt, Sushant Singh Rajput and Saurabh Shukla. It will hit the screens this Friday.
thanx - dinamani , the times of india, all cine websites

0 comments: