Monday, December 01, 2014

ஒரு பெண் பேரழகி ஆக குறுக்கு வழி - அழகு டிப்ஸ்1 மிஸ் அழகி! உங்க பேரே அழகி தானா? ஏன் அப்டி பேர் வெச்சாங்க?


 பேர் அழகி
பேர் அழகி னு சொல்லிச்சொல்லி அப்டியே பேரழகி ஆகிடலாம்னுதான்


================== 2டாக்டர்! மெட்ராஸ் ஐ வராம இருக்க என்ன செய்யனும்?


 ஷங்கர் ட்ட சொல்லி
மெட்ராஸ் ல் மட்டும் ஐ படத்தை ரிலீஸ் பண்ண வேணாம் னு சொல்லனும்


=======================


3

டாக்டர்.எனக்குள்ளே ஒரு மிருகம் தூங்கிட்டிருக்கு.அது எப்போ விழிக்கும்னு
எனக்கே தெரியாது.

8 மணி நேரம் கழிச்சு எந்திரிக்கும்னு நினைக்கறேன்


=====================

4உங்க தொடைல தழும்பு ஏற்படாம இருக்கனும்னா நைட் டைம் ல உள்ளாடைக்கு
விடுதலை குடுக்கனும்.

 கில்மா லேடி = பகல்லயே நான் போடறதில்லை டாக்டர்


=====================
  
5  

டாக்டர்.என் பையன்  4 நாளா நார்மலா இல்லை.


 ஓஹோ.ஏன்? உங்க நர்ஸ் நிர்மலா
லீவ்.4  நாளா ஆள் இல்லை


====================6 அநேகன் படத்துல தனுஷ் க்கு பதில் விஜய் நடிச்சிருந்தா என்ன டைட்டில்
வெச்சிருப்பாங்க? அநேGUN


====================

7


ஹோட்டல் ரூம் பாய் = ஸார்.பேப்பர் வாங்கிட்டு வரனுமா?  5  +  5 = 10 ரூபாகுடுங்க.தம்பி.டீக்கடை,சலூன்,லைப்ரரில படிச்சே பழக்கம் ஆகிடுச்சு.வேற ரூம்
பாருப்பா


======================


8
காலை ல எந்திரிச்சதும் சூரிய நமஸ்காரம் பண்ணனும


அய்யய்யோ.சூரி ய
நமஸ்காரம் செஞ்சா மொக்கை ஜோக் சொல்வாரே?


==================

9  ஒரு அக்ரகாரப்பொண்ணு ஜாதகம் இருக்கு.முடிச்சிடலாமா?

நோ.எனக்கு ஆல்ரெடி  அல்சர்
இருக்கு.அக்ர"கார"ப்பொண்ணு வேணாம்.அக்ரஸ்வீட் பொண்ணு ok


===================10  ஜட்ஜ் = பிக் பாக்கெட் அடிக்கற பொண்ணா நீ?


கேடி லேடி =BIG பாக்கெட்டோ
SMALL பாக்கெட்டோ ஆள் அசந்தா அடிச்சுடுவேனுங்க


====================


11
டீச்சர்.லூசு க்கு LOOSE தானே வரும்.ஏன் LOOCHU போட்டிருக்கீங்க?ச்சூ.சும்மா இரு.நியூமராலஜி


======12
என் தங்கச்சிக்கு லவ் லெட்டர் குடுத்தியா?அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. 
 
 
 
சரி மிஸ்! உங்களுக்கு பிடிச்சிருந்தா மடையைத்திருப்பி விட்ருவோம்
 
 
=====================
 
 
13 
பக் வீட்டுப்பெண்ணுக்கு ஏன் லவ் லெட்டர் குடுத்தே?
 
 
 
 
 பக் ஊர்ப்பொண்ணுக்கு தரனும்னா ஸ்டாம்ப் செலவு.5,ரூபா ஆகும்
 
 
===================
 
 
 
14 
மேத்ஸ் மிஸ் மேகலா- எந்த கேள்வி கேட்டாலும் தெரியாதுனு சொல்றே? 
 
 
 
"வாலி"பக்குறும்பன் = பொண்ணுங்களுக்கு தெரியும்னு சொல்ற பசங்களை விட தெரியாதுனு
 
 
================
 
 
 
15
டாக்டர்.டெய்லி ஏதாவது நோய் தாக்கிட்டே இருக்கு.
 
 
 
 மிஸ் ரூ"பிணி",நியூமராலஜி .நேமாலஜிப்படி உங்க பேரை மாத்துங்க.பேர்லயே பிணி இருக்கு.
 
 
=====================
 
 
 
16 
டியர்.என்னை வர்ணிக்கும் உங்க கவிதை எல்லாம் ஏன் கேவலமாவே இருக்கு?
 
 
 மொக்கை பிகருக்கு சக்கை கவிதை எழுதி ஏன் வேஸ்ட் பண்ணனும்னுதான்.
 
 
 
 
===============
 
 
 
17.
    ·  
ஐ லவ் யூ னு 1000 ரூபா நோட்ல எழுதிக்குடுத்தியே.என்ன சொன்னா?
 
 
 
 
 அதை வாங்கிட்டு ஒரு 5 ரூபாநோட்ல "இன்னொரு முறை சொல்லுங்க"ன்னா
 
 
 
=============
 
 
18
டியர்.நீங்க தாடியோட இருந்தா எனக்குப்பிடிக்காது. 
 
 
 
நீ உன் டாடியோட இருந்தாலும்தான் எனக்குப்பிடிக்காது.நான் ஏதாவது சொன்னேனா?
 
 
====================
 
 
19
என்னை 2 வருசம் லவ் பண்ணிட்டு நேத்து என் தங்கச்சிட்ட "ஐ ல்வ் யூ"ன்னீங்களாமே?எங்கம்மா உங்களைப்பார்க்கனும்னாங்க. 
 
 
 
சாரி.2 வருசம் கழிச்சுதான்   பார்ப்பேன். 2 வருசத்துக்கு  ஒரு லவ்.


=====================20 டியர்.எல்லா வார இதழும் ஓசி ல தர்றீங்க.ஏன் டைம் பாஸ் புக் மட்டும் தர்றதில்லை? 
 
 
 
 
இது டைம் பாஸ் லவ் னு ஊர் உலகம் சொல்லிட்டா?
 
 
==========================
0 comments: