Tuesday, December 02, 2014

ஜிலு ஜிலு சில்பான்சிக்ள் ஜிலேபிக்கொண்டை போட்டு வருவதன் ரகசியம் என்ன? 
    ·  
1  மதிவதனி = அறிவுக்கொழுந்து # சபாஷ் துபாஷ்
 
 
======================

  
    ·  
2  பனி ,குளிர் னு ஏதாவது சாக்கு சொல்லி வாக்கிங் வரும் பெண்கள் எல்லாம் ஒரு ஸ்வெட்டர் போட்டு கவர் பண்ணிக்கறாங்க.இந்தியா எப்டி ஜொள்ளரசு ஆகும்?
 
 
===================

 
    ·  
3  ஹிஸ்டரி மிஸ் வனசுதா = இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க மூல காரணம் யாரு? காந்தியா?நேதாஜியா?
 
 
 மிஸ்! அது மிசஸ் மவுண்ட்பேட்டன் பிரபு
 
 
==================
 
 4  அன்பே பிரியாமணி! இன்னைக்கு மதியம் ப்ரீயா நீ? என் கூட பஞ்சாபி ஹோட்டல் வந்தா வாங்கித்தாரேன் சைவ பிரியாணி!
 
 
====================

 5  உங்க அப்பா ஏதோ கோபத்துல கழுதை (DONKEY) னு திட்டுனா வருத்தப்படேல்.எதிர் காலத்தில் நீங்க டான் ஆவதற்கான கீ வோர்டாகக்கூட இருக்கலாம்
 
 
 
====================
 
 
6  ரோட்ல ஆள் நடமாட்டமே இல்லைன்னாக்கூட கொய்ங் கொய்ங் னு ஹார்னை அலற விட்டுட்டே லாரி ஓட்டுவான் தமிழன்
 
 
=================

 
    ·  
7 100 ரூபா கடன் வாங்கி திருப்பித்தராம பாக்கி வெச்சிருந்தா அந்தப்பொண்ணு சௌ பாக்கி யவதி !
 
 
====================

 
    ·  
8 சௌ(SOW)= 100,அப்போ சௌமியா = 100 மியா?# அதிகாலை கிறுக்கு சிந்தனைகள்
 
 
==================


    ·  
9  ஓட்டப்பந்தயத்துல கூட ஓடி வருபவனின் வேகம் தான் முதலில் வருபவனின் வேகத்தை அதிகரிக்கும் .போட்டி நல்லது
 
 
====================


    ·  
10  ஷங்கர் = திட்டமிட்டு செய்யல.எதிர்பாராம அமைஞ்சிடுச்சு."ஐ"ஆம் சாரி. 
 
 
 
அஜித் = பட ரிலீஸ்க்குப்பின் ரிசல்ட் வந்ததும் நானும் சாரி சொல்றேன்
 
 
===================
 
 
 
11 அஜித் மாதிரி அழகன் மாப்ளையா அமைஞ்சா பொண்ணு பாக்யசாலி. அஜித்தே கணவனா அமைந்தா அது பாக்ய ஷாலினி
 
 
===================
 
 
 
12
ஓவியா நடித்த ஒரு குறும்படம் நேத்து நெட்டில் ரிலீஸ் ஆச்சாம்.ரவி வர்மாக்கள் யாராவது லிங்கு சாமி அனுப்பவும்
 
 
=================

  
    ·  
13 காய்ச்சல்/தலைவலி வந்தா டாக்டரைப்போய்ப்பார்ப்பதற்கு முன் FB வந்து "எனக்கு காய்ச்சல்"னு ஸ்டேட்டஸ் போடுவார் மாடர்ன் தமிழச்சி
 
 
===============
 
 
14


    ·  
ஆயுள் முழுவதும் தன் தலைக்கு எந்த ஆயிலும் தடவக்கூடாதுனு சிலர் தலை யாய கொள்கை வெச்சிருக்காங்க
 
 
==================

 
    ·  
15 மாடர்ன் பிகர்கள் 1 அடி உயர ஹை ஹீல்ஸ்செப்பலும் 1/2 அடி உயர ஜிலேபி கொண்டையும் போட்டுக்கொள்வதால் நிஜ உயரத்தை கணிப்பது சிரமமா இருக்கு
 
 
====================
 
 
16  

எப்பவும் உதடு பிரியாம சிரிக்கும்/ எப்போதும் சிரிக்காத பிகர் பல் டாக்டரின் ஆலோசனைப்படி க்ளிப் போட்ட பெண்ணாகவும் இருக்கலாம்
 
 
=====================
 
 
17 கேரள பிரபல பகவதிஅம்மன் கோவில்  லிஸ்ட்
    ·  
1 ஆட்டுக்கால்-திருவனந்தபுரம் 2 சக்குளத்துக்காவு-ஆலப்புழா 3 கொடுங்கலூர்-திருச்சூர் 4 மீன் குளத்தி-பாலக்காடு 5 கோட்டானிக்கரை-எர்ணாக்குளம்
 
 
 
 
==================
 
 
18 
    ·  
மினிமீன்ஸ் = வீட்டுக்கு வந்தா சாந்தியே கிடைக்க மாட்டேங்குது.
 
 
 ஆபீஸ் க்கு போங்கண்ணா.சாந்தியோ பூந்தியோ லட்டு மாதிரி பிகர் இருக்கும்
 
 
===================

 
    ·  
19  பிரபல ட்வீட்டர் ஆகனும்னா ஓவியம் வரையத்தெரியனுமாம்.அய்யய்யோ.எனக்கு ஓவியா வை மட்டும் தானே தெரியும்?
 
 
==================

 
    ·  
20  FB ல ஒரு பொண்ணு " எனக்குக்காய்ச்சல் "னதும் 678 பேர் " எனக்கும் காய்ச்சல் தான்" னு கமென்ட்.விட்டா சேம் பிஞ்ச் னு கிள்ளிக்குவாங்க போல
 
 
 
========================

0 comments: