Monday, December 01, 2014

லிங்கா - பஞ்ச் டயலாக்ஸ் இண்ட்டர்நெட்டில் வெளியானது எப்படி? ரஜினி அதிர்ச்சி


1  தாரிணி டிகிரி ஹோல்டர் ஆகிட்டா பட்டதாரிணி ன்னு சொல்லலாம்


==================2 அன்பே சம்ரிதா! உம் கூந்தல் பாரசூட் தேங்காய் எண்ணெயில் முக்கி எடுத்த
சவுரியா?# சும்மா


================


 3 பெற்றோரிடம் நீ காட்டும் பரிவும் ,அக்கறையும் நீ செல்லும் இடங்களில்
எல்லாம் உன் புகழ் பரப்பும்


-=======================4  அதிகாலையில் எழுபவனின் வெற்றி முன் கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது=================


5 வெள்ளி ,ஞாயிறு இரு நாட்கள் மட்டும் நான் டி எல் பார்ப்பதில்லை.எனவே
முக்கிய சண்டை ,வம்பு தும்பு சிம்பு நடந்தால் எனக்கு தகவல் தரவும்================

6  மவுன்ட்பேட்டன் பிரபு = நேரு மாமான்னு எல்லாரும் உங்களை ஏன்
கூப்பிடறாங்க?


 நேரு = ஒரு அன்பு தான்.பை த பை உங்க ஒயிப் கூட அப்டிதான்
கூப்டறாங்க


====================

7  கோடிகளை எண்ணிட்டு இருக்கறவன் நான் இல்லை.கடைக்கோடி ரசிகரா இருந்தாலும்
அவங்க நலனை எண்ணிப்பார்ப்பவன் # லிங்கா


=====================

8  தலைவன் ஆகனும்னு உன் தலைல எழுதி இருந்தா எந்தத்தலைவனாலும் அதைத்தடுக்க
முடியாது # லிங்கா பஞ்ச்


====================

9  ராமர் பாலத்தை உடைச்சாலும் இந்த் லிங்கா கட்ன அணையை யாரும் தொடக்கூட
முடியாது # லிங்கா பஞ்ச்


=======================

10   அன்பே! நான் தரையில் படுப்பதே இல்லை.கட்டிலில் இருந்து நீ புரண்டு
விழுந்தால் என் மீதல்லவா.விழுவாய்?கனம் வீட்டார் அவர்களே! ரொம்ப கனம்


=======================

11 பஸ் சில் உன் அருகில் எஞ்சினியர் காலேஜ் மாணவி அமர்ந்தால் எஞ்சினியர்
வஞ்சிNEAR எனலாம்==================


12  அஜித் ரசிகன் = என்னை அறிந்தால் நீ இப்டி என்னை நிராகரிக்க மாட்டாய்!விஜய் ரசிகை = இது ஆரம்பம் தான்.இம்சை தொடர்ந்தா கத்தி லயே குத்திடுவேன்


=========================


13  பத்தமடை பாய் கம்பெனிக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கத்தகுதியான நடிகை
தீபிகா "படு"கோனே தான்=====================

14   ஒரு நல்ல காதலனிடம் பணம் சேரும் கணங்களில் எல்லாம் அவன் சிந்தனை
காதலிக்கு என்ன பரிசு வாங்கித்தரலாம் என்பதிலேயே இருக்கும்


====================


15  பிசாசு படத்தை ஹிந்தில ரீ மேக்கினா பிபாசாபாசுவை ஹீரோயின் ஆக்கிடலாம்
#பி(பா)சா(பா)சு


====================


16  நீ மறுதலித்தாலும் அன்பு செலுத்துவதை நான் நிறுத்துவதில்லை


=====================


 17 யாதும் பிகரே! யாவரும் மகளிர்


=====================


18  FB ல பொண்ணுங்க யாராவது "மழை"னு அப்டேட்டினா அப்பவே. அவங்க
வீட்டுக்கதவைத்தட்டி குடை கொடை கொடுப்பான் நெட் தமிழன்===============

19  லட்சுமிகரமான பொண்ணு எனக்கு என்பதன் சுருக் தமிழ் = லட்சுME


===================20 
வைகறையே! 8 மணி ஆகியும் எந்திரிக்காத விடியாமுகரையே!,எழுந்தால் தருவேன் பெட் காபியே!# சும்மா
 
 
 
=======================

0 comments: