Tuesday, May 14, 2013

மேக்சிம் - ஸ்ருதி கமல் -அய்யய்யோ
1. ஒரு மனதாக உன் முடிவைச்சொல் என்றார்கள்.உன்னுடையதையும் சேர்த்து இரு மனது என்றேன்


-----------------


2. காதல் போதை அரசால் தடை செய்யப்படும் முன் அவசரமாய் காதலித்து விடுவோம் வா-----------------


3. சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் உனக்கான என் நிமிடங்கள் சமர்ப்பனம்
-------------------------


4. என் செல்போன் ரிங்டோன் - தினமும் சிரிச்சு மயக்கி என் மனசைக்கெடுத்த சிறுக்கி--------------------


5. மம்மி.பிரன்ட்ஸ் என்னை மாமா னு கூப்பிடறாங்க.கண்ணு.அவங்க எப்டியோ கூப்ட்டு போகட்டும்.நீ எல்லாரையும் அண்ணான்னே கூப்டு.அதான் சேப்டி


-----------------

 


6. சங்கடக்காதலி - நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன்.எதுக்குய்யா போன் பண்ணினே?சந்தேகக்காதலன் - யார் அந்த சிவன்?


-----------------------


7. பொண்ணு பார்க்கப்போறப்போ வைக்கப்படும் பஜ்ஜி சொஜ்ஜியை பெரும்பாலும் பொண்ணோட அம்மாதான் செஞ்சிருக்கும்.அவசரப்பட்டு பொண்ணைப்புகழ்ந்துடாதே--------------------

8. டாக்டர்.நான் 161 செமீ உயரம்.இன்னும் வளரனும். 1+ 6+ 1=8,அஷ்டமத்துல சனி.நல்ல ஜோசியரைப்பாருங்க-------------------------


9. டியர்.நீ + 2 படிச்ச நாள் முதலே உன் மேல ஒரு கண்ணு.அட அரைகுறையே.இன்னொரு கண் என்னாச்சு?


-------------------------


10 சன்னிலியோன் ,பூனம் பாண்டே - நாம இன்னும் வளரனுமோ?# மேக்சிம் பெருமூச்சுகள்--------------------


 
11. கேடி குஞ்சுமோன், கேடி பிரதர்ஸ். என்னா வித்தியாசம்..? அவர் ஜென்ட்டில்மேன்.இவங்க பிராடுமென்
------------------


12. சங்க கால த்தமிழ்க்கலாச்சாரத்துல வளர்ந்த பொண்ணு கிடைப்பது அபூர்வம்.சங்கவி காலத்தை தாண்டிட்டோம்

------------------


13. டாக்டர்.மைலோ சாப்ட்டா வெயிட் குறையுமா ? மேடம்.நீங்க மயிலை சாப்ட்டாலும் குயிலை சாப்ட்டாலும் வெயிட் ஏறும்.சைவம் சாப்டுங்க------------------------


14. சித்தார்த் ,தனுஷ் மைன்ட் வாய்ஸ் - படத்தை நாம மட்டும் தான் பார்த்தோம்னு இறுமாப்பா இருந்தோம். இரு மாப்பு க்கும் ஆப்பு .ஊரே பார்த்துடுச்சே---------------------


15. மேடம்.ஊர் பூரா மேக்சிம் பத்தியே பேச்சு.அது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
அந்த போஸ் இந்த அளவு பத்திக்கும்னு நினைக்கலை--------------------------
 
16. ஏலச்சீட்டு மோசடி வழக்கில் மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர்.# 1 தாரம் .2 தாரம் ,3 தாரம்--------------------


17. மேடம்.உங்க படத்துக்கு மினிமம் கியாரண்டி உண்டா? ஸ்ருதி கமல் - ம் மேக்சி (ம)ம் கேரன்டி உண்டு--------------------


18. பச்சை உடம்புடன் இருப்பதால் தான் பாகற்காய் பாவைக்காய் ஆகி பின் பாவக்காய் ஆகி இருக்க வேண்டும்-----------------


19. பகல்லயே அமலாபாலை அடையாளம் தெரியாதவனுக்கு ராத்திரில நந்திதாதாசை தெரிஞ்சிடுமா?


-----------------


20. கோபமா இருக்கும்போது கன்னம் சிவந்து நீ இரட்டிப்பு அழகு என்று சொன்னது சும்மானாச்சுக்கு.அதுக்காக 24 மணி நேரமும் கோபமாவே இருந்தா எப்டி?----------------------ஒத்தையில நிக்கற அத்தை மகளே .வந்து மெத்தையிலே வித்தைகளை  புரிந்தால் என்ன?