Saturday, December 25, 2010

நித்யானந்தா VS ரஞ்சிதா ரிப்பீட்டு 18 +

http://4.bp.blogspot.com/_dk_1m9UNzb0/S49aG9f_CqI/AAAAAAAAAaM/JQQPy5NPhtA/s320/ranjitha1.jpg
1.அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து,அந்த அன்பே
  பொய்யானால் உலகில் அதை விட கொடிய நோய் எதுவும் இல்லை.


2. உலகின் சிறந்த நகைச்சுவை

ஊழலை பொறுத்துக்கொள்ளவே முடியாது - சோனியா காந்தி


3. யாராவது உங்களை தொடும்போது அது உங்களுக்கு தெரியாம போனா

  அது அறியாமை. யாராவது தொடும்போது ஒரு ஃபீலிங்க் உங்களுக்கு வந்தா
  அது லவ்,யாருமே தொடாதப்ப உங்களுக்கு ஃபீலிங்க் வந்தா உடனே ஓடுங்க

  அது நிச்சயம் பேயாத்தான் இருக்கும்.


4.ஒரு எஞ்சினியர் இருந்தாரு,அவருக்கு மனைவியோ,குழந்தையோ,சொந்த வீடோ,பணமோ எதுவும் இல்லை.அவரோட அம்மா கண் தெரியாதவங்க.அவரு கடவுள்ட்ட வரம் கேட்டாரு,கடவுள் சொன்னாரு,  ஒரே ஒரு விருப்பம் மட்டும் கேள்,நிறைவேத்தறேன்னாரு,நல்லா யோசிச்சு எஞ்சினியர் கேட்டார்,

“ என் சொந்த வீட்ல என் மனைவி என் குழந்தைக்கு வைர வளையல்
போட்டு விடுவதை எங்கம்மா பார்க்கனும்”

கடவுள் , “அட..நான் இன்னும் நிறைய கத்துக்க வேண்டி இருக்கு”


5. டென்ஷன் ,பயம்,பயங்கரம் 3க்கும் என்ன வித்தியாசம்?

மனைவி கர்ப்பமா இருந்தா அது டென்ஷன்,காதலி கர்ப்பமா இருந்தா அது பயம், 2 பேரும் கர்ப்பமா இருந்தா அது பயங்கரம்.

6. நானோ கார்ல மைனஸ் பாயிண்ட்ஸ் 2 இருக்கு.

1. நானோ கார்ல கர்ப்பமா இருக்கற பொண்ணு உட்கார முடியாது,

2.நானோ கார்ல ஒரு பொண்ணை கர்ப்பமாக்க முடியாது.


7. ஹென்றி ஃபிஷ்ஷல் அப்படிங்கற அமெரிக்க ஆளை எல்லா பள்ளி ,
கல்லூரி மானவர்களும் வலை வீசி தேடறாங்க.ஏன்? அவர்தான் முதன் முதலா
எக்சாம்,டெஸ்ட் 2ஐயும் கண்டுபிடிச்சு நடைமுறைப்படுத்துனாராம்.ங்கொய்யால அவரு மட்டும் மாட்டுனாரு...


8. டீச்சர் - வாழும் உயிரினங்களில் வானில் பறப்பதும் ,நிலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதும் எது?

மாணவன் - ஏர்ஹோஸ்ட்ரஸ் ( விமானப்பணிப்பெண்கள்)


9.  உத்தம புத்திரன் பாத்துட்டீங்களா? பாக்கலைன்னா வீட்டுக்கு வாங்க ,நான் வீட்ல தான்   இருக்கேன்.வந்து பார்த்துட்டு போய்க்குங்க...

10. சுவாமி நித்யானந்தாவின் புதிய கீதம்

லவ் த லேடி,  பட் டோண்ட் டச் த பாடி, அப்படி டச் பண்ணுனா

அது ஆகிடும் ஒரு விவகார சி டி

LOVE THE LADY,   BUT DONT TOUCH THE BODY, IF YOU TOUCH THE BODY

SOMEONE WILL MAKE THE C D


டிஸ்கி -1 மேலே உள்ள ஜோக்குகள் அனைத்தும் என் சொந்தக்கற்பனை அல்ல.எஸ் எம் எஸ் ஜோக்குகளே,எனவே திட்ட நினைப்பவர்கள் ஏர்செல் கம்பெனியையும் ,பாராட்ட நினைப்பவர்கள் என்னையும் பாராட்டவும்,




டிஸ்கி 2-  

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய 

அறிவிப்பு



டிஸ்கி 3 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா 

விமர்சனம்



டிஸ்கி 4

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்சனம்

 

டிஸ்கி 5 - முதல்ல இந்த டிஸ்கியை தூக்கனும்,வர வர பதிவை விட டிஸ்கிதான் நீளம் ஜாஸ்தியா இருக்கு.

16 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

எஸ்.கே said...

nice jokes!

வருண் said...

**9. உத்தம புத்திரன் பாத்துட்டீங்களா? பாக்கலைன்னா வீட்டுக்கு வாங்க ,நான் வீட்ல தான் இருக்கேன்.வந்து பார்த்துட்டு போய்க்குங்க...***


நீங்க வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் உத்தமபுத்திரனா? :))

ஆண்லைண்ல இருக்கும்போது எப்படிங்க? :))

Philosophy Prabhakaran said...

கடவுள் காமெடி செம கலக்கல்... சோனியா காந்தி காமெடிக்கு பதிலாக கலைஞரை வைத்து போட்டிருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

நானோ கார் ஜோக் ஏற்கனவே ரெண்டு மூன்று வலைப்பூக்களில் படித்த ஞாபகம்... ஜாக்கி வெளியிட்டிருந்தார் என்று நினைக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

//
முதல்ல இந்த டிஸ்கியை தூக்கனும்,வர வர பதிவை விட டிஸ்கிதான் நீளம் ஜாஸ்தியா இருக்கு //
முதல் டிஸ்கி தான் முக்கியமே....

மாணவன் said...

superb....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

: ( (

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((((((((

Anonymous said...

காமடி சூப்பர் , காபி பண்ணிFacebook இல்ல போடவேண்டியதுதான்

karthikkumar said...

ஏர்ஹோஸ்ட்ரஸ்// காமெடி சூப்பர் ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

//யாருமே தொடாதப்ப உங்களுக்கு ஃபீலிங்க் வந்தா உடனே ஓடுங்க

அது நிச்சயம் பேயாத்தான் இருக்கும்///

odungale odunga....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present

தினேஷ்குமார் said...

nallarukku boss

Jayadev Das said...

உலகின் சிறந்த நகைச்சுவை
ஊழலுக்கு எதிராக நான் நெருப்பாக இருப்பேன்- கருணாநிதி.