1.வாழ்க்கையை நாம் வெறுக்கும் தருணங்கள்
1.சூப்பர் ஃபிகரு ..,ஆனா அவ நம்மை அண்ணா-னு கூப்பிடும்போது....
(சுமாரான ஃபிகர் அண்ணான்னு கூப்பிட்டாலே மனசு சங்கடமா இருக்கு)
2. எக்சாம்ல 15 மார்க் பிட்டை கஷ்டப்பட்டு ஒளிச்சு வெச்சு எடுத்துட்டுப்போனா அதை 2 மார்க் கொஸ்டின்ல கேட்டுத்தொலைக்கும்போது.
3. காலேஜ் டூர் பஸ்,ஆனா பக்கத்துல ஹெச் ஓ டி.
4 எதுக்குமே லாயக்கில்லாத மொக்கை பீஸ் எனக்கு முறைப்பொண்ணு.
5. ஈசியான எக்சாம் அன்னைக்கு என் ஹால்ல சூப்பர் ஃபிகர் சூப்பர்வைசர்
2. உங்க லவ்வர் உங்களை விட்டுட்டு வேற ஒரு நல்ல ஆஃபர்
வந்ததும் உங்களை கழட்டி விட்டுடுச்சா? கவலைப்படேல்...
வாழைப்பழத்தை விட மாம்பழம்தான் டேஸ்ட்னு குரங்கு கிட்டே சொன்னாலும் அது கேட்கவா போகுதுன்னு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
3. 2011 ஆம் ஆண்டு நமக்கு ஒரு சோகமான நியூஸ்
26 ஜனவரி - ஞாயிற்றுக்கிழமை,16 மார்ச் ஞாயிற்றுக்கிழமை, மே 1 ஞாயிற்றுக்கிழமை,ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 17 தசரா ஞாயிற்றுக்கிழமை,நவம்ப்ர் 5 தீபாவளி ஞாயிற்றுக்கிழமை,டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை யாராவது இதை எல்லாம் மாத்த முடியுமா?அடடா இத்தனை நாள் லீவ் போச்சே.. ( வட போச்சே)
4 எட்டாம் கிளாஸ் படிக்கும் மாணவன் - ஹாய் ,என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
டீச்சர் - எஸ் டியர் ஸ்டூடண்ட் ,யூ ஆர் சோ ஸ்வீட்..
மாணவன் - அப்போ என் பேரண்ட்ஸை உங்க வீட்டுக்கு அனுப்பட்டுமா?
டீச்சர் - எதுக்கு?
நம்மை பற்றி பேச...
புரியலையே...
ஹே டியூஷனுக்கு...
நீதி - நமக்கு எப்பவும் படிப்பு தான் முக்கியம்.
5. க்ளாஸ் ரூம்க்கு என்ன மீனிங்க்?
CLASS ROOM - COME LATE AND START TO SLEEP.
6. இந்தப்படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகாதுன்னு எப்படி சொல்றே?
ஆ ராசா -என் கே கே பி ராசா ,உத்தமராசா அப்படின்னு டைட்டில் வெச்சா?
7. ஆந்திர அரசியல்ல புயலை கிளப்பி இருக்கற ஜெகன்மோகன் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே?
ஸாரி,எனக்கு ஜெகன்மோகினி, ஜெயமாலினி,நமீதாதான் தெரியும்..
8. நிருபர் -மேடம் ,சட்ட விரோதமான செயல்கள் உங்க வீட்ல நடக்கறதா புகார் குடுத்திருக்கீங்களே?
நடிகை - ஆமா ,எங்கப்பா மார்க்கட்டே இல்லாத மகள்களை மறுபடி ஹீரோயின் ஆக்கப்பார்க்கறாரு.
டிஸ்கி - டீன் ஏஜ் ஜோக்ஸ் பதிவுக்கு டீன் ஏஜ் நடிகை ஃபோட்டோதானே போடனும்,நமீதா ஃபோட்டோ எதுக்கு..?
1.டீன் ஏஜ் நடிகை ஃபோட்டோ கிடைக்கலை
2. அதுக்கு சால்ஜாப்புக்குத்தான் நமீதா ஜோக் ஒண்ணு இருக்கு.
3. ரசிக்கறதுன்னு ஆகிடுச்சு.இதுல வயசு வித்தியாசம் பார்க்க முடியுமா?