Thursday, December 30, 2010

சினிமா ஜோக்ஸ் + அரசியல் ராக்ஸ் ( ராஸ்கல்ஸ்)

http://www.viparam.com/thumbnail.php?file=1_626643737.jpg&size=article_medium
1.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?

”நல்லா ஓடட்டும்னுதான்”

2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.

கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.

3.இது ஒரு லோ பட்ஜெட் படம்னு எப்படி சொல்றே?

டெயிலி ஏதாவது ஒரு கோயில்ல ஷூட்டிங்கை வெச்சு லஞ்ச்சை அன்னதான சாப்பாடு சாப்பிட வெச்சு சாப்பாட்டு செலவை மிச்சம் பண்ணறாங்களே....

4. ஜட்ஜ்  - ரூ 1000 பிக்பாக்கெட் அடிச்ச உனக்கு 6 மாத சிறை தண்டனை.

கைதி - ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணுனவங்களை எல்லாம் விட்டுடுங்க,பிசாத்து 1000 அடிச்சவன்,நோ எண்ட்ரில போறவன்னு இளிச்சவாயனாப்பார்த்து தண்டனை குடுங்க.

5. அந்த ஹீரோ ரொம்ப சிம்ப்பிள்,யூனிட்ல மத்தவங்க சாப்பிடற சாப்பாட்டைத்தான் அவரும் சாப்பிடறாராம்.

அடடா,அது எச்சில் ஆச்சே,வேற கொண்டு வரச்சொல்லி சாப்பிட வேண்டியதுதானே....
http://vanniyan.com/newsimages/cinema/Tamil/112010/Simran_actress.jpg
6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?

அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.

7. டியர், நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட இருக்க முடியாது....

4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன்  பண்றேன்.

8.  தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...

ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?

9. குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?

10.  நிருபர்  - மேடம்,திடீர்னு ஏன் சின்ன திரைக்கு நடிக்க வ்ந்துட்டீங்க?

நடிகை - பெரிய திரைல துரத்தி விட்டுட்டாங்க...ஆனா இதை ஆஃப் த ரெக்கார்டா வெச்சுக்குங்க. (  OFF THE RECORD) . பேட்டில எல்லா வீடுகள்லயும் ரீச் ஆக அப்படின்னு போட்டுக்குங்க....

30 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சூப்பர் ஜோக்குகள்! மெயில் ஐ டி ஜோக் சூப்பரோ சூப்பர்! நன்றி சார்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

Philosophy Prabhakaran said...

நாலாவது ஜோக்.... அது ஜோக்கே இல்லை ஆழமா யோசிக்க வேண்டிய சிந்தனை மொத்து...

Philosophy Prabhakaran said...

// மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே? //

நீங்கதானே அந்த மாப்பிள்ளை...

மாணவன் said...

//6. மாப்பிள்ளைக்கு சொந்தமா நாலஞ்சு மெயில் இருக்குன்னீங்க ,ஒரு ரயிலைக்கூட கண்ணுல காட்டலையே?

அடடா... ஓடற மெயில்னு நினைச்சுட்டீங்களா?மெயில் ஐ டி MAIL I D) இருக்குன்னு சொன்னோம்.//

superb........

Philosophy Prabhakaran said...

ஹிட்ரேட் பற்றிய பதிவு எப்போ வரும்... ஆர்வமா இருக்கேன்...

மாணவன் said...

சிமரன் படம் நம்ம ராமசாமி அண்ணனுக்கு போட்டியா?

படத்துக்கான டிஸ்கி போடவே இல்லை அண்ணே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ok ok ...

இம்சைஅரசன் பாபு.. said...

சூப்பர் ....ஆமா ஜோக்ஸ் க்கும் உள்ளே இருக்கும் படத்துக்கும் சம்பதேமே இல்லையே ......

வைகை said...

நீங்க கலக்குங்க பாஸ்!

Srini said...

" 2010 முடியப்போவுது.. இந்த வருஷத்து வலைப்பதிவு அனுவங்கள சுருக்கி மலரும் நினைவுகளா பதிவு ப்ண்ணீங்கன்னா எங்கள மாதிரி New Entry காரங்களுக்கு Useful'ஆ இருக்குமே..!! இன்னிக்கு ரொமப ஜோக்’கடி’ச்சுட்டீங்க..!! “

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

old jokes. hehe

சௌந்தர் said...

குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?///

ஜோக்ஸ் நல்லா இருக்கு....எல்லாம் சூப்பர்

ஆர்வா said...

தலைவா மன்னிச்சிக்குங்க.. இன்னைக்குத்தான் லீவ் கிடைச்சது..

ஆர்வா said...

ஜோக் ஒண்ணுகூட நல்லாவே இல்லை...

ஆர்வா said...

ஹி... ஹி... வழக்கமா நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு சொல்லி போரடிச்சிடுச்சி..

ஆர்வா said...

டாப் பதிவுகள்ல கலக்குறீங்க போல இருக்கே.. அசத்துங்க செந்தில் சார்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்

karthikkumar said...

:))

THOPPITHOPPI said...

அது என்ன ஜோக்ஸ்கு நடுவல்ல ரெண்டு அழகான நடிகை படத்த தேர்ந்தெடுத்து போடுறிங்க?

Speed Master said...

சிம்ரன் படம் எதுக்கு
கடைசி பாய்ண்ட்டுக்கா?

'பரிவை' சே.குமார் said...

நீங்க கலக்குங்க பாஸ்!

NaSo said...

நீங்க கலக்குங்க அண்ணே!!!

Anonymous said...

ஜோக் எல்லாம் சரி தான்..

அது எதுக்கு சிம்ரன் படம்????

செல்வா said...

//
2. இன்ஸ்பெக்டர் - சட்டம் தன் கடமையை செஞ்சே தீரும்.

கைதி - ரொம்ப நன்றி சார்,இந்தாங்க ரூ 1000 லஞ்சம்,என்னை விட்டுடுங்க.//

அட பாவமே .. இது தான் கடமையா ..?

செல்வா said...

//4 நாள் வெயிட் பண்ணுங்க..என் கணவர் ஃபாரீன் போனதும் ஃபோன் பண்றேன்.//

அட பாவமே .. இப்படிஎல்லாமா இருக்காங்க ..?

செல்வா said...

// குடுகுடுப்பைக்காரன் - நல்லகாலம் பிறக்குது ,நல்லகாலம் பிறக்குது,,

யோவ் ,தெளிவா சொல்லுய்யா...நாட்டுக்கா? தலைவருக்கா?/

நல்ல கேள்வி ..!! ஹி ஹி ஹி

ஹேமா said...

சிபி...காலேல‌யே சிரிக்க‌ உத‌வின‌துக்கு ந‌ன்றி.உங்க‌ளைப்போல‌ இணைய‌த்து ந‌ண்ப‌ர்க‌ளால்தான் கொஞ்ச‌ம் சிரிப்பை ம‌ற‌க்க‌ம‌லிருக்கிறேன் நான் !

நித்ய அஜால் குஜாலானந்தா said...

நீங்க போட்டிருக்கும் சிம்ரன் படங்கள் ரெண்டும் அருமையா இருக்கு. நல்ல நடிகை, இயல்பாக நடிக்கக் கூடியவர். இப்ப மேட்டருக்கு வருவோம். அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் வீட்டுல சொந்தமா ரயில் இருந்துச்சாம். இந்தியாவுல எவன் சொந்தமா ரயில் வச்சிருக்கான்? இதை ஜோக்கா கூட எடுத்துக்க முடியல. இங்க கமண்டு போட்டவங்க எல்லாம் உங்க மனசு புண் படக் கூடாதுன்னு ஒரு உண்மையை மறைச்சுட்டாங்க, இதுல பெரும்பாலும் "காந்திய சுட்டுட்டாங்களா" மாதிரி ஜோக்குங்கதான், சிரிக்க முடியலைங்க. [எனக்கு நானே கிச்சு கிச்சு மூட்டியும் பாத்துட்டேன் முடியலைங்க........]

NKS.ஹாஜா மைதீன் said...

தலைவர் வீட்டுக்கு போனேன்,பொங்கல் குடுத்தாரு...

ஆச்சரியமா இருக்கே,, அவரு வழக்கமா எல்லாருக்கும் அல்வா தானே தருவாரு..?super.......

MANO நாஞ்சில் மனோ said...

//.டைரக்டர் சார்,உங்க படத்துக்கு மாட்டை விரட்டற மாதிரி “ஹை ஹை “னு டைட்டில் வெச்சு இருக்கீங்களே,ஏன்?

”நல்லா ஓடட்டும்னுதான்”///
super.......