Wednesday, December 22, 2010

விஜய்னா வெற்றின்னு அர்த்தம்...??!!

http://thatstamil.oneindia.in/img/2010/08/14-vijay-asin200.jpg
1. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பரைப்பார்த்து நாம் அழுதா அது அவமானம்.
  நம்மோட ஆன்சர் பேப்பர் பார்த்து யாரோ ஒரு புரொஃபசர் அழுதா
 அது சரித்திரம் , -பை -  சரித்திரம் படைக்கும் ஸ்டூடண்ட்

2. ரயில்வே ஸ்டேஷனில்  தங்களோட மனைவிகளை தொலைத்த
   இரண்டு கணவர்கள் எதேச்சையா நேருக்கு நேர் சந்திச்சுட்டாங்க...

உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு அடையாளம் சொல்ல முடியுமா?

ஸ்லிம்மா,சிவப்பா ,நல்லா ஸ்ட்ரக்சரா ,கும்முன்னு இருப்பா.உங்க ஒயிஃப்?

அந்த சனியனை எதுக்கு இப்போ தேடிட்டு? கழுத ஒழியட்டும்,நாம உங்க
 சம்சாரத்தை தேடுவோம்.

3. விஜய் -னா என்ன அர்த்தம்?

V-  வெற்றி நாயகன்

I - இதயங்களின் வேட்டைக்காரன்

J -  ஜெட் ஸ்பீடு டான்சர்

A - ஆக்‌ஷன் ஹீரோ

Y - யங்கர் ஆல் டைம்

இப்படி ஒரு ஜோக்கை போடலைன்னா  காவலன் பட டி வி டி போட்டுக்காட்டுவேன்னு மிரட்டுனாரு,சரி என் பேரு கெட்டாலும் பரவால்லைன்னு போட்டுட்டேன்,நமக்கு பேரு முக்கியம் இல்லை,உசுருதாங்க முக்கியம்.

4. உன்னோட ரோல் மாடல் யாரு?

காந்தீஜீ

வெரிகுட்,ஏன் அவர் பேரை சொல்றே?

13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டார்,அதான்.

5. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத வலிகளை உன் ஒரு துளி

கண்ணீர் உணர்த்தி விடும்.நீ நேசிக்கும் இதயத்திற்கு..
http://4.bp.blogspot.com/_eUQCmqH8Pq0/TIFsISQby4I/AAAAAAAAAvA/aPbNsF2pgsY/s1600/Kavalan_9.jpg

6.  1991 - அம்மாக்கள்
- அதோ நிலா பாரு,தூங்குடா கண்ணா..

   1995 - அம்மாக்கள்
- டி வில உனக்கு பிடிச்ச சாங்க் கேட்டுட்டே தூங்குடா கண்ணா...

   2000 - அந்த டி வி டி பிளேயரை ஆஃப் பண்ணீட்டு தூங்குடா.

   2005 - அந்த கம்ப்யூட்டர் கேம்சை ஆஃப் பண்ணீட்டு தூங்கு.

   2010 - இப்போ அந்த செல்லை பிடுங்கி அடுப்புல போடறேன் பாரு.

7. கலைஞர் அய்யா ,நான் அந்தமான் தீவு வரை போகனும்.

  அதுக்கு ஏன்யா என் தோள் மேல ஏறி உட்காரனும்னு சொல்றே?

  நீங்கதானே சொன்னீங்க.. என்னை கடலில் தூக்கி போட்டாலும்
 
  கட்டுமரமாய் மிதப்பேன்,அதில் நீங்கள் பயணம் செய்யலாம் அப்படின்னு..?

8. ஃபிப்ரவரி 14 - காதலர்கள் தினம்  ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்

   நீதி
- மனுஷன் எது செஞ்சாலும் சரியாத்தான் செய்யறான்.

9. சைனீஷ் பொண்ணை ராம்சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு , 2 வருஷம் கழிச்சு அந்தப்பொண்ணு இறந்துடுச்சு, உடனே ராம்சாமி அழுதுட்டு இருக்காரு,உடனே  பட்டாபட்டி போய் , மாம்ஸ் ,அழாதே, சைனீஷ் பொண்ணை கல்யாணம் பண்ணுனப்பவே தெரியும் நோ காரண்டி ஃபார் சைனீஷ் ஐட்டம்ஸ்.

10. மத்தவங்க முன்னால நீ டேலண்ட்டுன்னு காண்பிச்சுக்கோ,ஆனா
  உன் மனசுக்கு பிடிச்சவங்க முன்னால ஒரு முட்டாள் மாதிரி நடந்துக்கோ..

  அது தான் சம்திங்க் ஸ்பெஷல்.

52 comments:

Unknown said...

சூப்பருங்கோ

வைகை said...

சைனீஷ் பொண்ணை ராம்சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு , 2 வருஷம் கழிச்சு அந்தப்பொண்ணு இறந்துடுச்சு, உடனே ராம்சாமி அழுதுட்டு இருக்காரு,உடனே பட்டாபட்டி போய் , மாம்ஸ் ,அழாதே, சைனீஷ் பொண்ணை கல்யாணம் பண்ணுனப்பவே தெரியும் நோ காரண்டி ஃபார் சைனீஷ் ஐட்டம்ஸ்//////////

"நான் அதுக்கு அழல மாப்ள! இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா பண்ணும் போதே ரெண்டா பண்ணிருப்பேன்! பிரச்னை இல்லாம முடிஞ்சிருக்கும்! அத நெனச்சுதான் அழுகிறேன்!!"

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

மாணவன் said...

செம்ம கலக்கல் ஜோக்ஸ்

தொடர்ந்து கலக்குங்க....

மாணவன் said...

//1. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பரைப்பார்த்து நாம் அழுதா அது அவமானம்.
நம்மோட ஆன்சர் பேப்பர் பார்த்து யாரோ ஒரு புரொஃபசர் அழுதா
அது சரித்திரம் , -பை - சரித்திரம் படைக்கும் ஸ்டூடண்ட் //

சூப்பர்....

pichaikaaran said...

ரியலி சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

superb

ஜெயந்த் கிருஷ்ணா said...

template

கமெண்ட்.. போட்டிருக்கேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய்னா வெற்றின்னு அர்த்தம்...??!!//
இது கேள்வி வாக்கியமா? ஆச்சர்ய வாக்கியமா? ஒரு எழவும் புரியலை...

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கல் தல....உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ரயில்வே ஸ்டேஷனில் தங்களோட மனைவிகளை தொலைத்த
இரண்டு கணவர்கள் எதேச்சையா நேருக்கு நேர் சந்திச்சுட்டாங்க...

உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு அடையாளம் சொல்ல முடியுமா?

ஸ்லிம்மா,சிவப்பா ,நல்லா ஸ்ட்ரக்சரா ,கும்முன்னு இருப்பா.உங்க ஒயிஃப்?

அந்த சனியனை எதுக்கு இப்போ தேடிட்டு? கழுத ஒழியட்டும்,நாம உங்க
சம்சாரத்தை தேடுவோம்.
///

என்னோட பிளாக்கில் இருந்து காப்பி அடித்த சிபி ஒழிக

tamilcinemablog said...

I enjoy reading tamil cinema news!!
by
http://tamilcinemablog.com/

இம்சைஅரசன் பாபு.. said...

//// ஃபிப்ரவரி 14 - காதலர்கள் தினம் ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்

நீதி - மனுஷன் எது செஞ்சாலும் சரியாத்தான் செய்யறான்.//
இது சூப்பர்..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கலக்கல் ஜோக்ஸ்
தொடர்ந்து கலக்குங்க சேர்

எஸ்.கே said...

Very very nice!

Arun Prasath said...

பை - சரித்திரம் படைக்கும் ஸ்டூடண்ட் //

சரித்திரம் படைத்த ஸ்டூடண்ட்--- இறந்த காலம்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

2010 - இப்போ அந்த செல்லை பிடுங்கி அடுப்புல போடறேன் பாரு.
இது உண்மை தாங்க
வெங்காய ஜோக் ஒன்னும் எழுதலையா.

செல்வா said...

// 2010 - இப்போ அந்த செல்லை பிடுங்கி அடுப்புல போடறேன் பாரு.//

ஹி ஹி ஹி .. அது தினமும் எங்க வீட்டுல நடக்கும் ..!!

செல்வா said...

//13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டார்,அதான்.//

அட பாவமே ..!!

karthikkumar said...

:)) ithuvum template commentham

Arvind said...

என்ன ஆச்சு சிபி.. SMSல வர்ற ஜோக், தத்துவம் எல்லாத்தையும் போட்டு ஒப்பேத்துறீங்க? உங்க சரக்கு எல்லாம் முடிஞ்சு போச்சா??

Arvind said...

டெய்லி பதிவு போடணும் அப்படிங்கிற கடமைய விட, ஒரு பதிவு போட்டாலும் நல்லா பதிவா போடணுன்னு நினையுங்க. SMS எல்லாம் காப்பி அடிச்சி சொந்த சரக்கா காட்டிக்க நினைக்காதீங்க..

ஜாக்கி அண்ணன் மேட்டரோட காப்பி அடிக்கிறதை நிறுத்தி இருப்பீங்க பார்த்தா இன்னும் கண்டினியூ பண்றீங்களே..

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

சூப்பருங்கோ

thanx vikki

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

சைனீஷ் பொண்ணை ராம்சாமி கல்யாணம் பண்ணிக்கிட்டாரு , 2 வருஷம் கழிச்சு அந்தப்பொண்ணு இறந்துடுச்சு, உடனே ராம்சாமி அழுதுட்டு இருக்காரு,உடனே பட்டாபட்டி போய் , மாம்ஸ் ,அழாதே, சைனீஷ் பொண்ணை கல்யாணம் பண்ணுனப்பவே தெரியும் நோ காரண்டி ஃபார் சைனீஷ் ஐட்டம்ஸ்//////////

"நான் அதுக்கு அழல மாப்ள! இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா பண்ணும் போதே ரெண்டா பண்ணிருப்பேன்! பிரச்னை இல்லாம முடிஞ்சிருக்கும்! அத நெனச்சுதான் அழுகிறேன்!!"

ha ha

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ...ரைட் ...

wrong wrong

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

செம்ம கலக்கல் ஜோக்ஸ்

தொடர்ந்து கலக்குங்க....

tks

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

//1. எக்சாம்ல கொஸ்டீன் பேப்பரைப்பார்த்து நாம் அழுதா அது அவமானம்.
நம்மோட ஆன்சர் பேப்பர் பார்த்து யாரோ ஒரு புரொஃபசர் அழுதா
அது சரித்திரம் , -பை - சரித்திரம் படைக்கும் ஸ்டூடண்ட் //

சூப்பர்....

ok tks

சி.பி.செந்தில்குமார் said...

பார்வையாளன் said...

ரியலி சூப்பர்

tks

சி.பி.செந்தில்குமார் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

superb

ok tks

சி.பி.செந்தில்குமார் said...

template

கமெண்ட்.. போட்டிருக்கேன்...

December 22, 2010 8:24 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஜய்னா வெற்றின்னு அர்த்தம்...??!!//
இது கேள்வி வாக்கியமா? ஆச்சர்ய வாக்கியமா? ஒரு எழவும் புரியலை...

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10

32

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரஹீம் கஸாலி said...

கலக்கல் தல....உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?

not my own,aall sms joks

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ரயில்வே ஸ்டேஷனில் தங்களோட மனைவிகளை தொலைத்த
இரண்டு கணவர்கள் எதேச்சையா நேருக்கு நேர் சந்திச்சுட்டாங்க...

உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு அடையாளம் சொல்ல முடியுமா?

ஸ்லிம்மா,சிவப்பா ,நல்லா ஸ்ட்ரக்சரா ,கும்முன்னு இருப்பா.உங்க ஒயிஃப்?

அந்த சனியனை எதுக்கு இப்போ தேடிட்டு? கழுத ஒழியட்டும்,நாம உங்க
சம்சாரத்தை தேடுவோம்.
///

என்னோட பிளாக்கில் இருந்து காப்பி அடித்த சிபி ஒழிக

i was taken it from my cell phone.u also .because this is a sms jok

ம.தி.சுதா said...

/////பிப்ரவரி 14 - காதலர்கள் தினம் ,சரியா 10 மாசம் கழிச்சு நவம்பர் 14 குழந்தைகள் தினம்////

சிபி உங்க கண்டுபிடிப்புக்கு அளவே இல்லியா... ஹ...ஹ...ஹ..

ம.தி.சுதா said...

என்ன விஜயிற்கு ஜால்ரா.. ஆட்டோ வரும்...

ஆமினா said...

//13 வயசுலயே கல்யாணம் பண்ணிக்கிட்டார்,அதான்.//

செம கலக்கல் ஜோக்ஸ்!!

நண்பன் said...
This comment has been removed by the author.
நண்பன் said...

அப்படியே இதையும் வந்து பாருங்க....
http://vijayfans-vinu.blogspot.com/

தினேஷ்குமார் said...

ஐயா உள்ளேன் ஐயா

ஆணி அதிகம் பாஸ்

Unknown said...

//என்ன விஜயிற்கு ஜால்ரா.. ஆட்டோ வரும்... //

லாஸ்ட் லைன் படிங்க ம.தி.சுதா..

Jayadev Das said...

//ஆனா உன் மனசுக்கு பிடிச்சவங்க முன்னால ஒரு முட்டாள் மாதிரி நடந்துக்கோ..//அப்படியா? மிருகங்கலானாலும் சரி, மனிதர்களில் பார்த்தாலும் சரி, பெண்ணினத்தை அடைய வேண்டுமென்றால் ஏதாவது ஒரு வகையில் தன்னைத் தனித்து காண்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொலைக் காட்சிகளில் மிருகங்களின் வாழ்க்கையை பார்க்கும் போது ஒரு விஷயம் தெளிவு. எந்த மிருகமானாலும் சரி, ஒரு பெண் மிருகத்துடன் இணைய வேண்டுமானால் தனது போட்டியாளருடன் சண்டையிட்டு தோற்கடித்து விரட்டினால் மட்டுமே முடியும். அரசர்கள் காலத்தில் திருமணம் என்றாலே ஒரு போர் இருக்கும், அதில் ஒருத்தன் சாவான், இன்னொருத்தன் இளவரசியைக் கைப் பிடிப்பான். பொதுவா ஆண் இனத்துக்கு பெண் இணைத்தை இம்ப்ரஸ் பண்ணுவதற்கு, தான் மற்ற ஆண்களை விட மேம்பட்டவன் என்று நிரூபிக்க வேண்டும். தன்னை முட்டாள் என்று காண்பித்தால் அது நடக்குமா?

Unknown said...

unmayile vijay vetrinayagan da naaygala....

Unknown said...

VIJAYNA MASS DA.... NO ONE CAN BEAT HIM.... VIJAY JOKE EDIT PANNI ANUPURAVANGA POTTAPASANGA...

Unknown said...

ENGAL ILAYA THALAPATHY REAL HELPING MIND HERO.... TCS AND INFOSIS VIJAY FANS

Kiruthigan said...

கலக்கல் கலக்ஷன் சார்...