Wednesday, December 01, 2010

வெட்டிப்பயல் சொல்லும் வெறுஞ்சிரிப்ஸ் &குறுஞ்சிரிப்ஸ்

http://2.bp.blogspot.com/_xhCC4SePB5g/TLgAtjtrX2I/AAAAAAAAAhU/shSJzkOQbvY/s1600/Kaavalkaran.jpg
1. உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)2. நாகராஜ்சோழன் எம் எல் ஏ - பெண்ணை நினைப்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோற்பது இல்லை,பெண்ணை மட்டுமே நினைப்பவர்கள் தான் வாழ்க்கையில் தோற்கிறார்கள்.

 3.  வெறும்பய -பேப்பர்ல ஆன்சர் எழுத எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தெரியுமா?

விடுடா மாப்ள,பேப்பர திருத்தறப்ப எதுவும் புரியாம வாத்தி கஷ்டப்படுவார் இல்ல?

4. உங்களுக்கு எந்த மாதிரி படம் வேணும்?

இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.

5. ஃபிகரு - நீ ஒரு முறை பார்த்தாலே என் கண்கள் வலிக்கிறதே... உன் பார்வை என்ன மின்னலா?

ம தி சுதா -அடியே ,கிறுக்கு சிறுக்கி, எனக்கு மெட்ராஸ் ஐ .

6. எக்சாம் செண்ட்டர் -  பையன் பொண்ணு கிட்ட  ஆல் த பெஸ்ட் சொல்றான்.
பொண்ணு பையனுக்கு ஆல் த பெஸ்ட் சொல்றா...

ரிசல்ட் - பொண்ணு 90 மார்க், பையன் வெறும் 9 மார்க்.

நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.

7. அம்மா ,பெரும்பாலும் விஞ்ஞானிகள் தலை வழுக்கையா இருக்கு?

ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..

ஓஹோ,பொண்ணுங்க தலைல அதனாலதான் கூந்தல் நீளமா இருக்கா?

8. அன்[பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.

9. வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மென்மையானது.

தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல சொன்னது.

90 comments:

அன்பரசன் said...

//ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல சொன்னது.//

Super.

அன்பரசன் said...

//வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவைப்போல் மென்மையானது.

தோல்விகளை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.//

இது யார் சொன்னது.
நல்லா இருக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அன்பு,அது ஒரு ஜப்பானிய பழமொழி,லைப்ரரில படிச்சது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய -பேப்பர்ல ஆன்சர் எழுத எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தெரியுமா?

விடுடா மாப்ள,பேப்பர திருத்தறப்ப எதுவும் புரியாம வாத்தி கஷ்டப்படுவார் இல்ல?//

உங்க வாத்தியார் மாதிரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அன்பு,அது ஒரு ஜப்பானிய பழமொழி,லைப்ரரில படிச்சது///

அப்டின்னா இந்த பதிவும் சொந்த சரக்கு இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.//

காவலன் ஹிட் ஆகட்டும். உங்களுக்கு இருக்கு கச்சேரி...

Unknown said...

7 , 8 , 9 சூப்பர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..//

உங்களுக்கு தலைல கருகருன்னு அடர்த்தியா முடியாமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கலாநேசன் said...

7 , 8 , 9 சூப்பர்.//

அப்டின்னா மிச்சதெல்லாம் மகா மட்டமா கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10

சிவராம்குமார் said...

டாஸ்மாக்லதான் வாழ்க்கையோட பல தத்துவங்கள் தேற்றிய வரும் :-)

KANA VARO said...

நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.//

ரசித்து சிரித்தேன்

வைகை said...

அம்மா ,பெரும்பாலும் விஞ்ஞானிகள் தலை வழுக்கையா இருக்கு?

ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..///////

ஓ..... அதான் சிபி அண்ணனுக்கு இன்னும் வழுக்க விழுகாம இருக்கா?!!!!!!

வைகை said...

அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

ஹரிஸ் Harish said...

கடைசி இரண்டும் சூப்பர்
முன்னது தத்துவம்
பின்னது அனுபவம்..

ஆர்வா said...

//ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா//

அட.. அட.. அட..
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கலாநேசன் said...

7 , 8 , 9 சூப்பர்.//

அப்டின்னா மிச்சதெல்லாம் மகா மட்டமா கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா////

எப்ப பாரு இந்த போலிசுக்கு இதே வேலையா போச்சு. பொசுக்குன்னு உண்மைய சொல்லிடறாரு.

karthikkumar said...

சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

தினேஷ்குமார் said...

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல சொன்னது. ......

கரக்ட் பாஸ் நல்லா கேளுங்க

தினேஷ்குமார் said...

1. உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா

**பாஸ் என்ன கொடுமை இது அப்ப நமக்கு........
முடியல பாஸ் முடியல திருந்த முடியல .........

தினேஷ்குமார் said...

25

தினேஷ்குமார் said...

50

தினேஷ்குமார் said...

75

தினேஷ்குமார் said...

100

தினேஷ்குமார் said...

125

தினேஷ்குமார் said...

ஹைய்யா வட வட

தினேஷ்குமார் said...

வைகை said...
அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

என்ன பிராண்டு பாஸ் பாரின் சரக்கா காச்சின சரக்கா

தினேஷ்குமார் said...

karthikkumar said...
சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

பங்கு என்ன காலைலே கமடிபன்றீங்க

எஸ்.கே said...

ரசித்து சிரித்தேன்!

Arun Prasath said...

ஓஹோ,பொண்ணுங்க தலைல அதனாலதான் கூந்தல் நீளமா இருக்கா?//

ரொம்ப அடி பட்டு இருப்பீங்க போல

தினேஷ்குமார் said...

5. ஃபிகரு - நீ ஒரு முறை பார்த்தாலே என் கண்கள் வலிக்கிறதே... உன் பார்வை என்ன மின்னலா?

ம தி சுதா -அடியே ,கிறுக்கு சிறுக்கி, எனக்கு மெட்ராஸ் ஐ .

கலக்கல் பாஸ் கலக்குங்க சரக்க இல்ல பாஸ் பதிவுல

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

பங்கு என்ன காலைலே கமடிபன்றீங்க////

பப்ளிக் பப்ளிக் உங்க எமோசன கட்டுபடுத்துங்க பங்கு

மங்குனி அமைச்சர் said...

நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.////

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ........... இதுதான் உலக நியதி ......ஹி.ஹி.ஹி...............

வைகை said...

dineshkumar said...
வைகை said...
அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

என்ன பிராண்டு பாஸ் பாரின் சரக்கா காச்சின சரக்கா///////////

patta sarakkuthaan!!!!

THOPPITHOPPI said...

///////
இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்
//////

எப்படி உங்களால மட்டும் இந்தமாதிரி எழுத முடியிதுன்னு தெரியல

சசிகுமார் said...

Nice

சௌந்தர் said...

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)////

என்ன உதாரணம் இவங்க டாஸ்மார் வேலை செயராங்களா

சௌந்தர் said...

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல ////

நீங்க எப்போவும் டைட் தான் தெரியுமே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெறும்பய -பேப்பர்ல ஆன்சர் எழுத எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தெரியுமா?

விடுடா மாப்ள,பேப்பர திருத்தறப்ப எதுவும் புரியாம வாத்தி கஷ்டப்படுவார் இல்ல?//

உங்க வாத்தியார் மாதிரியா?

எம் ஜி ஆரையே கேவலமா பேசிய பதிவர்,பதிவுலகம் அதிர்ச்சி,,,,

சி.பி.செந்தில்குமார் said...

//வெறும்பய -பேப்பர்ல ஆன்சர் எழுத எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு தெரியுமா?

விடுடா மாப்ள,பேப்பர திருத்தறப்ப எதுவும் புரியாம வாத்தி கஷ்டப்படுவார் இல்ல?//

உங்க வாத்தியார் மாதிரியா?

December 1, 2010 7:14 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

நன்றி அன்பு,அது ஒரு ஜப்பானிய பழமொழி,லைப்ரரில படிச்சது///

அப்டின்னா இந்த பதிவும் சொந்த சரக்கு இல்லியா?

இந்த சரக்கும்னா எல்லா சரக்குமே உல்டாதான்கறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.//

காவலன் ஹிட் ஆகட்டும். உங்களுக்கு இருக்கு கச்சேரி...

ஹிட் ஆனா சந்தோஷம் ஆனா ஆகாது

சி.பி.செந்தில்குமார் said...

//
Blogger கலாநேசன் said...

7 , 8 , 9 சூப்பர்.

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..//

உங்களுக்கு தலைல கருகருன்னு அடர்த்தியா முடியாமே

யாரும் பதறாதீங்க ,ரமேஷ் என்னை கலாய்க்கறாராம்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கலாநேசன் said...

7 , 8 , 9 சூப்பர்.//

அப்டின்னா மிச்சதெல்லாம் மகா மட்டமா கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா?

சூப்பராக காலை வாருவது எப்படி?னு புக் எழுதறது?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

10

11

சி.பி.செந்தில்குமார் said...

சிவா என்கிற சிவராம்குமார் said...

டாஸ்மாக்லதான் வாழ்க்கையோட பல தத்துவங்கள் தேற்றிய வரும் :-)

சிவா ,நமக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.//

ரசித்து சிரித்தேன்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அம்மா ,பெரும்பாலும் விஞ்ஞானிகள் தலை வழுக்கையா இருக்கு?

ஏன்னா திறமைசாலிங்க (INTELIGENTS) தலைல முடி இருக்காது..///////

ஓ..... அதான் சிபி அண்ணனுக்கு இன்னும் வழுக்க விழுகாம இருக்கா?!!!!!!

ஆஹா ஆளாளுக்கு நம்ம காலை வாறிட்டே இருகாங்களே

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

பில் ஓவரா தீட்டீட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...

கடைசி இரண்டும் சூப்பர்
முன்னது தத்துவம்
பின்னது அனுபவம்..

December 1, 2010 9:37 AM

ஹி ஹி ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

கடைசி இரண்டும் சூப்பர்
முன்னது தத்துவம்
பின்னது அனுபவம்..

December 1, 2010 9:37 AM
Delete
Blogger கவிதை காதலன் said...

//ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா//

அட.. அட.. அட..
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை
அட்ரா சக்கை

நன்றி மணி என் பிளாக்கை விளம்பரம் பண்ணுனதுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//கலாநேசன் said...

7 , 8 , 9 சூப்பர்.//

அப்டின்னா மிச்சதெல்லாம் மகா மட்டமா கேவலமா இருக்குன்னு சொல்றீங்களா////

எப்ப பாரு இந்த போலிசுக்கு இதே வேலையா போச்சு. பொசுக்குன்னு உண்மைய சொல்லிடறாரு

யூ டூ புரூட்டஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

நீங்கதான் த்ல ரசிகராச்சே

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல சொன்னது. ......

கரக்ட் பாஸ் நல்லா கேளுங்க

ஓக்கே

December 1, 2010 10:15 AM
Delete
Blogger dineshkumar said...

1. உனக்கு மாப்பிள்ளை எப்படி இருக்கனும்?

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா

**பாஸ் என்ன கொடுமை இது அப்ப நமக்கு........
முடியல பாஸ் முடியல திருந்த முடியல ..

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

ஹைய்யா வட வட

உங்க ஐடியா சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

வைகை said...
அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

என்ன பிராண்டு பாஸ் பாரின் சரக்கா காச்சின சரக்கா

எபோ பாரு சரக்கு ஞாபகமா?அவரு பதிவு பற்றி சொல்றாரு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

karthikkumar said...
சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

பங்கு என்ன காலைலே கமடிபன்றீங்

அப்போ மத்தியானமா பண்ணலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

ரசித்து சிரித்தேன்!

நன்றி எஸ் கே சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

ஓஹோ,பொண்ணுங்க தலைல அதனாலதான் கூந்தல் நீளமா இருக்கா?//

ரொம்ப அடி பட்டு இருப்பீங்க போல

ஆனா உங்க அளவுக்கு இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹோ,பொண்ணுங்க தலைல அதனாலதான் கூந்தல் நீளமா இருக்கா?//

ரொம்ப அடி பட்டு இருப்பீங்க போல

December 1, 2010 10:26 AM
Delete
Blogger dineshkumar said...

5. ஃபிகரு - நீ ஒரு முறை பார்த்தாலே என் கண்கள் வலிக்கிறதே... உன் பார்வை என்ன மின்னலா?

ம தி சுதா -அடியே ,கிறுக்கு சிறுக்கி, எனக்கு மெட்ராஸ் ஐ .

கலக்கல் பாஸ் கலக்குங்க சரக்க இல்ல பாஸ் பதிவுல

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

5. ஃபிகரு - நீ ஒரு முறை பார்த்தாலே என் கண்கள் வலிக்கிறதே... உன் பார்வை என்ன மின்னலா?

ம தி சுதா -அடியே ,கிறுக்கு சிறுக்கி, எனக்கு மெட்ராஸ் ஐ .

கலக்கல் பாஸ் கலக்குங்க சரக்க இல்ல பாஸ் பதிவுல

December 1, 2010 10:26 AM
Delete
Blogger karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
சும்மா சார் எல்லாமே நல்லா இருக்கு. குறிப்பா அந்த சந்தானம் விஜய் காமெடி

பங்கு என்ன காலைலே கமடிபன்றீங்க////

பப்ளிக் பப்ளிக் உங்க எமோசன கட்டுபடுத்துங்க பங்கு

ஓஹோ நீங்க 2 பேரும் அடிச்சுக்கறீங்களா?ஓக்கே ஓக்கே

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.////

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ........... இதுதான் உலக நியதி ......ஹி.ஹி.ஹி..........

பிரபல பதிவர் சாதா பதிவர் கடைக்கு வந்திருக்கார் நன்றி மங்குனி

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

dineshkumar said...
வைகை said...
அண்ணே புது சரக்கு ஒன்னு வாங்குனேன்! கடப்பக்கம் வந்து டேஸ்ட் பாத்துட்டு போங்க

என்ன பிராண்டு பாஸ் பாரின் சரக்கா காச்சின சரக்கா///////////

patta sarakkuthaan!!!!

அது சரி ,ஒரு குரூப் கிளம்பிடுச்சுய்யா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

///////
இளைய தளபதி - அப்படி கேளுங்ணா.. டெயிலி ஓடனும்..நல்லா ஓடனும்,வருஷம் பூரா ஓடனும்.

சந்தானம் - அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்
//////

எப்படி உங்களால மட்டும் இந்தமாதிரி எழுத முடியிதுன்னு தெரியல

ஹி ஹி ஹி நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

/
Blogger சசிகுமார் said...

Nice

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)////

என்ன உதாரணம் இவங்க டாஸ்மார் வேலை செயராங்களா

இல்ல ,அம்மணியே ஒரு சரக்கு பார்ட்டி,வரப்போற புருஷன் மட்டும் ஒழுக்கமா இருக்கனுமாம்

சி.பி.செந்தில்குமார் said...

டாடி,மானிட்டர் மாதிரி மட்டமா இருக்கக்கூடாது,நெப்போலியன் மாதிரி வீரமா இருக்கனும்,ட்ரிப்பிள் எக்ஸ் ரம் மாதிரி கறுப்பா இருக்கக்கூடாது,கோல்கொண்டா ஒயின் மாதிரி சிகப்பா இருக்கனும்.ஓல்டு மங்க் மாதிரி கிழவனா இருக்கக்கூடாது.ஜானி வாக்கர் மாதிரி யெங்கா இருக்கனும்.மட்டச்சாராயம் மாதிரி எரிஞ்சு விழாம ஸ்காட்ச் மாதிரி சாஃப்ட்டா இருக்கனும்,முக்கியமான விஷயம் மாப்பிள்ளை தண்ணி அடிக்கக்கூடாது . (ஆனா இவ மட்டும் செம சரக்கு அடிப்பா)////

என்ன உதாரணம் இவங்க டாஸ்மார் வேலை செயராங்களா

December 1, 2010 12:51 PM
Delete
Blogger சௌந்தர் said...

10. ஒருத்தியைக்கூட காதலிக்காத பையன் இருக்கலாம் ,ஆனா ஒருவனை மட்டும் காதலித்த பெண் இருக்க முடியுமா?இது கீதைல சொன்னது இல்ல.என் மச்சான் டாஸ்மாக்ல இருக்கறப்ப போதைல ////

நீங்க எப்போவும் டைட் தான் தெரியுமே

நீங்க வேற எல்லாரும் என்னை லூஸ்னு சொல்றாங்க நீங்க டைட்டுன்னு சொல்ற்ரீங்களே

செல்வா said...

//நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.//

ஹி ஹி ஹி ..

செல்வா said...

//அன்[பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்./

நடுவுல தத்துவம் எல்லாம் சொல்லுறாரு ..!

Anonymous said...

எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்...போட்டு தாக்குங்க

Anonymous said...

நாந்தான் லேட்டா..எல்லோருக்கும் வடை கிடைச்சிடுச்சு போல

Anonymous said...

விஜய் படம் போட்டாலே ஜொக் காட்டாறு போல பாயுமே

செல்வா said...

74

ம.தி.சுதா said...

மாப்பிளைக்கு உடம்பில மூளை இல்லாத இடமே இல்லப் போல இருக்கே... அத சரி ப்டத்தில அந்தளு அந்தம்மாவுக்கு என்னாத்தை காட்டுறாரு...

ம.தி.சுதா said...

என் சீதையை சிபி என்னும் ராவணனிடம் மீடக நான் இந்தியா படை எடுப்பேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரசித்து சிரித்தேன்!

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//நீதி - நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.//

ஹி ஹி ஹி ..

ஹா ஹா ஹா

Philosophy Prabhakaran said...

அடடே... இங்க எல்லாம் முடிஞ்சிடுச்சு போல...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ப.செல்வக்குமார் said...

//அன்[பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்./

நடுவுல தத்துவம் எல்லாம் சொல்லுறாரு ..!

ஏன் சொல்லக்கூடாதா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

எல்லாமே கலக்கல் ஜோக்ஸ்...போட்டு தாக்குங்க

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாந்தான் லேட்டா..எல்லோருக்கும் வடை கிடைச்சிடுச்சு போல

எஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜய் படம் போட்டாலே ஜொக் காட்டாறு போல பாயுமே

அப்போ அவரு ஒரு காமெடி பீஸா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ம.தி.சுதா said...

மாப்பிளைக்கு உடம்பில மூளை இல்லாத இடமே இல்லப் போல இருக்கே... அத சரி ப்டத்தில அந்தளு அந்தம்மாவுக்கு என்னாத்தை காட்டுறாரு...

சுதா ட[புள் மீனிங்க்ல பேசறாரே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

என் சீதையை சிபி என்னும் ராவணனிடம் மீடக நான் இந்தியா படை எடுப்பேன்...

நீங்களே வெச்சுக்கோங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெறும்பய said...

ரசித்து சிரித்தேன்!

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

அடடே... இங்க எல்லாம் முடிஞ்சிடுச்சு போல...

ஹி ஹி ஹி

தினேஷ்குமார் said...

பாஸ் கடைக்கு வந்து ரொம்ப நாலாச்சுப்போல கண்டிப்பாக வரவும் கடைக்கு

சி.பி.செந்தில்குமார் said...

வந்தாச்சு

Kiruthigan said...

ஆகா...