Tuesday, December 14, 2010

எகத்தாளமான எஸ் எம் எஸ் ஜோக்ஸ்

http://farm1.static.flickr.com/136/381788008_39d7486303.jpg
1. 1994 ம் வருடத்து பிரபுதேவாவுக்கும்,2010 பிரபுதேவாவுக்கும் என்ன வித்தியாசம்?

1994 ல அவரு காதலன்,இப்போ கள்ளக்காதலன்.

------------------------------------------

2. காலேஜ் ஃபிரண்ட்ஸ் 2 பேரு எக்சாம் முடிச்சுட்டு வெளில வர்றாங்க.

மச்சி,இப்போ நாம எழுதுனது என்ன எக்சாம்?

கணக்கு பரீட்சைனு நினைக்கறேன்.

எப்படி சொல்றே?

பக்கத்து சீட்ல இருந்த பொண்ணு கிட்டே கால்குலேட்டர் இருந்தது மச்சி.

(நாங்க எல்லாம் யாரு?பாடத்தை கவனிக்கலைன்னாலும் ஃபிகரை கவனிச்சே கண்டுபிடிப்பமில்ல?)

-------------------------

3.  சூப்பர்.- ஆஃபர் என்ன வித்தியாசம?

அழகான மனைவி கிடைச்சா அது சூப்பர்,அதே மனைவிக்கு ஒரு அழகான தங்கை இருந்தா அது ஆஃபர்.


---------------------------

4.  அஜித் - செஸ் விளையாடப்போலாம் ,வர்றீங்களா?

விஜய் - எவ்வளவோ பண்றோம்,இதைப்பண்ணமாட்டமா?நீங்க போய் கிரவுண்ட்ல வெயிட் பண்ணுங்க,நான் ஷூ போட்டுட்டு வர்றேன்,வார்ம் அப் பண்ணுவோம்.

---------------------------------

5.  எனக்கு உங்க லேப்டாப் வேணும்.

விஜய் - எடுத்துக்குங்க....

ரொம்ப வெயிட்டா இருக்கே...?

அதுல இருக்கற டேட்டாஸ்சை டெலீட் பண்ணுங்க,வெயிட் குறைஞ்சிடும்..

-----------------------------


6. டீச்சர் - கொசுக்களோட  பாப்புலேஷ்னை குறைக்கவே முடியாதா,ஏன்?

மாணவன் - டீச்சர்,அவ்வளவு சின்ன சைஸ் காண்டம் புரொடக்‌ஷன் பண்றது கஷ்டம் ஆச்சே?

-----------------------------

7.  ஒரு சப்ஜெக்ட்டை ஒரு டைம் எழுதுனா அது பாஸ்,பல டைம் எழுதுனா அது டைம் பாஸ்,சோ அரியர்க்கு யாரும் ஃபீல் பண்ணாதீங்க...விடா முயற்சி விசுவரூப வெற்றி.. ( ஃபெயில் ஆனாக்கூட நாங்க தத்துவம் சொல்லுவோம் இல்ல?)


----------------------


8. எல்லா ஃபிரண்ட்ஸூம் நல்ல ஃபிரண்ட்ஸ் தான் மண்ணில் பிறக்கையிலே ,அவன் நல்லவன் ஆவதும்,நாசமாப்போவதும் கேர்ள் ஃபிரண்ட் அமைவதிலே..

-------------------------------

9. சரக்கு அடிக்கக்கூடாது என சொல்லும்  காதலியை விட  போதும் மச்சி மீதியை நாளைக்கு அடிச்சுக்கலாம் என சொல்லும் நட்பே சிறந்தது
மச்சி ,ஒரு குவாட்டர் சொல்லேன்....

-----------------------

10.  ஏண்டா,நான்தான் உன்னை பிடிக்கலைன்னு சொல்லீட்டனே,அப்புறமும் ஏன் என் பின்னால்யே சுத்தறே.?

இல்ல,இந்த மூஞ்சியை வேற எவன் பாக்கப்போறான்னு பாக்கத்தான்.


----------------------------

டிஸ்கி  - இன்று ஆஃபீஸ் புரொமோஷன் எக்சாம் எழுத சென்னை வந்துள்ளேன்.

டி நகர் இல் உள்ள ஹோட்டல் டி சி மேனர்.மதியம் 3 மணீ முதல் 6 மணி வரை ஃப்ரீ,சென்னையில் உள்ள உண்மைத்தமிழன்,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்,மங்குனி,கவிதைக்காதலன் மணி,ஃபிலாசபி பிரபாகரன்,அலைகள் பாலா உட்பட சென்னை பதிவர்கள் யாராவது ஃபிரீயாக இருந்தால் என்னை சந்திக்கலாம். 9842713441. (ஈரோடு -சென்னை பதிவர்கள் சந்திப்புன்னு ஒரு பதிவை தேத்திட வேண்டியதுதான்,சப்போஸ் யாரும் வர்லைன்னா ஈரோட்டுப்பதிவரை கேவலப்படுத்திய சென்னைப்பதிவர்கள்னு ஒரு மேட்டர் போட்டுடலாம்.