Wednesday, December 01, 2010

பதவியைத்தியாகம் செய்த தலைவர்

http://thalaivan.com/blog/modules/upload/attachments/Kaavalan_Movie_Latest_Stills_06.jpg

1. “வண்டில  பெட்ரோல்  தீர்ந்துடுச்சு,  ஒரு  அடி  கூட  முன்னே  போகாது. கீழே  இறங்கு  சார்!”

விஜய் - “முன்னேதானே  போகாது!  ரிவர்ஸ்  எடுத்து  மறுபடி  என்  வீட்டுக்கே  கொண்டுவிடு!”2. “அவர்  இங்கிலீஷ்  வெறி  டாக்டர்னு  எப்படி  சொல்றே?”

அப்பன்டிசைட்ஸ்  ஆபரேஷன்  செய்யப்படும்னு  போர்டு  வைக்கிறதுக்கு பதிலா  ‘டாடி’ டிசைட்ஸ்  ஆபரேஷன்  செய்யப்படும்னு  போர்டு  வெச்சிருக்காரே!”3. “தளபதியாரே!  இன்னும்  பத்து  நாளைக்கு  நீங்கள்தான்  ஆக்டிங்  மன்னர்!”

“ஏன்  மன்னா?”

“போர்  வந்துவிட்டதே!”4. “டாக்டர்...  ஆபரேஷன்  முடிஞ்சுதா?  பேஷண்டைக்  கூட்டிட்டுப்  போலாமான்னு  கேட்டுறாங்க!”

எடுத்துட்டுப்  போலாம்னு  சொல்லு!”5. “பதவியைத்  தியாகம்  செய்யத்  தயாரானு  தலைவர்கிட்ட  கேட்டது  தப்பாப்போச்சு!”

“ஏன்?”

“பதவியைக்  காப்பாத்திக்க  யாகம்  செஞ்சுதான்  பழக்கம்,  தியாகம்  செஞ்சு பழக்கம்  இல்லைனுட்டார்!”6. “தலைவரே! அடிக்கடி  நடைப்  பயணம்  போகாதீங்கன்னு  சொன்னேனே, கேட்டீங்களா?”

“என்ன  ஆச்சு?”

“நிறைய  பேர்  கட்சியைவிட்டு  நடையைக்  கட்டிட்டு  இருக்காங்களே?”7. “மன்னாதி  மன்னா!  போருக்குப்  போகவில்லையா?”

“இல்லை!  போனால்  ஆகிவிடுவேன்  மண்ணோடு  மண்ணா!”8. “அடிக்கடி  தலைக்கு  எண்ணெய்  தேய்ச்சுக்  குளிப்பீங்களா?”

“பிரமாதம்  ஜோசியரே!  எப்படி  கண்டுபிடிச்சீங்க?”

“ஆயுள்  ரேகையைவிட  ஆயில்  ரேகைதான்  அதிகமா  இருக்கு!”9 “போர்க்களத்தில்  இன்னும்  போரே  துவங்கவில்லை.  அதற்குள்  மன்னர்  வெற்றிச்  சின்னம்  காண்பிக்கறாரே?”

“அட,  எதிரிப்  படையின்  எண்ணிக்கையைக்  கண்டு  கதிகலங்கி  வயிறு  கலங்கி  விட்டதாம்.  நம்பர்  டூ  போக  பர்மிஷன்  கேட்கிறார்!”10. “எந்த  ஆவணமும்  இல்லாம  உங்க  கட்சி  ஆளுங்க  உள்ளாட்சித்  தேர்தல்ல  ஓட்டு  போட்டாங்களாமே?”

“நாம தான் ஜெயிப்போம்கற எந்த  ஆணவமும்  இல்லாம  ஓட்டுப்  போடுங்கன்னுதானே  சொன்னேன்!”11. “அமைச்சரே!  கடைசி  வரை  போராடணும்னு  நீங்கதானே  சொன்னீங்க!”

“அதுக்காக  போரில்  ‘ஆடி’க்  கொண்டு  இருப்பதா?!”12  “ம்ன்னர்  ஏன்  அமைச்சரை டிஸ்மிஸ்  செய்துவிட்டார்?”

“ ‘ம்ன்னர்கள்  ஒன்றும்  வானத்திலிருந்து  குதித்து  வந்தவர்கள்  அல்ல! போர்க்களத்திலிருந்து  தப்பிக்  குதித்தோடி  வந்தவர்கள்தான்’னு சொல்லிட்டாராம்!”

65 comments:

erodethangadurai said...

இன்னைக்கு நான் தான் மாட்டிகிட்டேன் ..... ?

ம.தி.சுதா said...

////// எதிரிப் படையின் எண்ணிக்கையைக் கண்டு கதிகலங்கி வயிறு கலங்கி விட்டதாம். நம்பர் டூ போக பர்மிஷன் கேட்கிறார்!”////

சிரிச்சு புரக்கேறிவிட்டது... தண்ணியிருக்கதா..??

Unknown said...

//“அடிக்கடி தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பீங்களா?”

“பிரமாதம் ஜோசியரே! எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஆயுள் ரேகையைவிட ஆயில் ரேகைதான் அதிகமா இருக்கு//
ஹா..ஹா..ஹா..
நல்லாயிருக்குங்க..

ம.தி.சுதா said...

ஜோக்காய்யா அடிக்கிறாங்க... கொலை வெறி.. அது சரி தலைப்பில் உள்குத்து ஒண்ணுமில்லையே...

erodethangadurai said...

“அடிக்கடி தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பீங்களா?”

“பிரமாதம் ஜோசியரே! எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஆயுள் ரேகையைவிட ஆயில் ரேகைதான் அதிகமா இருக்கு!”

---- ஜோசியர் யாரு நம்ம செந்தில் குமரா ?

erodethangadurai said...

ஒட்டு பட்டை வேலை செய்ய வில்லை....

erodethangadurai said...

போட்டாச்சு... போட்டாச்சு... !.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!
http://erodethangadurai.blogspot.com/

ILA (a) இளா said...

12 வது சூப்பர்

எஸ்.கே said...

VERY VERY VERY GOOD!

தினேஷ்குமார் said...

பாஸ் நீங்க எங்க இருந்தாலும் கடைக்கு வரவும்

Unknown said...

//விஜய் - “முன்னேதானே போகாது! ரிவர்ஸ் எடுத்து மறுபடி என் வீட்டுக்கே கொண்டுவிடு!”//

டாகுடர தப்பா யூஸ் பண்ணினத வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நடத்துங்கள்
நடத்துங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஈரோடு தங்கதுரை said...

போட்டாச்சு... போட்டாச்சு... !.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!
http://erodethangadurai.blogspot.com/
///

இது வேற நடக்குதா?

NaSo said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் அண்ணே!! ஆனா அந்த டாகுடர் படம் மட்டும் இல்லைனா நான் எல்லா ஜோக்சையும் படிச்சிருப்பேன்(??)

NaSo said...

டாகுடர் படம் போட்டு உங்க பிளாக்குக்கு நீங்களே சூனியம் வச்சிக்காதீங்க!!!

Chitra said...

funny!!!

Philosophy Prabhakaran said...

சர்தார் ஜோக்குகளில் எல்லாம் சர்தார் என்ற வார்த்தைக்கு பதிலாக விஜய் என்று போட்டால் கச்சிதமாக பொருந்துகிறதே...

Philosophy Prabhakaran said...

4, 7, 10... இந்த மூணும் செம கலக்கல்...

KANA VARO said...

என்ன கொடுமை சிபி இது. விஜயை போட்டுத்தாக்குறதெண்டா உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி போல...

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

சாப்பிடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஈரோடு தங்கதுரை said...

இன்னைக்கு நான் தான் மாட்டிகிட்டேன் ..

எந்த ஃபிகரு கிட்டே>?

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

////// எதிரிப் படையின் எண்ணிக்கையைக் கண்டு கதிகலங்கி வயிறு கலங்கி விட்டதாம். நம்பர் டூ போக பர்மிஷன் கேட்கிறார்!”////

சிரிச்சு புரக்கேறிவிட்டது... தண்ணியிருக்கதா..??

எந்தத்தண்ணின்னு சொல்லவே இல்ல?

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//“அடிக்கடி தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பீங்களா?”

“பிரமாதம் ஜோசியரே! எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஆயுள் ரேகையைவிட ஆயில் ரேகைதான் அதிகமா இருக்கு//
ஹா..ஹா..ஹா..
நல்லாயிருக்குங்க..

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஜோக்காய்யா அடிக்கிறாங்க... கொலை வெறி.. அது சரி தலைப்பில் உள்குத்து ஒண்ணுமில்லையே...

இதுவரை இல்லை,நீங்க சொலீட்டீங்க இல்ல இனி நினைப்பாங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

“அடிக்கடி தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பீங்களா?”

“பிரமாதம் ஜோசியரே! எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஆயுள் ரேகையைவிட ஆயில் ரேகைதான் அதிகமா இருக்கு!”

---- ஜோசியர் யாரு நம்ம செந்தில் குமரா ?

நோ நோ நம்ம சதீஷ்குமார்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

ஒட்டு பட்டை வேலை செய்ய வில்லை....

அது ஒரு கவர்மெண்ட் எம்ப்லாயீ என நினைக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

போட்டாச்சு... போட்டாச்சு... !.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!
http://erodethangadurai.blogspot.com/

வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

12 வது சூப்பர்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

VERY VERY VERY GOOD!

தேங்க்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் நீங்க எங்க இருந்தாலும் கடைக்கு வரவும்

வந்தாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

//விஜய் - “முன்னேதானே போகாது! ரிவர்ஸ் எடுத்து மறுபடி என் வீட்டுக்கே கொண்டுவிடு!”//

டாகுடர தப்பா யூஸ் பண்ணினத வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நடத்துங்கள்
நடத்துங்கள்

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஈரோடு தங்கதுரை said...

போட்டாச்சு... போட்டாச்சு... !.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!
http://erodethangadurai.blogspot.com/
///

இது வேற நடக்குதா?

மொய்க்கு மொய்

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் அண்ணே!! ஆனா அந்த டாகுடர் படம் மட்டும் இல்லைனா நான் எல்லா ஜோக்சையும் படிச்சிருப்பேன்(??)

ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

டாகுடர் படம் போட்டு உங்க பிளாக்குக்கு நீங்களே சூனியம் வச்சிக்காதீங்க!!!

நோ சூன்யம்,அது ஒரு மான்யம்

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

funny!!!

என் பிளாக்கை ஃபன்னி என கூறி நக்கல் அடித்ததுக்கு நன்றி (நல்ல வேளை பன்னி நு சொல்லலை)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

சர்தார் ஜோக்குகளில் எல்லாம் சர்தார் என்ற வார்த்தைக்கு பதிலாக விஜய் என்று போட்டால் கச்சிதமாக பொருந்துகிறதே...

அட

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

4, 7, 10... இந்த மூணும் செம கலக்கல்...

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

என்ன கொடுமை சிபி இது. விஜயை போட்டுத்தாக்குறதெண்டா உங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி போல...

ஹி ஹி ஹி ஆமா

வைகை said...

அந்த அழகான பொண்ணு ஓதட்டுல கோடு கிழிக்கிறாரே அவரு யாரு அண்ணே?!!! பாத்துண்ணே புள்ள வேற அழகாயிருக்கு!!!! ஆமா ஏண்ணே சரக்கடிக்க வரவேயில்ல?!!!

இம்சைஅரசன் பாபு.. said...

BSNL net problem makka nethu fulla saria work akala athan vara mudiyala sorry

சௌந்தர் said...

“மன்னாதி மன்னா! போருக்குப் போகவில்லையா?”

“இல்லை! போனால் ஆகிவிடுவேன் மண்ணோடு மண்ணா!”/////

இதை விஜய் படத்தில் வசனமா வைக்கலாமே

சௌந்தர் said...

1. “வண்டில பெட்ரோல் தீர்ந்துடுச்சு, ஒரு அடி கூட முன்னே போகாது. கீழே இறங்கு சார்!”

விஜய் - “முன்னேதானே போகாது! ரிவர்ஸ் எடுத்து மறுபடி என் வீட்டுக்கே கொண்டுவிடு!////

விஜய் : நீ வண்டியை எடுக்குரியா இல்லை நான் குருவி படத்தில் வர மாதிரி பறந்து போகவா...?

Arun Prasath said...

நல்ல வேலை நேத்து வீட்டுக்கு போனேன், ஆனா காலைல வந்ததும் கடிசிடீங்களே

சசிகுமார் said...

எப்பவும் போல தூள்

karthikkumar said...

எந்நேரதுலைங்க பதிவு போடறீங்க

karthikkumar said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

karthikkumar said...

கலக்குங்க

karthikkumar said...

50

karthikkumar said...

ஐ வடை வந்த வேலை முடிஞ்சுது

roomno104 said...

_______ ________ ___________ _____________ ______________ ___________________ _________________ ______________ _________ ________ ___________ __________________ ______

ஜி.ராஜ்மோகன் said...

அன்பு சி. பி. செந்தில் தங்களின் வலைபூவிற்கு இன்று தான் வருகை தருகிறேன். தங்கள் பதிவுகள்

நன்றாக உள்ளன . ஜோக்ஸ் எல்லாம் அருமை . நேரம் இருப்பின் என்னுடைய வலைபூவுக்கு வரவும் http://www.grajmohan.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

அந்த அழகான பொண்ணு ஓதட்டுல கோடு கிழிக்கிறாரே அவரு யாரு அண்ணே?!!! பாத்துண்ணே புள்ள வேற அழகாயிருக்கு!!!! ஆமா ஏண்ணே சரக்கடிக்க வரவேயில்ல?!!!

adappaaviஅடப்பாவிகளா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

BSNL net problem makka nethu fulla saria work akala athan vara mudiyala sorry

December 2, 2010 9:18 AM

ஓக்கே பாபு

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

“மன்னாதி மன்னா! போருக்குப் போகவில்லையா?”

“இல்லை! போனால் ஆகிவிடுவேன் மண்ணோடு மண்ணா!”/////

இதை விஜய் படத்தில் வசனமா வைக்கலாமே

வைக்கலாமே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சௌந்தர் said...

1. “வண்டில பெட்ரோல் தீர்ந்துடுச்சு, ஒரு அடி கூட முன்னே போகாது. கீழே இறங்கு சார்!”

விஜய் - “முன்னேதானே போகாது! ரிவர்ஸ் எடுத்து மறுபடி என் வீட்டுக்கே கொண்டுவிடு!////

விஜய் : நீ வண்டியை எடுக்குரியா இல்லை நான் குருவி படத்தில் வர மாதிரி பறந்து போகவா...?

விஜய்யை விட மாட்டீங்க போல.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

நல்ல வேலை நேத்து வீட்டுக்கு போனேன், ஆனா காலைல வந்ததும் கடிசிடீங்களே

மத்தியானமா கடிச்சா பரவால்லியா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சசிகுமார் said...

எப்பவும் போல தூள்

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

எந்நேரதுலைங்க பதிவு போடறீங்க

ஐடியா வரும் நேரத்துல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்

நன்றி கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

கலக்குங்க

கலக்கீடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

50

63

சி.பி.செந்தில்குமார் said...

50

December 2, 2010 11:12 AM
Delete
Blogger karthikkumar said...

ஐ வடை வந்த வேலை முடிஞ்சுது

அடப்பாவி,வடைக்குத்தான் வந்தீங்களா?படிக்க அல்லவா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger roomno104 said...

_______ ________ ___________ _____________ ______________ ___________________ _________________ ______________ _________ ________ ___________ __________________ ______

அப்படின்னா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஜி.ராஜ்மோகன் said...

வர்றேன் ராஜ்