Tuesday, December 21, 2010

நடிகை நமீதா வீட்டின் கிச்சன் ரூமில் நடந்தது என்ன?

http://3.bp.blogspot.com/_StVZjwGghRk/S-w3EVtrXjI/AAAAAAAAEhc/wTkqNBW6_Mc/s1600/Namitha.jpg
1. அடுத்த எலக்‌ஷன்ல டி எம் கே ஜெயிச்சுடுச்சுன்னா....

தமிழ்நாட்ல ஏற்படப்போகும் மாற்றங்கள்.


1, தமிழ்நாடு கலைஞர் நாடு என பெயர் மாறும்.

2. தமிழ்மொழி கனிமொழி என மாறும்.

3. மதுரை அழகிரி நாடு என மாறும்.

4.ஸ்டாலின் பிறந்த நாள் அரசு விடுமுறை தினமாக மாறும்.2. வக்கீல் பெண்ணை யாரும் கிஸ் பண்ணீடாதீங்க.

அவங்க ஐ ஆப்ஜெக்ட் திஸ் அப்படிம்பாங்க (I OBJECT THIS)

நர்ஸை யாரும் கிஸ் பண்ணிடாதீங்க. அவங்க நெக்ஸ்ட் யாரு?அப்படிம்பாங்க.

எப்பவும் டீச்சரை கிஸ் பண்ணுங்க..டூ இட்  இன் டென் டைம்ஸ் அப்படிம்பாங்க.


3.தமிழ்நாட்ல மொத்தம் 456 லேடீஸ் காலேஜ் இருக்கு.8729  லேடீஸ் ஸ்கூல்
  இருக்கு,அதுல கான்வெண்ட் ஸ்கூல் 1986.,கார்ப்பரேஷன் ஸ்கூல்6582.

இதுல மொத்த ஃபிகர்ஸ் - 1,48,828,அதுல அட்டு ஃபிகர்ஸ் - 50 263

லட்டு ஃபிகர்ஸ் -75,585

நமக்கு ஜெனெரல் நாலெட்ஜ் ரொம்ப முக்கியம்.

4.   WHAT IS FULL FORM OF CONDOM?

CONFIDENTIAL ORNAMMENT NEEDED FOR DOMESTIC OCCASSION
 BEFORE MARRIAGE.


5.  மன்னா! போருக்குப்போகும்போதும் சரி ,அந்தப்புரத்துக்கு போகும்போதும் சரி கவசம் கைவசம் வெச்சுக்கறீங்களே? ஏன்?

அமைச்சரே,கவசம் இல்லன்னா திவசம்தான்.
http://4.bp.blogspot.com/_ysD-A6B7IfU/SJ5E4CAf0EI/AAAAAAAABic/98dY15nEiBw/s400/Namitha-wallpaper.jpg

6. எக்சாம் ஹாலில் கொஸ்டீன் பேப்பர் தரப்பட்டதும் பாடப்படும் ஹோசானா சாங்க்-

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகிப்போன நேரம் ஏதோ ஆச்சு.

ஓ,கொஸ்டீன்ஸ் கையில் வந்தாச்சு,அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயாச்சு,

ஹோசானா,என் பெஞ்ச்சை தாண்டிப்போனாளே..

ஹோசானா ஆன்சர் ஏதும் சொல்லாமலே...

நான் மெண்டல் ஆகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்.

அவள் போன பின்பு எந்தன் பிட்டைத்தேடிப்போகிறேன் ஓ ஹோ ஹோ ஹோ

படம் - அரியர் தாண்டி வருவாயா?

7. டியர்,உனக்காக நான் எதை வேணாலும் விட்டுத்தருவேன்.    நிஜமாவா?

ஆமா    சிகரட்?    எஸ்    டிரிங்க்கிங்க்?  ஓக்கே

உன்னோட ஃபிரண்ட்ஸ்?

தங்கச்சி,நீ வீட்டுக்கு போம்மா,அம்மா தேடுவாங்க...

(நமக்கு ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்)


8. வாழ்க்கை தரும் கஷ்டங்கள் வலிமையானவை.ஆனால் மனிதனின்
   நம்பிக்கை அதை விட வலிமையானவை.


9.  டீச்சர் - 18க்கும் 81க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  மாணவன் - இது தெரியாதா? 18 - வயசுப்பொண்ணு 81 - வயசான பொண்ணு


10.நடிகை நமீதா கிச்சன் ரூம் ல மிக்ஸில ஏதோ பண்ணிட்டிருக்காங்க.

மேடம் ஜூஸா போடறீங்க?

நோ,என் டிரஸ்ஸை வாஷ் பண்றேன்

நீதி - சிம்ப்பிளா டிரஸ் பண்ணுங்க ,வாழ்க்கையை எளிமையாக்குங்க.

41 comments:

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

அதிகாலை பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

// தமிழ்நாட்ல மொத்தம் 456 லேடீஸ் காலேஜ் இருக்கு.8729 லேடீஸ் ஸ்கூல்
இருக்கு,அதுல கான்வெண்ட் ஸ்கூல் 1986.,கார்ப்பரேஷன் ஸ்கூல்6582.

இதுல மொத்த ஃபிகர்ஸ் - 1,48,828,அதுல அட்டு ஃபிகர்ஸ் - 50 263

லட்டு ஃபிகர்ஸ் -75,585 //

வறுத்த கறி சாப்பிட்டால் இப்படித்தான் ஆகுமாம்...

Philosophy Prabhakaran said...

// அமைச்சரே,கவசம் இல்லன்னா திவசம்தான் //

ஆணுறை குறித்த விழிப்புணர்வு ஜோக்குகள் அருமை...

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்தில் தொடர்ந்து முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

எத்தனை மணிக்கு இன்ட்லியில் இணைப்பதாக உத்தேசம்...

KANA VARO said...

நமீதாவின் கிச்சன் வரை சென்று வந்த நீங்கள்... அங்கு... செல்லாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Very nice post. i really enjoyed and laughed while reading. My best wishes sir

மாணவன் said...

//நீதி - சிம்ப்பிளா டிரஸ் பண்ணுங்க ,வாழ்க்கையை எளிமையாக்குங்க. //


நீதியில்கூட நமீதா டச்சிங்கா...

நல்லாருக்க்கே....

நமீதாவின் சேவை நாட்டுக்கு தேவை

ஹிஹிஹி....

வைகை said...

வணக்கம் வாழ்த்துக்கள்

வைகை said...

முதல்ல உள்ளது ஜோக் இல்லங்க! உண்மைலே அதான் நடக்கும்!

Unknown said...

முதல்ல சொன்னது சத்தியமான விஷயங்கள்.

நமிதா கிச்சனுக்கு நீங்க உண்மையில போயிருந்தா "ராமசந்திரா போயிட்டீயே" கதைதான் நடந்திருக்கும்(18 ++++)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாங்கெல்லாம் தலைப்பை வச்சு ஏமாறதில்லை..

சௌந்தர் said...

ஏற்கனவே வர மிரட்டல் போதவில்லை போல இன்னும் வரபோதுகு

சௌந்தர் said...

தங்கச்சி,நீ வீட்டுக்கு போம்மா,அம்மா தேடுவாங்க...

(நமக்கு ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்)///

அப்புறம் யார் ஒட்டு போடுவாங்க...

சௌந்தர் said...

மாணவன் - இது தெரியாதா? 18 - வயசுப்பொண்ணு 81 - வயசான பொண்ணு///

இது எந்த மாணவன் இங்க வந்து அடி கடி கமெண்ட் போடுவாரே அவரா..!!!

இம்சைஅரசன் பாபு.. said...

தமிழ் மனம் டாப் 10 .......அடுத்த கட்ட நடவடிக்கை ல இறங்கியாச்சு போல

அன்பரசன் said...

//9. டீச்சர் - 18க்கும் 81க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

மாணவன் - இது தெரியாதா? 18 - வயசுப்பொண்ணு 81 - வயசான பொண்ணு//

இதை வேற மாதிரியும் சொல்லுவாங்க...

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்

நான் உள்ள வரலாமா

தினேஷ்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாங்கெல்லாம் தலைப்பை வச்சு ஏமாறதில்லை..

அப்ப போலீஸ் கண்டுபிடிக்க ஆரம்பிச்சுட்டார்

Arun Prasath said...

என்ன சொன்னாலும் template பின்னூட்டம்ன்னு சொல்லிடுவாங்க... என்ன பண்ணலாம்???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல்ஸ்.... 'முதல்'வரே.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதென்ன கிச்சன் ரூம்? கிச்சனுக்குள்ள தனி ரூம் வெச்சிருப்பாங்களா? எதுக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நாங்கெல்லாம் தலைப்பை வச்சு ஏமாறதில்லை..////

பார்ரா......?

மங்குனி அமைச்சர் said...

செந்தில் , சரளமா வெளுத்து வாங்குரின்களே ????? சூப்பருங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு ஒரு எதிர்பதிவு உண்டு......யாரு.... வேற யாரு அடியேன் தான்...

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு ஒரு எதிர்பதிவு உண்டு......யாரு.... வேற யாரு அடியேன் தான்...//////

தலைப்பு என்ன ??/ நமிதாவின் .....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு ஒரு எதிர்பதிவு உண்டு......யாரு.... வேற யாரு அடியேன் தான்...//////

தலைப்பு என்ன ??/ நமிதாவின் ...................../////

தலைப்புதானே? இதோ புடிங்க....

"நமீதான்வின் நைட்டி....." போதுமா?

ம.தி.சுதா said...

////அரியர் தாண்டி வருவாயா?////

செம காமடி சிபிஎஸ் உண்மையாவே பாடிப்பார்த்தேன்...

ம.தி.சுதா said...

நமிதா காமடி இன்னும் அருமை... கடுகு சின்னதென்றாலும் காரம் பெரிசு தெரியுமா...

karthikkumar said...

எப்பவும் டீச்சரை கிஸ் பண்ணுங்க..டூ இட் இன் டென் டைம்ஸ் அப்படிம்பாங்க.///
நீங்க அப்டிதான் பண்ணுணீங்களா

செல்வா said...

//நீதி - சிம்ப்பிளா டிரஸ் பண்ணுங்க ,வாழ்க்கையை எளிமையாக்குங்க. ///

ஹி ஹி ஹி

செல்வா said...

உன்னோட ஃபிரண்ட்ஸ்?

தங்கச்சி,நீ வீட்டுக்கு போம்மா,அம்மா தேடுவாங்க...

(நமக்கு ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்)

செல்வா said...

ஹி ஹ ஹி .. எல்லாமே ஹி ஹி ஹி ..!!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

1, தமிழ்நாடு கலைஞர் நாடு என பெயர் மாறும்.

2. தமிழ்மொழி கனிமொழி என மாறும்.

3. மதுரை அழகிரி நாடு என மாறும்.

4.ஸ்டாலின் பிறந்த நாள் அரசு விடுமுறை தினமாக மாறும்.

1, தமிழ்நாடு கலைஞர் நாடு என பெயர் மாறும்.

2. தமிழ்மொழி கனிமொழி என மாறும்.

3. மதுரை அழகிரி நாடு என மாறும்.

4.ஸ்டாலின் பிறந்த நாள் அரசு விடுமுறை தினமாக மாறும்.

very true

lcnathan said...

MIKAVUM NALLAA IRUNTHTHATHU,NANTRI!!

Unknown said...

மூன்றாவது கமெண்ட் நிஜம்தான்..

tamilcinemablog said...

அருமையான பதிவு தொடரட்டும்
இவன்
http://tamilcinemablog.com/

MANO நாஞ்சில் மனோ said...

10.நடிகை நமீதா கிச்சன் ரூம் ல மிக்ஸில ஏதோ பண்ணிட்டிருக்காங்க.

மேடம் ஜூஸா போடறீங்க?

நோ,என் டிரஸ்ஸை வாஷ் பண்றேன்
////

hey ithuthaan taappu....

Coupon Blogger Jay said...

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


anushka shetty