Friday, December 03, 2010

ஆ ராசாவை கலாய்க்கும் எஸ் எம் எஸ் ஜோக்குகள்

http://2.bp.blogspot.com/_W_s0JWyyUZE/TPCHI1SQpLI/AAAAAAAAAj8/9UCUKXOGvvA/s1600/a.raja_5.jpg
1.இந்தியாவுல 1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை

ஆங்கிலேயர்கள் ரூ 900 கோடிகள் மட்டுமே சுருட்டினார்கள்.ஆனா

ஆ ராசா ஒரே ஒரு    கையெழுத்துல ரூ 1,76,379 கோடிகள் சுருட்டிட்டாரு.

நீதி - இந்த மாதிரி ஃபிராடுகளுக்கு மறுபடி ஓட்டு போட்டு ஏமாறாதீங்க.

2.நம்ம நாட்டோட மொத்த மக்கள் தொகை 110 கோடி.ராசா சுருட்டுன
 பணத்தோட மதிப்பு  ரூ 1,76.000 கோடி (தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.

3. 1,76,60,00,00,000 - என்ன லுக்கு? எண்ணிப்பார்க்கவே

உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே...அபேஸ் பண்ணுன

எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்? -  ஆ ராசா

4.  நடிகர் பிரபு நடிச்ச பழைய டப்பா படத்தை ஏன் அடிக்கடி சன் டி வி லயும்

கலைஞர் டி வி லயும் போட்டுட்டே இருக்காங்க?

படத்தோட டைட்டில் உத்தம ராசா ஆச்சே,மக்கள் மனசுல ராசா

உத்தமமானவர்னு பதிய வைக்கத்தான்.
http://1.bp.blogspot.com/_IBPa8jN94-M/TO3z0A8ofGI/AAAAAAAAAv8/8LbQJ4_3LIA/s1600/30A864D47BD40E5D421851_Large.jpg
5. ஜட்ஜ் - ஊழல் செஞ்சதை ஒத்துக்கறீங்களா?

ராசா - ஓ எஸ் யுவர் ஆனர்,ஆனா அந்தப்பணத்தை திருப்பி மட்டும்
 கேட்டுடாதீங்க...

6.  முதலை வாயில போன பொருள் வெளில வருமா?

வராது.

அதே மாதிரிதான்,அரசியல்வாதிங்க பண்ணுன ஊழல்ல

சம்பாதிச்ச பணமும்,அவங்க உள்ளே போனாலும்,அவங்க

சம்பாதிச்ச பணம் வெளில வராது.

7. இந்தியா முன்னேறாத நாடுன்னு இனி யாரும் சொல்லாதீங்க.ஏன்னா

ஊழல்ல உலகத்துக்கே முன்னோடியா இருக்கே..?

8. தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்னு எப்படி சொல்றே?

கிளவுஸ் போட்டுட்டுத்தான் லஞ்சம் வாங்குனாராம்.

9. ஏண்டா ஆ-ன்னு வாயைப்பிளக்குறே?

ஆ.ராசா செஞ்ச ஊழலை நினைச்சுத்தான்

10. ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.

டிஸ்கி - என்னை வழக்கமாக மிரட்ட வரும் நண்பர்கள் மாலை 7 மணிக்கு வரவும்.மேனேஜர் இதற்கெல்லாம் பர்மிஷன் தர முடியாது என்று கறாராக கூறி விட்டார்.

62 comments:

வைகை said...

ஒரு முடிவோடதான் இறங்கிட்டிங்க போல!!! அக்கா மூஞ்சிக்காக விட்டுடுங்க சிபி!! பாவம்!!!

KANA VARO said...

ஆ.ராசாவை உண்டு இல்லை எண்டு ஆக்கீட்டீங்க..

ஆஆஆஆ..... ராராராராரா.....சாசாசாசா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ராசா. நல்லா இருக்கியா ராசா. பதிவு சூப்பர் ராசா. பதிவுலகின் ராசா நீ ராசா.

சௌந்தர் said...

2.நம்ம நாட்டோட மொத்த மக்கள் தொகை 110 கோடி.ராசா சுருட்டுன
பணத்தோட மதிப்பு ரூ 1,76.000 கோடி (தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.////

எதுக்கு சிங்கப்பூர் ஆக்கணும் வேண்டாம்

சௌந்தர் said...

மேல போட்டோவில் இருக்கும் அந்த அம்மா சி.பி ப்ளாக்கை வாங்குவதற்கு விலை பேசிய தொலைபேசி உரையாடல் இருக்கிறது அதை நான் வெளியிடுகிறேன்

இம்சைஅரசன் பாபு.. said...

ராசா வ போட்டு தள்ளிடீங்க ராசா ..........நல்ல இருக்கு மக்கா

இம்சைஅரசன் பாபு.. said...

//மேல போட்டோவில் இருக்கும் அந்த அம்மா சி.பி ப்ளாக்கை வாங்குவதற்கு விலை பேசிய தொலைபேசி உரையாடல் இருக்கிறது அதை நான் வெளியிடுகிறேன்//

பார்த்து செந்தில் சௌந்தர் கிட்ட எதுவும் பேசாதீங்க ........பய எதாவது ரெகார்ட் பண்ணி ரெண்டு பதிவு தேத்திட போறான்

ம.தி.சுதா said...

/////ஓ தமிழர்களே ,தமிழர்களே/////

என்ன சகோதரம் நீங்கள் சொல்வது தவறு நான் சொல்கிறேன் பாருங்கள்..
“தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கல்லோடு கட்டி கடலில் போட்டாலும் காசின் மேலே தன் மிதப்பேன்...” இது எப்புபுபுடிடிடி

ம.தி.சுதா said...

அருமையான நகைச்சுவைகள் சிபிஎஸ் வாழ்த்துக்கள்...

Arun Prasath said...

நம்ம ஆளுங்க சும்மாவே ஆடுவாங்க, இதுல சலங்க வேற கட்டி விட்டா கேக்கவா வேணும்.

NaSo said...

எப்படியோ நம்ம சிபி அண்ணன் அமைச்சர் ஆனா சரிதான்!

NaSo said...

அண்ணே இந்த முறை போட்டோ ரெண்டும் சூப்பர்! கலக்கீட்டீங்க!!

karthikkumar said...

இந்தியா முன்னேறாத நாடுன்னு இனி யாரும் சொல்லாதீங்க.ஏன்னா
ஊழல்ல உலகத்துக்கே முன்னோடியா இருக்கே..?////

உண்மைதான் சித்தப்பா இதுக்கு என்னால் சிரிக்க முடியல.

karthikkumar said...

மத்ததெல்லாம் சூப்பர்

IKrishs said...

1-8 mokkai jokes(?) padichathunaala yerpatta kaduppellam 9,10 jokes la siruchathula marainchu pochu!

IKrishs said...

1-8 mokkai jokes(?) padichathunaala yerpatta kaduppellam 9,10 jokes la siruchathula marainchu pochu!

பொன் மாலை பொழுது said...

:))))))))))

பாலகிருஷ்ணா said...

ராஜா போட்டோ ஓகே. ராணி போட்டோ எங்கேப்பா?

vasan said...

/10. ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்./
Tis is the BEST among all.

எஸ்.கே said...

அருமை! அருமை!

Thomas Ruban said...

எல்லாமே சூப்பர்....

//ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.//

ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்
கடல்நீரை, குடிநீர்யக்குவதில் எப்படி ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்!

Thomas Ruban said...

ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்
சேதுசமுதரத்திட்டத்தில் எப்படி, எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்!

Thomas Ruban said...

XXXரம் போல், ஸ்பெக்ட்"ரம்" டாஸ்மார்க்கில் அறிமுகப்படுத்தி அதில்
எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.

செல்வா said...

//தி - இந்த மாதிரி ஃபிராடுகளுக்கு மறுபடி ஓட்டு போட்டு ஏமாறாதீங்க.//

இது எல்லாம் ஜோக் கிடையாது ., நீங்க பொய் சொல்றீங்க . !!

செல்வா said...

//(தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.//

ஜப்பானை விக்க மாட்டாங்க ..௧!

செல்வா said...

// தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்னு எப்படி சொல்றே?

கிளவுஸ் போட்டுட்டுத்தான் லஞ்சம் வாங்குனாராம்.//

ஹி ஹ ஹி ..

செல்வா said...

//டிஸ்கி - என்னை வழக்கமாக மிரட்ட வரும் நண்பர்கள் மாலை 7 மணிக்கு வரவும்.மேனேஜர் இதற்கெல்லாம் பர்மிஷன் தர முடியாது என்று கறாராக கூறி விட்டார்///

அடடா ., இப்படி வேற டிசுக்கி போடுறீங்களா ..?

சகாதேவன் said...

"ராசாவே ஒன்ன நம்பி..........."

சகாதேவன்

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .நன்றி . .

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . .நன்றி . .

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

ஒரு முடிவோடதான் இறங்கிட்டிங்க போல!!! அக்கா மூஞ்சிக்காக விட்டுடுங்க சிபி!! பாவம்!!!

அக்கான்னா யாரு?நீரா ராடியை சொல்றீங்களா?கனிமொழியை சொல்றீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

KANA VARO said...

ஆ.ராசாவை உண்டு இல்லை எண்டு ஆக்கீட்டீங்க..

ஆஆஆஆ..... ராராராராரா.....சாசாசாசா......

உண்டு இல்ல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ராசா. நல்லா இருக்கியா ராசா. பதிவு சூப்பர் ராசா. பதிவுலகின் ராசா நீ ராசா.

எதுக்கு இத்தனை ராசா?

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

2.நம்ம நாட்டோட மொத்த மக்கள் தொகை 110 கோடி.ராசா சுருட்டுன
பணத்தோட மதிப்பு ரூ 1,76.000 கோடி (தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.////

எதுக்கு சிங்கப்பூர் ஆக்கணும் வேண்டாம்

எதுக்கு அப்படி சொல்றீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சௌந்தர் said...

மேல போட்டோவில் இருக்கும் அந்த அம்மா சி.பி ப்ளாக்கை வாங்குவதற்கு விலை பேசிய தொலைபேசி உரையாடல் இருக்கிறது அதை நான் வெளியிடுகிறேன்

போயும் போயும் மொக்கை பிளாக்கையா வாங்குவாங்க?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

ராசா வ போட்டு தள்ளிடீங்க ராசா ..........நல்ல இருக்கு மக்கா

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

ராசா வ போட்டு தள்ளிடீங்க ராசா ..........நல்ல இருக்கு மக்கா

December 3, 2010 9:05 AM
Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

//மேல போட்டோவில் இருக்கும் அந்த அம்மா சி.பி ப்ளாக்கை வாங்குவதற்கு விலை பேசிய தொலைபேசி உரையாடல் இருக்கிறது அதை நான் வெளியிடுகிறேன்//

பார்த்து செந்தில் சௌந்தர் கிட்ட எதுவும் பேசாதீங்க ........பய எதாவது ரெகார்ட் பண்ணி ரெண்டு பதிவு தேத்திட போறான்

உடனே அதை தாக்கி நாமளும் ஒரு பதிவு தேத்துவோமில்ல?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

/////ஓ தமிழர்களே ,தமிழர்களே/////

என்ன சகோதரம் நீங்கள் சொல்வது தவறு நான் சொல்கிறேன் பாருங்கள்..
“தமிழர்களே தமிழர்களே என்னை நீங்கள் கல்லோடு கட்டி கடலில் போட்டாலும் காசின் மேலே தன் மிதப்பேன்...” இது எப்புபுபுடிடிடி

சூப்பரு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

அருமையான நகைச்சுவைகள் சிபிஎஸ் வாழ்த்துக்கள்...

நன்றி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

நம்ம ஆளுங்க சும்மாவே ஆடுவாங்க, இதுல சலங்க வேற கட்டி விட்டா கேக்கவா வேணும்.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நாகராஜசோழன் MA said...

எப்படியோ நம்ம சிபி அண்ணன் அமைச்சர் ஆனா சரிதான்!

அது சரி,இது வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே இந்த முறை போட்டோ ரெண்டும் சூப்பர்! கலக்கீட்டீங்க!!

December 3, 2010 10:16 AM
Delete
Blogger karthikkumar said...

இந்தியா முன்னேறாத நாடுன்னு இனி யாரும் சொல்லாதீங்க.ஏன்னா
ஊழல்ல உலகத்துக்கே முன்னோடியா இருக்கே..?////

உண்மைதான் சித்தப்பா இதுக்கு என்னால் சிரிக்க முடியல.

ஆமா வருத்தப்பட வேண்டிய விஷயம்

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

மத்ததெல்லாம் சூப்பர்

நன்றி கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கிருஷ்குமார் said...

1-8 mokkai jokes(?) padichathunaala yerpatta kaduppellam 9,10 jokes la siruchathula marainchu poch

நன்றி கிருஷ்ணகிரி விஷ்ணுகுமார்

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

:))))))))))

அப்படின்னா என்ன அர்த்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பாலகிருஷ்ணா said...

ராஜா போட்டோ ஓகே. ராணி போட்டோ எங்கேப்பா?

நான் உதை வாங்கறதுல உங்களுக்கு அப்படி என்ன ஒரு ஆனந்தம்?

சி.பி.செந்தில்குமார் said...

vasan said...

/10. ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்./
Tis is the BEST among all.

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

அருமை! அருமை!

நன்றி எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Thomas Ruban said...

எல்லாமே சூப்பர்....

//ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்

உப்பில் ஏதாவது ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.//

ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்
கடல்நீரை, குடிநீர்யக்குவதில் எப்படி ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்!

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Thomas Ruban said...

ஓ தமிழர்களே ,தமிழர்களே, நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும்
சேதுசமுதரத்திட்டத்தில் எப்படி, எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்!

சூப்பரு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Thomas Ruban said...

XXXரம் போல், ஸ்பெக்ட்"ரம்" டாஸ்மார்க்கில் அறிமுகப்படுத்தி அதில்
எவ்வளவு ஊழல் பண்ணலாம் என்றுதான் நாங்கள் யோசிப்போம்.

வார்த்தை விளையாட்டில் பின்றீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ப.செல்வக்குமார் said...

//(தோராயமா).இந்தப்பணத்தை
வெச்சு ஒரு ஜப்பானையே விலைக்கு வாங்கலாம்.நம்ம நாட்டை சிங்கப்பூர்
ஆக்கலாம்.//

ஜப்பானை விக்க மாட்டாங்க ..௧!

ஓஹோ

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

// தலைவர் கறை படியாத கரத்துக்கு சொந்தக்காரர்னு எப்படி சொல்றே?

கிளவுஸ் போட்டுட்டுத்தான் லஞ்சம் வாங்குனாராம்.//

ஹி ஹ ஹி ..

ஹஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//டிஸ்கி - என்னை வழக்கமாக மிரட்ட வரும் நண்பர்கள் மாலை 7 மணிக்கு வரவும்.மேனேஜர் இதற்கெல்லாம் பர்மிஷன் தர முடியாது என்று கறாராக கூறி விட்டார்///

அடடா ., இப்படி வேற டிசுக்கி போடுறீங்களா ..?

ஹாஹா

சி.பி.செந்தில்குமார் said...

சகாதேவன் said...

"ராசாவே ஒன்ன நம்பி..........."

சகாதேவன்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

udhavi iyakkam said...

நல்லபதிவு . . .நன்றி . .

வருகைக்கு நன்றி

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வேறு வழி? நம் ஆத்திரத்தை இப்படித்தான் கொட்டித் தீர்த்துக்க முடியும்

Jayadev Das said...

//1.இந்தியாவுல 1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை

ஆங்கிலேயர்கள் ரூ 900 கோடிகள் மட்டுமே சுருட்டினார்கள்.ஆனா

ஆ ராசா ஒரே ஒரு கையெழுத்துல ரூ 1,76,379 கோடிகள் சுருட்டிட்டாரு.// The value of money during English period is different from today and therefore the comparison is improper. Indians are Patriotic only when they are watching India playing a Cricket match. At all other times nobody cares who is swidling how much. If people are united, as they do during a cricket match" all Rasa, Kooja everything will become alright.

வந்தியத்தேவன் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் நீங்கள்(தமிழ்நாட்டு தமிழர்கள்) கருணாநிதி தருகின்ற பிச்சைக்காசுக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் ஆசைப்பட்டு கடைசியில் ஊழல் செய்பவர்களுக்குத் தானே ஓட்டுப்போடுவீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வேறு வழி? நம் ஆத்திரத்தை இப்படித்தான் கொட்டித் தீர்த்துக்க முடியும்வருகைக்கும் ,கருத்துகும் நன்றி மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

Jayadev Das said...

//1.இந்தியாவுல 1857 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை

ஆங்கிலேயர்கள் ரூ 900 கோடிகள் மட்டுமே சுருட்டினார்கள்.ஆனா

ஆ ராசா ஒரே ஒரு கையெழுத்துல ரூ 1,76,379 கோடிகள் சுருட்டிட்டாரு.// The value of money during English period is different from today and therefore the comparison is improper. Indians are Patriotic only when they are watching India playing a Cricket match. At all other times nobody cares who is swidling how much. If people are united, as they do during a cricket match" all Rasa, Kooja everything will become alright.

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

வந்தியத்தேவன் said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் நீங்கள்(தமிழ்நாட்டு தமிழர்கள்) கருணாநிதி தருகின்ற பிச்சைக்காசுக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் ஆசைப்பட்டு கடைசியில் ஊழல் செய்பவர்களுக்குத் தானே ஓட்டுப்போடுவீர்கள்.

மக்களுக்கு மறதி அதிகம்