Tuesday, December 28, 2010

கமல் - கிஸ் - ஆடுகளம்- நட்சத்திர கொலை விழா,


1.தலைவருக்கு சினிமா நாலெட்ஜே கிடையாதுன்னு எப்படி சொல்றே?

தனுஷ் நடிச்சு பொங்கலுக்கு ரிலீசு ஆகற ஆடுகளம் படம் ஆடுகள் பற்றிய டாக்குமெண்ட்ரி படமா?ன்னு கேட்கறாரே?

2. கமலுக்கு உடல் நிலை சரி இல்லையா?ன்னு ஏன் கேக்குறே?

அவரோட லேட்டஸ்ட் படத்துல ஒரு கிஸ் சீன் கூட இல்லையே?

3.இந்தப்படத்துல ஹீரோ ஒரு சைக்கோ கில்லர்,ஃபேமசான சினி ஸ்டார்ஸை வரிசையா கொலை செய்யறான்.

அய்யய்யோ,படத்துக்கு என்ன டைட்டில்?

நட்சத்திர கொலை விழா.

4. நீரா ராடியாவுக்கும் எனக்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லைன்னு தலைவர் சொல்றாரே?

எந்தத்தொடர்பும் இல்லைன்னு ஏன் சொல்லலை?

5.கண்ணாடி போட்டிருந்த த்லைவரு இப்போ கூலிங்க் கிளாஸ்,சாதா கிளாஸ் கூட போடறது இல்லையே?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பிறகு தலைவர்  ஸ்பெக்ஸ் கூட போடறது இல்லையாம்.

6. சி பி ஐ ரெயிடுல எதுவும் சிக்கி இருக்காதுன்னு எப்படி சொல்றே?

திருட்டு நடந்த உடனே ஸ்பாட்டுக்கு போனாலே ஆதாரம் எதுவும் கிடைக்கறது இல்ல, ஒரு வருஷம் கழிச்சு போனா...?

7. தலைவருக்கு துணிச்சல் ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?

தன்னோட பேருக்கு முன்னால ஸ்பெக்ட்ரம் புகழ்னு இவராவே அடைனொழி சேர்த்துக்கிட்டாரே?

8. தலைவரே,உங்க பையனை ஏ ,பி சி , டி  இங்கிலீஷ் லெட்டர்ஸை எழுதச்சொன்னா 26 லெட்டர்ஸ்க்குப்பதிலா 27 லெட்டர்ஸ் எழுதறானே?

அவனும் 2G  ஊழல் பண்ணிட்டானா? ( G ஐ 2 தடவை போட்டுட்டானா?)

9. டாக்டர்,எங்கே போனாலும் நர்ஸை கூடவே கூட்டிட்டு போயிடறீங்களே.. ஏன்?

இந்தக்காலத்துல யாரையும் நம்ப முடியறதில்லை.ஒரு ரவுண்ட்ஸ் அப் போயிட்டு வர்றதுக்குள்ள நர்ஸை லவட்டிட்டு போயிடறாங்க.

10.அந்த சினிமா டைரக்டர்  நேத்துத்தானே உன்னை பெண் பார்த்துட்டு போனாரு?மறுபடி இன்னைக்கு வந்திருக்காரே?

ரிப்பீட்டட் ஆடியன்ஸா வந்திருக்காராம்.

24 comments:

Speed Master said...

வடை

Speed Master said...

//
கமலுக்கு உடல் நிலை சரி இல்லையா?ன்னு ஏன் கேக்குறே?

அவரோட லேட்டஸ்ட் படத்துல ஒரு கிஸ் சீன் கூட இல்லையே?


--> யாடோ கண் வச்சுட்டாங்கப்பா?

தினேஷ்குமார் said...

வட போச்சே

Speed Master said...

ஹா ஹா வடை எனக்கு

தினேஷ்குமார் said...

6. சி பி ஐ ரெயிடுல எதுவும் சிக்கி இருக்காதுன்னு எப்படி சொல்றே?

திருட்டு நடந்த உடனே ஸ்பாட்டுக்கு போனாலே ஆதாரம் எதுவும் கிடைக்கறது இல்ல, ஒரு வருஷம் கழிச்சு போனா...?இது சூப்பர் பாஸ்

THOPPITHOPPI said...

ஹா ஹா ஹா ஹா............

மாணவன் said...

அனைத்துமே செம்ம கலக்கல்....

ஹிஹிஹி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா

karthikkumar said...

தன்னோட பேருக்கு முன்னால ஸ்பெக்ட்ரம் புகழ்னு இவராவே அடைனொழி சேர்த்துக்கிட்டாரே?///
செம சித்தப்பா.... :)

வைகை said...

நீங்க நடத்துங்க தல!

வைகை said...

கிழிச்சு தொங்க விட்ருக்கிங்க!!

இம்சைஅரசன் பாபு.. said...

ha ha ha ...............

KANA VARO said...

எல்லாமே நன்னாயிருக்கு பாஸ்...

Anonymous said...

:)
:)
:)
:)
he he he

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹா ஹா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)))

வருண் said...

நல்லவேளை கமலுக்கு "உடல் நிலை" சரியில்லையானு உங்க ஜோக்ல கேட்டீங்க! "டெஸ்டாஸ்டீரோன்" கொறஞ்சிருச்சானு கேட்டிருந்தா வம்பாப்போயிருக்கும்! :)

Philosophy Prabhakaran said...

நாலாவது கேள்வியும் ஐந்தாவது கேள்வியும் கலக்கல்...

Philosophy Prabhakaran said...

மைனஸ் ஓட்டெல்லாம் வாங்கி கலக்குறீங்க... வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் பழக்கமே இல்லையா... உங்களுடைய கடந்த பதிவில் ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்... அதற்கு பதிலளித்தால் சிறப்பாக இருக்கும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆடுகளம் ஜோக் சூப்பர்! வாழ்த்துக்கள்!!

சௌந்தர் said...

2. கமலுக்கு உடல் நிலை சரி இல்லையா?ன்னு ஏன் கேக்குறே?

அவரோட லேட்டஸ்ட் படத்துல ஒரு கிஸ் சீன் கூட இல்லையே?////

ஆமாங்க...அவருக்கு உடம்பு சரியில்லையா இல்லை திரிஷாக்கு உடம்பு சரியில்லையா

www.Picx.in said...

your jokes are all superb..

especially kamal jokes are really well.

to see more actress pictures

www.picx.in

Unknown said...

:-)))))))))))))))))))))))